மை (5)
மை காரி மந்தன் சனி – 1.தேவப்பெயர்:1 28/4
வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 33/4
எருமையின் பேர் ஆகும் என்ப துருவை மை
ஆகும் உரப்பிரம் வெள்ளாடு அயம் தகர் – 3.விலங்கின்பெயர்:3 15/2,3
நெய்தல் இவை ஐந்து நிலன் ஆகும் மை தீர் – 5.இடப்பெயர்:5 11/2
ஆடு குற்றம் மால் கறுப்பு மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
மேல்
மைந்தர்க்கு (1)
மங்கலமாம் மைந்தர்க்கு மாதர்க்கு கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/2
மேல்
மைந்தன் (2)
பால் புரை நீற்றோன் மகன் பார்ப்பதி மைந்தன்
மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன் – 1.தேவப்பெயர்:1 10/1,2
மைந்தன் புதல்வன் மகன் – 2.மக்கட்பெயர்:2 6/4
மேல்
மைந்து (1)
உரம் துப்பு எறுழ் மிடல் மைந்து வலி ஆம் வக்கிரம் – 8.பண்புப்பெயர்:8 15/1
மேல்