கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ககபதி 1
ககம் 1
ககமே 1
ககனம் 1
ககுபம் 1
கங்கணம் 1
கங்கபத்திரம் 1
கங்கம் 1
கங்காளி 1
கங்கு 1
கங்குல் 1
கங்கை 2
கங்கைதரித்தோன் 1
கங்கைமகன் 1
கச்சபம் 1
கச்சம் 1
கச்சு 1
கசடு 1
கஞ்சம் 2
கஞ்சுகி 1
கட்கம் 1
கட்செவி 1
கட்டரும் 1
கட்டல் 1
கட்டுரைப்பர் 1
கடகடெனலோடு 1
கடகம் 2
கடம் 2
கடம்பு 1
கடல் 5
கடலும் 2
கடவுள் 2
கடற்பொருளாய் 1
கடறு 1
கடன் 1
கடாவல் 1
கடி 3
கடிகருவி 1
கடிகை 1
கடிதல் 1
கடிய 2
கடியே 1
கடு 3
கடுக்கை 1
கடுத்தல் 2
கடும்பு 1
கடுவன் 1
கடை 2
கடையாம் 1
கண் 3
கண்டகம் 1
கண்டம் 2
கண்டித்தல் 1
கண்டீரவம் 1
கண்ணன் 1
கண்ணாடி 1
கண்ணி 1
கண்ணின் 1
கண்ணுதலோன் 1
கண்ணுதலோன்வெற்பு 1
கணக்கன் 1
கணபதி 1
கணம் 2
கணமது 1
கணவன் 1
கணிச்சி 1
கணை 1
கணைக்கால் 1
கத்தல் 1
கத்திகை 1
கத்து 1
கத்தை 1
கதம் 1
கதம்பம் 2
கதலி 2
கதலியுடன் 1
கதவு 1
கதி 1
கதித்து 1
கதிர் 3
கதிரமும் 1
கதிரவன் 1
கதிரோன் 1
கதை 2
கந்தம் 3
கந்தர்ப்பனாம் 1
கந்தரம் 1
கந்தருவம் 1
கந்தவகனே 1
கந்தவாகன் 1
கந்தவாரம் 1
கந்தன் 1
கந்திருவம் 1
கபாடம் 1
கபாலி 1
கபோதம் 1
கம் 3
கம்பலை 1
கம்பித்தல் 1
கம்பு 1
கமம் 1
கமரும் 1
கமலம் 4
கமுகு 1
கயம் 3
கயவர் 1
கயிறு 1
கர்க்கடகம் 2
கர்க்கடகமாம் 1
கர்ச்சூரம் 1
கர்த்தபத்துவாகனியாள் 1
கர்ப்பூரம் 1
கரகம் 1
கரடம் 1
கரடி 1
கரணம் 2
கரபம் 1
கரம் 5
கரம்பே 1
கரமொடு 1
கரவாளம் 1
கரவீரம் 1
கரளம் 1
கரா 1
கரி 3
கரிப்பு 1
கரிமத்தகம் 1
கரிய 1
கரியகுரங்கு 1
கரியே 1
கரியோன் 1
கரீரம் 1
கரு 1
கருங்குரங்கு 1
கருடரே 1
கருடன் 1
கருணை 3
கருத்தும் 1
கருதில் 1
கருதும் 3
கருப்பஞ்சாறு 1
கருப்பு 1
கருப்பை 1
கரும் 1
கரும்பு 2
கருமம் 1
கருமமே 1
கருமாவே 1
கருமை 4
கருவழலை 1
கருவி 1
கரை 3
கரையும் 1
கல் 1
கல்யாணம் 1
கல்லார் 1
கல்லுடன் 1
கல்லெனல் 1
கல்லோர் 1
கல்லோலம் 1
கல்வி 3
கலகம் 1
கலகலம் 1
கலகலெனல் 1
கலபம் 1
கலம் 1
கலர் 1
கலாபி 1
கலி 1
கலிகை 1
கலிங்கம் 2
கலித்தல் 2
கலித்துருமம் 1
கலிப்பா 1
கலுழன் 1
கலை 3
கலைமகள் 1
கவசம் 2
கவடி 1
கவடு 2
கவந்தம் 1
கவர் 1
கவரி 2
கவரிமா 1
கவலை 2
கவனம் 1
கவான் 1
கவி 7
கவிகை 2
கவிதனக்கு 1
கவிதை 2
கவிர் 1
கவின் 1
கவுரம் 1
கவை 1
கவைநா 1
கவையம் 1
கழறல் 1
கழனி 2
கழி 1
கழுத்து 2
கழுது 1
கழுதே 1
கழுதை 1
கழுதையுடன் 2
கழுநீராம் 1
கழை 3
கள் 4
கள்ளு 2
கள்ளூண் 1
கள்ளே 1
கள 1
களகளம் 1
களங்கம் 2
களத்திரம் 1
களதவுதம் 1
களம் 2
களமாம் 1
களர் 1
களவன் 1
களவாடல் 1
களவு 1
களி 1
களிறு 1
களேபரம் 1
களை 1
கற்கள் 1
கற்றார் 1
கறி 1
கறுப்பு 1
கறை 2
கறைக்கண்டன் 1
கறையடி 1
கறையான் 1
கன்மம் 1
கன்னம் 1
கன்னல் 3
கன்னி 1
கன்னிக்காம் 1
கன்னிகாரம் 1
கனகம் 1
கனம் 5
கனமார் 1
கனரசம் 1
கனருசி 1
கனல் 1
கனி 1
கனிதான் 1
கனிமூலசாகாசனர் 1
கனியாம் 1
ககபதி (1)
ககபதி நாகாசனனே கலுழன் – 3.விலங்கின்பெயர்:3 20/1
மேல்
ககம் (1)
வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/3
மேல்
ககமே (1)
பறவை ககமே பரண் காவல் பேயோடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
மேல்
ககனம் (1)
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம் – 4.மரப்பெயர்:4 2/3
மேல்
ககுபம் (1)
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு – 1.தேவப்பெயர்:1 39/4
மேல்
கங்கணம் (1)
கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3
மேல்
கங்கபத்திரம் (1)
சித்திர புங்கம் சிலீமுகமே கங்கபத்திரம்
மார்க்கணம் ஏவு ஆகும் அத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1,2
மேல்
கங்கம் (1)
பருந்து சேனம் கங்கம் பாறு – 3.விலங்கின்பெயர்:3 22/4
மேல்
கங்காளி (1)
ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்காளி
இவை காளியின் பேர – 1.தேவப்பெயர்:1 7/3,4
மேல்
கங்கு (1)
வரம்பு ஆம் குரம்பு வரம்பருகாம் கங்கு
கரம்பே உவர் ஆம் களர் – 5.இடப்பெயர்:5 7/3,4
மேல்
கங்குல் (1)
இரசனி கங்குல் நிசா நிசி நத்தம் – 1.தேவப்பெயர்:1 40/3
மேல்
கங்கை (2)
ஐங்கரத்தோன் ஆறு நிகர் மும்மதத்தன் கங்கை தரு – 1.தேவப்பெயர்:1 9/2
பாகீரதி விமலை கங்கை திரிபதகை – 1.தேவப்பெயர்:1 25/3
மேல்
கங்கைதரித்தோன் (1)
கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன் – 1.தேவப்பெயர்:1 5/3
மேல்
கங்கைமகன் (1)
கங்கைமகன் சேந்தன் கார்த்திகேயன் பொருப்பின் – 1.தேவப்பெயர்:1 12/3
மேல்
கச்சபம் (1)
கச்சபம் ஆமை கரா முதலை நெய்த்த – 3.விலங்கின்பெயர்:3 25/2
மேல்
கச்சம் (1)
படி உலகு கச்சம் பரிசு பகை நாழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
மேல்
கச்சு (1)
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
மேல்
கசடு (1)
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் – 8.பண்புப்பெயர்:8 18/2
மேல்
கஞ்சம் (2)
பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம் – 4.மரப்பெயர்:4 22/3
ஆர் வெண்கலம் கஞ்சம் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/4
மேல்
கஞ்சுகி (1)
கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் – 3.விலங்கின்பெயர்:3 16/2
மேல்
கட்கம் (1)
அம் கரவாளம் கட்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/4
மேல்
கட்செவி (1)
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம் – 3.விலங்கின்பெயர்:3 17/1
மேல்
கட்டரும் (1)
கட்டரும் பூவை காயா – 4.மரப்பெயர்:4 17/4
மேல்
கட்டல் (1)
பிணித்தல் ஆம் கட்டல் தொடுத்தல் பிணைத்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/2
மேல்
கட்டுரைப்பர் (1)
கானின் திரவியமாய் கட்டுரைப்பர் மேவியுறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/2
மேல்
கடகடெனலோடு (1)
கடகடெனலோடு கலகலெனல் சால – 10.ஒலிபற்றியபெயர்:10 12/1
மேல்
கடகம் (2)
தானை கடகம் தந்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/4
கங்கணம் ஆகும் கடகம் தொடி வளை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3
மேல்
கடம் (2)
புரம் கடம் விக்கிரகம் புற்கலம் தேகம் – 2.மக்கட்பெயர்:2 15/1
கடவுள் தே நன்மை கடம் புரம் காடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1
மேல்
கடம்பு (1)
கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு – 4.மரப்பெயர்:4 11/2
மேல்
கடல் (5)
கார் ஆழி வாரி கடல் – 5.இடப்பெயர்:5 5/4
கடல் வட்டம் தேர்க்கால் கழை விண்டு பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
அத்தி கடல் வாரணமே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
மேலாம் கடல் ஏழுமே விரதம் தோல் எலும்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2
மேல்
கடலும் (2)
மா கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
உப்பே இனிமை உவர் கடலும் வண்டலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 50/1
மேல்
கடவுள் (2)
பிரமம் கடவுள் நடு ஓர்புராணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
கடவுள் தே நன்மை கடம் புரம் காடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1
மேல்
கடற்பொருளாய் (1)
துப்பும் கடற்பொருளாய் சொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/4
மேல்
கடறு (1)
சரி கடறு தாரி இயவை நடவை – 5.இடப்பெயர்:5 15/3
மேல்
கடன் (1)
இறை அரசன் ஊழித்தீ இறகு கடன் சிறுமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/1
மேல்
கடாவல் (1)
வினாவல் கடாவல் விடை உத்தரமே – 10.ஒலிபற்றியபெயர்:10 8/1
மேல்
கடி (3)
பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் – 1.தேவப்பெயர்:1 22/2
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் – 4.மரப்பெயர்:4 7/1
வளம் வலி யாணர் மணம் கடி நாற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
மேல்
கடிகருவி (1)
தட்டை ஆம் கீசகம் தத்தை கடிகருவி
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1,2
மேல்
கடிகை (1)
கருமை வலி பெருமை கன்னல் கடிகை
கரகம் திமிரம் இருளும் நரகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1,2
மேல்
கடிதல் (1)
கடிதல் விரைவு அச்சம் காலம் மடி வயிறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2
மேல்
கடிய (2)
இடியின் பேர் மின்னல் இலங்கல் கடிய
சஞ்சலம் சம்பை சபலை கனருசி – 1.தேவப்பெயர்:1 41/2,3
படர் நாகலோகம் பவனம் கடிய
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம் – 5.இடப்பெயர்:5 14/2,3
மேல்
கடியே (1)
கடியே புதுமை மணம் இன்பம் காவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1
மேல்
கடு (3)
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 18/3
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம் – 4.மரப்பெயர்:4 15/1
நாவல் கடு நெல்லி தான்றியோடு ஆல் அரசு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/1
மேல்
கடுக்கை (1)
செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை – 4.மரப்பெயர்:4 12/3
மேல்
கடுத்தல் (2)
இணைதல் பொருவல் கடுத்தல் நிகர்த்தல் – 8.பண்புப்பெயர்:8 9/1
ஐயம் கடுத்தல் சங்கையே ஆகும் – 8.பண்புப்பெயர்:8 11/2
மேல்
கடும்பு (1)
கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர் – 2.மக்கட்பெயர்:2 11/2
மேல்
கடுவன் (1)
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன்
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி – 3.விலங்கின்பெயர்:3 6/2,3
மேல்
கடை (2)
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 12/2
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/3
மேல்
கடையாம் (1)
உத்திரட்டாதியுடன் கடையாம் ரேபதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 49/1
மேல்
கண் (3)
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் வளர் வரை – 4.மரப்பெயர்:4 19/2
ஆ மலை கண் பார் சுவர்க்கம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3
மேல்
கண்டகம் (1)
முள் கண்டகம் ஆம் மொழி – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/4
மேல்
கண்டம் (2)
சிரதரம் கண்டம் கழுத்து கிரீவம் – 2.மக்கட்பெயர்:2 21/2
களம் களம் போர்க்களம் கண்டம் களத்திரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
மேல்
கண்டித்தல் (1)
பேதித்தல் கண்டித்தல் துண்டித்தல் சேதித்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/2
மேல்
கண்டீரவம் (1)
பஞ்சானனம் அரி கண்டீரவம் வயப்போத்து – 3.விலங்கின்பெயர்:3 1/3
மேல்
கண்ணன் (1)
ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன்
மாயன் உலகளந்தான் மால் – 1.தேவப்பெயர்:1 13/3,4
மேல்
கண்ணாடி (1)
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/3
மேல்
கண்ணி (1)
அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2
மேல்
கண்ணின் (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்ணின்
பெயர் நுதல் நெற்றியின் பேர் – 2.மக்கட்பெயர்:2 19/3,4
மேல்
கண்ணுதலோன் (1)
கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன்
இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 5/3,4
மேல்
கண்ணுதலோன்வெற்பு (1)
கைலாயம் கண்ணுதலோன்வெற்பு துயிலாதார் – 5.இடப்பெயர்:5 9/2
மேல்
கணக்கன் (1)
அவ்வாய் கணக்கன் மால் ஆம் – 1.தேவப்பெயர்:1 34/4
மேல்
கணபதி (1)
முன்னோன் கணபதி மூத்தோன் முக்கண்ணன் இவை – 1.தேவப்பெயர்:1 10/3
மேல்
கணம் (2)
பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம்
வேதாளம் கூளி அழன் குணபம் சவம் குணுங்கு – 1.தேவப்பெயர்:1 22/2,3
சவை தொகுதி சங்கம் கணம் சமவாயம் – 2.மக்கட்பெயர்:2 7/1
மேல்
கணமது (1)
என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/3
மேல்
கணவன் (1)
கணவன் பதி காந்தன் காதலன் நண்பன் – 2.மக்கட்பெயர்:2 13/1
மேல்
கணிச்சி (1)
முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி
மிக்க மழு ஆழி நேமி இவை சக்கரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1,2
மேல்
கணை (1)
அம்பு கணை கோல் சாயகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/4
மேல்
கணைக்கால் (1)
சங்கம் கணைக்கால் சவை சங்கு நெற்றி எண் – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1
மேல்
கத்தல் (1)
கத்தல் பிதற்றலாய் காண் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/4
மேல்
கத்திகை (1)
தேம் என் தெரியல் ஒலியலே கத்திகை
தாமம் நறு மாலை தார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/3,4
மேல்
கத்து (1)
கத்தை கழுதையுடன் கத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/4
மேல்
கத்தை (1)
கத்தை கழுதையுடன் கத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/4
மேல்
கதம் (1)
கோறல் செகுத்தல் அழித்தல் கதம் கோபம் – 8.பண்புப்பெயர்:8 22/3
மேல்
கதம்பம் (2)
அவை சமுதாயம் கதம்பம் நிவகமே – 2.மக்கட்பெயர்:2 7/2
கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு – 4.மரப்பெயர்:4 11/2
மேல்
கதலி (2)
வாழை கதலி மடல் கைதை தாழை – 4.மரப்பெயர்:4 12/2
மதலை இரும் துவசம் வாழை கதலி
பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2,3
மேல்
கதலியுடன் (1)
கன்னல் சிறுபயறு கதலியுடன் செவ்விளநீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/1
மேல்
கதவு (1)
கதவு அரணம் தோட்டி வாரி புதவு – 5.இடப்பெயர்:5 17/2
மேல்
கதி (1)
கவனம் சடுதி கதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/4
மேல்
கதித்து (1)
கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
மேல்
கதிர் (3)
மொய் கதிர் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு – 2.மக்கட்பெயர்:2 20/3
கதிர் அம் குரல் ஆம் கனி மேவிய தோல் – 4.மரப்பெயர்:4 6/1
படர் ஒளி தேயு கரம் கதிர் வில் வாள் – 8.பண்புப்பெயர்:8 1/3
மேல்
கதிரமும் (1)
எய்யும் கதிரமும் ஆம் என் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/4
மேல்
கதிரவன் (1)
கதிரவன் சூரியனாம் காண் – 1.தேவப்பெயர்:1 32/4
மேல்
கதிரோன் (1)
தலம் மாதிரம் கதிரோன் ஆகும் தரணி – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
மேல்
கதை (2)
தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1
மேல்
கந்தம் (3)
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம்
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் – 4.மரப்பெயர்:4 7/1,2
கந்தம் மணம் கிழங்கு மேகம் முழை கழுத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
மேல்
கந்தர்ப்பனாம் (1)
கந்தர்ப்பனாம் – 1.தேவப்பெயர்:1 15/4
மேல்
கந்தரம் (1)
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
மேல்
கந்தருவம் (1)
கந்தருவம் காந்தாரம் காமரம் பண் கீதம் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/1
மேல்
கந்தவகனே (1)
கந்தவகனே சமீரன் சதாகதி – 1.தேவப்பெயர்:1 30/1
மேல்
கந்தவாகன் (1)
கந்தவாகன் பிரபஞ்சனன் வந்து – 1.தேவப்பெயர்:1 30/2
மேல்
கந்தவாரம் (1)
அந்தர்ப்புரம் கந்தவாரம் அரசனுடை – 5.இடப்பெயர்:5 20/3
மேல்
கந்தன் (1)
மங்கைமகன் கந்தன் பேராம் – 1.தேவப்பெயர்:1 12/4
மேல்
கந்திருவம் (1)
கோடகம் வற்க சயிந்தவம் கந்திருவம்
ஆடல் வயம் மா அயம் – 3.விலங்கின்பெயர்:3 4/3,4
மேல்
கபாடம் (1)
அரரம் கபாடம் காப்பு நகரம் – 5.இடப்பெயர்:5 17/3
மேல்
கபாலி (1)
காலகாலன் நீலகண்டன் கபாலி திரி – 1.தேவப்பெயர்:1 2/1
மேல்
கபோதம் (1)
திருந்தும் பாராவதம் தீதில் கபோதம்
பருந்து சேனம் கங்கம் பாறு – 3.விலங்கின்பெயர்:3 22/3,4
மேல்
கம் (3)
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலையாம் – 2.மக்கட்பெயர்:2 17/1
சுசி அவதாரம் சுதை சுப்பிரம் கம்
விசிதம் வெளிறு வெளுப்பு – 8.பண்புப்பெயர்:8 14/3,4
கம் தலை வாயு பிரமன் சலம் வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
மேல்
கம்பலை (1)
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை – 10.ஒலிபற்றியபெயர்:10 9/1
மேல்
கம்பித்தல் (1)
கலித்தல் கம்பித்தல் ஆலுதல் ஆடல் – 8.பண்புப்பெயர்:8 8/3
மேல்
கம்பு (1)
வலம்புரி கோடு வளை கம்பு நத்து – 6.பல்பொருட்பெயர்:6 4/1
மேல்
கமம் (1)
நிறைதல் கமம் பூரணம் மகிழ்வு பூரம் – 8.பண்புப்பெயர்:8 13/1
மேல்
கமரும் (1)
சுடு சூளை கமரும் விடரும் – 5.இடப்பெயர்:5 12/3
மேல்
கமலம் (4)
பயம் உதகம் பானீயம் அம் கமலம் பாணி – 1.தேவப்பெயர்:1 26/3
அம் கமலம் கோகனகம் ஆம் – 4.மரப்பெயர்:4 22/4
வானம் கமலம் வசி பாணி மா தீர்த்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
அப்பு கமலம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
மேல்
கமுகு (1)
கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு
பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம் – 4.மரப்பெயர்:4 11/2,3
மேல்
கயம் (3)
தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல் – 3.விலங்கின்பெயர்:3 3/1
இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி – 5.இடப்பெயர்:5 19/1
பெருமை தடம் மால் கயம் நளி பீடு – 8.பண்புப்பெயர்:8 15/1
மேல்
கயவர் (1)
கல்லார் கயவர் கீழோர் – 2.மக்கட்பெயர்:2 5/4
மேல்
கயிறு (1)
குடம் கயிறு தந்திதன்கூட்டம் மடலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 51/2
மேல்
கர்க்கடகம் (2)
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி – 3.விலங்கின்பெயர்:3 25/3
மேடம் இடபம் மிதுனம் மேலாகும் கர்க்கடகம்
பாடு அரி கன்னி துலாம் பாய் தேளே நீடும் ஒரு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/1,2
மேல்
கர்க்கடகமாம் (1)
நண்டு நள்ளி கர்க்கடகமாம் – 1.தேவப்பெயர்:1 36/4
மேல்
கர்ச்சூரம் (1)
இலவம் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் – 4.மரப்பெயர்:4 13/3
மேல்
கர்த்தபத்துவாகனியாள் (1)
கர்த்தபத்துவாகனியாள் காகக்கொடிப்பரித்தாள் – 1.தேவப்பெயர்:1 16/3
மேல்
கர்ப்பூரம் (1)
சந்தனம் கர்ப்பூரம் தாவில் எரிகாசு ஏலம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1
மேல்
கரகம் (1)
கரகம் திமிரம் இருளும் நரகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2
மேல்
கரடம் (1)
கரடம் கொடி காக்கை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 24/4
மேல்
கரடி (1)
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு – 3.விலங்கின்பெயர்:3 8/2
மேல்
கரணம் (2)
சரணம் அடைபுகல் தாள் கரணம் கூத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1
மேல்
கரபம் (1)
கரமொடு வாலேபம் கழுதை கரபம்
இரவணம் தாசோகம் ஒட்டகமாம் ஒட்டை – 3.விலங்கின்பெயர்:3 7/2,3
மேல்
கரம் (5)
கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 20/4
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம் – 3.விலங்கின்பெயர்:3 18/3
படர் ஒளி தேயு கரம் கதிர் வில் வாள் – 8.பண்புப்பெயர்:8 1/3
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
அத்தம் கரம் ஒருநாள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
மேல்
கரம்பே (1)
கரம்பே உவர் ஆம் களர் – 5.இடப்பெயர்:5 7/4
மேல்
கரமொடு (1)
கரமொடு வாலேபம் கழுதை கரபம் – 3.விலங்கின்பெயர்:3 7/2
மேல்
கரவாளம் (1)
அம் கரவாளம் கட்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/4
மேல்
கரவீரம் (1)
அலரி கரவீரம் ஆம் – 4.மரப்பெயர்:4 13/4
மேல்
கரளம் (1)
ஆலமுடன் கரளம் காரியே நீலம் – 3.விலங்கின்பெயர்:3 18/2
மேல்
கரா (1)
கச்சபம் ஆமை கரா முதலை நெய்த்த – 3.விலங்கின்பெயர்:3 25/2
மேல்
கரி (3)
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/2
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
மேல்
கரிப்பு (1)
காயம் உடல் மாகம் பெருங்காயம் நெய் கரிப்பு
ஆயமே மாதர்சபையுடன் ஆதாயம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1,2
மேல்
கரிமத்தகம் (1)
குடம் கரிமத்தகம் கும்பம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/3
மேல்
கரிய (1)
தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி – 1.தேவப்பெயர்:1 14/1
மேல்
கரியகுரங்கு (1)
கரியகுரங்கு யூகம் முசு கோலாங்கூலம் – 3.விலங்கின்பெயர்:3 7/1
மேல்
கரியே (1)
மலை ஆறு நாடு ஊர் மாலை பரி கரியே
உலையா முரசு கொடி ஒண் செங்கோல் நிலையான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1,2
மேல்
கரியோன் (1)
கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன் – 1.தேவப்பெயர்:1 13/2
மேல்
கரீரம் (1)
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை – 1.தேவப்பெயர்:1 38/2
மேல்
கரு (1)
கரு மயிடம் கவரி கார் மேதி காரா – 3.விலங்கின்பெயர்:3 14/1
மேல்
கருங்குரங்கு (1)
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/3
மேல்
கருடரே (1)
சமரார் கருடரே கின்னரர் அமைவுபெறா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/2
மேல்
கருடன் (1)
இகல் வயினதேயன் கருடன் சிகியே – 3.விலங்கின்பெயர்:3 20/2
மேல்
கருணை (3)
தயவு ஆம் அருள் கருணை காருண்ணியம் ஈரம் – 8.பண்புப்பெயர்:8 12/3
வாரம் கருணை கரை பங்கு பச்சிலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
இங்கார் கருணை இரௌத்திரமே பொங்கு குற்சை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2
மேல்
கருத்தும் (1)
கருத்தும் பவித்திரம் தூய்மை தப்பை – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
மேல்
கருதில் (1)
முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2
மேல்
கருதும் (3)
கருதும் இராசமாநாகம் கருவழலை – 3.விலங்கின்பெயர்:3 11/1
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/3
காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3
மேல்
கருப்பஞ்சாறு (1)
பால் தயிர் நெய் தேன் கருப்பஞ்சாறு நன்னீர் உப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1
மேல்
கருப்பு (1)
மன்மதனன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு
வில் மதனன் வில் பகழி வேள் – 1.தேவப்பெயர்:1 14/3,4
மேல்
கருப்பை (1)
வேக எலி கருப்பை வெ இரும்பன் மூடிகம் நல் – 3.விலங்கின்பெயர்:3 13/3
மேல்
கரும் (1)
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு – 3.விலங்கின்பெயர்:3 8/2
மேல்
கரும்பு (2)
கன்னல் இக்கு வேழம் கரும்பு – 4.மரப்பெயர்:4 8/4
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
மேல்
கருமம் (1)
பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம்
மேவு அறம் புண்ணியம் நல்வினை தீவினை – 8.பண்புப்பெயர்:8 19/2,3
மேல்
கருமமே (1)
செயல் விதி கன்மம் கருமமே செய்தொழில் – 9.செயல்பற்றியபெயர்:9 1/1
மேல்
கருமாவே (1)
கருமாவே கேழல் எறுழி கோலம் சூகரம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
மேல்
கருமை (4)
கருமை கறை அசிதம் காளிமம் காளம் – 8.பண்புப்பெயர்:8 16/1
கறை ஆகும் செந்நீர் கருமை உரல் குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
கருமை வெகுளி கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/4
கருமை வலி பெருமை கன்னல் கடிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
மேல்
கருவழலை (1)
கருதும் இராசமாநாகம் கருவழலை
திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை – 3.விலங்கின்பெயர்:3 11/1,2
மேல்
கருவி (1)
வரு பட்டம் பண்ணை பெயராம் கருவி
தொடர்பு படை கவசம் சூழ் கொண்டல் ஈட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2,3
மேல்
கரை (3)
கூலம் வாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் – 5.இடப்பெயர்:5 8/1
கொம்பு கரை பணிலம் கோடு என்பர் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2
வாரம் கருணை கரை பங்கு பச்சிலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
மேல்
கரையும் (1)
மா கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
மேல்
கல் (1)
அசலம் குன்று சைலம் கிரி கல்
சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல் – 5.இடப்பெயர்:5 4/2,3
மேல்
கல்யாணம் (1)
வதுவை கைப்பற்றல் மணம்செய்தல் கல்யாணம்
விதியுளி வேட்டல் விவாகம் புது மன்றல் – 9.செயல்பற்றியபெயர்:9 3/1,2
மேல்
கல்லார் (1)
கல்லார் கயவர் கீழோர் – 2.மக்கட்பெயர்:2 5/4
மேல்
கல்லுடன் (1)
மல்லல் வளமும் வலியும் ஆம் கல்லுடன்
வில்லும் சிலையாய் விளம்புவர் செல்லும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1,2
மேல்
கல்லெனல் (1)
கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/2
மேல்
கல்லோர் (1)
கல்லோர் உரைத்த பிற நன் நிகண்டும் வல்லுனர்கள் – 0.காப்பு:0 1/2
மேல்
கல்லோலம் (1)
கூலம் வாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம்
தரங்கம் அலை திரை வேலையில் – 5.இடப்பெயர்:5 8/1,2
மேல்
கல்வி (3)
நூலே பனுவல் நுவல் கல்வி தந்திரம் – 10.ஒலிபற்றியபெயர்:10 17/1
பெரும் கல்வி ஐம்பொறியின் பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3
மேல்
கலகம் (1)
கலகம் குமிலம் களகளம் பூசல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/3
மேல்
கலகலம் (1)
துழனி கலகலம் சொல் பறவை சத்தம் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/1
மேல்
கலகலெனல் (1)
கடகடெனலோடு கலகலெனல் சால – 10.ஒலிபற்றியபெயர்:10 12/1
மேல்
கலபம் (1)
நீழ்கோவையே கலபம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/4
மேல்
கலம் (1)
அணி இழை பூண் கலம் ஆபரணம் ஆகும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/1
மேல்
கலர் (1)
புல்லர் கலர் அசடர் நீசர் அறிவில்லார் – 2.மக்கட்பெயர்:2 5/3
மேல்
கலாபி (1)
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி
குயிலாம் பிகம் கோகிலம் – 3.விலங்கின்பெயர்:3 20/3,4
மேல்
கலி (1)
சாற்று கலி கூடம் சடம் மாயம் கைதவம் – 8.பண்புப்பெயர்:8 20/1
மேல்
கலிகை (1)
இலை சதம் பத்திரம் என்பர் கலிகை
முகிழ் சாலகம் நனை கோரகை பூ மொட்டு – 4.மரப்பெயர்:4 3/2,3
மேல்
கலிங்கம் (2)
புடவை கலிங்கம் தூசு படம் ஆடை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/2
அங்கம் அருணம் கலிங்கம் கௌசிகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/1
மேல்
கலித்தல் (2)
கலித்தல் கம்பித்தல் ஆலுதல் ஆடல் – 8.பண்புப்பெயர்:8 8/3
கலித்தல் துவைத்தல் அரற்றல் இரங்கல் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/3
மேல்
கலித்துருமம் (1)
நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம் – 4.மரப்பெயர்:4 15/2
மேல்
கலிப்பா (1)
வெண்பா அகவல் விரி கலிப்பா வஞ்சிப்பா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/3
மேல்
கலுழன் (1)
ககபதி நாகாசனனே கலுழன்
இகல் வயினதேயன் கருடன் சிகியே – 3.விலங்கின்பெயர்:3 20/1,2
மேல்
கலை (3)
வடி மீன் கலை சுறா மானே மகரம் – 1.தேவப்பெயர்:1 38/1
கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி – 3.விலங்கின்பெயர்:3 8/3
ஊதியம் சால்பே உறுதி வித்தை விஞ்சை கலை
மேதையே புந்தி மிகு ஞானம் தீதில்லா – 10.ஒலிபற்றியபெயர்:10 16/1,2
மேல்
கலைமகள் (1)
நாமகள் பாரதி வாணி கலைமகள்
பூமகன்தேவியாம் பொன்னுலகின் நாமம் – 1.தேவப்பெயர்:1 18/1,2
மேல்
கவசம் (2)
தொடர்பு படை கவசம் சூழ் கொண்டல் ஈட்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3
பாடி கவசம் படை நகரம் பாடியே – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/3
மேல்
கவடி (1)
உப்பு தரளம் உயர் சங்குடன் கவடி
துப்பும் கடற்பொருளாய் சொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/3,4
மேல்
கவடு (2)
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் – 4.மரப்பெயர்:4 4/2
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2
மேல்
கவந்தம் (1)
நீரம் கீலாலம் கவந்தம் நீர் நாரம் – 1.தேவப்பெயர்:1 26/2
மேல்
கவர் (1)
மீன் கவர் மார்ச்சாரம் வெருகு விலாளம் பூனை – 3.விலங்கின்பெயர்:3 19/3
மேல்
கவரி (2)
கரு மயிடம் கவரி கார் மேதி காரா – 3.விலங்கின்பெயர்:3 14/1
சீலை வழி கவரி ஆயுதம் வல் சூது – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
மேல்
கவரிமா (1)
வான் கவரிமா சவரி ஆம் – 3.விலங்கின்பெயர்:3 19/4
மேல்
கவலை (2)
மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை
பூவணி சந்தி சிருங்காடகம் சதுக்கம் – 5.இடப்பெயர்:5 16/2,3
கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை
வாதை அரந்தை வயா வருத்தம் வேதனை – 8.பண்புப்பெயர்:8 5/1,2
மேல்
கவனம் (1)
கவனம் சடுதி கதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/4
மேல்
கவான் (1)
திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் – 2.மக்கட்பெயர்:2 22/2
மேல்
கவி (7)
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி – 1.தேவப்பெயர்:1 35/3
கானவன் யூகம் கவி – 3.விலங்கின்பெயர்:3 6/4
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 20/1
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
கவி கவிதை வானரம் என்று உரைப்பர் காவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
போகி கவி மங்குல் புன்னை மலை மேலுலகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2
மேல்
கவிகை (2)
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை
வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 9/2,3
குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
மேல்
கவிதனக்கு (1)
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடை இரண்டும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/3
மேல்
கவிதை (2)
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 20/1
கவி கவிதை வானரம் என்று உரைப்பர் காவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
மேல்
கவிர் (1)
முருக்கு கவிர் கிஞ்சுகம் ஆகும் குருக்கத்தி – 4.மரப்பெயர்:4 9/2
மேல்
கவின் (1)
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 20/1
மேல்
கவுரம் (1)
பாண்டுரம் கவுரம் சுவேதம் சிதம் தவளம் – 8.பண்புப்பெயர்:8 14/1
மேல்
கவை (1)
கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி – 3.விலங்கின்பெயர்:3 8/3
மேல்
கவைநா (1)
கோலம் மராளம் கவைநா கூறில் அதன்பாலாம் – 3.விலங்கின்பெயர்:3 18/1
மேல்
கவையம் (1)
ஆமாவின் பேர் கவையம் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 9/4
மேல்
கழறல் (1)
கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
மேல்
கழனி (2)
கழனி பழனம் வயல் ஆம் பழைய – 5.இடப்பெயர்:5 7/2
மருதநிலம் கழனி வாவியுடன் பொய்தல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
மேல்
கழி (1)
கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/2
மேல்
கழுத்து (2)
சிரதரம் கண்டம் கழுத்து கிரீவம் – 2.மக்கட்பெயர்:2 21/2
கந்தம் மணம் கிழங்கு மேகம் முழை கழுத்து
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1,2
மேல்
கழுது (1)
அரி அறுகால் ஞிமிறு கழுது பிரமரம் – 3.விலங்கின்பெயர்:3 21/2
மேல்
கழுதே (1)
அறுபதமும் கழுதே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/4
மேல்
கழுதை (1)
கரமொடு வாலேபம் கழுதை கரபம் – 3.விலங்கின்பெயர்:3 7/2
மேல்
கழுதையுடன் (2)
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கை பேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
கத்தை கழுதையுடன் கத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/4
மேல்
கழுநீராம் (1)
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீராம்
செங்குவளை இந்தீவரம் பானல் நீலமுடன் – 4.மரப்பெயர்:4 20/2,3
மேல்
கழை (3)
காம்பு திகிரி கழை – 4.மரப்பெயர்:4 19/4
கந்தரம் ஆகும் கழை கரும்பு சந்தி – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
கடல் வட்டம் தேர்க்கால் கழை விண்டு பூமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
மேல்
கள் (4)
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/3
முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள்
விள்ளும் மது களவு ஆம் விரி வடவை ஊழித்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2,3
ஈழம் பொன் சிங்களம் கள் இலங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள்
ஆயிலியம் துன்பம் அரில் குற்றம் ஆம் முனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2,3
மேல்
கள்ளு (2)
மேதை புதன் இறைச்சி வீழ் கள்ளு கோதையே – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
மாரி பிணி கள்ளு வடுகி புயல் மழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
மேல்
கள்ளூண் (1)
கள்ளூண் சாரங்கம் சுரும்பு இவை வண்டாம் அரி – 3.விலங்கின்பெயர்:3 21/3
மேல்
கள்ளே (1)
தொடு வியப்பு வேற்றுமையாய் சொல்வர் படு கள்ளே
ஆனகம் தம்பட்டம் துந்துமி தேவதரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2,3
மேல்
கள (1)
குள நெல் எருவை சாய் கோரை கள கனம் – 4.மரப்பெயர்:4 8/2
மேல்
களகளம் (1)
கலகம் குமிலம் களகளம் பூசல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/3
மேல்
களங்கம் (2)
மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு – 8.பண்புப்பெயர்:8 18/1
குற்றம் குறி களங்கம் அங்கணம் ஆம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
மேல்
களத்திரம் (1)
களம் களம் போர்க்களம் கண்டம் களத்திரம்
குடம் கரிமத்தகம் கும்பம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2,3
மேல்
களதவுதம் (1)
தாரம் இரசதம் வெள்ளி களதவுதம்
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 2/1,2
மேல்
களம் (2)
களம் களம் போர்க்களம் கண்டம் களத்திரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
களம் களம் போர்க்களம் கண்டம் களத்திரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
மேல்
களமாம் (1)
களமாம் செவி கன்னம் காதாம் இதழ் என்று – 2.மக்கட்பெயர்:2 21/3
மேல்
களர் (1)
கரம்பே உவர் ஆம் களர் – 5.இடப்பெயர்:5 7/4
மேல்
களவன் (1)
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி – 3.விலங்கின்பெயர்:3 25/3
மேல்
களவாடல் (1)
மையார் களவாடல் வறியதொழில் செய் கொலையே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2
மேல்
களவு (1)
விள்ளும் மது களவு ஆம் விரி வடவை ஊழித்தீ – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/3
மேல்
களி (1)
மதம் களி மத்தம் அபிமானம் செருக்கு – 8.பண்புப்பெயர்:8 7/1
மேல்
களிறு (1)
போதகம் வாரணம் தந்தி உவா களிறு
மாதங்கம் நாகம் கைம்மா – 3.விலங்கின்பெயர்:3 3/3,4
மேல்
களேபரம் (1)
மூர்த்தம் களேபரம் யாக்கை தனு அங்கம் – 2.மக்கட்பெயர்:2 15/3
மேல்
களை (1)
கற்றார் அறிஞர் களை அயர்வு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1
மேல்
கற்கள் (1)
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு – 5.இடப்பெயர்:5 13/2
மேல்
கற்றார் (1)
கற்றார் அறிஞர் களை அயர்வு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/1
மேல்
கறி (1)
கா மலி ஆத்திரதம் இஞ்சி கறி மரிசம் – 4.மரப்பெயர்:4 17/1
மேல்
கறுப்பு (1)
கருமை வெகுளி கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/4
மேல்
கறை (2)
கருமை கறை அசிதம் காளிமம் காளம் – 8.பண்புப்பெயர்:8 16/1
கறை ஆகும் செந்நீர் கருமை உரல் குற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
மேல்
கறைக்கண்டன் (1)
கங்கைதரித்தோன் கறைக்கண்டன் கண்ணுதலோன் – 1.தேவப்பெயர்:1 5/3
மேல்
கறையடி (1)
தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல் – 3.விலங்கின்பெயர்:3 3/1
மேல்
கறையான் (1)
தெளியும் கறையான் சிதல் – 3.விலங்கின்பெயர்:3 25/4
மேல்
கன்மம் (1)
செயல் விதி கன்மம் கருமமே செய்தொழில் – 9.செயல்பற்றியபெயர்:9 1/1
மேல்
கன்னம் (1)
களமாம் செவி கன்னம் காதாம் இதழ் என்று – 2.மக்கட்பெயர்:2 21/3
மேல்
கன்னல் (3)
கன்னல் இக்கு வேழம் கரும்பு – 4.மரப்பெயர்:4 8/4
கருமை வலி பெருமை கன்னல் கடிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
கன்னல் சிறுபயறு கதலியுடன் செவ்விளநீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/1
மேல்
கன்னி (1)
பாடு அரி கன்னி துலாம் பாய் தேளே நீடும் ஒரு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/2
மேல்
கன்னிக்காம் (1)
முலை மடந்தை நாமம் மொழி கன்னிக்காம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 37/2
மேல்
கன்னிகாரம் (1)
கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு – 4.மரப்பெயர்:4 12/4
மேல்
கனகம் (1)
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் – 6.பல்பொருட்பெயர்:6 1/3
மேல்
கனம் (5)
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் சீமுதம் – 1.தேவப்பெயர்:1 31/3
குள நெல் எருவை சாய் கோரை கள கனம்
செந்நெல் விரீகி வளர் சாலி செஞ்சாலி – 4.மரப்பெயர்:4 8/2,3
சீர் கனம் பாரம் என செப்பு – 8.பண்புப்பெயர்:8 6/4
நன்மை தரும் ஆசான் கனம் ஒருநோய் ஓர்மன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/3
உயரும் கனம் நாடு திக்கே உலகு – 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
மேல்
கனமார் (1)
வனம் மாமை கானும் துழாயும் கனமார்
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2,3
மேல்
கனரசம் (1)
சம்பரம் காண்டம் கனரசம் கோ அறல் – 1.தேவப்பெயர்:1 27/3
மேல்
கனருசி (1)
சஞ்சலம் சம்பை சபலை கனருசி
மிஞ்சு தடித்தும் இவை மின் – 1.தேவப்பெயர்:1 41/3,4
மேல்
கனல் (1)
கனல் தீ தழல் அழல் பாவகன் வன்னி – 1.தேவப்பெயர்:1 29/1
மேல்
கனி (1)
கதிர் அம் குரல் ஆம் கனி மேவிய தோல் – 4.மரப்பெயர்:4 6/1
மேல்
கனிதான் (1)
எழில் இலந்தை கோற்கோடியின் கனிதான் கோலம் – 4.மரப்பெயர்:4 1/3
மேல்
கனிமூலசாகாசனர் (1)
கனிமூலசாகாசனர் கோபங்காய்ந்தோர் – 2.மக்கட்பெயர்:2 1/3
மேல்
கனியாம் (1)
பலம் காய் கனியாம் பழம் – 4.மரப்பெயர்:4 5/4
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)