Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூச 1
கூட்டம் 2
கூட்டாம் 1
கூட்டி 1
கூடபதம் 1
கூடம் 3
கூடார் 1
கூடும் 1
கூத்து 2
கூதனம் 1
கூதிர் 1
கூந்தல் 2
கூம்பல் 1
கூர் 1
கூர்மம் 1
கூர்மன் 1
கூர்மை 3
கூர்மையும் 1
கூரிய 1
கூலம் 1
கூவல் 1
கூவிளை 1
கூழ் 1
கூழை 1
கூளி 3
கூற்று 1
கூற்றை 1
கூறியது 1
கூறியதுகூறல் 1
கூறில் 1
கூறு 4
கூறுகினும் 1
கூறும் 1
கூன் 1
கூனின் 1

கூச (1)

தேசாரும் வாக்கு திகழ் வசனம் கூச
கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று – 10.ஒலிபற்றியபெயர்:10 22/2,3
மேல்

கூட்டம் (2)

கூட்டம் திரள் குழுவாய் கொள் – 2.மக்கட்பெயர்:2 7/4
சயம் அயிர் பானு கூட்டம் விசயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
மேல்

கூட்டாம் (1)

வந்த தேனோடு அகிலின் கூட்டாம் ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/2
மேல்

கூட்டி (1)

வினாவிடை கூட்டி விளம்பல்தனை உரைப்பின் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/2
மேல்

கூடபதம் (1)

கூடபதம் சக்கிரி கும்பீநசம் அரி – 3.விலங்கின்பெயர்:3 16/3
மேல்

கூடம் (3)

பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம் – 8.பண்புப்பெயர்:8 19/2
சாற்று கலி கூடம் சடம் மாயம் கைதவம் – 8.பண்புப்பெயர்:8 20/1
கூடம் மறைவு கொல்லன்சம்மட்டி சேடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2
மேல்

கூடார் (1)

இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னார் – 2.மக்கட்பெயர்:2 10/2
மேல்

கூடும் (1)

கூடும் படிகமும் கூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 2/4
மேல்

கூத்து (2)

ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை – 10.ஒலிபற்றியபெயர்:10 2/3
சரணம் அடைபுகல் தாள் கரணம் கூத்து
பெரும் கல்வி ஐம்பொறியின் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3,4
மேல்

கூதனம் (1)

ஆசில் இடக்கரடக்கலுடன் கூதனம்
பேசின் மறைச்சொல் பெயர் – 10.ஒலிபற்றியபெயர்:10 4/3,4
மேல்

கூதிர் (1)

கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/3
மேல்

கூந்தல் (2)

குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி – 2.மக்கட்பெயர்:2 18/3
உளையே புரவிமயிர் கூந்தல் ஓசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
மேல்

கூம்பல் (1)

கூம்பல் ஒடுங்கல் குமிழ் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4
மேல்

கூர் (1)

வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
மேல்

கூர்மம் (1)

மச்சியம் கூர்மம் வராகமுடன் வாமனம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/1
மேல்

கூர்மன் (1)

விராவு வியானன் கூர்மன் உதானன் ஆம் பராவியதோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2
மேல்

கூர்மை (3)

புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
மா கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை
திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2,3
மேல்

கூர்மையும் (1)

அயில் வேலும் கூர்மையும் ஆகும் துயரமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2
மேல்

கூரிய (1)

கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் – 1.தேவப்பெயர்:1 7/2
மேல்

கூலம் (1)

கூலம் வாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் – 5.இடப்பெயர்:5 8/1
மேல்

கூவல் (1)

செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் – 5.இடப்பெயர்:5 7/1
மேல்

கூவிளை (1)

மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம் – 4.மரப்பெயர்:4 15/3
மேல்

கூழ் (1)

மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ்
அடிசில் மிசை சரு சோறு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 6/3,4
மேல்

கூழை (1)

குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி – 2.மக்கட்பெயர்:2 18/3
மேல்

கூளி (3)

ஆய குறள் கூளி பாரிடம் பூதம் – 1.தேவப்பெயர்:1 22/1
வேதாளம் கூளி அழன் குணபம் சவம் குணுங்கு – 1.தேவப்பெயர்:1 22/3
குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம் – 2.மக்கட்பெயர்:2 11/1
மேல்

கூற்று (1)

சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று
நமன் நடுவன் காலன் தருமன் இயமன் – 1.தேவப்பெயர்:1 24/1,2
மேல்

கூற்றை (1)

குறைவில் தனன் கூற்றை உதைத்த இறைவற்கு – 1.தேவப்பெயர்:1 23/2
மேல்

கூறியது (1)

கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1
மேல்

கூறியதுகூறல் (1)

கூறியதுகூறல் குறிக்கில் புனருத்தி – 10.ஒலிபற்றியபெயர்:10 6/1
மேல்

கூறில் (1)

கோலம் மராளம் கவைநா கூறில் அதன்பாலாம் – 3.விலங்கின்பெயர்:3 18/1
மேல்

கூறு (4)

கூடும் படிகமும் கூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 2/4
குழை சேறு குண்டலமும் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
கொலை தெய்வப்பெண் அணங்காய் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
கொள்ளும் பிடி மயிடம் கூறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/4
மேல்

கூறுகினும் (1)

கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1
மேல்

கூறும் (1)

கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை – 1.தேவப்பெயர்:1 36/1
மேல்

கூன் (1)

இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை – 3.விலங்கின்பெயர்:3 24/3
மேல்

கூனின் (1)

கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா – 2.மக்கட்பெயர்:2 14/3
மேல்