Select Page

ஓங்கல் (2)

தூம்பு வெதிர் தட்டை அம்பு முந்தூழ் துளை ஓங்கல்
காம்பு திகிரி கழை – 4.மரப்பெயர்:4 19/3,4
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் – 5.இடப்பெயர்:5 4/1
மேல்

ஓங்கு (2)

ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1
தாங்கும் ஒரு கதை தண்டு ஈர்வாள் ஓங்கு
கரபத்திரம் வேதினம் கப்பணம் தோமரமே – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2,3
மேல்

ஓசை (3)

ஒலித்தல் இரட்டு ஓசை ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/4
ஓசை ஆம் தாரமுடன் உச்சமது வல்லிசை ஆம் – 10.ஒலிபற்றியபெயர்:10 16/3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவை ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/3
மேல்

ஓட்டம் (1)

களமாம் செவி கன்னம் காது அதரம் ஓட்டம்
உளவாகும் முத்தம் உதடு – 2.மக்கட்பெயர்:2 16/3,4
மேல்

ஓடல் (1)

ஓடல் இரிதல் கெடுதல் உடைதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 6/1
மேல்

ஓடை (2)

மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் – 5.இடப்பெயர்:5 21/2
ஓடை ஆம் வல் விரைவு மேடு வன்மை சூது ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3
மேல்

ஓடையாம் (1)

ஓடையாம் பட்டம் ஒளிர் கிம்புரி மருப்பு – 3.விலங்கின்பெயர்:3 4/3
மேல்

ஓத்து (1)

சொல் இயல் ஓத்து என்னவே சூழ்ந்து – 10.ஒலிபற்றியபெயர்:10 17/4
மேல்

ஓதல் (1)

படித்தல் ஓதல் கற்றல் ஆகும் பிடித்ததோர் – 9.செயல்பற்றியபெயர்:9 7/2
மேல்

ஓதனம் (1)

நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் – 6.பல்பொருட்பெயர்:6 7/2
மேல்

ஓதி (1)

குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி
சுருள் அளகம் குந்தளமா சொல் – 2.மக்கட்பெயர்:2 18/3,4
மேல்

ஓதிமம் (3)

உறை எகினம் ஓதிமம் ஆகும் புறா ஆம் – 3.விலங்கின்பெயர்:3 18/2
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம் – 5.இடப்பெயர்:5 5/2
பூதம் நல் செங்கல் தாதுமாதுளை தூள் ஓதிமம்
பூமன் சிறை அன்னம் பூதரம் மானமா – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/2,3
மேல்

ஓதும் (3)

ஓதும் பிரேதம் பிணம் – 1.தேவப்பெயர்:1 40/4
ஒருத்தி பலர் ஒன்று பல ஓதும் இவை ஐந்தும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3
ஓதும் தமிழின் உரை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/4
மேல்

ஓந்தி (1)

அரணை உடும்பு ஓந்தி இப்பி விரி பறவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2
மேல்

ஓந்திக்கு (1)

பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 13/2
மேல்

ஓய் (1)

பேய் குணபாசி பிசாசு அலகை ஓய் கழுது – 1.தேவப்பெயர்:1 40/2
மேல்

ஓர் (1)

கம் புவி நீர் ஓர் எண்கணம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/4
மேல்

ஓர்க்கோலைகவடி (1)

உப்பு தரளம் உயர் சங்கோடு ஓர்க்கோலைகவடி
துப்பும் கடற்பொருளா சொல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/3,4
மேல்

ஓர்கள்ளி (1)

வச்சிரம் ஓர்கள்ளி வயிரமணி குலிசம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
மேல்

ஓரம் (1)

வாரம் ஓரம் பக்கபாதம் மதம் மதர்த்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 7/3
மேல்

ஓரி (1)

பங்கி நவிர் குஞ்சி ஓரி மயிர் பித்தை – 2.மக்கட்பெயர்:2 18/1
மேல்

ஓரும் (2)

மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
காருடம் விண்டு கவின் சைவம் ஓரும்
பதுமம் பவுடிகம் நாரதீயம் லிங்கம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2,3
மேல்

ஓரை (3)

இல் ஓரை ராசி இவையாம் – 1.தேவப்பெயர்:1 31/4
பண்ணை கெடவரல் ஓரை பொய்தல் இவை – 9.செயல்பற்றியபெயர்:9 13/3
தெருட்டு ஓரை பன்னிரண்டும் தேர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/4
மேல்