Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கில் 1
புகர் 3
புகல் 2
புகலலாம் 1
புகழ் 1
புகழ்ச்சி 1
புகறல் 1
புகா 1
புங்கம் 1
புங்கவம் 1
புசித்தல் 1
புஞ்சம் 1
புட்கரம் 3
புட்டம் 1
புட்பகத்தேரோன் 1
புட்பதந்தம் 1
புடவி 2
புடை 1
புடைவை 1
புண்டரிகம் 4
புண்ணியம் 1
புணரி 1
புத்தம் 1
புத்திரன் 1
புத்தேளிர் 1
புதல்வன் 1
புதவு 1
புதன் 1
புதிதன்மை 1
புதிய 1
புதுமை 2
புதையல் 1
புந்தி 3
புந்தியாம் 1
புயங்கம் 1
புயம் 1
புயல் 1
புரந்தரன் 1
புரம் 2
புரவலன் 1
புரவி 3
புரவியின் 1
புரவு 1
புராணம் 2
புராதனம் 1
புராந்தகன் 1
புராரி 1
புரி 2
புரிசை 1
புருடராகம் 1
புருடன் 1
புரை 2
புல்லம் 1
புல்லிய 2
புல்லு 1
புல்வாய் 1
புலத்தியன் 1
புலம் 1
புலம்பல் 1
புலவன் 1
புலன் 2
புலால் 1
புலி 2
புலிங்கம் 1
புவலோகம் 1
புவனம் 1
புவனி 1
புவி 3
புழுக்கல் 1
புள் 1
புள்சேர் 1
புள்ளி 1
புளகம் 1
புளிஞர் 1
புற்புதம் 1
புறச்சமயம் 1
புறம் 1
புறா 1
புன்கு 1
புன்மை 1
புன்மையிலா 1
புன்னாகம் 1
புன்னை 2
புனருத்தி 1
புனலின் 1
புனை 2
புனைந்துரை 1

புக்கில் (1)

அகம் மனை வீடு புக்கில் இல்லம் புகலலாம் – 5.இடப்பெயர்:5 20/2
மேல்

புகர் (3)

சுரகுரு நாமம் வியாழன் மருவு புகர்
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி – 1.தேவப்பெயர்:1 28/2,3
புகர் நிறம் புன்மை ஆம் போற்றும் குரால் அம் – 8.பண்புப்பெயர்:8 3/3
தேரில் புகர் பழுதா செப்பு – 8.பண்புப்பெயர்:8 21/4
மேல்

புகல் (2)

பொங்கு நுரை என்றே புகல் – 5.இடப்பெயர்:5 10/4
புத்தம் அருகம் புகல் பாஞ்சராத்திரமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1
மேல்

புகலலாம் (1)

அகம் மனை வீடு புக்கில் இல்லம் புகலலாம்
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணமும் – 5.இடப்பெயர்:5 20/2,3
மேல்

புகழ் (1)

சாற்று ஆங்கீரன் வசிட்டன் கௌதமனும் ஏற்று புகழ்
காசிபனோடு எழுவர் காணும் கலை முனிவர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/2,3
மேல்

புகழ்ச்சி (1)

வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் – 10.ஒலிபற்றியபெயர்:10 2/1
மேல்

புகறல் (1)

புகறல் நுவலல் அறைதல் இசைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/3
மேல்

புகா (1)

அடிசில் மிசை சரு புகா சோறு – 6.பல்பொருட்பெயர்:6 7/4
மேல்

புங்கம் (1)

சித்திர புங்கம் சிலீமுகம் ஏ கங்கபத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/1
மேல்

புங்கவம் (1)

திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 14/4
மேல்

புசித்தல் (1)

புசித்தல் உணல் துய்த்தல் மாந்தல் மிசைதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/2
மேல்

புஞ்சம் (1)

கோட்டி நிகாயம் பூகம் புஞ்சம் சயம் சமூகம் – 8.பண்புப்பெயர்:8 14/3
மேல்

புட்கரம் (3)

சீவனீயம் குசம் புட்கரம் சீவனம் – 1.தேவப்பெயர்:1 38/2
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம்
அம் பூவை சாரிகை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 20/3,4
புட்கரம் எஃகு ஆம் உருக்கு கூர்மை வேல் வாள் காடு – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
மேல்

புட்டம் (1)

புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3
மேல்

புட்பகத்தேரோன் (1)

நிறைசெல்வன் புட்பகத்தேரோன் நிதியோன் – 1.தேவப்பெயர்:1 23/1
மேல்

புட்பதந்தம் (1)

புட்பதந்தம் சுப்பிரதீகம் சாருவபௌமம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3
மேல்

புடவி (2)

புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 2/2
புடவி பிறப்பு பொருப்பு கடலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2
மேல்

புடை (1)

புடை வலம் தாமம் புறம் கீழ் இடை வயின் வாய் – 5.இடப்பெயர்:5 1/2
மேல்

புடைவை (1)

புடைவை கலிங்கம் தானை தூசு படம் ஆடை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2
மேல்

புண்டரிகம் (4)

புண்டரிகம் புல்லு புலி – 3.விலங்கின்பெயர்:3 2/4
வண் தாமரை வனசம் வாரிசம் புண்டரிகம்
பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம் – 4.மரப்பெயர்:4 22/2,3
பூ மரம் பொற்றை உகிர் நகம் புண்டரிகம்
தாமரை திக்கானை புலி வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/3,4
அயிராவதம் குமுதம் புண்டரிகம் பின்னும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1
மேல்

புண்ணியம் (1)

அறம் புண்ணியம் நல்வினை தீவினை – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3
மேல்

புணரி (1)

நீர் புணரி நேமி பரவை வேலாவலயம் – 5.இடப்பெயர்:5 8/1
மேல்

புத்தம் (1)

புத்தம் அருகம் புகல் பாஞ்சராத்திரமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1
மேல்

புத்திரன் (1)

சந்ததி தோன்றல் சிறுவன் சேய் புத்திரன்
மைந்தன் புதல்வன் மகன் – 2.மக்கட்பெயர்:2 6/3,4
மேல்

புத்தேளிர் (1)

இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர் – 1.தேவப்பெயர்:1 21/2
மேல்

புதல்வன் (1)

மைந்தன் புதல்வன் மகன் – 2.மக்கட்பெயர்:2 6/4
மேல்

புதவு (1)

புதவு உயர் கோபுரவாயில் கதவு ஆகும் – 5.இடப்பெயர்:5 18/2
மேல்

புதன் (1)

செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன் – 1.தேவப்பெயர்:1 27/3
மேல்

புதிதன்மை (1)

தொன்மை புராணம் புராதனம் தொன்று புதிதன்மை
பூருவம் பழமை ஆம் – 8.பண்புப்பெயர்:8 22/3,4
மேல்

புதிய (1)

விதியுளி வேட்டல் விவாகம் புதிய
தொடலை விலாசனை வண்டல் கிரீடை – 9.செயல்பற்றியபெயர்:9 3/2,3
மேல்

புதுமை (2)

அவிநவமும் புதுமை ஆம் – 8.பண்புப்பெயர்:8 17/4
கடி புதுமை கூர்மை மணம் நாற்றம் பேய் காவல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
மேல்

புதையல் (1)

புல்லிய நிக்கேபம் புதையல் ஆகும் பூதி – 6.பல்பொருட்பெயர்:6 4/3
மேல்

புந்தி (3)

செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன் – 1.தேவப்பெயர்:1 27/3
புந்தி வசு மணி கோ தனம் தீ அந்தரத்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
பொலம் திசை சேய் புந்தி பொருள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/4
மேல்

புந்தியாம் (1)

சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தியாம்
போற்றும் அறிவு உணர்வு ஞானம் புலன் போதம் – 2.மக்கட்பெயர்:2 21/2,3
மேல்

புயங்கம் (1)

நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம் – 3.விலங்கின்பெயர்:3 23/1
மேல்

புயம் (1)

கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 15/4
மேல்

புயல் (1)

வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 33/4
மேல்

புரந்தரன் (1)

மகவான் புரந்தரன் வச்சிரபாணி – 1.தேவப்பெயர்:1 20/1
மேல்

புரம் (2)

புரம் கடம் விக்கிரகம் தேகம் உடம்பு ஆகம் – 2.மக்கட்பெயர்:2 20/1
வாரி கபாடம் நகரம் நகரி புரம்
ஊர் நகர் ஆகும் புரி – 5.இடப்பெயர்:5 18/3,4
மேல்

புரவலன் (1)

புரவலன் கோ பூபதி – 2.மக்கட்பெயர்:2 2/4
மேல்

புரவி (3)

துரகம் புரவி துரங்கம் பரி அரி – 3.விலங்கின்பெயர்:3 5/2
புரவி நீர் சேறு ஆடு அயம் ஆம் இரவு இயல்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி
சிறை வண்டு சூதம் திரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3,4
மேல்

புரவியின் (1)

அரமியம் மந்திரம் ஆகும் புரவியின்
பந்தி மடைப்பள்ளி அடுக்களை சேவகம் – 5.இடப்பெயர்:5 19/2,3
மேல்

புரவு (1)

புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 10/2
மேல்

புராணம் (2)

தொன்மை புராணம் புராதனம் தொன்று புதிதன்மை – 8.பண்புப்பெயர்:8 22/3
பொற்பு ஆரும் காந்தம் புராணம் ஈரொன்பான் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3
மேல்

புராதனம் (1)

தொன்மை புராணம் புராதனம் தொன்று புதிதன்மை – 8.பண்புப்பெயர்:8 22/3
மேல்

புராந்தகன் (1)

அரவன் புராரி புராந்தகன் அண்ணல் – 1.தேவப்பெயர்:1 2/1
மேல்

புராரி (1)

அரவன் புராரி புராந்தகன் அண்ணல் – 1.தேவப்பெயர்:1 2/1
மேல்

புரி (2)

வெரிந் முதுகு தாடி அண்ணம் மேல்வாய் புரி குழல் சேர் – 2.மக்கட்பெயர்:2 19/2
ஊர் நகர் ஆகும் புரி – 5.இடப்பெயர்:5 18/4
மேல்

புரிசை (1)

மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் – 5.இடப்பெயர்:5 18/1
மேல்

புருடராகம் (1)

பவளம் கோமேதகம் புருடராகம்
நவமணியின் நாமங்கள் ஆம் – 6.பல்பொருட்பெயர்:6 6/3,4
மேல்

புருடன் (1)

புருடன் ஆண் ஆடவன் ஆடூஉ அரிவை பிணா – 2.மக்கட்பெயர்:2 4/2
மேல்

புரை (2)

பால் புரை நீற்றோன் மகன் பார்ப்பதி மைந்தன் – 1.தேவப்பெயர்:1 10/1
புரை ஒப்பு உயரம் மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/4
மேல்

புல்லம் (1)

இடபம் விடை எருது கோபதி புல்லம்
திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 14/3,4
மேல்

புல்லிய (2)

புல்லிய காடை குறும்பூழே சொல்லிடில் – 3.விலங்கின்பெயர்:3 19/2
புல்லிய நிக்கேபம் புதையல் ஆகும் பூதி – 6.பல்பொருட்பெயர்:6 4/3
மேல்

புல்லு (1)

புண்டரிகம் புல்லு புலி – 3.விலங்கின்பெயர்:3 2/4
மேல்

புல்வாய் (1)

கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி – 3.விலங்கின்பெயர்:3 8/3
மேல்

புலத்தியன் (1)

போற்று கும்பயோனி புலத்தியன் மார்க்கண்டன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1
மேல்

புலம் (1)

இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் – 1.தேவப்பெயர்:1 32/3
மேல்

புலம்பல் (1)

அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பல்
கலித்தல் இரங்கல் கரங்கல் துவைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/2,3
மேல்

புலவன் (1)

செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன்
கைவார் கணக்கன் மால் காண் – 1.தேவப்பெயர்:1 27/3,4
மேல்

புலன் (2)

போற்றும் அறிவு உணர்வு ஞானம் புலன் போதம் – 2.மக்கட்பெயர்:2 21/3
நவையில் புலன் என்றே நாடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/4
மேல்

புலால் (1)

போர்க்களம் ஆகவபூமி புலால் கவர் புள் – 5.இடப்பெயர்:5 22/3
மேல்

புலி (2)

புண்டரிகம் புல்லு புலி – 3.விலங்கின்பெயர்:3 2/4
தாமரை திக்கானை புலி வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
மேல்

புலிங்கம் (1)

தக்க சடகம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கிலாம் – 3.விலங்கின்பெயர்:3 20/2
மேல்

புவலோகம் (1)

பூலோகமே புவலோகம் தவலோகம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1
மேல்

புவனம் (1)

வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம்
நீரம் கீலாலம் கவந்தம் கார் நாரம் – 1.தேவப்பெயர்:1 37/1,2
மேல்

புவனி (1)

புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 2/2
மேல்

புவி (3)

புவனி புவி புடவி பூமி குவலயம் – 5.இடப்பெயர்:5 2/2
புவி பெருமை நாடு பொழில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4
கம் புவி நீர் ஓர் எண்கணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/4
மேல்

புழுக்கல் (1)

மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் – 6.பல்பொருட்பெயர்:6 7/3
மேல்

புள் (1)

போர்க்களம் ஆகவபூமி புலால் கவர் புள்
ஆர்க்கும் பறந்தலை ஆம் – 5.இடப்பெயர்:5 22/3,4
மேல்

புள்சேர் (1)

நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர்
கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன் – 1.தேவப்பெயர்:1 15/1,2
மேல்

புள்ளி (1)

பொறி ஆம் மதி திரு புள்ளி செல்வம் தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
மேல்

புளகம் (1)

குமிழ்ப்பு புளகம் ஆம் கூம்புதல் சாம்பல் – 8.பண்புப்பெயர்:8 19/3
மேல்

புளிஞர் (1)

குறவர் சவரர் புளிஞர் கிராதர் – 2.மக்கட்பெயர்:2 9/1
மேல்

புற்புதம் (1)

தங்கும் குமிழியே புற்புதம் ஆகும் பேனம் – 5.இடப்பெயர்:5 10/3
மேல்

புறச்சமயம் (1)

ஆறும் புறச்சமயம் ஆம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/4
மேல்

புறம் (1)

புடை வலம் தாமம் புறம் கீழ் இடை வயின் வாய் – 5.இடப்பெயர்:5 1/2
மேல்

புறா (1)

உறை எகினம் ஓதிமம் ஆகும் புறா ஆம் – 3.விலங்கின்பெயர்:3 18/2
மேல்

புன்கு (1)

தகு நத்தம் காஞ்சனம் புன்கு நிகர்இல் – 4.மரப்பெயர்:4 13/2
மேல்

புன்மை (1)

புகர் நிறம் புன்மை ஆம் போற்றும் குரால் அம் – 8.பண்புப்பெயர்:8 3/3
மேல்

புன்மையிலா (1)

புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை – 9.செயல்பற்றியபெயர்:9 10/2
மேல்

புன்னாகம் (1)

பூகம் ஆம் புன்னாகம் புன்னை ஆ ஆச்சா ஆம் – 4.மரப்பெயர்:4 11/3
மேல்

புன்னை (2)

பூகம் ஆம் புன்னாகம் புன்னை ஆ ஆச்சா ஆம் – 4.மரப்பெயர்:4 11/3
வாகு புன்னை ஆடை காரீயம் மலை யானை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1
மேல்

புனருத்தி (1)

கூறியதுகூறல் குறிக்கில் புனருத்தி
ஏறு நகைச்சொல் இயல் அசதி ஈறில்லா – 10.ஒலிபற்றியபெயர்:10 7/1,2
மேல்

புனலின் (1)

அம் புனலின் நாமங்களாம் – 1.தேவப்பெயர்:1 38/4
மேல்

புனை (2)

புனை பூரி சந்திரம் பொன் – 6.பல்பொருட்பெயர்:6 2/4
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3
மேல்

புனைந்துரை (1)

பதிகம் புனைந்துரை பாயிரம் ஆகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 19/1
மேல்