கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூக்கு 2
தூக்கோடு 1
தூசி 1
தூசு 1
தூண் 2
தூம்பு 1
தூமகேது 1
தூமம் 1
தூய 2
தூயதன்மை 1
தூயவன் 1
தூர் 1
தூள் 1
தூறு 2
தூக்கு (2)
தூக்கு துலாம் ஆகும் சொல்லும் தெறுக்கால் தேள் – 1.தேவப்பெயர்:1 30/3
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு
நவில் யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் – 10.ஒலிபற்றியபெயர்:10 18/1,2
மேல்
தூக்கோடு (1)
துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம் – 8.பண்புப்பெயர்:8 13/2
மேல்
தூசி (1)
துறுபடை முன்செல்லல் தார் தூசி அணி நெற்றி – 2.மக்கட்பெயர்:2 13/1
மேல்
தூசு (1)
புடைவை கலிங்கம் தானை தூசு படம் ஆடை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2
மேல்
தூண் (2)
தம்பம் மதலை தூண் யானைத்தறி வெளில் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/3
உததி நதி நீர் சிந்து ஆம் தூண் கலம் சேய் கொன்றை – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
மேல்
தூம்பு (1)
தூம்பு வெதிர் தட்டை அம்பு முந்தூழ் துளை ஓங்கல் – 4.மரப்பெயர்:4 19/3
மேல்
தூமகேது (1)
சோதி உதாசனனே தூமகேது
சுசியே சுவலனே சித்திரபானு – 1.தேவப்பெயர்:1 34/2,3
மேல்
தூமம் (1)
தூமம் மிகு சுள்ளை ஆம் தொல் குயவர்தாம் மட்கலம் – 5.இடப்பெயர்:5 13/2
மேல்
தூய (2)
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய் ஒளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2
சுராசுரர் சித்தர் பேய் தூய விஞ்சர் பூதர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1
மேல்
தூயதன்மை (1)
சூதகம் தூயதன்மை சொல்லும் அலர் கவ்வை அம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/3
மேல்
தூயவன் (1)
நேயமுடன் எங்குமாய் நின்ற பிரான் தூயவன்
இல்லதும் உள்ளதுமாம் எம் கோன் திருமடந்தை – 1.தேவப்பெயர்:1 14/2,3
மேல்
தூர் (1)
கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் – 4.மரப்பெயர்:4 4/1
மேல்
தூள் (1)
பூதம் நல் செங்கல் தாதுமாதுளை தூள் ஓதிமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2
மேல்
தூறு (2)
வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 4/4
சோம்பு பொய் சீலை மலை தூறு கஞ்சப்பூ இறும்பேயாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3
மேல்