Select Page

நீக்கம் (1)

நீக்கம் பிரிவு அகறல் நீப்பு – 9.செயல்பற்றியபெயர்:9 15/4
மேல்

நீங்கல் (1)

நிசனகம் வெற்றிடம் நீங்கல் வசனம் இது – 8.பண்புப்பெயர்:8 16/2
மேல்

நீசர் (1)

நில்லா மனத்து அசடர் நீசர் நெறியில்லார் – 2.மக்கட்பெயர்:2 10/3
மேல்

நீடில் (1)

நீடில் குறள் வாமனம் சிந்து கோடிய – 2.மக்கட்பெயர்:2 5/2
மேல்

நீடு (1)

காடகம் சேர் சிங்கம் கன்னி துலாம் நீடு
விருச்சிகம் சாபம் மகரம் கும்பமுடன் மீனம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2,3
மேல்

நீண்டு (1)

ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈராறோடு ஒன்றுமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/3
மேல்

நீப்பு (1)

நீக்கம் பிரிவு அகறல் நீப்பு – 9.செயல்பற்றியபெயர்:9 15/4
மேல்

நீபம் (1)

கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு – 4.மரப்பெயர்:4 11/2
மேல்

நீர் (10)

சிறை அன்னம் செங்கால் பிணிமுகம் அஞ்சம் நீர்
உறை எகினம் ஓதிமம் ஆகும் புறா ஆம் – 3.விலங்கின்பெயர்:3 18/1,2
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம் – 5.இடப்பெயர்:5 8/1
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் – 5.இடப்பெயர்:5 12/1
தீய பழிப்பு பொன் திரள் அறிவு வித்தம் நீர்
ஆயுதம் காடு ஆடை காண்டம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3,4
தனபதி சோமன் குபேரன் ஆம் கான் நீர்
வனம் ஆம் கார் பொன் செறிவு பாரம் கனம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1,2
பாரம் கை நீர் சொல் பாணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
புரவி நீர் சேறு ஆடு அயம் ஆம் இரவு இயல்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
உததி நதி நீர் சிந்து ஆம் தூண் கலம் சேய் கொன்றை – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
கம் புவி நீர் ஓர் எண்கணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/4
சீர் எழுத்து பொன் பூ திரு மணி நீர் திங்கள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
மேல்

நீர்ப்பக்கி (1)

கின்னரம் நீர்ப்பக்கி என கேள் – 3.விலங்கின்பெயர்:3 19/4
மேல்

நீர்வாழ்வ (1)

தாவரம் நீர்வாழ்வ எழுபிறப்பாம் தாவும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/2
மேல்

நீரம் (1)

நீரம் கீலாலம் கவந்தம் கார் நாரம் – 1.தேவப்பெயர்:1 37/2
மேல்

நீலம் (4)

ஆலம் களம் கரளம் காரியே நீலம்
விடம் கடு வெம் காளம் நஞ்சின் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 24/2,3
செங்குவளை உற்பலம் இந்தீவரம் நீலம்
பைம் குவளை நீலோற்பலம் – 4.மரப்பெயர்:4 20/3,4
இருள் நீலம் சாமளம் சாமம் அருணம் ஒளி – 8.பண்புப்பெயர்:8 2/2
இமயகிரி கைலை மந்தரம் நீலம்
அமை ஏமகூடம் நிடதம் சிமையமுறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/1,2
மேல்

நீலமணி (1)

மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி
பூணும் வயிடூரியம் வைரம் பூணும் – 6.பல்பொருட்பெயர்:6 6/1,2
மேல்

நீலி (2)

இகல் மகிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி
சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி – 1.தேவப்பெயர்:1 9/1,2
நீலி நிகழ் அவுரி ஆம் – 4.மரப்பெயர்:4 18/4
மேல்

நீலோற்பலம் (1)

பைம் குவளை நீலோற்பலம் – 4.மரப்பெயர்:4 20/4
மேல்

நீவாரம் (1)

வளர் நொச்சி ஆம் சிந்துவாரம் நீவாரம்
குளநெல் எருவை சாய் கோரை களம் களா – 4.மரப்பெயர்:4 8/1,2
மேல்

நீளம் (1)

நேர்மை ஒழுகல் நெடுமை நெடில் நீளம்
சீர்மை கனம் பாரம் என செப்பு – 8.பண்புப்பெயர்:8 10/3,4
மேல்

நீற்றோன் (1)

பால் புரை நீற்றோன் மகன் பார்ப்பதி மைந்தன் – 1.தேவப்பெயர்:1 10/1
மேல்

நீறாடி (1)

நீறாடி மன்றாடி நித்தன் எண்குணன் – 1.தேவப்பெயர்:1 5/3
மேல்