Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வாக்காம் 1
வாகனம் 1
வாகு 2
வாங்கல் 1
வாசகம் 2
வாசம் 1
வாசவன் 1
வாசி 1
வாசுகி 1
வாஞ்சை 1
வாணி 2
வாதம் 1
வாதை 1
வாமம் 4
வாமனம் 3
வாய் 2
வாய்த்து 1
வாய்ந்த 1
வாய்மை 1
வாயில் 1
வாயு 4
வார் 4
வார்த்தை 2
வாரணம் 3
வாரம் 3
வாரி 3
வாரிசம் 1
வாரிதி 1
வால் 2
வாலாமை 1
வாலிய 1
வாலேயம் 1
வாவி 1
வாழ் 1
வாழ்த்து 1
வாழை 3
வாள் 6
வாளி 1
வான் 6
வானம் 1
வானரம் 2
வானவர் 2
வானீரம் 1
வானோர்க்கிறை 1
வானோர்க்கு 1

வாக்காம் (1)

வாக்காம் பிரமாண்டம் பாகவதம் மீக்கு உயர்த்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2
மேல்

வாகனம் (1)

இறைவர் கய வாகனம் என்று எண் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/4
மேல்

வாகு (2)

வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இ – 8.பண்புப்பெயர்:8 6/3
வாகு புன்னை ஆடை காரீயம் மலை யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
மேல்

வாங்கல் (1)

குடிலம் வாங்கல் கூன் கோடல் குரங்குதல் – 8.பண்புப்பெயர்:8 15/2
மேல்

வாசகம் (2)

கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/1
பாசுரம் வார்த்தை பகர் வசனம் வாசகம்
தேசாரும் பாழி திகழ் பதம் ஆம் கூசா – 10.ஒலிபற்றியபெயர்:10 20/1,2
மேல்

வாசம் (1)

வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் – 4.மரப்பெயர்:4 7/1
மேல்

வாசவன் (1)

இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி – 1.தேவப்பெயர்:1 20/2
மேல்

வாசி (1)

குரகதம் வாசி குதிரை இவுளி – 3.விலங்கின்பெயர்:3 5/1
மேல்

வாசுகி (1)

வாசுகி தக்கன் அனந்தன் பதுமனொடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/1
மேல்

வாஞ்சை (1)

மாசில் மறைவு ஆகும் காமம் நசை வாஞ்சை
ஆசை நச்சு இச்சை அவா – 8.பண்புப்பெயர்:8 16/3,4
மேல்

வாணி (2)

நாமகள் பாரதி வாணி கலைமகள் – 1.தேவப்பெயர்:1 19/1
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/2
மேல்

வாதம் (1)

வாதம் வளி மாருதம் – 1.தேவப்பெயர்:1 35/4
மேல்

வாதை (1)

வாதை அரந்தை வயா மம்மர் வேதனை – 8.பண்புப்பெயர்:8 9/2
மேல்

வாமம் (4)

வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இ – 8.பண்புப்பெயர்:8 6/3
வாமம் இடப்பால் வனப்பு குறங்கு குறள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
தற்புருடம் ஈசானம் சத்தியோசாதம் வாமம்
வில் சீர் அகோரம் விரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3,4
வாமம் மிகும் காளாமுகம் பின்னர் மாவிரதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/3
மேல்

வாமனம் (3)

நீடில் குறள் வாமனம் சிந்து கோடிய – 2.மக்கட்பெயர்:2 5/2
சய வாமனம் அஞ்சனமும் வயன் ஏரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2
கூர்மமே மச்சம் பிரமமுடன் வாமனம்
காருடம் விண்டு கவின் சைவம் ஓரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1,2
மேல்

வாய் (2)

புடை வலம் தாமம் புறம் கீழ் இடை வயின் வாய்
பின் அயல் உள் இல் பதி தானம் சார்வு உளி – 5.இடப்பெயர்:5 1/2,3
கண் செவி மூக்கு கவின் வாய் குதம் குய்யம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1
மேல்

வாய்த்து (1)

இரு கவுட்டு முக்கட்டு நால் வாய்த்து என் உள்ளம் – 0.காப்பு:0 1/3
மேல்

வாய்ந்த (1)

வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை யாவும் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/3
மேல்

வாய்மை (1)

மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/1
மேல்

வாயில் (1)

நண்ணிய வாயில் நவம் என்ப ஒண்மை தரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2
மேல்

வாயு (4)

வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 34/4
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு
அரி மாபலனே காற்றாம் – 1.தேவப்பெயர்:1 36/3,4
கம் தலை வாயு பிரமன் சலம் சுவர்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
உந்து வருணன் உயர் வாயு விந்தை மிகு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2
மேல்

வார் (4)

வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 33/4
வார் வருணம் ஆலம் அலரே அகிலமுகம் – 1.தேவப்பெயர்:1 38/1
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
வம்பு தனக்கச்சு வார் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/4
மேல்

வார்த்தை (2)

அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/2
பாசுரம் வார்த்தை பகர் வசனம் வாசகம் – 10.ஒலிபற்றியபெயர்:10 20/1
மேல்

வாரணம் (3)

போதகம் வாரணம் தந்தி உவா களிறு – 3.விலங்கின்பெயர்:3 3/3
குக்குடம் வாரணம் கோழி சரணாயுதம் – 3.விலங்கின்பெயர்:3 21/1
யானை மெய்ப்பை சங்கு வாரணம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4
மேல்

வாரம் (3)

வாரம் ஓரம் பக்கபாதம் மதம் மதர்த்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/3
வாரம் கரை பாகம் அன்பு மருத நிலத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
பஞ்சாங்கம் தானே திதி வாரம் பார்த்திடும் நாள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3
மேல்

வாரி (3)

வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம் – 1.தேவப்பெயர்:1 37/1
கார் ஆழி வாரி கடல் – 5.இடப்பெயர்:5 8/4
வாரி கபாடம் நகரம் நகரி புரம் – 5.இடப்பெயர்:5 18/3
மேல்

வாரிசம் (1)

வண் தாமரை வனசம் வாரிசம் புண்டரிகம் – 4.மரப்பெயர்:4 22/2
மேல்

வாரிதி (1)

ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி
பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி – 5.இடப்பெயர்:5 8/2,3
மேல்

வால் (2)

பாண்டரம் பால் வால் அருச்சுனம் பாண்டு – 8.பண்புப்பெயர்:8 1/2
கால் நாலும் வால் கோசம் கையும் நிலம் தோய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/1
மேல்

வாலாமை (1)

மால் ஆகும் ஐயன் மருள் மயக்கம் வாலாமை
சூதகம் தூயதன்மை சொல்லும் அலர் கவ்வை அம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/2,3
மேல்

வாலிய (1)

மேல் சநலோகம் சுவலோகம் வாலிய சீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2
மேல்

வாலேயம் (1)

கரமொடு வாலேயம் கழுதை கரபம் – 3.விலங்கின்பெயர்:3 10/2
மேல்

வாவி (1)

மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் – 5.இடப்பெயர்:5 21/2
மேல்

வாழ் (1)

எண் திசை வாழ் பாலகர் என்று எண் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4
மேல்

வாழ்த்து (1)

வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1
மேல்

வாழை (3)

வாழை அரம்பை மடி கைதை தாழை – 4.மரப்பெயர்:4 12/2
மதலை ஆம் தேறு கொடி வாழை கதலி – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
மாதர் மணம் ஒத்த மணத்ததாய் வாழை பெறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1
மேல்

வாள் (6)

வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள்
அம் கரவாளம் கட்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3,4
படர் ஒளி தேசு கிளர் கதிர் எல் வில் வாள்
சுடர் விரியல் சோதி என சொல் – 8.பண்புப்பெயர்:8 4/3,4
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
புட்கரம் எஃகு ஆம் உருக்கு கூர்மை வேல் வாள் காடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
மா கடல் காலம் கருமம் வேலை வள் கூர் காது வாள்
யாக்கை திரள் சோறு பிண்டம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3,4
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இ ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1
மேல்

வாளி (1)

வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி
வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2,3
மேல்

வான் (6)

ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு – 1.தேவப்பெயர்:1 33/1
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் வான் அம்புதம் – 1.தேவப்பெயர்:1 33/3
வான் சவரிமா கவரிமா – 3.விலங்கின்பெயர்:3 11/4
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
வான் ஆம் ஆகாயம் மழை – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/4
மேல்

வானம் (1)

சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம் – 1.தேவப்பெயர்:1 19/3
மேல்

வானரம் (2)

வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி – 3.விலங்கின்பெயர்:3 7/3
கவி கவிதை வானரம் சுக்கிரனாம் சோலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3
மேல்

வானவர் (2)

சுரர் வானவர் சுவர்க்கத்தோர் – 1.தேவப்பெயர்:1 21/4
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் – 1.தேவப்பெயர்:1 22/2
மேல்

வானீரம் (1)

சாலம் வானீரம் தளிர் வஞ்சுளம் வஞ்சி – 4.மரப்பெயர்:4 16/3
மேல்

வானோர்க்கிறை (1)

இந்திரன் வானோர்க்கிறை – 1.தேவப்பெயர்:1 20/4
மேல்

வானோர்க்கு (1)

குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன் – 1.தேவப்பெயர்:1 12/2
மேல்