கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
அ 1
அக்கரவார்த்தோன் 1
அக்கிரம் 1
அகண்டம் 1
அகம் 2
அகமம் 1
அகமலர்ச்சி 1
அகரு 1
அகலம் 2
அகலிடம் 1
அகலுள் 1
அகவல் 1
அகறல் 1
அகி 1
அகிதம் 1
அகில் 2
அகிலம் 1
அகிலமுகம் 1
அகோரம் 1
அங்கணம் 1
அங்கணமும் 1
அங்கணன் 1
அங்கத 1
அங்கதம் 1
அங்கம் 1
அங்கனை 1
அங்காடி 2
அங்காரகன் 1
அங்கி 2
அங்குசபாசதரன் 1
அங்குரித்தல் 1
அங்குலியாம் 1
அங்கோலம் 1
அச்சம் 4
அச்சும் 1
அசடர் 1
அசதி 1
அசலம் 1
அசலை 1
அசனம் 2
அசனி 2
அசிதம் 1
அசை 3
அசையா 1
அசோகு 1
அஞ்சம் 1
அஞ்சனமும் 1
அஞ்சா 1
அஞ்சிட்டம் 1
அஞ்சுதல் 1
அஞ்சும் 1
அஞர் 1
அட்ட 1
அட்டி 1
அட்டை 1
அடர்தல் 1
அடல் 4
அடவி 1
அடி 1
அடிசில் 1
அடுக்கல் 1
அடுக்களை 1
அடுகளம் 1
அடும் 1
அடை 1
அடைந்தவர் 1
அடையார் 1
அடைவாம் 1
அண்டங்காக்கை 1
அண்டசம் 1
அண்டர் 3
அண்ணம் 1
அண்ணல் 1
அணங்கு 1
அணி 4
அணியல் 1
அணில் 2
அணு 1
அணை 1
அணைதல் 1
அணையல் 1
அத்தம் 3
அத்தன் 1
அத்தி 4
அத்திரம் 1
அத்திரி 1
அத்து 1
அத்தை 1
அதர் 1
அதரம் 1
அதல 1
அதவு 2
அதிகம் 1
அதிர்ச்சி 1
அதிர்ப்பு 1
அந்தகன் 1
அந்தகாரம் 1
அந்தணர் 1
அந்தணன் 1
அந்தம் 1
அந்தரத்தோர் 1
அந்தரநாதன் 1
அந்தரம் 1
அந்தரர் 1
அந்தரி 1
அந்தில் 1
அந்திவண்ணன் 1
அநங்கம் 1
அநங்கன் 1
அநர்த்தம் 1
அநாரதம் 1
அநிலம் 1
அப்பன் 1
அப்பு 3
அபயர் 1
அபரம் 1
அபவாதம் 1
அபிமானம் 1
அபிராமம் 1
அபேத 1
அம் 9
அம்பரம் 4
அம்பல் 2
அம்பலம் 1
அம்பிகை 1
அம்பு 5
அம்புதம் 1
அம்புயம் 1
அம்புலி 2
அம்பைந்துடையோன் 1
அம்போருகம் 1
அம்ம 1
அம்மெனல் 1
அமர் 2
அமர்க்களம் 1
அமரர் 1
அமரர்க்கா 1
அமரர்க்காய் 1
அமரர்க்கீசன் 1
அமலை 1
அமித்திரர் 1
அமுதகதிரோன் 1
அமுதம் 1
அமுதாசனர் 1
அமை 2
அயம் 4
அயர்தல் 1
அயல் 1
அயன் 1
அயனுருவில்வந்தோர் 1
அயிராணி 1
அயிராவதப்பாகன் 1
அயிராவதம் 1
அயில் 2
அயிலான் 1
அயிலுழவர் 1
அயிறல் 1
அயினி 1
அரக்கர் 1
அரக்கு 2
அரங்கல் 1
அரசன் 4
அரசு 1
அரசும் 1
அரண் 1
அரணை 1
அரத்தம் 1
அரந்தை 1
அரம்பை 1
அரமியம் 1
அரவம் 4
அரவன் 1
அரவிந்தம் 1
அரவு 3
அரவும் 1
அரன் 1
அரனே 1
அரி 17
அரிணம் 1
அரித்திராபம் 1
அரித்து 1
அரிதகி 1
அரிதம் 2
அரிதல் 1
அரிதன் 1
அரிதேவி 1
அரிய 1
அரியோன் 1
அரில் 2
அரிவை 1
அருக்கம் 1
அருக்கன் 2
அருகம் 1
அருச்சுனம் 3
அருணம் 3
அருணன் 1
அருத்தம் 2
அருந்தல் 1
அருந்தவர் 1
அருப்பம் 2
அரும்பு 1
அருள் 2
அரை 1
அரோ 1
அல்கல் 1
அல்குல் 1
அல்லே 1
அலகை 1
அலகைக்கொடியாள் 1
அலங்கல் 2
அலம் 1
அலம்பல் 1
அலர் 3
அலரி 1
அலரே 1
அலி 1
அலை 1
அவகாசம் 1
அவதாதம் 1
அவப்பிரஞ்சம் 1
அவமாம் 1
அவல் 1
அவனி 1
அவா 1
அவிநவமும் 1
அவுணர் 1
அவுரி 1
அவை 1
அழகு 4
அழல் 2
அழலாடி 1
அழலேந்தி 1
அழற்கரத்தோன் 1
அழனே 1
அழிஞ்சில் 1
அழுக்கு 1
அழுங்கல் 2
அழுந்துதல் 1
அளக்கர் 1
அளகம் 1
அளகையார்கோன் 1
அளப்பரும் 1
அளவில் 1
அளவு 1
அளி 2
அற்பம் 1
அற்பாய் 1
அற்புதம் 1
அற்றம் 1
அறம் 2
அறல் 1
அறவோர் 1
அறி 2
அறிஞர் 1
அறியான்வினாவல் 1
அறிவு 3
அறிவுடையோர் 1
அறிவொப்புக்காண்டல் 1
அறுகால் 1
அறுத்திடல் 1
அறுதொழிலோர் 1
அறுபதமும் 1
அறுவை 1
அறை 1
அறைகூவல் 1
அறைதல் 1
அன்பன் 1
அன்பிற்கு 1
அன்பு 3
அன்று 1
அன்ன 1
அன்னம் 3
அன்னை 1
அனந்தன் 2
அனல் 2
அனவரதம் 1
அனுகரணம் 1
அனுசிதம் 1
அ (1)
வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 34/4
மேல்
அக்கரவார்த்தோன் (1)
அக்கரவார்த்தோன் அழலாடி முக்கண்ணன் – 1.தேவப்பெயர்:1 4/2
மேல்
அக்கிரம் (1)
முன் பூர்வம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் – 8.பண்புப்பெயர்:8 18/1
மேல்
அகண்டம் (1)
சகலம் நிகிலம் முழுதும் அகண்டம்
அகிலம் எல்லாம் முற்றும் ஆம் – 8.பண்புப்பெயர்:8 11/3,4
மேல்
அகம் (2)
முன் அகம் முற்றும் இடம் – 5.இடப்பெயர்:5 1/4
அகம் மனை வீடு புக்கில் இல்லம் புகலலாம் – 5.இடப்பெயர்:5 20/2
மேல்
அகமம் (1)
துருமம் அகமம் துரு சாலம் மரமாம் – 4.மரப்பெயர்:4 1/2
மேல்
அகமலர்ச்சி (1)
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகும் சரிதை – 8.பண்புப்பெயர்:8 7/2
மேல்
அகரு (1)
அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி – 4.மரப்பெயர்:4 13/1
மேல்
அகலம் (2)
மொய் கதிர் பூண் ஆகம் உரம் மருமம் மார்பு அகலம்
கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 15/3,4
ஆய்வு நியக்குரோதம் ஆம் அகலம் மீ உயர்தல் – 8.பண்புப்பெயர்:8 10/2
மேல்
அகலிடம் (1)
அவனி பொழில் பார் அகலிடம் வையம் – 5.இடப்பெயர்:5 2/1
மேல்
அகலுள் (1)
ஊர் அகலுள் பச்சிலை தண்ணடை ஆம் சாரிகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2
மேல்
அகவல் (1)
வெண்பாவின் பேர் முதற்பா வெள்ளை விளங்கு அகவல்
பண்பு ஆகும் ஆசிரியப்பா – 10.ஒலிபற்றியபெயர்:10 18/3,4
மேல்
அகறல் (1)
நீக்கம் பிரிவு அகறல் நீப்பு – 9.செயல்பற்றியபெயர்:9 15/4
மேல்
அகி (1)
அகி மாசுணம் சர்ப்பம் போகி – 3.விலங்கின்பெயர்:3 23/2
மேல்
அகிதம் (1)
இதம் சுகம் ஆம் அகிதம் துக்கம் சிதைவுஇல் – 8.பண்புப்பெயர்:8 11/2
மேல்
அகில் (2)
அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி – 4.மரப்பெயர்:4 13/1
குங்குமம் தக்கோலம் அகில் கோட்டம் மிளகு இவைகள் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/1
மேல்
அகிலம் (1)
அகிலம் எல்லாம் முற்றும் ஆம் – 8.பண்புப்பெயர்:8 11/4
மேல்
அகிலமுகம் (1)
வார் வருணம் ஆலம் அலரே அகிலமுகம்
சீவனீயம் குசம் புட்கரம் சீவனம் – 1.தேவப்பெயர்:1 38/1,2
மேல்
அகோரம் (1)
வில் சீர் அகோரம் விரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/4
மேல்
அங்கணம் (1)
குற்றம் கறை களங்கம் ஆம் அங்கணம் சேறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
மேல்
அங்கணமும் (1)
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணமும்
முன்றிலும் முற்றமே ஆம் – 5.இடப்பெயர்:5 20/3,4
மேல்
அங்கணன் (1)
அங்கணன் ஆதி அழலேந்தி பைம் கயிலை – 1.தேவப்பெயர்:1 1/2
மேல்
அங்கத (1)
அம்பல் அபவாதம் அங்கத சொல் ஆகுமே – 10.ஒலிபற்றியபெயர்:10 4/3
மேல்
அங்கதம் (1)
கேயூரம் அங்கதம் தோளணி ஆம் என்பர் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/1
மேல்
அங்கம் (1)
மூர்த்தம் களேவரம் யாக்கை தனு அங்கம்
காத்திரம் மெய் காயம் ஆம் – 2.மக்கட்பெயர்:2 20/3,4
மேல்
அங்கனை (1)
அங்கனை நாரி வனிதை மகடூஉ மாது – 2.மக்கட்பெயர்:2 4/3
மேல்
அங்காடி (2)
ஆவணம் அங்காடி கடை ஆம் – 5.இடப்பெயர்:5 17/4
சிகரி வரை கோபுரம் அங்காடி வகிர் நியமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
மேல்
அங்காரகன் (1)
அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன் – 1.தேவப்பெயர்:1 27/1
மேல்
அங்கி (2)
அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 35/2
இந்திரன் அங்கி இயமன் நிருதியுடன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1
மேல்
அங்குசபாசதரன் (1)
அங்குசபாசதரன் ஆகுவாகனன் – 1.தேவப்பெயர்:1 11/1
மேல்
அங்குரித்தல் (1)
கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் நாறுதல் – 4.மரப்பெயர்:4 6/3
மேல்
அங்குலியாம் (1)
விரல் அங்குலியாம் நகம் உகிர் ஆகும் – 2.மக்கட்பெயர்:2 16/1
மேல்
அங்கோலம் (1)
ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம் – 4.மரப்பெயர்:4 15/4
மேல்
அச்சம் (4)
பயானகம் அச்சம் பயம் – 8.பண்புப்பெயர்:8 18/4
முடுகல் அச்சம் காலம் மிகுதி மடி வயிறு – 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2
வெறி ஆடு அச்சம் கள் விரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4
அவகாசம் அச்சம் மெலிவு சோர்வு அற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
மேல்
அச்சும் (1)
கச்சு நவம் வம்பு காந்தாரம் பண் அச்சும் இசை – 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
மேல்
அசடர் (1)
நில்லா மனத்து அசடர் நீசர் நெறியில்லார் – 2.மக்கட்பெயர்:2 10/3
மேல்
அசதி (1)
ஏறு நகைச்சொல் இயல் அசதி ஈறில்லா – 10.ஒலிபற்றியபெயர்:10 7/2
மேல்
அசலம் (1)
அசலம் குன்று சயிலம் கிரி கல் – 5.இடப்பெயர்:5 4/2
மேல்
அசலை (1)
வசுமதி சாந்தை வசுதை அசலை
உகமே நகம் தறை கோவே விபுலை – 5.இடப்பெயர்:5 3/2,3
மேல்
அசனம் (2)
உன் அயினி சொன்றி உணா அசனம் போசனம் – 6.பல்பொருட்பெயர்:6 7/1
அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 4/1
மேல்
அசனி (2)
வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு – 1.தேவப்பெயர்:1 42/1
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3
மேல்
அசிதம் (1)
கருமை கறை அசிதம் காழகம் காளம் – 8.பண்புப்பெயர்:8 2/1
மேல்
அசை (3)
நாமம் ஈது எல்லாம் அசை – 10.ஒலிபற்றியபெயர்:10 22/4
மாவே வியங்கோள் வரும் அசை அம்ம உரை – 10.ஒலிபற்றியபெயர்:10 23/1
மேவு அசை என்றே விளம்புவர் பாவார் – 10.ஒலிபற்றியபெயர்:10 23/2
மேல்
அசையா (1)
பகர் முன்னிலை அசையா பார் – 10.ஒலிபற்றியபெயர்:10 23/4
மேல்
அசோகு (1)
அரி மருவு பிண்டி அசோகு விரி மலர் – 4.மரப்பெயர்:4 14/2
மேல்
அஞ்சம் (1)
சிறை அன்னம் செங்கால் பிணிமுகம் அஞ்சம் நீர் – 3.விலங்கின்பெயர்:3 18/1
மேல்
அஞ்சனமும் (1)
சய வாமனம் அஞ்சனமும் வயன் ஏரும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2
மேல்
அஞ்சா (1)
அஞ்சா நகாயுதமும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/4
மேல்
அஞ்சிட்டம் (1)
கூடு அரத்தம் சோணம் உலோகிதம் அஞ்சிட்டம்
பாடலம் பூவல் சிவப்பு – 8.பண்புப்பெயர்:8 2/3,4
மேல்
அஞ்சுதல் (1)
ஆற்றல் கெடல் தொலைதல் அஞ்சுதல் ஆம் தோற்றல் அடல் – 8.பண்புப்பெயர்:8 23/2
மேல்
அஞ்சும் (1)
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் – 3.விலங்கின்பெயர்:3 13/2
மேல்
அஞர் (1)
துன்பம் அஞர் துக்கம் துயர் – 8.பண்புப்பெயர்:8 9/4
மேல்
அட்ட (1)
அட்ட திசையானை எனலாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/4
மேல்
அட்டி (1)
அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் – 4.மரப்பெயர்:4 17/3
மேல்
அட்டை (1)
களவன் குளிரம் ஞெண்டு கர்க்கடகம் அட்டை
செளுகம் கறையான் சிதல் – 3.விலங்கின்பெயர்:3 26/3,4
மேல்
அடர்தல் (1)
அடர்தல் நெருங்குதலாம் – 9.செயல்பற்றியபெயர்:9 12/4
மேல்
அடல் (4)
ஐயை அடல் ஆரியை – 1.தேவப்பெயர்:1 9/4
அபேத சகாயம் அடல் இயக்கர்கோமான் – 1.தேவப்பெயர்:1 23/3
போற்றும் சயம் விசயம் வென்றி அடல் வெற்றி – 8.பண்புப்பெயர்:8 23/1
ஆற்றல் கெடல் தொலைதல் அஞ்சுதல் ஆம் தோற்றல் அடல்
கோறல் வதை செகுத்தல் கோபம் கதம் கடுத்தல் – 8.பண்புப்பெயர்:8 23/2,3
மேல்
அடவி (1)
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம் – 4.மரப்பெயர்:4 2/3
மேல்
அடி (1)
சரண் அடி பாதம் தாள் சானு முழந்தாள் – 2.மக்கட்பெயர்:2 14/1
மேல்
அடிசில் (1)
அடிசில் மிசை சரு புகா சோறு – 6.பல்பொருட்பெயர்:6 7/4
மேல்
அடுக்கல் (1)
சிலம்பு பொருப்பு சிகரி அடுக்கல்
விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு – 5.இடப்பெயர்:5 4/3,4
மேல்
அடுக்களை (1)
பந்தி மடைப்பள்ளி அடுக்களை சேவகம் – 5.இடப்பெயர்:5 19/3
மேல்
அடுகளம் (1)
அடுகளம் மிக்க அமர்க்களம் வெய்ய – 5.இடப்பெயர்:5 22/1
மேல்
அடும் (1)
அடும் திறல் சீயம் வயமா மடங்கலே – 3.விலங்கின்பெயர்:3 1/2
மேல்
அடை (1)
தலம் அடை பன்னம் சதனம் பலாசம் – 4.மரப்பெயர்:4 3/1
மேல்
அடைந்தவர் (1)
கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர்
பற்றாயார் பந்தம் விருந்தம் தொடர் ஒக்கல் – 2.மக்கட்பெயர்:2 8/2,3
மேல்
அடையார் (1)
மன்னாதார் மாற்றார் மருவலர் வேண்டார் அடையார்
இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னாதார் – 2.மக்கட்பெயர்:2 11/1,2
மேல்
அடைவாம் (1)
அதல விதலம் அடைவாம் சுதலம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/1
மேல்
அண்டங்காக்கை (1)
காகோலமே அண்டங்காக்கை நிலாமுகி – 3.விலங்கின்பெயர்:3 25/3
மேல்
அண்டசம் (1)
பல்லி நண்டு அண்டசம் ஆகும் பதாகை கொடி – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/3
மேல்
அண்டர் (3)
ஐந்துமுகத்தோன் அழற்கரத்தோன் அண்டர் எலாம் – 1.தேவப்பெயர்:1 3/1
கானவர் பேர் அண்டர் கோவலர் கோபாலர் – 2.மக்கட்பெயர்:2 9/3
நிருதர் அண்டர் அந்தரர் கின்னரர் ஏர் கிம்புருடர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/3
மேல்
அண்ணம் (1)
வெரிந் முதுகு தாடி அண்ணம் மேல்வாய் புரி குழல் சேர் – 2.மக்கட்பெயர்:2 19/2
மேல்
அண்ணல் (1)
அரவன் புராரி புராந்தகன் அண்ணல்
பரமன் பரசுதரன் பித்தன் அரனே – 1.தேவப்பெயர்:1 2/1,2
மேல்
அணங்கு (1)
நலம் தெய்வம் ஆசை நலி மாது அணங்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
மேல்
அணி (4)
துறுபடை முன்செல்லல் தார் தூசி அணி நெற்றி – 2.மக்கட்பெயர்:2 13/1
அணி இழை பூண் கலன் ஆபரணம் ஆகும் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/1
ஆரியம் மனோகரம் காந்தம் அணி சோபம் – 8.பண்புப்பெயர்:8 6/1
அற்புதம் சாந்தம் அணி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/4
மேல்
அணியல் (1)
தொங்கல் பிணையல் தொடை வண்டு சூழ் அணியல்
அம் கண்ணி செந்தேன் மலி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/1,2
மேல்
அணில் (2)
ஆகு அணில் வெளிலாம் – 3.விலங்கின்பெயர்:3 13/4
தானை தொடி வட்டம் தயிர்கடையும்தூண் அணில்
யானைத்தறி வெளில் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3,4
மேல்
அணு (1)
தோகம் அணு அற்பம் துடி – 8.பண்புப்பெயர்:8 20/4
மேல்
அணை (1)
பஞ்சி அணை பாய் பள்ளி கண்படை நித்திரை – 9.செயல்பற்றியபெயர்:9 5/3
மேல்
அணைதல் (1)
ஒட்டுதல் ஒன்றல் அணைதல் ஆம் கட்டு – 9.செயல்பற்றியபெயர்:9 11/2
மேல்
அணையல் (1)
துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம் – 8.பண்புப்பெயர்:8 13/2
மேல்
அத்தம் (3)
கை புயம் தோள் அத்தம் கரம் – 2.மக்கட்பெயர்:2 15/4
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு – 5.இடப்பெயர்:5 16/1
அத்தம் நடை கை நாள் பொன் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
மேல்
அத்தன் (1)
தாதை பிதா ஐயன் அத்தன் அப்பன் தந்தை – 2.மக்கட்பெயர்:2 6/1
மேல்
அத்தி (4)
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு – 3.விலங்கின்பெயர்:3 3/2
அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி
தகு நத்தம் காஞ்சனம் புன்கு நிகர்இல் – 4.மரப்பெயர்:4 13/1,2
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி – 5.இடப்பெயர்:5 8/2
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஊறு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
மேல்
அத்திரம் (1)
மார்க்கணம் தோணி ஆம் அத்திரம்
வெய்ய விசிகமே ஆசுகம் சாயகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/2,3
மேல்
அத்திரி (1)
அத்திரி வேதண்டம் ஆம் – 5.இடப்பெயர்:5 5/4
மேல்
அத்து (1)
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
மேல்
அத்தை (1)
இக மியா மோ மதி அத்தை இத்தை மாள – 10.ஒலிபற்றியபெயர்:10 23/3
மேல்
அதர் (1)
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு – 5.இடப்பெயர்:5 16/1
மேல்
அதரம் (1)
களமாம் செவி கன்னம் காது அதரம் ஓட்டம் – 2.மக்கட்பெயர்:2 16/3
மேல்
அதல (1)
அதல விதலம் அடைவாம் சுதலம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/1
மேல்
அதவு (2)
அகரு அகில் அதவு உதும்பரம் அத்தி – 4.மரப்பெயர்:4 13/1
அத்தி அதவு ஆனை ஆர்கலி என்பு ஊறு ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
மேல்
அதிகம் (1)
பொதுளல் விரளமே துன்னல் அதிகம்
மிடைதல் செறிதலே மிண்டுதல் பம்பல் – 9.செயல்பற்றியபெயர்:9 12/2,3
மேல்
அதிர்ச்சி (1)
திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி
குமுதம் உரற்றல் குமுறல் தமரம் – 10.ஒலிபற்றியபெயர்:10 12/1,2
மேல்
அதிர்ப்பு (1)
அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனிப்பு – 8.பண்புப்பெயர்:8 12/1
மேல்
அந்தகன் (1)
சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று – 1.தேவப்பெயர்:1 24/1
மேல்
அந்தகாரம் (1)
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம் – 5.இடப்பெயர்:5 15/3
மேல்
அந்தணர் (1)
அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன் – 2.மக்கட்பெயர்:2 2/2
மேல்
அந்தணன் (1)
அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி – 1.தேவப்பெயர்:1 28/1
மேல்
அந்தம் (1)
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 18/2
மேல்
அந்தரத்தோர் (1)
புந்தி வசு மணி கோ தனம் தீ அந்தரத்தோர்
தீய பழிப்பு பொன் திரள் அறிவு வித்தம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2,3
மேல்
அந்தரநாதன் (1)
அந்தரநாதன் அயிராவதப்பாகன் – 1.தேவப்பெயர்:1 20/3
மேல்
அந்தரம் (1)
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு – 1.தேவப்பெயர்:1 33/1
மேல்
அந்தரர் (1)
நிருதர் அண்டர் அந்தரர் கின்னரர் ஏர் கிம்புருடர் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/3
மேல்
அந்தரி (1)
சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி – 1.தேவப்பெயர்:1 9/2
மேல்
அந்தில் (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ – 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
மேல்
அந்திவண்ணன் (1)
ஈசுரன் எண்தோளன் ஏறூர்ந்தோன் அந்திவண்ணன்
பாசுபதன் பஞ்சானனன் – 1.தேவப்பெயர்:1 4/3,4
மேல்
அநங்கம் (1)
எல் இணர் சாதி இருவாட்சி நல் அநங்கம்
மாலதி மௌவல் சகசரி ஆம் குறிஞ்சி – 4.மரப்பெயர்:4 18/2,3
மேல்
அநங்கன் (1)
மன்மதன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு – 1.தேவப்பெயர்:1 16/3
மேல்
அநர்த்தம் (1)
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம்
பயனில்மொழி ஆம் பகர் – 10.ஒலிபற்றியபெயர்:10 6/3,4
மேல்
அநாரதம் (1)
அனவரதம் சந்ததம் நித்தம் அநாரதம்
எப்போழ்தும் ஆகும் இனி மற்று மேல் இன்று இன்னே – 8.பண்புப்பெயர்:8 8/2,3
மேல்
அநிலம் (1)
அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 35/2
மேல்
அப்பன் (1)
தாதை பிதா ஐயன் அத்தன் அப்பன் தந்தை – 2.மக்கட்பெயர்:2 6/1
மேல்
அப்பு (3)
அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 37/4
அப்பு கமலம் எனலாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
பிருதிவி அப்பு தேயு பேசு மருத்து – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1
மேல்
அபயர் (1)
தீரர் அபயர் தெறும்தொழிலோர் சூரர் – 2.மக்கட்பெயர்:2 12/2
மேல்
அபரம் (1)
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு – 8.பண்புப்பெயர்:8 18/2
மேல்
அபவாதம் (1)
அம்பல் அபவாதம் அங்கத சொல் ஆகுமே – 10.ஒலிபற்றியபெயர்:10 4/3
மேல்
அபிமானம் (1)
மதம் அபிமானம் களிப்பு மத்தம் செருக்கு ஆம் – 8.பண்புப்பெயர்:8 11/1
மேல்
அபிராமம் (1)
ராமம் அபிராமம் அழகு ஆம் – 8.பண்புப்பெயர்:8 6/4
மேல்
அபேத (1)
அபேத சகாயம் அடல் இயக்கர்கோமான் – 1.தேவப்பெயர்:1 23/3
மேல்
அம் (9)
அம் புனலின் நாமங்களாம் – 1.தேவப்பெயர்:1 38/4
அம் பூவை சாரிகை ஆம் – 3.விலங்கின்பெயர்:3 20/4
அம் கிசலயம் தளிர் பேர் ஆம் – 4.மரப்பெயர்:4 4/4
அம் கமலம் கோகனகம் ஆம் – 4.மரப்பெயர்:4 22/4
அம் கரவாளம் கட்கம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/4
அம் கண்ணி செந்தேன் மலி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
அம் குழை குண்டலம் தோடு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/4
புகர் நிறம் புன்மை ஆம் போற்றும் குரால் அம்
நிகர்இல் கபில நிறம் – 8.பண்புப்பெயர்:8 3/3,4
அம் சத்தம் சோலை இலை ஆலன் மருமராஞ்சம் – 10.ஒலிபற்றியபெயர்:10 15/3
மேல்
அம்பரம் (4)
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு – 1.தேவப்பெயர்:1 33/1
சலராசி தோயநிதி அம்பரம் உப்பு – 5.இடப்பெயர்:5 9/1
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம்
பட்டு உடை கூறை படாம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3,4
அம்பரம் ஆகாயம் ஆடை கடல் வெற்புச்சி – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
மேல்
அம்பல் (2)
அம்பல் அபவாதம் அங்கத சொல் ஆகுமே – 10.ஒலிபற்றியபெயர்:10 4/3
சூதகம் தூயதன்மை சொல்லும் அலர் கவ்வை அம்பல்
பாதகம் பாவம் பழி – 10.ஒலிபற்றியபெயர்:10 10/3,4
மேல்
அம்பலம் (1)
மரு அம்பலம் பொதுவில் மன்றம் நிலாமுற்றம் – 5.இடப்பெயர்:5 19/1
மேல்
அம்பிகை (1)
ஆரியை ஐயை அயிராணி அம்பிகை
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 7/1,2
மேல்
அம்பு (5)
அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 37/4
தூம்பு வெதிர் தட்டை அம்பு முந்தூழ் துளை ஓங்கல் – 4.மரப்பெயர்:4 19/3
அம்பு கணை கோல் சரம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/4
ஆ வரை கண் பார் சுவர்க்கம் அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
கொம்பு பணிலம் கரை கோடு என்பர் அம்பு
பறவை ககம் ஆம் இதணமும் பேயும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2,3
மேல்
அம்புதம் (1)
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் வான் அம்புதம்
வார் புயல் மை மாரி மழை – 1.தேவப்பெயர்:1 33/3,4
மேல்
அம்புயம் (1)
முண்டகம் அம்புயம் அம்போருகம் முளரி – 4.மரப்பெயர்:4 22/1
மேல்
அம்புலி (2)
அமுதகதிரோன் விது அம்புலி ஆலோன் – 1.தேவப்பெயர்:1 26/1
அம்புலி பானு அனல் கால் இயமானன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3
மேல்
அம்பைந்துடையோன் (1)
மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன்
கந்தர்ப்பனாம் – 1.தேவப்பெயர்:1 17/3,4
மேல்
அம்போருகம் (1)
முண்டகம் அம்புயம் அம்போருகம் முளரி – 4.மரப்பெயர்:4 22/1
மேல்
அம்ம (1)
மாவே வியங்கோள் வரும் அசை அம்ம உரை – 10.ஒலிபற்றியபெயர்:10 23/1
மேல்
அம்மெனல் (1)
அம்மெனல் ஒல்லெனல் ஆர்ந்திட்டு இழுமெனல் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/1
மேல்
அமர் (2)
வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம் – 4.மரப்பெயர்:4 2/1
அமர் ஞாட்பு நேர் மலைதல் ஆகவம் பூசல் – 9.செயல்பற்றியபெயர்:9 14/1
மேல்
அமர்க்களம் (1)
அடுகளம் மிக்க அமர்க்களம் வெய்ய – 5.இடப்பெயர்:5 22/1
மேல்
அமரர் (1)
இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர்
வரர் தானவர்பகைவர் பொன்னுலகில்வாழ்நர் – 1.தேவப்பெயர்:1 21/2,3
மேல்
அமரர்க்கா (1)
ஆறுமுகத்தான் அமரர்க்கா சீற உணர் – 1.தேவப்பெயர்:1 13/2
மேல்
அமரர்க்காய் (1)
ஆலயம் பொன்னசலம் மேரு அமரர்க்காய்
வேலை விடமுண்டான்கைவில் – 5.இடப்பெயர்:5 6/3,4
மேல்
அமரர்க்கீசன் (1)
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி – 1.தேவப்பெயர்:1 20/2
மேல்
அமலை (1)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி – 1.தேவப்பெயர்:1 7/2
மேல்
அமித்திரர் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நண்ணார் செறுநர் – 2.மக்கட்பெயர்:2 11/3
மேல்
அமுதகதிரோன் (1)
அமுதகதிரோன் விது அம்புலி ஆலோன் – 1.தேவப்பெயர்:1 26/1
மேல்
அமுதம் (1)
அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 37/4
மேல்
அமுதாசனர் (1)
அமுதாசனர் விபுதர் ஆதித்தர் விண்ணோர் – 1.தேவப்பெயர்:1 21/1
மேல்
அமை (2)
கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு – 4.மரப்பெயர்:4 19/1
அமை ஏமகூடம் நிடதம் சிமையமுறும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/2
மேல்
அயம் (4)
அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் – 1.தேவப்பெயர்:1 37/4
ஆகும் உரப்பிரம் வெள்ளாடு அயம் தகர் – 3.விலங்கின்பெயர்:3 15/3
கருந்தாது அயம் இரும்பு காரீயம் நாகம் – 6.பல்பொருட்பெயர்:6 4/1
புரவி நீர் சேறு ஆடு அயம் ஆம் இரவு இயல்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
மேல்
அயர்தல் (1)
அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 1/2
மேல்
அயல் (1)
பின் அயல் உள் இல் பதி தானம் சார்வு உளி – 5.இடப்பெயர்:5 1/3
மேல்
அயன் (1)
தாதா விரிஞ்சன் சயம்பு சதாநந்தன் அயன்
வேதா விதாதா விதி – 1.தேவப்பெயர்:1 18/3,4
மேல்
அயனுருவில்வந்தோர் (1)
ஒத்த பொருள்செய்வோர் அயனுருவில்வந்தோர்
முத்தொழிலோர் வணிகர் மொய் தனத்தோர் மெய்த்தும் – 2.மக்கட்பெயர்:2 3/1,2
மேல்
அயிராணி (1)
ஆரியை ஐயை அயிராணி அம்பிகை – 1.தேவப்பெயர்:1 7/1
மேல்
அயிராவதப்பாகன் (1)
அந்தரநாதன் அயிராவதப்பாகன்
இந்திரன் வானோர்க்கிறை – 1.தேவப்பெயர்:1 20/3,4
மேல்
அயிராவதம் (1)
அயிராவதம் குமுதம் புண்டரிகம் பின்னும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1
மேல்
அயில் (2)
ஓங்கு அயில் சத்தி உடம்பிடி வேல் எஃகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1
அயில் வேல் இரும்பு கூர் நாஞ்சில் துயர் பகை – 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
மேல்
அயிலான் (1)
ஆறிரண்டுதோளான் அயிலான் மயிலூர்தி – 1.தேவப்பெயர்:1 13/1
மேல்
அயிலுழவர் (1)
பொருநர் அயிலுழவர் போகா விறலோர் – 2.மக்கட்பெயர்:2 12/3
மேல்
அயிறல் (1)
அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல் – 9.செயல்பற்றியபெயர்:9 4/1
மேல்
அயினி (1)
உன் அயினி சொன்றி உணா அசனம் போசனம் – 6.பல்பொருட்பெயர்:6 7/1
மேல்
அரக்கர் (1)
அரக்கர் பிசிதாசனர் – 1.தேவப்பெயர்:1 22/4
மேல்
அரக்கு (2)
துப்பு பவளம் வலி அரக்கு தாமரை – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கு இறால் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/1
மேல்
அரங்கல் (1)
அரங்கல் அழுங்கல் அழுந்துதல் ஆகும் – 9.செயல்பற்றியபெயர்:9 8/3
மேல்
அரசன் (4)
அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி – 1.தேவப்பெயர்:1 28/1
அரசன் உபாத்தியாயப்பன் மூத்தோன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1
கதிர் திங்கள் செவ்வாய் கணக்கன் அரசன்
முதிர் வெள்ளி காரி ஒளிர் விண் பதி மேவும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/1,2
மேல்
அரசு (1)
அரசு திருமரம் பிப்பலம் போதி – 4.மரப்பெயர்:4 10/1
மேல்
அரசும் (1)
அரசும் இவை போதி என்பதாம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
மேல்
அரண் (1)
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் – 5.இடப்பெயர்:5 18/1
மேல்
அரணை (1)
அரணை உடும்பு ஓந்தி இப்பி விரி பறவை – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2
மேல்
அரத்தம் (1)
கூடு அரத்தம் சோணம் உலோகிதம் அஞ்சிட்டம் – 8.பண்புப்பெயர்:8 2/3
மேல்
அரந்தை (1)
வாதை அரந்தை வயா மம்மர் வேதனை – 8.பண்புப்பெயர்:8 9/2
மேல்
அரம்பை (1)
வாழை அரம்பை மடி கைதை தாழை – 4.மரப்பெயர்:4 12/2
மேல்
அரமியம் (1)
அரமியம் மந்திரம் ஆகும் புரவியின் – 5.இடப்பெயர்:5 19/2
மேல்
அரவம் (4)
அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/2
வேக விட அரவம் மேலுலகம் நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2
அரவம் ஒலி நாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/4
அரவம் நிறைவு நெருக்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4
மேல்
அரவன் (1)
அரவன் புராரி புராந்தகன் அண்ணல் – 1.தேவப்பெயர்:1 2/1
மேல்
அரவிந்தம் (1)
பங்கயம் கஞ்சம் பதுமம் அரவிந்தம்
அம் கமலம் கோகனகம் ஆம் – 4.மரப்பெயர்:4 22/3,4
மேல்
அரவு (3)
அரவு வியாளம் பாம்பு ஆம் – 3.விலங்கின்பெயர்:3 23/4
அரவு தவளை முதலை மீன் ஆமை – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
ஆர்க்கும் அரவு எட்டு என்பவாம் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/4
மேல்
அரவும் (1)
சிகி மயிலும் தீயும் சிலம்பும் அரவும்
சிகரி வரை கோபுரம் அங்காடி வகிர் நியமம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 22/1,2
மேல்
அரன் (1)
அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2
மேல்
அரனே (1)
பரமன் பரசுதரன் பித்தன் அரனே
கிரியைவளைத்தோன் கிரிசன் கிரீசன் – 1.தேவப்பெயர்:1 2/2,3
மேல்
அரி (17)
ஆயன் முராரி அரி கேசவன் கண்ணன் – 1.தேவப்பெயர்:1 15/3
கொலை அரி ஆளி கொடும்புலி சிங்கம் – 1.தேவப்பெயர்:1 30/1
வசு அரி அ வாயு சகன் – 1.தேவப்பெயர்:1 34/4
அரி மாபலனே காற்றாம் – 1.தேவப்பெயர்:1 36/4
பஞ்சானனம் ஆளி கண்டீரவம் அரி
அஞ்சா நகாயுதமும் ஆம் – 3.விலங்கின்பெயர்:3 1/3,4
துரகம் புரவி துரங்கம் பரி அரி
கோடகம் பாய்மா சயிந்தவம் கந்தருவம் – 3.விலங்கின்பெயர்:3 5/2,3
ஏனம் கோணி வராகம் குரோடம் அரி
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி – 3.விலங்கின்பெயர்:3 6/2,3
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி
கானவன் யூகம் கவி – 3.விலங்கின்பெயர்:3 7/3,4
அரி அறுகால் வண்டு கழுது பிரமரம் – 3.விலங்கின்பெயர்:3 17/2
கூடபதம் சக்கிரி கும்பிநசம் அரி
ஆடும் பவனாசனம் – 3.விலங்கின்பெயர்:3 22/3,4
அரி மருவு பிண்டி அசோகு விரி மலர் – 4.மரப்பெயர்:4 14/2
முளை அரி கண் சந்தி பணை மூங்கில் கிளை வரை வேய் – 4.மரப்பெயர்:4 19/2
மாசை அரி பீதம் மாடு காணம் பொலம் – 6.பல்பொருட்பெயர்:6 1/1
அரி பெய் சிலம்பின் பெயர் ஆம் பரியகம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/2
அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை – 8.பண்புப்பெயர்:8 3/1
அரி பன்றி தேரை கிளி பச்சை அளி சிங்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
அரி நூபுரம் ஒலியே ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 16/4
மேல்
அரிணம் (1)
அரிணம் மான் சாரங்கம் ஏணம் குரங்கம் – 3.விலங்கின்பெயர்:3 9/1
மேல்
அரித்திராபம் (1)
அரித்திராபம் பீதம் பொன்மை தரித்த – 8.பண்புப்பெயர்:8 3/2
மேல்
அரித்து (1)
அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை – 8.பண்புப்பெயர்:8 3/1
மேல்
அரிதகி (1)
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம் – 4.மரப்பெயர்:4 15/1
மேல்
அரிதம் (2)
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம்
திசை ககுபம் ஆசை தேம் திக்கு – 1.தேவப்பெயர்:1 32/3,4
அரித்து பலாசம் அரிதம் அரி பச்சை – 8.பண்புப்பெயர்:8 3/1
மேல்
அரிதல் (1)
வெட்டல் துமித்தல் அரிதல் அறுத்திடல் – 9.செயல்பற்றியபெயர்:9 9/3
மேல்
அரிதன் (1)
அரிதன் படைக்கலம் என்றாகும் அரன் முகமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2
மேல்
அரிதேவி (1)
தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி
மாமலராள் இந்திரை பொன் செந்திருவின் நாமமாம் – 1.தேவப்பெயர்:1 16/1,2
மேல்
அரிய (1)
மெய்யவற்குக்காட்டல் வினவில் அரிய வினா – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/3
மேல்
அரியோன் (1)
பர அரியோன் பூதபதி – 1.தேவப்பெயர்:1 3/4
மேல்
அரில் (2)
சீர்இல் செயிர் போக்கு குற்றம் அரில் அழுக்கு – 8.பண்புப்பெயர்:8 21/3
வல்லி அரில் பிணக்கு மாசு – 11.ஒருசொல்பல்பொருள்:11 24/4
மேல்
அரிவை (1)
புருடன் ஆண் ஆடவன் ஆடூஉ அரிவை பிணா – 2.மக்கட்பெயர்:2 4/2
மேல்
அருக்கம் (1)
அருக்கம் எருக்கு ஆகும் தாதகி ஆர் ஆத்தி – 4.மரப்பெயர்:4 9/1
மேல்
அருக்கன் (2)
அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி – 1.தேவப்பெயர்:1 25/2
இரவி அருக்கன் பருப்பதம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
மேல்
அருகம் (1)
புத்தம் அருகம் புகல் பாஞ்சராத்திரமே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1
மேல்
அருச்சுனம் (3)
மருதம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆரும் – 4.மரப்பெயர்:4 10/2
பாண்டரம் பால் வால் அருச்சுனம் பாண்டு – 8.பண்புப்பெயர்:8 1/2
மருது எருக்கு வெண்மை அருச்சுனம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3
மேல்
அருணம் (3)
கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை – 1.தேவப்பெயர்:1 29/1
இருள் நீலம் சாமளம் சாமம் அருணம் ஒளி – 8.பண்புப்பெயர்:8 2/2
அருணம் மான் ஆடு சிவப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 34/4
மேல்
அருணன் (1)
அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி – 1.தேவப்பெயர்:1 25/2
மேல்
அருத்தம் (2)
நிதி அருத்தம் வித்தம் நிதானம் வெறுக்கை – 6.பல்பொருட்பெயர்:6 1/3
அருத்தம் தனம் சொல் பொருள் பயன் பாதி – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1
மேல்
அருந்தல் (1)
அசனம் நுகர்தல் அயிறல் அருந்தல்
புசித்தல் உணல் துய்த்தல் மாந்தல் மிசைதல் ஆம் – 9.செயல்பற்றியபெயர்:9 4/1,2
மேல்
அருந்தவர் (1)
ஐயர் துறந்தோர் அருந்தவர் பற்றற்றோர் – 2.மக்கட்பெயர்:2 1/1
மேல்
அருப்பம் (2)
துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம் – 5.இடப்பெயர்:5 14/1
கவலை நோய் காடு ஊர் அருப்பம் திவலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
மேல்
அரும்பு (1)
முகுளம் அரும்பு முகை – 4.மரப்பெயர்:4 3/4
மேல்
அருள் (2)
பெருமான் பிறை சூடும் பெம்மான் அருள் மூர்த்தி – 0.காப்பு:0 2/2
தயவு ஆம் அருள் கருணை ஈரம் இரக்கம் – 8.பண்புப்பெயர்:8 18/3
மேல்
அரை (1)
திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் – 2.மக்கட்பெயர்:2 14/2
மேல்
அரோ (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ – 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
மேல்
அல்கல் (1)
இன்மை மிடி அல்கல் இலம்பாடு இவை வறுமை – 9.செயல்பற்றியபெயர்:9 10/1
மேல்
அல்குல் (1)
அல்குல் மருங்குல் நடுவு நுசுப்பு இவை – 2.மக்கட்பெயர்:2 14/3
மேல்
அல்லே (1)
எல்லி விபாவரி யாமினி அல்லே
இரசனி கங்குல் நிசா நிசி நத்தம் – 1.தேவப்பெயர்:1 41/2,3
மேல்
அலகை (1)
பேய் குணபாசி பிசாசு அலகை ஓய் கழுது – 1.தேவப்பெயர்:1 40/2
மேல்
அலகைக்கொடியாள் (1)
ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்காளி – 1.தேவப்பெயர்:1 8/3
மேல்
அலங்கல் (2)
அம் கண்ணி செந்தேன் மலி அலங்கல் பைம் கோதை – 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
தாமம் அலங்கல் ஒளி தாமணி ஆம் நேமி – 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
மேல்
அலம் (1)
நாஞ்சில் அலம் கலப்பை நாட்டு – 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/4
மேல்
அலம்பல் (1)
அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 11/2
மேல்
அலர் (3)
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு முந்திய – 4.மரப்பெயர்:4 4/2
மணம் மலி பூ வீ மலர் போது அலர் ஆம் – 4.மரப்பெயர்:4 5/1
சூதகம் தூயதன்மை சொல்லும் அலர் கவ்வை அம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 10/3
மேல்
அலரி (1)
அலரி கரவீரம் ஆம் – 4.மரப்பெயர்:4 13/4
மேல்
அலரே (1)
வார் வருணம் ஆலம் அலரே அகிலமுகம் – 1.தேவப்பெயர்:1 38/1
மேல்
அலி (1)
பேடி கிலீவம் அலி பெண்டகம் சண்டமே – 2.மக்கட்பெயர்:2 5/1
மேல்
அலை (1)
தரங்கம் அலை திரை வேலையில் – 5.இடப்பெயர்:5 10/2
மேல்
அவகாசம் (1)
அவகாசம் அச்சம் மெலிவு சோர்வு அற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1
மேல்
அவதாதம் (1)
சுசி அவதாதம் சுதை சுப்பிரமே – 8.பண்புப்பெயர்:8 1/3
மேல்
அவப்பிரஞ்சம் (1)
சங்கதம் தேவர் சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம்
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் – 10.ஒலிபற்றியபெயர்:10 8/1,2
மேல்
அவமாம் (1)
கார் ஆர் இராகு கவி கேது தான் அவமாம்
பேர் ஆர் கோள் என்றே பிரி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/3,4
மேல்
அவல் (1)
அவல் பயம்பு பள்ளம் தாழ்வு ஆம் – 5.இடப்பெயர்:5 11/4
மேல்
அவனி (1)
அவனி பொழில் பார் அகலிடம் வையம் – 5.இடப்பெயர்:5 2/1
மேல்
அவா (1)
ஆசை நச்சு இச்சை அவா – 8.பண்புப்பெயர்:8 16/4
மேல்
அவிநவமும் (1)
அவிநவமும் புதுமை ஆம் – 8.பண்புப்பெயர்:8 17/4
மேல்
அவுணர் (1)
தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர் – 1.தேவப்பெயர்:1 22/1
மேல்
அவுரி (1)
நீலி நிகழ் அவுரி ஆம் – 4.மரப்பெயர்:4 18/4
மேல்
அவை (1)
அவை சமுதாயம் கதம்பம் நிவகமே – 8.பண்புப்பெயர்:8 14/2
மேல்
அழகு (4)
ராமம் அபிராமம் அழகு ஆம் – 8.பண்புப்பெயர்:8 6/4
அழகு அன்பு பாடு தகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
மெத்தை அழகு தழை தேக்கு சாகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 29/3
சிறு கண் படைத்து அழகு சேர்ந்து உளது மோலி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/3
மேல்
அழல் (2)
அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன் – 1.தேவப்பெயர்:1 27/1
கனல் அழல் தீ தழல் பாவகன் வன்னி – 1.தேவப்பெயர்:1 35/1
மேல்
அழலாடி (1)
அக்கரவார்த்தோன் அழலாடி முக்கண்ணன் – 1.தேவப்பெயர்:1 4/2
மேல்
அழலேந்தி (1)
அங்கணன் ஆதி அழலேந்தி பைம் கயிலை – 1.தேவப்பெயர்:1 1/2
மேல்
அழற்கரத்தோன் (1)
ஐந்துமுகத்தோன் அழற்கரத்தோன் அண்டர் எலாம் – 1.தேவப்பெயர்:1 3/1
மேல்
அழனே (1)
வேதாளம் கூளி அழனே சவம் குணுங்கு – 1.தேவப்பெயர்:1 40/3
மேல்
அழிஞ்சில் (1)
ஆல் அழிஞ்சில் அங்கோலம் ஆம் – 4.மரப்பெயர்:4 15/4
மேல்
அழுக்கு (1)
சீர்இல் செயிர் போக்கு குற்றம் அரில் அழுக்கு
தேரில் புகர் பழுதா செப்பு – 8.பண்புப்பெயர்:8 21/3,4
மேல்
அழுங்கல் (2)
விதிர்ப்பு தளம்பல் அழுங்கல் பொதிர்ப்பு – 8.பண்புப்பெயர்:8 12/2
அரங்கல் அழுங்கல் அழுந்துதல் ஆகும் – 9.செயல்பற்றியபெயர்:9 8/3
மேல்
அழுந்துதல் (1)
அரங்கல் அழுங்கல் அழுந்துதல் ஆகும் – 9.செயல்பற்றியபெயர்:9 8/3
மேல்
அளக்கர் (1)
அளக்கர் சமுத்திரம் ஆம் – 5.இடப்பெயர்:5 9/4
மேல்
அளகம் (1)
சுருள் அளகம் குந்தளமா சொல் – 2.மக்கட்பெயர்:2 18/4
மேல்
அளகையார்கோன் (1)
குபேரன் அளகையார்கோன் – 1.தேவப்பெயர்:1 23/4
மேல்
அளப்பரும் (1)
அளப்பரும் வெள்ளம் நதிபதி வீரை – 5.இடப்பெயர்:5 9/3
மேல்
அளவில் (1)
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/2
மேல்
அளவு (1)
மெய் பார் இருத்தி விரல் அளவு எண்பத்திரண்டே – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3
மேல்
அளி (2)
வரி அளி தேன் மா மதுகரம் தும்பி – 3.விலங்கின்பெயர்:3 17/1
அரி பன்றி தேரை கிளி பச்சை அளி சிங்கம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1
மேல்
அற்பம் (1)
தோகம் அணு அற்பம் துடி – 8.பண்புப்பெயர்:8 20/4
மேல்
அற்பாய் (1)
அற்பாய் உணர்ந்தே அறை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/4
மேல்
அற்புதம் (1)
அற்புதம் சாந்தம் அணி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/4
மேல்
அற்றம் (1)
அவகாசம் அச்சம் மெலிவு சோர்வு அற்றம்
கவலை நோய் காடு ஊர் அருப்பம் திவலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 32/1,2
மேல்
அறம் (2)
அறம் புண்ணியம் நல்வினை தீவினை – 10.ஒலிபற்றியபெயர்:10 3/3
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் கேள்வி நான்கும் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/3
மேல்
அறல் (1)
சம்பரம் காண்டம் கனரதம் கோ அறல்
அம் புனலின் நாமங்களாம் – 1.தேவப்பெயர்:1 38/3,4
மேல்
அறவோர் (1)
முனிவர் அறவோர் மொழி – 2.மக்கட்பெயர்:2 1/4
மேல்
அறி (2)
ஆகும் இருமை அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/4
ஐவகையாம் என்றே அறி – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/4
மேல்
அறிஞர் (1)
ஆம் என்று உரைப்பர் அறிஞர் – 2.மக்கட்பெயர்:2 19/4
மேல்
அறியான்வினாவல் (1)
அறியான்வினாவல் அறிவொப்புக்காண்டல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/1
மேல்
அறிவு (3)
போற்றும் அறிவு உணர்வு ஞானம் புலன் போதம் – 2.மக்கட்பெயர்:2 21/3
தீய பழிப்பு பொன் திரள் அறிவு வித்தம் நீர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
ஞானம் அறிவு கல்வி நல்லொழுக்கம் ஆம் என்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1
மேல்
அறிவுடையோர் (1)
ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர் – 2.மக்கட்பெயர்:2 10/1
மேல்
அறிவொப்புக்காண்டல் (1)
அறியான்வினாவல் அறிவொப்புக்காண்டல்
குறியின் ஐயந்தீர்த்தல் குறித்தோனறிவுகொளல் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/1,2
மேல்
அறுகால் (1)
அரி அறுகால் வண்டு கழுது பிரமரம் – 3.விலங்கின்பெயர்:3 17/2
மேல்
அறுத்திடல் (1)
வெட்டல் துமித்தல் அரிதல் அறுத்திடல்
சுட்டல் எரித்தல் சுடல் – 9.செயல்பற்றியபெயர்:9 9/3,4
மேல்
அறுதொழிலோர் (1)
அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன் – 2.மக்கட்பெயர்:2 2/2
மேல்
அறுபதமும் (1)
அறுபதமும் கழுதுக்கு ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
மேல்
அறுவை (1)
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் – 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3
மேல்
அறை (1)
அற்பாய் உணர்ந்தே அறை – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/4
மேல்
அறைகூவல் (1)
அறைகூவல் போர்க்கழைத்தல் ஆகும் முதுசொல் – 10.ஒலிபற்றியபெயர்:10 21/1
மேல்
அறைதல் (1)
புகறல் நுவலல் அறைதல் இசைத்தல் – 10.ஒலிபற்றியபெயர்:10 1/3
மேல்
அன்பன் (1)
கணவன் பதி காந்தன் காதலன் அன்பன்
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன் – 2.மக்கட்பெயர்:2 7/1,2
மேல்
அன்பிற்கு (1)
ஆர்வமும் இட்டமும் அன்பிற்கு பேர் ஆம் – 8.பண்புப்பெயர்:8 5/2
மேல்
அன்பு (3)
பின்பு அபரம் அந்தம் கடை முடிவு ஆம் அன்பு
தயவு ஆம் அருள் கருணை ஈரம் இரக்கம் – 8.பண்புப்பெயர்:8 18/2,3
அழகு அன்பு பாடு தகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
வாரம் கரை பாகம் அன்பு மருத நிலத்து – 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
மேல்
அன்று (1)
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் – 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
மேல்
அன்ன (1)
மானல் உறழ்தலே அன்ன படி உவமைக்கான – 8.பண்புப்பெயர்:8 13/3
மேல்
அன்னம் (3)
சிறை அன்னம் செங்கால் பிணிமுகம் அஞ்சம் நீர் – 3.விலங்கின்பெயர்:3 18/1
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம்
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் – 6.பல்பொருட்பெயர்:6 7/2,3
பூமன் சிறை அன்னம் பூதரம் மானமா – 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
மேல்
அன்னை (1)
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் – 2.மக்கட்பெயர்:2 6/2
மேல்
அனந்தன் (2)
ஆயிரம்பேரான் அனந்தன் பணிசயன் – 1.தேவப்பெயர்:1 14/1
வாசுகி தக்கன் அனந்தன் பதுமனொடு – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/1
மேல்
அனல் (2)
அனல் சிகி அங்கி எரியாம் அநிலம் கால் – 1.தேவப்பெயர்:1 35/2
அம்புலி பானு அனல் கால் இயமானன் – 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3
மேல்
அனவரதம் (1)
அனவரதம் சந்ததம் நித்தம் அநாரதம் – 8.பண்புப்பெயர்:8 8/2
மேல்
அனுகரணம் (1)
சொல்லில் அனுகரணம் சூழ் – 10.ஒலிபற்றியபெயர்:10 13/4
மேல்
அனுசிதம் (1)
அனுசிதம் சத்தியவிரதம் என்றும் – 8.பண்புப்பெயர்:8 8/1
மேல்