ஞாங்கர் (1)
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர்
கொக்கு ஆகும் மூலம் குதிரையுடன் சூதம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2,3
மேல்
ஞாட்பு (1)
அமர் ஞாட்பு இகல் மலைதல் ஆகவம் பூசல் – 2.மக்கட்பெயர்:2 9/1
மேல்
ஞாயிறு (1)
உற்றதொரு ஞாயிறு திங்கள் செவ்வாய் ஓதுகின்ற – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1
மேல்
ஞாலம் (1)
ஞாலம் தரை தாரணி காசினி படி – 5.இடப்பெயர்:5 1/3
மேல்
ஞாளி (1)
ஞாளி ஞமலி இவை நாய் – 3.விலங்கின்பெயர்:3 15/4
மேல்
ஞானம் (4)
போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம் – 2.மக்கட்பெயர்:2 16/3
மேதையே புந்தி மிகு ஞானம் தீதில்லா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2
ஞானம் அறிவு பனுவலும் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
உரமே வலி ஞானம் ஊக்கம் அகலம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)