கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பேச்சு 1
பேசின் 2
பேசு 2
பேசும் 2
பேடி 1
பேடுடனே 1
பேண் 1
பேதம் 1
பேதித்தல் 1
பேய் 3
பேயும் 1
பேர் 20
பேர 1
பேராம் 2
பேரெழில் 1
பேரொலிக்கு 1
பேனம் 1
பேச்சு (1)
கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/1
மேல்
பேசின் (2)
பேசின் மறைச்சொல் பெயர் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/4
பேசின் ஒலி பேதம் பேண் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/4
மேல்
பேசு (2)
பிருதிவி அப்பு தேயு பேசு மருத்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1
பேசு குளிகன் மகாபதுமன் ஏசிலா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/2
மேல்
பேசும் (2)
தேசிகம் ஈகை ஆடகம் சொன்னம் பேசும்
நிதி அருத்தம் வித்தம் நிதானம் வெறுக்கை – 6.பல்பொருட்பெயர்:6 1/2,3
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும்
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் கேள்வி நான்கும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2,3
மேல்
பேடி (1)
பேடி கிலீவம் அலி பெண்டகம் சண்டமே – 2.மக்கட்பெயர்:2 5/1
மேல்
பேடுடனே (1)
துறுபிண்டம் பேடுடனே எச்சமுறு எட்டாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/2
மேல்
பேண் (1)
பேசின் ஒலி பேதம் பேண் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/4
மேல்
பேதம் (1)
பேசின் ஒலி பேதம் பேண் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/4
மேல்
பேதித்தல் (1)
பேதித்தல் துண்டித்திடல் காய்தல் சேதித்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 9/2
மேல்
பேய் (3)
பேய் குணபாசி பிசாசு அலகை ஓய் கழுது – 1.தேவப்பெயர்:1 40/2
கடி புதுமை கூர்மை மணம் நாற்றம் பேய் காவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
சுராசுரர் சித்தர் பேய் தூய விஞ்சர் பூதர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1
மேல்
பேயும் (1)
பறவை ககம் ஆம் இதணமும் பேயும்
அறுபதமும் கழுதுக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3,4
மேல்
பேர் (20)
நமன் தருமன் காலன் நடுவன் யமன் பேர்
வல நதிகேள்வன் வருணபகவான் – 1.தேவப்பெயர்:1 24/2,3
முலை மடந்தை பேர் கன்னி முற்றாம் துலை நிறை – 1.தேவப்பெயர்:1 30/2
இடியின் பேர் மின்னல் இலங்கல் கடியவாம் – 1.தேவப்பெயர்:1 42/2
மங்கை மடந்தை பெண் பேர் – 2.மக்கட்பெயர்:2 4/4
கானவர் பேர் அண்டர் கோவலர் கோபாலர் – 2.மக்கட்பெயர்:2 9/3
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் – 2.மக்கட்பெயர்:2 10/2
போர்த்தகு பன்றியின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 6/4
இவையாம் இரலையின் பேர் – 3.விலங்கின்பெயர்:3 8/4
ஆமாவின் பேர் கவயமா – 3.விலங்கின்பெயர்:3 9/4
எருமையின் பேர் ஆகும் என்ப துருவை மை – 3.விலங்கின்பெயர்:3 15/2
அம் கிசலயம் தளிர் பேர் ஆம் – 4.மரப்பெயர்:4 4/4
கொண்ட பேர் ஆகும் குறி – 4.மரப்பெயர்:4 21/4
தேரின் உதும்பரம் தாமிரம் பேர் செம்பு ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 3/2
ஆர்வமும் இட்டமும் அன்பிற்கு பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 5/2
பழிச்சல் பரசல் பரவு தொழல் பேர் ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/2
வெண்பாவின் பேர் முதற்பா வெள்ளை விளங்கு அகவல் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/3
இதிகாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர்
வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம் – 10.ஒலிபற்றியபெயர்:10 19/2,3
பிடி களிறு என்று இவற்றின் பேர் ஆம் கடகம் மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2
பேர் ஆர் கோள் என்றே பிரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/4
மேல்
பேர (1)
இவை காளியின் பேர – 1.தேவப்பெயர்:1 8/4
மேல்
பேராம் (2)
இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் – 1.தேவப்பெயர்:1 6/4
ஏருடை நல் நாள் உடு மீனின் பேராம்
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் – 1.தேவப்பெயர்:1 32/2,3
மேல்
பேரெழில் (1)
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில்
ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்காளி – 1.தேவப்பெயர்:1 8/2,3
மேல்
பேரொலிக்கு (1)
வலு பேரொலிக்கு ஆம் வழக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 12/4
மேல்
பேனம் (1)
தங்கும் குமிழியே புற்புதம் ஆகும் பேனம்
பொங்கு நுரை என்றே புகல் – 5.இடப்பெயர்:5 10/3,4
மேல்