Select Page

கேசரி (1)

முடங்குளை கோளரி கேசரி சிங்கம் – 3.விலங்கின்பெயர்:3 1/1
மேல்

கேசவன் (1)

ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன் – 1.தேவப்பெயர்:1 13/3
மேல்

கேட்டை (2)

கேட்டை கெடலணங்கு கேடுள்ளாள் மூதேவி – 1.தேவப்பெயர்:1 16/1
சித்தமுறு பனையே கேட்டை சிலை பத்திபெறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/2
மேல்

கேடில் (1)

கிருதரன் தேவதத்தன் கேடில் தனஞ்செயன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/3
மேல்

கேடுள்ளாள் (1)

கேட்டை கெடலணங்கு கேடுள்ளாள் மூதேவி – 1.தேவப்பெயர்:1 16/1
மேல்

கேணி (1)

இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி – 5.இடப்பெயர்:5 19/1
மேல்

கேதகை (1)

செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 12/3
மேல்

கேதம் (1)

கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை – 8.பண்புப்பெயர்:8 5/1
மேல்

கேது (1)

வெள்ளி சனி கேது மேவும் இராகும் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3
மேல்

கேயூரம் (1)

கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/1
மேல்

கேழ் (3)

துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம் – 8.பண்புப்பெயர்:8 9/2
அரி புகர் சந்தம் கேழ் மாமை உரு வண்ணம் – 8.பண்புப்பெயர்:8 17/3
அருகன் சிவன் இகலன் சம்பு குரு ஆம் கேழ்
நன்மை தரும் ஆசான் கனம் ஒருநோய் ஓர்மன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/2,3
மேல்

கேழல் (1)

கருமாவே கேழல் எறுழி கோலம் சூகரம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
மேல்

கேள் (3)

குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம் – 2.மக்கட்பெயர்:2 11/1
கின்னரம் நீர்ப்பட்சி என கேள் – 3.விலங்கின்பெயர்:3 12/4
வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள்
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2,3
மேல்

கேளிக்கை (1)

கெடவரலும் கேளிக்கை ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 3/4
மேல்