Select Page

தீ (2)

கனல் தீ தழல் அழல் பாவகன் வன்னி – 1.தேவப்பெயர்:1 29/1
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2,3
மேல்

தீக்கல் (1)

சும்பகம் சந்திரகாந்தம் சுடும் தீக்கல்
பம்பு சுடர்க்காந்தம் பார் – 6.பல்பொருட்பெயர்:6 3/3,4
மேல்

தீங்கு (1)

மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு – 8.பண்புப்பெயர்:8 18/1
மேல்

தீச்சொல் (1)

வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 3/4
மேல்

தீதாம் (1)

தீதாம் குணம் பத்தும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/4
மேல்

தீதில் (1)

திருந்தும் பாராவதம் தீதில் கபோதம் – 3.விலங்கின்பெயர்:3 22/3
மேல்

தீதில்லா (1)

மேதையே புந்தி மிகு ஞானம் தீதில்லா
வெண்பா அகவல் விரி கலிப்பா வஞ்சிப்பா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2,3
மேல்

தீதிலா (1)

ஓது தனவைசியர் பூவைசியர் தீதிலா
கோவைசியர் மூன்றும் வைசியர் மனம் வாக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2,3
மேல்

தீபமே (1)

அத்தம் பயறு மருள் தீபமே முறமும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/1
மேல்

தீபவதி (1)

தீபவதி சிந்து உததி துனி தடினி – 1.தேவப்பெயர்:1 25/1
மேல்

தீபனம் (1)

காமம் இராகம் சடம் தீபனம் கோபம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3
மேல்

தீய (1)

தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3
மேல்

தீயொடு (1)

தீயொடு மஞ்ஞை தெளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
மேல்

தீர் (2)

ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர்
பாகீரதி விமலை கங்கை திரிபதகை – 1.தேவப்பெயர்:1 25/2,3
நெய்தல் இவை ஐந்து நிலம் ஆகும் மை தீர்
நிவப்பு மிசை மீது மேடு உயரம் ஆகும் – 5.இடப்பெயர்:5 11/2,3
மேல்

தீர்த்தம் (1)

வானம் கமலம் வசி பாணி மா தீர்த்தம்
புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2,3
மேல்

தீர்த்தல் (1)

தணித்தலே தீர்த்தல் விரித்தல் அவிழ்த்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/1
மேல்

தீர்த்திகை (1)

ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் – 1.தேவப்பெயர்:1 25/2
மேல்

தீர்வை (1)

திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை – 3.விலங்கின்பெயர்:3 11/2
மேல்

தீரம் (1)

கூலம் வாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் – 5.இடப்பெயர்:5 8/1
மேல்

தீரர் (1)

தீரர் அபயர் செருத்தொழிலோர் சூரர் – 2.மக்கட்பெயர்:2 8/2
மேல்

தீவினை (1)

மேவு அறம் புண்ணியம் நல்வினை தீவினை
பாவம் கொடும் பாதகம் – 8.பண்புப்பெயர்:8 19/3,4
மேல்