Select Page

ஈகை (1)

தேசிகம் ஈகை ஆடகம் சொன்னம் பேசும் – 6.பல்பொருட்பெயர்:6 1/2
மேல்

ஈசன் (2)

ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும் – 1.தேவப்பெயர்:1 6/1
தன்மை உலகவழக்கம் தவம் ஈசன்
மென்மை இயல்பு விதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3,4
மேல்

ஈசானம் (1)

தற்புருடம் ஈசானம் சத்தியோசாதம் வாமம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
மேல்

ஈசானன் (1)

ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும் – 1.தேவப்பெயர்:1 6/1
மேல்

ஈசானனோடு (1)

பண்டு ஏர் குபேரன் பரிவில் ஈசானனோடு
எண் திசை வாழ் பாலகர் என்று எண் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/3,4
மேல்

ஈசுரன் (1)

ஈசுரன் எண்தோளன் ஏறூர்ந்தோன் அந்திவண்ணன் – 1.தேவப்பெயர்:1 4/3
மேல்

ஈதல் (1)

வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே – 9.செயல்பற்றியபெயர்:9 10/3
மேல்

ஈது (2)

இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என – 10.ஒலிபற்றியபெயர்:10 14/3
நாமம் ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 22/4
மேல்

ஈந்து (1)

இலவு ஆகும் ஆம் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் – 4.மரப்பெயர்:4 13/3
மேல்

ஈமம் (1)

ஈமம் மயானம் சுடலை சுடுகாடு – 5.இடப்பெயர்:5 13/1
மேல்

ஈயம் (1)

திருந்து வங்கம் சீருள் ஈயம் பெரும் தரையில் – 6.பல்பொருட்பெயர்:6 4/2
மேல்

ஈர்வாள் (1)

தாங்கும் ஒரு கதை தண்டு ஈர்வாள் ஓங்கு – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2
மேல்

ஈரம் (1)

தயவு ஆம் அருள் கருணை ஈரம் இரக்கம் – 8.பண்புப்பெயர்:8 18/3
மேல்

ஈரமும் (1)

ஈரமும் நேயமும் காதலும் காமமும் – 8.பண்புப்பெயர்:8 5/1
மேல்

ஈராறோடு (1)

ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈராறோடு ஒன்றுமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/3
மேல்

ஈரொன்பான் (1)

பொற்பு ஆரும் காந்தம் புராணம் ஈரொன்பான் என்று – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3
மேல்

ஈழம் (1)

கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம்
புனை பூரி சந்திரம் பொன் – 6.பல்பொருட்பெயர்:6 2/3,4
மேல்

ஈறில்லா (1)

ஏறு நகைச்சொல் இயல் அசதி ஈறில்லா
மிக்கு சிரித்துவிளம்பல் விடாதுரைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2,3
மேல்

ஈன்றாள் (1)

ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 6/2
மேல்

ஈனம் (1)

குறைதல் ஈனம் சிங்கல் குன்றல் குறை ஆம் – 8.பண்புப்பெயர்:8 19/2
மேல்