கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
எஃகு 2
எகின் 1
எகினம் 2
எச்சம் 2
எச்சில் 1
எஞ்சல் 1
எஞ்சில் 1
எஞ்ஞான்றும் 1
எட்டாய் 1
எடுத்தல் 1
எண் 2
எண்கு 1
எண்கோவை 1
எண்ணல் 1
எதிர்த்தல் 1
எதிர்வும்தான் 1
எப்பொழுதும் 1
எய்திய 1
எய்ந்த 1
எய்யும் 1
எய்யே 1
எயில் 1
எயிறு 1
எயினர் 1
எரிகாசு 1
எரித்தல் 1
எரியாம் 1
எரியும் 1
எருக்கு 1
எருது 2
எருமையின் 1
எருவை 1
எல் 2
எல்லாம் 4
எல்லாரும் 1
எல்லி 1
எல்லு 1
எல்லையும் 1
எலாம் 3
எலி 3
எலு 1
எலும்பு 1
எழில் 5
எழுதல் 1
எழுபிறப்பாம் 1
எறிதல் 1
எறிபடை 1
எறுழ் 1
எறுழி 1
என் 3
என்ப 2
என்பர் 14
என்பு 1
என்றாகும் 1
என்று 12
என்றும் 2
என்றே 9
என்னலாம் 2
என்னவே 1
என்னும் 3
என 21
எனலாம் 4
எனவே 3
எனும் 1
எஃகு (2)
ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1
புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
மேல்
எகின் (1)
குக்கன் எகின் சாரமேயன் சுனகன் மிக்க சுவா – 3.விலங்கின்பெயர்:3 15/2
மேல்
எகினம் (2)
கோளிரை தேரும் எகினம் கொடு முடுவல் – 3.விலங்கின்பெயர்:3 15/3
உறை எகினம் ஓதிமம் அன்னம் புறவு – 3.விலங்கின்பெயர்:3 22/2
மேல்
எச்சம் (2)
எச்சம் மகன் யாகம் இசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
பொரு எச்சம் ஆம் இரண்டே வினை பெயராம் இரு தோற்றம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/2
மேல்
எச்சில் (1)
எச்சில் உச்சிட்டம் எனலாம் – 9.செயல்பற்றியபெயர்:9 5/4
மேல்
எஞ்சல் (1)
குறைதலும் சிங்கலும் எஞ்சல் குறைவு ஆம் – 8.பண்புப்பெயர்:8 13/2
மேல்
எஞ்சில் (1)
எஞ்சில் சபதவிசை – 10.ஒலிபற்றியபெயர்:10 21/4
மேல்
எஞ்ஞான்றும் (1)
ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும்
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர் – 1.தேவப்பெயர்:1 5/1,2
மேல்
எட்டாய் (1)
விரித்து அங்கயோகம் எட்டாய் வேண்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/4
மேல்
எடுத்தல் (1)
பரித்தல் பொறுத்தல் சுமத்தல் எடுத்தல்
தரித்தல் இவை தாங்குதலே ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/3,4
மேல்
எண் (2)
சங்கம் கணைக்கால் சவை சங்கு நெற்றி எண்
பங்கு முடம் பாதி பகர் சனி ஆம் வங்கமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1,2
பண் வீணைவாசித்தல் பஞ்சதொழில் எண் கைக்காம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2
மேல்
எண்கு (1)
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு
கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி – 3.விலங்கின்பெயர்:3 8/2,3
மேல்
எண்கோவை (1)
ஏழ்கோவை மேகலை எண்கோவை காஞ்சி இதின் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/3
மேல்
எண்ணல் (1)
எண்ணல் எழுதல் இலைகிள்ளல் பூத்தொடுத்தல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1
மேல்
எதிர்த்தல் (1)
சமர் எதிர்த்தல் சங்கரம் தாக்கல் சமிதி – 2.மக்கட்பெயர்:2 9/2
மேல்
எதிர்வும்தான் (1)
சாலும் நிகழ்வு எதிர்வும்தான் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/4
மேல்
எப்பொழுதும் (1)
எப்பொழுதும் ஆகும் இனி இன்று எனும் இவை – 8.பண்புப்பெயர்:8 4/3
மேல்
எய்திய (1)
எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/4
மேல்
எய்ந்த (1)
என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/3
மேல்
எய்யும் (1)
எய்யும் கதிரமும் ஆம் என் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/4
மேல்
எய்யே (1)
தாவும் எய்யே முள்மா சல்லியம் மேவிய – 3.விலங்கின்பெயர்:3 19/2
மேல்
எயில் (1)
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் – 5.இடப்பெயர்:5 17/1
மேல்
எயிறு (1)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு
மூக்கின் பேர் நாசி துண்டமாம் நோக்கம் – 2.மக்கட்பெயர்:2 19/1,2
மேல்
எயினர் (1)
மறவர் எயினர் விராதர் விறல் வேடர் – 2.மக்கட்பெயர்:2 6/2
மேல்
எரிகாசு (1)
சந்தனம் கர்ப்பூரம் தாவில் எரிகாசு ஏலம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1
மேல்
எரித்தல் (1)
சுட்டல் எரித்தல் சுடல் – 9.செயல்பற்றியபெயர்:9 6/4
மேல்
எரியாம் (1)
அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 29/2
மேல்
எரியும் (1)
முன் எரியும் முச்சுடர்கள் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/4
மேல்
எருக்கு (1)
அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி – 4.மரப்பெயர்:4 9/1
மேல்
எருது (2)
இடபம் விடை எருது கோபதி புல்லம் – 3.விலங்கின்பெயர்:3 10/3
எருது நல் ஆடை எறிபடை கைவேல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1
மேல்
எருமையின் (1)
எருமையின் பேர் ஆகும் என்பர் துருவை மை – 3.விலங்கின்பெயர்:3 14/2
மேல்
எருவை (1)
குள நெல் எருவை சாய் கோரை கள கனம் – 4.மரப்பெயர்:4 8/2
மேல்
எல் (2)
எல் ஓரை ராசி இவையாம் – 1.தேவப்பெயர்:1 38/4
எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம் – 4.மரப்பெயர்:4 18/2
மேல்
எல்லாம் (4)
இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 5/4
எல்லாம் உபசாரம் என் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/4
இடர் இலம்பகம் எல்லாம் தொடர்பினுற – 10.ஒலிபற்றியபெயர்:10 19/2
ஆம் ஆங்கு ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 24/4
மேல்
எல்லாரும் (1)
எல்லாரும் பட்சி ஐந்தே என்னலாம் சொல்லும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/2
மேல்
எல்லி (1)
எல்லி விபாவரி யாமினி அல்லே – 1.தேவப்பெயர்:1 40/2
மேல்
எல்லு (1)
எல்லு திவசம் தினம் திவாவாம் பகல் – 1.தேவப்பெயர்:1 40/1
மேல்
எல்லையும் (1)
வில்லின் குதையும் மரக்குலையும் எல்லையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3
மேல்
எலாம் (3)
ஐந்துமுகத்தோன் அழலாடி அண்டர் எலாம்
உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திடும் தந்தி – 1.தேவப்பெயர்:1 4/1,2
அகிலம் எலாம் முற்றும் ஆம் – 8.பண்புப்பெயர்:8 7/4
வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம்
எஞ்சில் சபதவிசை – 10.ஒலிபற்றியபெயர்:10 21/3,4
மேல்
எலி (3)
வேக எலி கருப்பை வெ இரும்பன் மூடிகம் நல் – 3.விலங்கின்பெயர்:3 13/3
சிகரி எலி கோபுரம் நாரை சிலம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
கொண்ட எலி உத்திரமாய் கொள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 47/4
மேல்
எலு (1)
வெண்பல்ல வல்லூகம் வேக உளியம் எலு
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு – 3.விலங்கின்பெயர்:3 8/1,2
மேல்
எலும்பு (1)
மேலாம் கடல் ஏழுமே விரதம் தோல் எலும்பு
சுக்கிலம் மூலம் தசை இரத்தம் சொல் தாது – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2,3
மேல்
எழில் (5)
இகல் மகிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி – 1.தேவப்பெயர்:1 8/1
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர் – 2.மக்கட்பெயர்:2 3/3
எழில் இலந்தை கோற்கோடியின் கனிதான் கோலம் – 4.மரப்பெயர்:4 1/3
எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/4
வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி – 9.செயல்பற்றியபெயர்:9 8/2
மேல்
எழுதல் (1)
எண்ணல் எழுதல் இலைகிள்ளல் பூத்தொடுத்தல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1
மேல்
எழுபிறப்பாம் (1)
மேவுவன எழுபிறப்பாம் தாவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/2
மேல்
எறிதல் (1)
காதல் எறிதல் துமித்தல் துணித்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 6/1
மேல்
எறிபடை (1)
எருது நல் ஆடை எறிபடை கைவேல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1
மேல்
எறுழ் (1)
உரம் துப்பு எறுழ் மிடல் மைந்து வலி ஆம் – 8.பண்புப்பெயர்:8 10/1
மேல்
எறுழி (1)
கருமாவே கேழல் எறுழி கோலம் சூகரம் – 3.விலங்கின்பெயர்:3 5/1
மேல்
என் (3)
எய்யும் கதிரமும் ஆம் என் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/4
தேம் என் தெரியல் ஒலியலே கத்திகை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/3
எல்லாம் உபசாரம் என் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/4
மேல்
என்ப (2)
சலித்தல் என்ப சஞ்சலமே ஆம் – 8.பண்புப்பெயர்:8 8/4
வேறாம் கொடுமை விபூதி ஆம் தாறு என்ப
வில்லின் குதையும் மரக்குலையும் எல்லையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 44/2,3
மேல்
என்பர் (14)
புண்டரிகம் என்பர் புலி – 3.விலங்கின்பெயர்:3 2/4
எருமையின் பேர் ஆகும் என்பர் துருவை மை – 3.விலங்கின்பெயர்:3 14/2
இலை சதம் பத்திரம் என்பர் கலிகை – 4.மரப்பெயர்:4 3/2
ஏலம் ஆம் என்பர் துடி – 4.மரப்பெயர்:4 16/4
கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர்
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/1,2
நல்லொழுக்கம் சீலம் ஆம் சாரித்திரம் என்பர்
செல்வம் விபவம் திரு – 8.பண்புப்பெயர்:8 3/3,4
தேற்றம் துணிவு தெளிவு என்பர் ஏற்றமுறும் – 8.பண்புப்பெயர்:8 20/2
குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர்
படை சேனை ஆயுதம் ஆகும் விடம் வடம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1,2
கொம்பு கரை பணிலம் கோடு என்பர் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2
இரவி அருக்கன் பருப்பதம் ஆம் என்பர்
பரவல் துதித்தல் விளம்பல் பரத்தலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/1,2
ஒழிதலே நீத்தலும் சாதலும் ஆம் என்பர்
அழகு பெருமை தகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/3,4
குடம் கரிமத்தகம் கும்பம் ஆம் என்பர்
தடம் கொங்கை வித்தம் தனம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/3,4
ஞானம் அறிவு பனுவலும் ஆம் என்பர்
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1,2
முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2
மேல்
என்பு (1)
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1
மேல்
என்றாகும் (1)
அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2
மேல்
என்று (12)
ஆம் என்று உரைப்பர் அறிந்தோர் – 2.மக்கட்பெயர்:2 17/4
களமாம் செவி கன்னம் காதாம் இதழ் என்று
உளதாம் உதட்டின் பெயர் – 2.மக்கட்பெயர்:2 21/3,4
இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/2
கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று
அழிபின்று உரைத்தார் அறிந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3,4
கவி கவிதை வானரம் என்று உரைப்பர் காவே – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
புவி என்று இவை ஆம் பொழில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 21/4
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று
ஆகும் இருமை அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/3,4
இராசதம் சாத்துவிதம் தாமதம் ஆம் என்று
விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/1,2
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஓதும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/1
ஈசானன் இங்கு இவர்தாம் அட்டதிக்குப்பாலகர் என்று
ஆசறு தொன்னூல் உரைக்கும் ஆய்ந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/3,4
மேல்
என்றும் (2)
அநிதம் அநித்தம் அவிரதம் என்றும்
அநவரதம் சந்ததம் நித்தம் அனாரதம் – 8.பண்புப்பெயர்:8 4/1,2
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும்
விதி ஆரும் ஐந்து அங்கம் சேனாபதி மறையோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1,2
மேல்
என்றே (9)
பொங்கு நுரை என்றே புகல் – 5.இடப்பெயர்:5 8/4
நிலப்பிளப்பு என்றே நிகழ்த்து – 5.இடப்பெயர்:5 12/4
மேவு அசை என்றே விளம்புவார் பாவார் – 10.ஒலிபற்றியபெயர்:10 25/2
வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2
ஐவகையாம் என்றே அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/4
நவை ஆகும் என்றே நவில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/4
பொய்இல் பொறி என்றே புகல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/4
வெள்ளி சனி ஏழ் வாரம் என்றே விதித்தனரால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/3
வைத்த துவர் என்றே மதி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/4
மேல்
என்னலாம் (2)
பெயர் என்னலாம் – 8.பண்புப்பெயர்:8 9/4
எல்லாரும் பட்சி ஐந்தே என்னலாம் சொல்லும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/2
மேல்
என்னவே (1)
சொல் இயல் ஓத்து என்னவே சூழ்ந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 19/4
மேல்
என்னும் (3)
ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகையாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2
பன்னும் இராசி என்னும் பார் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/4
என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/3
மேல்
என (21)
செருநரே மீளி என செப்பு – 2.மக்கட்பெயர்:2 8/4
பாலார் சகோரம் என பார் – 3.விலங்கின்பெயர்:3 11/4
கின்னரம் நீர்ப்பட்சி என கேள் – 3.விலங்கின்பெயர்:3 12/4
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என
கொண்டார் பெரியோர் குறி – 4.மரப்பெயர்:4 21/3,4
பட்டு உடை சீலை என பார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/4
சுடர் கிரணம் சோதி என சொல் – 8.பண்புப்பெயர்:8 1/4
வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 2/2
இப்போழ்து என இயம்பலாம் – 8.பண்புப்பெயர்:8 4/4
சீர் கனம் பாரம் என செப்பு – 8.பண்புப்பெயர்:8 6/4
பாடலம் செம்மை என பார் – 8.பண்புப்பெயர்:8 16/4
குரு நிறம் சாயல் என கொள் – 8.பண்புப்பெயர்:8 17/4
தழுவுதல் விள்ளல் என சாற்று – 9.செயல்பற்றியபெயர்:9 2/4
இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என
திட்டமுற சொன்னார் தெளிந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 12/3,4
தொங்கல் ஒலியல் என சொல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/4
சாயகம் காண்டம் என சாற்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 47/4
நாலாம் பதவி என நவில்வார் மேலான – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
ஒரு பத்து வாயு என ஓது – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/4
நூல் இங்கு இவைகள் நுவல் ஈரேழ் விஞ்சை என
மேலோர் உரைத்தார் வியந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/3,4
என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என
நன்னீர் செறி உலகின் நாட்டு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 44/3,4
செப்பியதோர் பாடை என தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 46/4
மேல்
எனலாம் (4)
எச்சில் உச்சிட்டம் எனலாம் – 9.செயல்பற்றியபெயர்:9 5/4
யாக்கை திரள் பிண்டம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
அப்பு கமலம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/2
மேல்
எனவே (3)
வரு வீட்டு இறப்பு எனவே வைத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 53/4
சாலும் நிலம் ஐந்து எனவே சாற்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/4
தெள்ளு நவக்கோள் எனவே செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/4
மேல்
எனும் (1)
எப்பொழுதும் ஆகும் இனி இன்று எனும் இவை – 8.பண்புப்பெயர்:8 4/3
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)