கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சா 1
சாகம் 3
சாகளம் 1
சாகாமிருகம் 1
சாகி 1
சாகை 1
சாட்டியம் 1
சாடி 4
சாதரூபம் 1
சாதல் 1
சாதவேதாவே 1
சாதி 1
சாதிப்பர் 1
சாந்தம் 1
சாந்து 1
சாந்தை 1
சாபம் 2
சாம்பல் 1
சாம்பவி 1
சாம்பூநதம் 1
சாமம் 1
சாமளம் 1
சாமீகரம் 1
சாமுண்டி 1
சாமோற்பவை 1
சாய் 1
சாயகம் 1
சாயை 1
சார் 1
சார்த்தூலம் 1
சார்வு 1
சாரங்கம் 3
சாரசம் 1
சாரமேயன் 1
சாரிகை 2
சாரித்திரம் 1
சாரும் 1
சாருவபௌமம் 1
சால் 1
சால 2
சாலகம் 1
சாலம் 2
சாலார்க்கு 1
சாலில் 1
சாலும் 1
சாற்று 2
சாறும் 1
சான்மலி 1
சான்று 1
சான்றோர் 1
சானு 1
சா (1)
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1,2
மேல்
சாகம் (3)
சாகம் சகம் சாகளம் – 3.விலங்கின்பெயர்:3 15/4
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு – 4.மரப்பெயர்:4 11/4
மெத்தை அழகு தழை தேக்கு சாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/3
மேல்
சாகளம் (1)
சாகம் சகம் சாகளம் – 3.விலங்கின்பெயர்:3 15/4
மேல்
சாகாமிருகம் (1)
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன் – 3.விலங்கின்பெயர்:3 7/2
மேல்
சாகி (1)
தரு விடபி பாதபம் பூருகம் சாகி
துருமம் அகமம் துரு சாலம் மரமாம் – 4.மரப்பெயர்:4 1/1,2
மேல்
சாகை (1)
பொங்கர் சினை சாகை கப்பு முறி பல்லவம் – 4.மரப்பெயர்:4 4/3
மேல்
சாட்டியம் (1)
வஞ்சனை சாட்டியம் மாயையே எஞ்சாத – 8.பண்புப்பெயர்:8 22/2
மேல்
சாடி (4)
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை – 1.தேவப்பெயர்:1 31/2
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3
குடம் கரிமத்தகம் சாடி கும்பம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
தன் நிழலை சாடி மிதிதான் இட்டு மின்னும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2
மேல்
சாதரூபம் (1)
சாமீகரம் சாதரூபம் தமனியம் – 6.பல்பொருட்பெயர்:6 2/1
மேல்
சாதல் (1)
சாதல் வேர் வேணி சடை – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
மேல்
சாதவேதாவே (1)
சாதவேதாவே தபனன் தனஞ்சயன் – 1.தேவப்பெயர்:1 34/1
மேல்
சாதி (1)
எல் இணர் சாதி இருவாட்சி நல் அநங்கம் – 4.மரப்பெயர்:4 18/2
மேல்
சாதிப்பர் (1)
தங்கு மலைப்பொருளா சாதிப்பர் பொங்கு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/2
மேல்
சாந்தம் (1)
அற்புதம் சாந்தம் அணி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/4
மேல்
சாந்து (1)
சந்தனம் ஆரம் சந்தம் சாந்து – 4.மரப்பெயர்:4 14/4
மேல்
சாந்தை (1)
வசுமதி சாந்தை வசுதை அசலை – 5.இடப்பெயர்:5 3/2
மேல்
சாபம் (2)
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
விருச்சிகம் சாபம் மகரம் கும்பமுடன் மீனம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/3
மேல்
சாம்பல் (1)
குமிழ்ப்பு புளகம் ஆம் கூம்புதல் சாம்பல்
சமழ்ப்பு நாண் மானம் இலச்சை – 8.பண்புப்பெயர்:8 19/3,4
மேல்
சாம்பவி (1)
சிவை சாம்பவி மாதா உருத்திரை – 1.தேவப்பெயர்:1 7/3
மேல்
சாம்பூநதம் (1)
மா மாடை மாழை சாம்பூநதம் ஏமம் – 6.பல்பொருட்பெயர்:6 2/2
மேல்
சாமம் (1)
இருள் நீலம் சாமளம் சாமம் அருணம் ஒளி – 8.பண்புப்பெயர்:8 2/2
மேல்
சாமளம் (1)
இருள் நீலம் சாமளம் சாமம் அருணம் ஒளி – 8.பண்புப்பெயர்:8 2/2
மேல்
சாமீகரம் (1)
சாமீகரம் சாதரூபம் தமனியம் – 6.பல்பொருட்பெயர்:6 2/1
மேல்
சாமுண்டி (1)
தாருகன்காய்ந்தாள் பைரவி சாமுண்டி
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் – 1.தேவப்பெயர்:1 8/1,2
மேல்
சாமோற்பவை (1)
தம்பேரமை இரதி சிந்துரம் சாமோற்பவை
கம்ப மதம் தானம் கடம் கடாம் கும்பம் சேர் – 3.விலங்கின்பெயர்:3 4/1,2
மேல்
சாய் (1)
குளநெல் எருவை சாய் கோரை களம் களா – 4.மரப்பெயர்:4 8/2
மேல்
சாயகம் (1)
வெய்ய விசிகமே ஆசுகம் சாயகம்
எய்யும் கதிரம் எனலாம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/3,4
மேல்
சாயை (1)
கிழமை உரிமை தலைமை நிழல் சாயை
பண்ணை கெடவரல் ஓரை பொய்தல் இவை – 9.செயல்பற்றியபெயர்:9 13/2,3
மேல்
சார் (1)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 7/2
மேல்
சார்த்தூலம் (1)
வெருஇல் வியாக்கிரம் தீவி சார்த்தூலம்
வரி உழுவை வேங்கை வயமா மிருகாதி – 3.விலங்கின்பெயர்:3 2/1,2
மேல்
சார்வு (1)
பின் அயல் உள் இல் பதி தானம் சார்வு உளி – 5.இடப்பெயர்:5 1/3
மேல்
சாரங்கம் (3)
அரிணம் மான் சாரங்கம் ஏணம் குரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 9/1
கள் உண் சாரங்கம் ஞிமிறு சுரும்பு ஆகும் – 3.விலங்கின்பெயர்:3 17/3
சாரங்கம் ஆம் வையம் பண்டி உரோகணி தேர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
மேல்
சாரசம் (1)
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம் – 3.விலங்கின்பெயர்:3 20/3
மேல்
சாரமேயன் (1)
குக்கனே சாரமேயன் சுனகன் மிக்க சுவா – 3.விலங்கின்பெயர்:3 12/2
மேல்
சாரிகை (2)
அம் பூவை சாரிகை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 20/4
ஊர் அகலுள் பச்சிலை தண்ணடை ஆம் சாரிகை
காயா மடமாது பூவை சுசி வெண்மை – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2,3
மேல்
சாரித்திரம் (1)
நல்லொழுக்கம் சாரித்திரம் சீலம் ஆம் சிவணல் – 8.பண்புப்பெயர்:8 7/3
மேல்
சாரும் (1)
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
மேல்
சாருவபௌமம் (1)
புட்பதந்தம் சுப்பிரதீகம் சாருவபௌமம்
அட்ட திசையானை எனலாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3,4
மேல்
சால் (1)
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/2
மேல்
சால (2)
கடகடெனலோடு கலகலெனல் சால
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 14/1,2
சால நிகழ்வு எதிர்வும்தான் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/4
மேல்
சாலகம் (1)
முகிழ் சாலகம் நனை கோரகை மொட்டு – 4.மரப்பெயர்:4 3/3
மேல்
சாலம் (2)
துருமம் அகமம் துரு சாலம் மரமாம் – 4.மரப்பெயர்:4 1/2
சாலம் வானீரம் தளிர் வஞ்சுளம் வஞ்சி – 4.மரப்பெயர்:4 16/3
மேல்
சாலார்க்கு (1)
சங்கதம் தேவர் சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/1
மேல்
சாலில் (1)
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில்
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடைய – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2,3
மேல்
சாலும் (1)
பால் சங்கு போல பதத்தின் மேல் சாலும் உகிர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/2
மேல்
சாற்று (2)
தழுவலே விள்ளல் என சாற்று – 9.செயல்பற்றியபெயர்:9 2/4
சாற்று ஆங்கீரன் வசிட்டன் கௌதமனும் ஏற்று புகழ் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/2
மேல்
சாறும் (1)
விழவு ஆம் சாறும் சேறும் வேண்டல் விருப்பு ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 13/1
மேல்
சான்மலி (1)
இலவு ஆகும் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் – 4.மரப்பெயர்:4 13/3
மேல்
சான்று (1)
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
மேல்
சான்றோர் (1)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் – 2.மக்கட்பெயர்:2 10/2
மேல்
சானு (1)
சரண் அடி பாதம் தாள் சானு முழந்தாள் – 2.மக்கட்பெயர்:2 14/1
மேல்