Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிங்கலை 1
பிசாசு 1
பிசிதாசனர் 1
பிசுநம் 1
பிடி 1
பிடித்ததோர் 1
பிண்டம் 2
பிண்டம்இல்லா 1
பிண்டி 1
பிணக்கு 1
பிணம் 1
பிணா 1
பிணித்தல் 1
பிணிமுகம் 1
பிணைத்தல் 1
பிணையல் 1
பித்தளை 1
பித்தன் 2
பித்திகை 1
பித்தை 1
பிதற்றலா 1
பிதா 2
பிதாமகன் 1
பிப்பலம் 1
பிரசம் 1
பிரசாபத்தியம் 1
பிரததி 1
பிரபஞ்சனன் 1
பிரமகைவர்த்தம் 1
பிரமதருவாம் 1
பிரமம் 2
பிரமமுடன் 1
பிரமரம் 1
பிரமன் 2
பிரமாண்டம் 1
பிராகிருதம் 1
பிராணன் 1
பிராந்தி 1
பிரான் 1
பிரி 1
பிரிவு 1
பிருதிவி 1
பிரேதம் 1
பிலம் 1
பிலவங்கம் 1
பிற 1
பிறக்கு 1
பிறங்கல் 2
பிறப்பு 1
பிறவும் 1
பிறை 1
பின் 3
பின்பு 1
பின்னர் 1
பின்னும் 1
பின்னைக்குமன் 1

பிங்கலை (1)

இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை – 3.விலங்கின்பெயர்:3 21/3
மேல்

பிசாசு (1)

பேய் குணபாசி பிசாசு அலகை ஓய் கழுது – 1.தேவப்பெயர்:1 40/2
மேல்

பிசிதாசனர் (1)

அரக்கர் பிசிதாசனர் – 1.தேவப்பெயர்:1 22/4
மேல்

பிசுநம் (1)

விஞ்சு பிசுநம் விரி தொடுப்பு துஞ்சு பெயர் – 10.ஒலிபற்றியபெயர்:10 5/2
மேல்

பிடி (1)

பிடி களிறு என்று இவற்றின் பேர் ஆம் கடகம் மதில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
மேல்

பிடித்ததோர் (1)

படித்தல் ஓதல் கற்றல் ஆகும் பிடித்ததோர்
வாரம் ஓரம் பக்கபாதம் மதம் மதர்த்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/2,3
மேல்

பிண்டம் (2)

குரம்பையுடன் மேனி பிண்டம் நிரம்பு உருவம் – 2.மக்கட்பெயர்:2 20/2
யாக்கை திரள் சோறு பிண்டம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
மேல்

பிண்டம்இல்லா (1)

ஊன் பிண்டம்இல்லா உறுப்பு – 2.மக்கட்பெயர்:2 5/4
மேல்

பிண்டி (1)

அரி மருவு பிண்டி அசோகு விரி மலர் – 4.மரப்பெயர்:4 14/2
மேல்

பிணக்கு (1)

வல்லி அரில் பிணக்கு மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
மேல்

பிணம் (1)

ஓதும் பிரேதம் பிணம் – 1.தேவப்பெயர்:1 40/4
மேல்

பிணா (1)

புருடன் ஆண் ஆடவன் ஆடூஉ அரிவை பிணா
அங்கனை நாரி வனிதை மகடூஉ மாது – 2.மக்கட்பெயர்:2 4/2,3
மேல்

பிணித்தல் (1)

பிணித்தல் ஆம் கட்டுதல் ஆர்த்தல் பிணைத்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 8/2
மேல்

பிணிமுகம் (1)

சிறை அன்னம் செங்கால் பிணிமுகம் அஞ்சம் நீர் – 3.விலங்கின்பெயர்:3 18/1
மேல்

பிணைத்தல் (1)

பிணித்தல் ஆம் கட்டுதல் ஆர்த்தல் பிணைத்தல்
அரங்கல் அழுங்கல் அழுந்துதல் ஆகும் – 9.செயல்பற்றியபெயர்:9 8/2,3
மேல்

பிணையல் (1)

தொங்கல் பிணையல் தொடை வண்டு சூழ் அணியல் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/1
மேல்

பித்தளை (1)

ஆரகூடம் இரதி பித்தளை மாயாபுரி – 6.பல்பொருட்பெயர்:6 3/3
மேல்

பித்தன் (2)

பரமன் பரசுதரன் பித்தன் அரனே – 1.தேவப்பெயர்:1 2/2
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/3
மேல்

பித்திகை (1)

மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்திகை
எல் இணர் சாதி இருவாட்சி நல் அநங்கம் – 4.மரப்பெயர்:4 18/1,2
மேல்

பித்தை (1)

பங்கி நவிர் குஞ்சி ஓரி மயிர் பித்தை
மங்கலமாம் மைந்தர்க்கு மாதர்க்கு கொங்கார் – 2.மக்கட்பெயர்:2 18/1,2
மேல்

பிதற்றலா (1)

கத்தல் பிதற்றலா காண் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/4
மேல்

பிதா (2)

தாதை பிதா ஐயன் அத்தன் அப்பன் தந்தை – 2.மக்கட்பெயர்:2 6/1
கொக்கு குரண்டம் பிதா போதா பொற்கண் – 3.விலங்கின்பெயர்:3 21/2
மேல்

பிதாமகன் (1)

பிரமன் பிதாமகன் நான்முகன் போதன் – 1.தேவப்பெயர்:1 18/1
மேல்

பிப்பலம் (1)

அரசு திருமரம் பிப்பலம் போதி – 4.மரப்பெயர்:4 10/1
மேல்

பிரசம் (1)

கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு – 4.மரப்பெயர்:4 7/3
மேல்

பிரசாபத்தியம் (1)

பந்தமுறும் பிரசாபத்தியம் நந்தல்இலதாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/2
மேல்

பிரததி (1)

எழில் இலதை வள்ளி பிரததி ஏடு ஆர் – 4.மரப்பெயர்:4 1/3
மேல்

பிரபஞ்சனன் (1)

கந்தவாகன் பிரபஞ்சனன் வந்து – 1.தேவப்பெயர்:1 36/2
மேல்

பிரமகைவர்த்தம் (1)

ஆக்கினேயம் பிரமகைவர்த்தம் ஆசில் சீர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/1
மேல்

பிரமதருவாம் (1)

பிரமதருவாம் பலாசம் செயலை – 4.மரப்பெயர்:4 14/1
மேல்

பிரமம் (2)

பிரமம் வேதா வேதம் மந்திரம் மால் வேள்வி – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
கந்தருவம் தெய்வம் கவின் பிரமம் பைசாசம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/1
மேல்

பிரமமுடன் (1)

கூர்மமே மச்சம் பிரமமுடன் வாமனம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1
மேல்

பிரமரம் (1)

அரி அறுகால் வண்டு கழுது பிரமரம்
கள் உண் சாரங்கம் ஞிமிறு சுரும்பு ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/2,3
மேல்

பிரமன் (2)

பிரமன் பிதாமகன் நான்முகன் போதன் – 1.தேவப்பெயர்:1 18/1
கம் தலை வாயு பிரமன் சலம் சுவர்க்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
மேல்

பிரமாண்டம் (1)

வாக்காம் பிரமாண்டம் பாகவதம் மீக்கு உயர்த்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2
மேல்

பிராகிருதம் (1)

துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/2
மேல்

பிராணன் (1)

விந்து பொறி ஆவி பிராணன் உயிர் சீவன் – 2.மக்கட்பெயர்:2 21/1
மேல்

பிராந்தி (1)

ஊகம் விகற்பம் விகடம் பிராந்தி சந்தேகம் – 8.பண்புப்பெயர்:8 17/1
மேல்

பிரான் (1)

நேயமுடன் எங்குமாய் நின்ற பிரான் தூயவன் – 1.தேவப்பெயர்:1 14/2
மேல்

பிரி (1)

பேர் ஆர் கோள் என்றே பிரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/4
மேல்

பிரிவு (1)

நீக்கம் பிரிவு அகறல் நீப்பு – 9.செயல்பற்றியபெயர்:9 15/4
மேல்

பிருதிவி (1)

பிருதிவி அப்பு தேயு பேசு மருத்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1
மேல்

பிரேதம் (1)

ஓதும் பிரேதம் பிணம் – 1.தேவப்பெயர்:1 40/4
மேல்

பிலம் (1)

வடவாமுகம் தாழ் பிலம் கீழுலோகம் – 5.இடப்பெயர்:5 15/1
மேல்

பிலவங்கம் (1)

பிலவங்கம் நாகம் நிரந்தரம் கீசகம் – 3.விலங்கின்பெயர்:3 7/1
மேல்

பிற (1)

தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 22/2
மேல்

பிறக்கு (1)

தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ – 10.ஒலிபற்றியபெயர்:10 22/2
மேல்

பிறங்கல் (2)

விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு – 5.இடப்பெயர்:5 4/4
பெருமை மலை பிறங்கல் கன்னல் கடிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1
மேல்

பிறப்பு (1)

புடவி பிறப்பு பொருப்பு கடலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 13/2
மேல்

பிறவும் (1)

கங்கை நிலம் பிறவும் காண் தகைய முன்மொழிக்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/3
மேல்

பிறை (1)

பெருமான் பிறை சூடும் பெம்மான் அருள் மூர்த்தி – 0.காப்பு:0 2/2
மேல்

பின் (3)

பின் அயல் உள் இல் பதி தானம் சார்வு உளி – 5.இடப்பெயர்:5 1/3
முன் உயர்ந்து பின் பணிந்து மும்மதம் கொண்டே சுளித்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1
கோதின் மடல் போல் கொழும் செவியாய் பாதம் முன் பின்
மெய் பார் இருத்தி விரல் அளவு எண்பத்திரண்டே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2,3
மேல்

பின்பு (1)

பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 18/2
மேல்

பின்னர் (1)

வாமம் மிகும் காளாமுகம் பின்னர் மாவிரதம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/3
மேல்

பின்னும் (1)

அயிராவதம் குமுதம் புண்டரிகம் பின்னும்
சய வாமனம் அஞ்சனமும் வயன் ஏரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1,2
மேல்

பின்னைக்குமன் (1)

வல்லவன் பின்னைக்குமன் – 1.தேவப்பெயர்:1 14/4
மேல்