கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
துக்கம் 1
துகிர் 1
துகில் 2
துங்கர் 1
துஞ்சல் 1
துஞ்சு 1
துடி 2
துண்டம் 1
துண்டமாம் 1
துண்டித்தல் 1
துணர் 2
துணி 2
துணித்தலே 1
துணிவு 2
துணை 3
துணைவன் 1
துணைவி 1
துத்தம் 1
துத்தி 1
துதி 1
துதித்தல் 1
துதைதல் 1
துந்துமி 1
துப்பு 4
துப்பும் 1
தும்பி 2
துமித்தல் 1
துய்த்தல் 1
துயர் 1
துயரமே 1
துயில் 2
துயிலாதார் 1
துர்க்கம் 1
துர்க்கை 1
துரகம் 1
துரங்கம் 1
துருமம் 1
துருவமுடன் 1
துருவை 1
துலங்கல் 1
துலாம் 2
துலை 1
துவசம் 1
துவர் 1
துவன்றல் 1
துவாந்தம் 1
துவைத்தல் 2
துழனி 2
துழாயும் 1
துளங்கல் 1
துளுவமுடன் 1
துளை 1
துறக்கம் 1
துறந்தோர் 1
துன்பம் 2
துன்றல் 1
துன்று 1
துன்னற்கரிய 1
துன்னாதார் 1
துனி 1
துக்கம் (1)
துன்பம் அஞர் துக்கம் துயர் – 8.பண்புப்பெயர்:8 5/4
மேல்
துகிர் (1)
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு – 6.பல்பொருட்பெயர்:6 4/3
மேல்
துகில் (2)
மடி துகில் கோசிகம் காழகம் சேலை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/1
வேகமுறும் தந்தி வியன் துகில் நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2
மேல்
துங்கர் (1)
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2
மேல்
துஞ்சல் (1)
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3
மேல்
துஞ்சு (1)
விஞ்சு பிசுனம் விரி தொடுப்பு துஞ்சு பொய்ச்சொல் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/2
மேல்
துடி (2)
ஏலம் ஆம் என்பர் துடி – 4.மரப்பெயர்:4 16/4
தோகம் அணு அற்பம் துடி – 8.பண்புப்பெயர்:8 15/4
மேல்
துண்டம் (1)
துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3
மேல்
துண்டமாம் (1)
மூக்கின் பேர் நாசி துண்டமாம் நோக்கம் – 2.மக்கட்பெயர்:2 19/2
மேல்
துண்டித்தல் (1)
பேதித்தல் கண்டித்தல் துண்டித்தல் சேதித்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/2
மேல்
துணர் (2)
துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணரே – 4.மரப்பெயர்:4 5/2
சுரதுருமம் தேவதாரு துணர் பூம் – 4.மரப்பெயர்:4 16/1
மேல்
துணி (2)
சொல் உரையும் நெல்லும் துணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/4
துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3
மேல்
துணித்தலே (1)
காதல் எறிதல் துமித்தல் துணித்தலே
பேதித்தல் கண்டித்தல் துண்டித்தல் சேதித்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/1,2
மேல்
துணிவு (2)
தேற்றம் துணிவு தெளிவு – 2.மக்கட்பெயர்:2 16/4
தேற்றம் துணிவு தெளிவு என்பர் ஏற்றமுறும் – 8.பண்புப்பெயர்:8 20/2
மேல்
துணை (3)
குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம் – 2.மக்கட்பெயர்:2 11/1
துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம் – 8.பண்புப்பெயர்:8 9/2
துப்பு பவளம் துணை நெய் ஆம் தாமரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
மேல்
துணைவன் (1)
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன் – 2.மக்கட்பெயர்:2 13/2
மேல்
துணைவி (1)
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி – 2.மக்கட்பெயர்:2 13/3
மேல்
துத்தம் (1)
குரல் துத்தம் கைக்கிளை தாரம் விளரி இளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3
மேல்
துத்தி (1)
தேமொழியார் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு – 2.மக்கட்பெயர்:2 17/3
மேல்
துதி (1)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1
மேல்
துதித்தல் (1)
பரவல் துதித்தல் விளம்பல் பரத்தலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
மேல்
துதைதல் (1)
துதைதல் நிபிடம் நிரந்தரம் துன்றல் – 8.பண்புப்பெயர்:8 21/1
மேல்
துந்துமி (1)
ஆனகம் தம்பட்டம் துந்துமி தேவதரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/3
மேல்
துப்பு (4)
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு
வித்துருமம் வில் பவளம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 4/3,4
உரம் துப்பு எறுழ் மிடல் மைந்து வலி ஆம் – 8.பண்புப்பெயர்:8 10/1
துப்பு பவளம் துணை நெய் ஆம் தாமரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
மேல்
துப்பும் (1)
துப்பும் கடற்பொருளாய் சொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/4
மேல்
தும்பி (2)
தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல் – 3.விலங்கின்பெயர்:3 3/1
வரி அளி தேன் மா மதுகரம் தும்பி
அரி அறுகால் ஞிமிறு கழுது பிரமரம் – 3.விலங்கின்பெயர்:3 21/1,2
மேல்
துமித்தல் (1)
காதல் எறிதல் துமித்தல் துணித்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 6/1
மேல்
துய்த்தல் (1)
மிசைதல் உணல் துய்த்தல் மாந்தல் புசித்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 5/2
மேல்
துயர் (1)
துன்பம் அஞர் துக்கம் துயர் – 8.பண்புப்பெயர்:8 5/4
மேல்
துயரமே (1)
அயில் வேலும் கூர்மையும் ஆகும் துயரமே
போகலே உள்ளல் படரே விழிவு கெடல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2,3
மேல்
துயில் (2)
தூங்கலே யானை நிருத்தம் துயில் சோம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3
மேல்
துயிலாதார் (1)
கைலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார்
ஆலையம் பொன்னசலம் மேரு அமரர்க்காய் – 5.இடப்பெயர்:5 9/2,3
மேல்
துர்க்கம் (1)
துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம் – 5.இடப்பெயர்:5 13/1
மேல்
துர்க்கை (1)
சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி – 1.தேவப்பெயர்:1 8/2
மேல்
துரகம் (1)
துரகம் புரவி துரங்கம் பரி அரி – 3.விலங்கின்பெயர்:3 4/2
மேல்
துரங்கம் (1)
துரகம் புரவி துரங்கம் பரி அரி – 3.விலங்கின்பெயர்:3 4/2
மேல்
துருமம் (1)
துருமம் அகமம் தாரு சாலம் மரமாம் – 4.மரப்பெயர்:4 1/2
மேல்
துருவமுடன் (1)
பரி சயதாளம் விடதாளம் துருவமுடன்
சித்திரதாளம் படிமதாளம் நிவிர்தம் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/2,3
மேல்
துருவை (1)
எருமையின் பேர் ஆகும் என்பர் துருவை மை – 3.விலங்கின்பெயர்:3 14/2
மேல்
துலங்கல் (1)
துலங்கல் அலங்கல் விளங்கல் நலம் கோள் – 8.பண்புப்பெயர்:8 1/2
மேல்
துலாம் (2)
தூக்கு துலாம் ஆகும் சொல் விரிச்சிகம் தெறுக்கால் – 1.தேவப்பெயர்:1 37/3
பாடு அரி கன்னி துலாம் பாய் தேளே நீடும் ஒரு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/2
மேல்
துலை (1)
முலை மடந்தை நாமம் மொழி கன்னிக்காம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 37/2
மேல்
துவசம் (1)
மதலை இரும் துவசம் வாழை கதலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
மேல்
துவர் (1)
வைத்த துவர் என்றே மதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/4
மேல்
துவன்றல் (1)
பொதுளல் துவன்றல் திணுங்கல் அதிகம் – 8.பண்புப்பெயர்:8 21/2
மேல்
துவாந்தம் (1)
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம் – 5.இடப்பெயர்:5 14/3
மேல்
துவைத்தல் (2)
கலித்தல் துவைத்தல் அரற்றல் இரங்கல் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/3
திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி – 10.ஒலிபற்றியபெயர்:10 10/1
மேல்
துழனி (2)
அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பு ஒலி – 10.ஒலிபற்றியபெயர்:10 9/2
துழனி கலகலம் சொல் பறவை சத்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/1
மேல்
துழாயும் (1)
வனம் மாமை கானும் துழாயும் கனமார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2
மேல்
துளங்கல் (1)
விதிர்ப்பு துளங்கல் விதலை வெதிர்ப்பு – 8.பண்புப்பெயர்:8 8/2
மேல்
துளுவமுடன் (1)
மான துளுவமுடன் மா மகதம் ஆனதொரு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/2
மேல்
துளை (1)
தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல் – 4.மரப்பெயர்:4 19/3
மேல்
துறக்கம் (1)
விரி துறக்கம் மேலுலகம் விண் – 1.தேவப்பெயர்:1 18/4
மேல்
துறந்தோர் (1)
ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர் – 2.மக்கட்பெயர்:2 1/1
மேல்
துன்பம் (2)
துன்பம் அஞர் துக்கம் துயர் – 8.பண்புப்பெயர்:8 5/4
ஆயிலியம் துன்பம் அரில் குற்றம் ஆம் முனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/3
மேல்
துன்றல் (1)
துதைதல் நிபிடம் நிரந்தரம் துன்றல்
பொதுளல் துவன்றல் திணுங்கல் அதிகம் – 8.பண்புப்பெயர்:8 21/1,2
மேல்
துன்று (1)
சோனகம் செல்வம் துன்று திராவிடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/1
மேல்
துன்னற்கரிய (1)
துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம் – 5.இடப்பெயர்:5 13/1
மேல்
துன்னாதார் (1)
துன்னாதார் தெவ்வர் அடங்காதார் மாற்றலர் – 2.மக்கட்பெயர்:2 10/1
மேல்
துனி (1)
தீபவதி சிந்து உததி துனி தடினி – 1.தேவப்பெயர்:1 25/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)