கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோகு 1
சோணம் 1
சோதி 4
சோபனமே 1
சோம்பு 3
சோமதரன் 1
சோமன் 3
சோலை 2
சோறு 1
சோனகம் 1
சோகு (1)
பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் – 1.தேவப்பெயர்:1 22/2
மேல்
சோணம் (1)
அரத்தம் சோணம் உலோகிதம் கிஞ்சுகம் – 8.பண்புப்பெயர்:8 16/3
மேல்
சோதி (4)
நீறாடி சோதி புரமெரித்தோன் நித்தன் நடன் – 1.தேவப்பெயர்:1 2/3
சோதி உதாசனனே தூமகேது – 1.தேவப்பெயர்:1 28/2
தாரகை சோதி தாரை தாராகணம் – 1.தேவப்பெயர்:1 39/1
சுடர் கிரணம் சோதி என சொல் – 8.பண்புப்பெயர்:8 1/4
மேல்
சோபனமே (1)
சூதவம் வண்டு சுளிவு சினம் சோபனமே
ஓது சுபம் வாழ்த்து அழகாய் ஓது – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/3,4
மேல்
சோம்பு (3)
சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
தூங்கலே யானை நிருத்தம் துயில் சோம்பு
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1,2
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/3
மேல்
சோமதரன் (1)
சூலதரன் சடையன் சோமதரன் ஆலமுண்டோன் – 1.தேவப்பெயர்:1 2/2
மேல்
சோமன் (3)
சந்திரன் சோமன் சசி – 1.தேவப்பெயர்:1 33/4
தனபதி சோமன் குபேரன் ஆம் காணில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
ஆதித்தன் சோமன் அங்காரகன் புதனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/1
மேல்
சோலை (2)
வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம் – 4.மரப்பெயர்:4 2/1
சைலாதி வெள்ளியங்குன்றம் தண் சோலை
கைலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார் – 5.இடப்பெயர்:5 9/1,2
மேல்
சோறு (1)
அடிசில் மிசை சரு சோறு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 6/4
மேல்
சோனகம் (1)
சோனகம் செல்வம் துன்று திராவிடம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)