கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கீசகம் 3
கீதம் 2
கீர்த்தி 1
கீரி 1
கீலாலம் 1
கீழ்மை 1
கீழ்வாய் 1
கீழுலோகம் 1
கீழோர் 1
கீசகம் (3)
பிலவங்கம் நாகம் நிரந்தரம் கீசகம்
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன் – 3.விலங்கின்பெயர்:3 6/1,2
கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு – 4.மரப்பெயர்:4 19/1
தட்டை ஆம் கீசகம் தத்தை கடிகருவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
மேல்
கீதம் (2)
கந்தருவம் காந்தாரம் காமரம் பண் கீதம்
வந்த குழல் கானம் வரி பாணி முந்து இசைப்பாட்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 15/1,2
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
மேல்
கீர்த்தி (1)
சீரோடு கீர்த்தி திகழும் மிகுபுகழ் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/3
மேல்
கீரி (1)
திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை – 3.விலங்கின்பெயர்:3 11/2
மேல்
கீலாலம் (1)
நீரம் கீலாலம் கவந்தம் நீர் நாரம் – 1.தேவப்பெயர்:1 26/2
மேல்
கீழ்மை (1)
சிச்சிலி ஓர்புள்ளே சிதை கீழ்மை முச்சில் முறம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
மேல்
கீழ்வாய் (1)
வெரின் முதுகு தாடி அணல் கீழ்வாய் புரி குழல் – 2.மக்கட்பெயர்:2 17/2
மேல்
கீழுலோகம் (1)
வடவாமுகம் தாழ் பிலம் கீழுலோகம்
படர் நாகலோகம் பவனம் கடிய – 5.இடப்பெயர்:5 14/1,2
மேல்
கீழோர் (1)
கல்லார் கயவர் கீழோர் – 2.மக்கட்பெயர்:2 5/4
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)