Select Page

தோகம் (1)

தோகம் அணு அற்பம் துடி – 8.பண்புப்பெயர்:8 20/4
மேல்

தோகை (1)

மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி – 3.விலங்கின்பெயர்:3 16/3
மேல்

தோகைப்பகை (1)

பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 13/2
மேல்

தோட்டி (1)

தீபமுடன் கவரி கண்ணாடி சீர் தோட்டி
தாபம் தீர் கும்பம் தனி முரசம் சோபம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/1,2
மேல்

தோடு (1)

அம் குழை குண்டலம் தோடு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/4
மேல்

தோணி (1)

மார்க்கணம் தோணி ஆம் அத்திரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/2
மேல்

தோம் (1)

காசு நவை கோது கசடு பழி ஆசு தோம்
சீர்இல் செயிர் போக்கு குற்றம் அரில் அழுக்கு – 8.பண்புப்பெயர்:8 21/2,3
மேல்

தோமரமே (1)

கரபத்திரம் வேதினம் கப்பணம் தோமரமே
கைவேல் விகற்பமாம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3,4
மேல்

தோமின் (1)

தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன் – 1.தேவப்பெயர்:1 17/2
மேல்

தோய (1)

கால் நாலும் வால் கோசம் கையும் நிலம் தோய
பால் சங்கு போல பதத்தின் மேல் சாலும் உகிர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/1,2
மேல்

தோயநிதி (1)

சலராசி தோயநிதி அம்பரம் உப்பு – 5.இடப்பெயர்:5 9/1
மேல்

தோயம் (1)

வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம் – 1.தேவப்பெயர்:1 37/1
மேல்

தோல் (2)

தும்பி கயம் யானை கறையடி குஞ்சரம் தோல்
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/1,2
கதிர் ஆம் குரல் செங்கனி மேவிய தோல்
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆகும் – 4.மரப்பெயர்:4 6/1,2
மேல்

தோலும் (1)

தெங்கு மடல் கைதை சீலை தெரு தோலும் நதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3
மேல்

தோள் (1)

கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 15/4
மேல்

தோளணி (1)

கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/1
மேல்

தோற்றல் (1)

ஆற்றல் கெடல் தொலைதல் அஞ்சுதல் ஆம் தோற்றல் அடல் – 8.பண்புப்பெயர்:8 23/2
மேல்

தோன்றல் (1)

சந்ததி தோன்றல் சிறுவன் சேய் புத்திரன் – 2.மக்கட்பெயர்:2 6/3
மேல்