கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பூ 5
பூகம் 2
பூசல் 2
பூஞை 1
பூட்டு 1
பூண் 3
பூணின் 1
பூணும் 2
பூதபதி 1
பூதம் 2
பூதர் 1
பூதரம் 2
பூதாரம் 1
பூதி 1
பூபதி 1
பூம் 3
பூமகள்மைந்தன் 1
பூமகன்தேவியாம் 1
பூமன் 1
பூமி 2
பூமிக்கு 1
பூர்வம் 1
பூரணம் 1
பூரி 1
பூரிமாயு 1
பூரியர் 1
பூருகம் 1
பூருண்டி 1
பூருவம் 1
பூலோகமே 1
பூவணி 1
பூவல் 1
பூவை 3
பூ (5)
மணம் மலி பூ வீ மலர் போது அலர் ஆம் – 4.மரப்பெயர்:4 5/1
வசுந்தரை பூ உலகு மண் கு நிலம் நேமி – 5.இடப்பெயர்:5 3/1
காரிகை பூ வனப்பு சுந்தரம் ஏர் எழில் – 8.பண்புப்பெயர்:8 6/2
பூ மரம் பொற்றை உகிர் நகம் புண்டரிகம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3
சீர் எழுத்து பொன் பூ திரு மணி நீர் திங்கள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
மேல்
பூகம் (2)
பூகம் ஆம் புன்னாகம் புன்னை ஆ ஆச்சா ஆம் – 4.மரப்பெயர்:4 11/3
கோட்டி நிகாயம் பூகம் புஞ்சம் சயம் சமூகம் – 8.பண்புப்பெயர்:8 14/3
மேல்
பூசல் (2)
அமர் ஞாட்பு நேர் மலைதல் ஆகவம் பூசல்
சமரம் எதிர்தல் சமீகம் சமரே – 9.செயல்பற்றியபெயர்:9 14/1,2
கலகம் குமிலம் களகளம் பூசல்
வலு பேரொலிக்கு ஆம் வழக்கு – 10.ஒலிபற்றியபெயர்:10 12/3,4
மேல்
பூஞை (1)
மீன் கவர் மார்ச்சாலம் வெருகு விலாளம் பூஞை
வான் சவரிமா கவரிமா – 3.விலங்கின்பெயர்:3 11/3,4
மேல்
பூட்டு (1)
மதி பாய் சடை முடித்து மாசுண பைம் பூட்டு
சதி பாய் குறும் தாட்டு தானம் நதி பாய் – 0.காப்பு:0 1/1,2
மேல்
பூண் (3)
மொய் கதிர் பூண் ஆகம் உரம் மருமம் மார்பு அகலம் – 2.மக்கட்பெயர்:2 15/3
அணி இழை பூண் கலன் ஆபரணம் ஆகும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/1
சுத்த மணிவடம் பூண் சந்து ஆத்தி முத்தாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
மேல்
பூணின் (1)
சிஞ்சிதம் பூணின் சிலை – 10.ஒலிபற்றியபெயர்:10 15/4
மேல்
பூணும் (2)
பூணும் வயிடூரியம் வைரம் பூணும் – 6.பல்பொருட்பெயர்:6 6/2
பூணும் வயிடூரியம் வைரம் பூணும்
பவளம் கோமேதகம் புருடராகம் – 6.பல்பொருட்பெயர்:6 6/2,3
மேல்
பூதபதி (1)
பர அரியோன் பூதபதி – 1.தேவப்பெயர்:1 3/4
மேல்
பூதம் (2)
ஆய குறள் பாரிடம் பூதம் கடி மண்ணை – 1.தேவப்பெயர்:1 40/1
பூதம் நல் செங்கல் தாதுமாதுளை தூள் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
மேல்
பூதர் (1)
சுராசுரர் சித்தர் பேய் தூய விஞ்சர் பூதர்
உரகர் யக்கர் மோநர் காந்தர்வர் குருவர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1,2
மேல்
பூதரம் (2)
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம்
அசலம் குன்று சயிலம் கிரி கல் – 5.இடப்பெயர்:5 4/1,2
பூமன் சிறை அன்னம் பூதரம் மானமா – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
மேல்
பூதாரம் (1)
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி – 3.விலங்கின்பெயர்:3 6/3
மேல்
பூதி (1)
புல்லிய நிக்கேபம் புதையல் ஆகும் பூதி
செல்வம் விபவம் திரு – 6.பல்பொருட்பெயர்:6 4/3,4
மேல்
பூபதி (1)
புரவலன் கோ பூபதி – 2.மக்கட்பெயர்:2 2/4
மேல்
பூம் (3)
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு முந்திய – 4.மரப்பெயர்:4 4/2
சுரதுருமம் தேவதாரு துணர் பூம்
குராமரம் ஆம் கோவிதாரம் மராமரம் ஆம் – 4.மரப்பெயர்:4 16/1,2
விண்ட பூம் செவ்வரத்தை மேவிய மந்தாரம் – 4.மரப்பெயர்:4 21/3
மேல்
பூமகள்மைந்தன் (1)
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன்
மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன் – 1.தேவப்பெயர்:1 17/2,3
மேல்
பூமகன்தேவியாம் (1)
பூமகன்தேவியாம் பொன்னுலகின் நாமம் – 1.தேவப்பெயர்:1 19/2
மேல்
பூமன் (1)
பூமன் சிறை அன்னம் பூதரம் மானமா – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
மேல்
பூமி (2)
புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 2/2
சுடு பூமி கமரும் விடரும் – 5.இடப்பெயர்:5 13/3
மேல்
பூமிக்கு (1)
பொதியமலை மலயம் தென்மலை பூமிக்கு
மதி தமிழையீந்தான்மலை – 5.இடப்பெயர்:5 7/3,4
மேல்
பூர்வம் (1)
முன் பூர்வம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் – 8.பண்புப்பெயர்:8 18/1
மேல்
பூரணம் (1)
நிறைதல் கமம் பூரணம் மலிதல் எஞ்சல் – 8.பண்புப்பெயர்:8 19/1
மேல்
பூரி (1)
புனை பூரி சந்திரம் பொன் – 6.பல்பொருட்பெயர்:6 2/4
மேல்
பூரிமாயு (1)
கோமாயு சம்புகம் பூரிமாயு குரோட்டா – 3.விலங்கின்பெயர்:3 9/3
மேல்
பூரியர் (1)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர்
நில்லா மனத்து அசடர் நீசர் நெறியில்லார் – 2.மக்கட்பெயர்:2 10/2,3
மேல்
பூருகம் (1)
தரு விடபி பாதபம் பூருகம் சாகி – 4.மரப்பெயர்:4 1/1
மேல்
பூருண்டி (1)
மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்திகை – 4.மரப்பெயர்:4 18/1
மேல்
பூருவம் (1)
பூருவம் பழமை ஆம் – 8.பண்புப்பெயர்:8 22/4
மேல்
பூலோகமே (1)
பூலோகமே புவலோகம் தவலோகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1
மேல்
பூவணி (1)
பூவணி சந்து சிருங்காடகம் சதுக்கம் – 5.இடப்பெயர்:5 17/3
மேல்
பூவல் (1)
பாடலம் பூவல் சிவப்பு – 8.பண்புப்பெயர்:8 2/4
மேல்
பூவை (3)
அம் பூவை சாரிகை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 20/4
கட்டரும் பூவை காயா – 4.மரப்பெயர்:4 17/4
காயா மடமாது பூவை சுசி வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/3
மேல்