Select Page

தீ (5)

கனல் அழல் தீ தழல் பாவகன் வன்னி – 1.தேவப்பெயர்:1 35/1
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் கூற்று இருசுடர் தீ
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2,3
புந்தி வசு மணி கோ தனம் தீ அந்தரத்தோர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
இரவி மதி தீ முனிவர் முத்தி தருமநூல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
தீ ஆடி சுத்தம் குடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/4
மேல்

தீங்கு (1)

மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு – 8.பண்புப்பெயர்:8 21/1
மேல்

தீச்சொல் (1)

வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு – 10.ஒலிபற்றியபெயர்:10 4/4
மேல்

தீதில் (1)

திருந்து பாராவதம் தீதில் கபோதம் – 3.விலங்கின்பெயர்:3 18/3
மேல்

தீபமுடன் (1)

தீபமுடன் கவரி கண்ணாடி சீர் தோட்டி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/1
மேல்

தீபவதி (1)

தீபவதி சிந்து உந்தி துளி தடினி – 1.தேவப்பெயர்:1 39/1
மேல்

தீய (1)

தீய பழிப்பு பொன் திரள் அறிவு வித்தம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
மேல்

தீயும் (1)

சிகி மயிலும் தீயும் சிலம்பும் அரவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1
மேல்

தீர் (3)

ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர்
பாகீரதி விமலை கங்கை திரிபதகை – 1.தேவப்பெயர்:1 39/2,3
நெய்தல் இவை ஐந்து நிலன் ஆகும் மை தீர்
நிவப்பு மிசை மீது மேடு உயரம் ஆகும் – 5.இடப்பெயர்:5 11/2,3
தாபம் தீர் கும்பம் தனி முரசம் சோபம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/2
மேல்

தீர்த்தநீர் (1)

யானைத்துதிக்கைத்தலை பருந்து தீர்த்தநீர்
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு – 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1,2
மேல்

தீர்த்திகை (1)

ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் – 1.தேவப்பெயர்:1 39/2
மேல்

தீர்தல் (1)

தணத்தல் ஆம் தீர்தல் தவிர்தல் பந்தித்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 8/1
மேல்

தீர்வை (1)

திரன் நகுலம் கீரி தீர்வை மருவிய – 3.விலங்கின்பெயர்:3 25/2
மேல்

தீரம் (1)

கூலம் பாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் – 5.இடப்பெயர்:5 10/1
மேல்

தீரர் (1)

தீரர் அபயர் தெறும்தொழிலோர் சூரர் – 2.மக்கட்பெயர்:2 12/2
மேல்

தீவி (1)

வெருஇல் வியாக்கிரம் தீவி சார்த்தூலம் – 3.விலங்கின்பெயர்:3 2/1
மேல்

தீவினை (1)

அறம் புண்ணியம் நல்வினை தீவினை
பாவம் மறம் பாதகம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3,4
மேல்