ஞாட்பு (1)
அமர் ஞாட்பு நேர் மலைதல் ஆகவம் பூசல் – 9.செயல்பற்றியபெயர்:9 14/1
மேல்
ஞாலம் (1)
ஞாலம் தரை தாரிணி காசினி படி – 5.இடப்பெயர்:5 2/3
மேல்
ஞாளி (1)
ஞாளி ஞமலி பட்டி நாய் – 3.விலங்கின்பெயர்:3 12/4
மேல்
ஞானம் (2)
போற்றும் அறிவு உணர்வு ஞானம் புலன் போதம் – 2.மக்கட்பெயர்:2 21/3
ஞானம் அறிவு கல்வி நல்லொழுக்கம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
மேல்