Select Page

ஓங்கல் (1)

வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் – 5.இடப்பெயர்:5 4/1
மேல்

ஓங்கு (1)

ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1
மேல்

ஓசை (3)

ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/3
உளையே புரவிமயிர் கூந்தல் ஓசை
அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1,2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/1
மேல்

ஓடல் (1)

ஓடல் இரிதல் உடைதல் முரிதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/1
மேல்

ஓடை (1)

மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் – 5.இடப்பெயர்:5 19/2
மேல்

ஓணம் (2)

வெள்ளி தவளம் வினா சொல்லே நள் ஓணம்
உச்சிப்பொழுது நடு ஓதனம் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2,3
பூராடம் ஆடி பொரு ஓணம் புள் சதையம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 48/3
மேல்

ஓத்து (1)

சொல் இயல் ஓத்து என்னவே சூழ்ந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 19/4
மேல்

ஓதனம் (2)

நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 6/2
உச்சிப்பொழுது நடு ஓதனம் உண்டி – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3
மேல்

ஓதி (1)

குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி
சுருள் அளகம் குந்தளமாய் சொல் – 2.மக்கட்பெயர்:2 18/3,4
மேல்

ஓதிமம் (2)

உறை எகினம் ஓதிமம் அன்னம் புறவு – 3.விலங்கின்பெயர்:3 22/2
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம் – 5.இடப்பெயர்:5 3/2
மேல்

ஓது (5)

ஓது சுபம் வாழ்த்து அழகாய் ஓது – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4
ஓது சுபம் வாழ்த்து அழகாய் ஓது – 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4
ஓது தனவைசியர் பூவைசியர் தீதிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2
ஓது கொலைநினைக்கை உறும் காம பற்று ஆசை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3
ஒரு பத்து வாயு என ஓது – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/4
மேல்

ஓதுகின்ற (2)

மீதாம் அரிவை தெரிவையே ஓதுகின்ற
பேரிளம்பெண் ஏழாய் பெறு பருவம் பெண்ணுக்கே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/2,3
உற்றதொரு ஞாயிறு திங்கள் செவ்வாய் ஓதுகின்ற
வெற்றிபெறு புதனே வியாழம் ஆம் சொல் பெரிய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1,2
மேல்

ஓதும் (3)

ஓதும் பிரேதம் பிணம் – 1.தேவப்பெயர்:1 22/4
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும்
அயர்வுஇல் சிருட்டித்தலுடன் வீய்த்தல் இயலுடனே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1,2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஓதும்
இவை ஐம்புலனாய் இயம்பு நவையில்லா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/1,2
மேல்

ஓந்திக்கு (1)

பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 13/2
மேல்

ஓர் (1)

ஒலித்தல் இரட்டலும் ஆம் ஓர் – 10.ஒலிபற்றியபெயர்:10 9/4
மேல்

ஓர்தீவம் (1)

ஆனைத்துதிக்கைநுனி குருகு ஓர்தீவம்
வானம் கமலம் வசி பாணி மா தீர்த்தம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1,2
மேல்

ஓர்ந்து (2)

இசைத்தார் முன்னூலில் ஓர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/4
ஒள்ளிய மூதுரையார் ஓர்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/4
மேல்

ஓர்நாள் (1)

மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
மேல்

ஓர்புராணம் (1)

பிரமம் கடவுள் நடு ஓர்புராணம்
விரி மந்திரம் முத்தி வேதம் மருள் தவம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1,2
மேல்

ஓர்புள்ளே (1)

சிச்சிலி ஓர்புள்ளே சிதை கீழ்மை முச்சில் முறம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 57/2
மேல்

ஓர்மன் (1)

நன்மை தரும் ஆசான் கனம் ஒருநோய் ஓர்மன்
பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ – 11.ஒருசொல்பல்பொருள்:11 42/3,4
மேல்

ஓரா (1)

ஓரா இசைத்தார் உவந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/4
மேல்

ஓரி (1)

பங்கி நவிர் குஞ்சி ஓரி உளை பித்தை – 2.மக்கட்பெயர்:2 18/1
மேல்

ஓரும் (1)

மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 24/3
மேல்

ஓரை (1)

எல் ஓரை ராசி இவையாம் – 1.தேவப்பெயர்:1 38/4
மேல்

ஓரையே (1)

பண்ணை கெடவரல் ஓரையே பொய்தல் இவை – 9.செயல்பற்றியபெயர்:9 8/3
மேல்