Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கானை 1
திக்கு 2
திகழ் 3
திகிரி 4
திங்கள் 3
திசை 3
திசைச்சொல் 1
திசையானை 1
திசையும் 1
திட்டமுடன் 1
திட 1
திடம் 1
திடுதிடெனல் 1
திண் 2
திண்ணம் 1
திண்ணை 1
திதலை 1
திதி 1
திதிபுதல்வர் 1
திப்பிலி 1
திமிரம் 2
திமிலம் 1
திரட்சி 1
திரவியம் 1
திரவியமாய் 1
திரள் 4
திரளும் 1
திரன் 1
திரி 2
திரிதல் 1
திரிபதகை 1
திரியம்பகன் 1
திரு 4
திருத்தமுற 1
திருந்து 2
திருமடந்தை 1
திருமரம் 1
திருமாலும் 1
திரை 2
தில் 1
தில்லை 1
திவசம் 1
திவலை 1
திவாவாம் 1
திறம்பாத 1
திறமுடனே 1
திறல் 2
தினகரன் 1
தினம் 1
தினைத்தாள் 1

திக்கானை (1)

தாமரை திக்கானை புலி வண்டு – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
மேல்

திக்கு (2)

திசை ககுபம் ஆசை தேம் திக்கு – 1.தேவப்பெயர்:1 32/4
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3
மேல்

திகழ் (3)

திகழ் வைனதேயன் கருடன் சிகியே – 3.விலங்கின்பெயர்:3 16/2
தெருவு மறுகு திகழ் வீதி ஞெள்ளல் – 5.இடப்பெயர்:5 17/1
தேசாரும் பாழி திகழ் பதம் ஆம் கூசா – 10.ஒலிபற்றியபெயர்:10 20/2
மேல்

திகிரி (4)

காம்பு திகிரி கழை – 4.மரப்பெயர்:4 19/4
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் – 5.இடப்பெயர்:5 4/1
பரவை திகிரி பயோதரம் கார் கொங்கை – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3
தார் மாலை சக்கரம் மூங்கில் மலை திகிரி
பார் மானல் பெற்றி படி – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3,4
மேல்

திங்கள் (3)

இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி – 1.தேவப்பெயர்:1 26/3
கதிர் திங்கள் செவ்வாய் கணக்கன் அரசன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/1
சீர் எழுத்து பொன் பூ திரு மணி நீர் திங்கள்
கார் பரிதி யானை கடல் உலகம் தேர் மலை சொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1,2
மேல்

திசை (3)

திசை ககுபம் ஆசை தேம் திக்கு – 1.தேவப்பெயர்:1 32/4
பொலம் திசை சேய் புந்தி பொருள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/4
எண் திசை வாழ் பாலகர் என்று எண் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4
மேல்

திசைச்சொல் (1)

தேசிகம் திசைச்சொல் வேண்டு – 10.ஒலிபற்றியபெயர்:10 8/4
மேல்

திசையானை (1)

அட்ட திசையானை எனலாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/4
மேல்

திசையும் (1)

கார்க்கோடகனுடனே சங்கன் இவை எண் திசையும்
ஆர்க்கும் அரவு எட்டு என்பவாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3,4
மேல்

திட்டமுடன் (1)

திட்டமுடன் சொன்னார் தெளிந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 14/4
மேல்

திட (1)

திட மூரி புங்கவம் சே – 3.விலங்கின்பெயர்:3 14/4
மேல்

திடம் (1)

மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் – 10.ஒலிபற்றியபெயர்:10 3/1
மேல்

திடுதிடெனல் (1)

படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல்
இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என – 10.ஒலிபற்றியபெயர்:10 14/2,3
மேல்

திண் (2)

திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு – 3.விலங்கின்பெயர்:3 2/3
திண் பல்லூகம் செங்கண்மா கரடி எண்கு – 3.விலங்கின்பெயர்:3 8/2
மேல்

திண்ணம் (1)

திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/4
மேல்

திண்ணை (1)

தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணமும் – 5.இடப்பெயர்:5 20/3
மேல்

திதலை (1)

தேமொழியாய் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு – 2.மக்கட்பெயர்:2 19/3
மேல்

திதி (1)

பஞ்சாங்கம் தானே திதி வாரம் பார்த்திடும் நாள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3
மேல்

திதிபுதல்வர் (1)

தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர்
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் – 1.தேவப்பெயர்:1 22/1,2
மேல்

திப்பிலி (1)

மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் – 4.மரப்பெயர்:4 17/2
மேல்

திமிரம் (2)

இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம்
நரகு நிரையம் நரகம் – 5.இடப்பெயர்:5 15/3,4
கரகம் திமிரம் நரகம் இருள் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
மேல்

திமிலம் (1)

திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி – 10.ஒலிபற்றியபெயர்:10 12/1
மேல்

திரட்சி (1)

முடலை தரளம் திரட்சி கரேணு – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
மேல்

திரவியம் (1)

செந்நெல் இவை நாட்டின் திரவியம் ஆம் மன்னனுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/2
மேல்

திரவியமாய் (1)

கானின் திரவியமாய் கட்டுரைப்பர் மேவியுறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/2
மேல்

திரள் (4)

கூட்டம் திரள் குழு ஆம் – 8.பண்புப்பெயர்:8 14/4
தீய பழிப்பு பொன் திரள் அறிவு வித்தம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
யாக்கை திரள் சோறு பிண்டம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/4
திரள் மாயம் பொய் கூடம் ஆம் வலிய வெற்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
மேல்

திரளும் (1)

திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் – 2.மக்கட்பெயர்:2 14/2
மேல்

திரன் (1)

திரன் நகுலம் கீரி தீர்வை மருவிய – 3.விலங்கின்பெயர்:3 25/2
மேல்

திரி (2)

காலகாலன் காளகண்டன் கபாலி திரி
சூலபாணி எண்மூர்த்தி சோமதரன் ஆலதரன் – 1.தேவப்பெயர்:1 5/1,2
வரை வேய் கவர்த்த வழி ஆம் திரி கவலை – 5.இடப்பெயர்:5 17/2
மேல்

திரிதல் (1)

திரிதல் இயங்கல் செலல் ஏகல் போதல் – 9.செயல்பற்றியபெயர்:9 5/1
மேல்

திரிபதகை (1)

பாகீரதி விமலை கங்கை திரிபதகை
நாகாலயத்தோர் நதி – 1.தேவப்பெயர்:1 39/3,4
மேல்

திரியம்பகன் (1)

சங்கரன் தாணு சயம்பு திரியம்பகன்
அங்கணன் ஆதி அழலேந்தி பைம் கயிலை – 1.தேவப்பெயர்:1 1/1,2
மேல்

திரு (4)

செல்வம் விபவம் திரு – 6.பல்பொருட்பெயர்:6 4/4
பொறி ஆம் மதி திரு புள்ளி செல்வம் தேமல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
சிறை வண்டு சூதம் திரு – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/4
சீர் எழுத்து பொன் பூ திரு மணி நீர் திங்கள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
மேல்

திருத்தமுற (1)

திருத்தமுற சொன்னார் தெளிந்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/4
மேல்

திருந்து (2)

திருந்து பாராவதம் தீதில் கபோதம் – 3.விலங்கின்பெயர்:3 18/3
திருந்து வங்கம் சீருள் ஈயம் பெரும் தரையில் – 6.பல்பொருட்பெயர்:6 4/2
மேல்

திருமடந்தை (1)

இல்லதும் உள்ளதுமாம் எம் கோன் திருமடந்தை
வல்லவன் பின்னைக்குமன் – 1.தேவப்பெயர்:1 14/3,4
மேல்

திருமரம் (1)

அரசு திருமரம் பிப்பலம் போதி – 4.மரப்பெயர்:4 10/1
மேல்

திருமாலும் (1)

திருமாலும் செங்கமலமேயானும் காணா – 0.காப்பு:0 2/1
மேல்

திரை (2)

ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி – 5.இடப்பெயர்:5 8/2
தரங்கம் அலை திரை வேலையில் – 5.இடப்பெயர்:5 10/2
மேல்

தில் (1)

அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ – 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
மேல்

தில்லை (1)

நன் நெஞ்சின் நான்மறையோன் தில்லை நடம்புரிவோன் – 0.காப்பு:0 2/3
மேல்

திவசம் (1)

எல்லு திவசம் தினம் திவாவாம் பகல் – 1.தேவப்பெயர்:1 41/1
மேல்

திவலை (1)

கவலை நோய் காடு ஊர் அருப்பம் திவலை
கரகம் இவை சிரகம் ஆகும் கனைதான் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2,3
மேல்

திவாவாம் (1)

எல்லு திவசம் தினம் திவாவாம் பகல் – 1.தேவப்பெயர்:1 41/1
மேல்

திறம்பாத (1)

திறம்பாத நாற்பொருளாய் தேறு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/4
மேல்

திறமுடனே (1)

முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே
தன்னை மேம்பாட்டுச்சொல் தானா நெடுமொழி – 10.ஒலிபற்றியபெயர்:10 21/2,3
மேல்

திறல் (2)

அடும் திறல் சீயம் வயமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/2
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு – 3.விலங்கின்பெயர்:3 2/3
மேல்

தினகரன் (1)

உதயன் ஆதித்தன் தினகரன் பானு – 1.தேவப்பெயர்:1 25/3
மேல்

தினம் (1)

எல்லு திவசம் தினம் திவாவாம் பகல் – 1.தேவப்பெயர்:1 41/1
மேல்

தினைத்தாள் (1)

தட்டை தினைத்தாள் மழித்தல் தத்தைகடிகோல் மூங்கில் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
மேல்