கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வை 1
வைக்கோலும் 1
வைக்கோலே 1
வைகத்தன் 1
வைகல் 4
வைகறை 1
வைகாசி 1
வைகுந்தநாதன் 1
வைகை 1
வைகைத்துறைவன் 1
வைச்சிரவணனே 1
வைசியர் 2
வைசியர்தம் 1
வைடூரியம் 1
வைணவம் 1
வைணவர் 1
வைத்த 2
வைத்தல் 1
வைத்தன 1
வைத்து 1
வைத்தும் 2
வைதரணிநதியோன் 1
வைதிகம் 1
வைப்பது 1
வைப்பர் 2
வைப்பார் 1
வைப்பு 4
வையம் 5
வையும் 1
வையே 1
வைரம் 2
வைரவம் 1
வைரவன் 1
வைரியர் 1
வைனதேயன் 1
வைனன் 1
வை (1)
வைக்கோலும் கூர்மையும் பகுதியும் வை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1089/1
மேல்
வைக்கோலும் (1)
வைக்கோலும் கூர்மையும் பகுதியும் வை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1089/1
மேல்
வைக்கோலே (1)
வையே பலாலம் வழுது வைக்கோலே – 9.மரப்பெயர் :9 337/1
மேல்
வைகத்தன் (1)
வைகத்தன் விவச்சுதன் வாசன் மார்த்தாண்டன் – 2.வானவர் :2 87/1
மேல்
வைகல் (4)
கழிவுநாளே காலி வைகல் – 2.வானவர் :2 124/1
ஏல்வை எல் வைகல் தினம் இவை நாளே – 2.வானவர் :2 191/2
வதிதல் வைகல் இறையும் அ பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 206/1
தினமும் தங்கலும் தெரியின் வைகல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1090/1
மேல்
வைகறை (1)
விடியல் வைகறை புலரி உதயம் – 2.வானவர் :2 123/1
மேல்
வைகாசி (1)
அனிலநாள் முற்றில் முறம் வைகாசி
சுளகு விசாக தொல் பெயர் ஆகும் – 2.வானவர் :2 162/1,2
மேல்
வைகுந்தநாதன் (1)
அனந்தசயனன் வைகுந்தநாதன்
ஆயிரம்பெயரோன் அரி மால் என்று இவை – 2.வானவர் :2 38/25,26
மேல்
வைகை (1)
வேகவதி வைகை – 4.அவனி :4 120/1
மேல்
வைகைத்துறைவன் (1)
மலையப்பொருப்பன் வைகைத்துறைவன்
குமரிச்சேர்ப்பன் கோ பாண்டியனே – 5.ஆடவர் :5 25/4,5
மேல்
வைச்சிரவணனே (1)
சீரகத்தாரோன் வைச்சிரவணனே
அரனுடைத்தோழன் கின்னரர்பிரானே – 2.வானவர் :2 103/4,5
மேல்
வைசியர் (2)
வாசிகை என்பது வைசியர் சேரி – 4.அவனி :4 200/1
வேளாளார்கள் இளங்கோக்கள் வைசியர் பொதுப்பெயர் – 5.ஆடவர் :5 48/2
மேல்
வைசியர்தம் (1)
ஏர்த்தொழில் மூன்றும் வைசியர்தம் தொழிலே – 5.ஆடவர் :5 49/2
மேல்
வைடூரியம் (1)
மரகதம் கோமேதகம் வைடூரியம்
நீலம் புருடராகம் என்ன – 3.ஐயர் :3 124/2,3
மேல்
வைணவம் (1)
பதுமம் வைணவம் பாகவதம் பிரமம் – 3.ஐயர் :3 132/2
மேல்
வைணவர் (1)
வைணவர் பாகவதர் நாராயணசமயத்தோர் – 3.ஐயர் :3 5/1
மேல்
வைத்த (2)
வைத்த சீவகர் அ தவத்தோரே – 3.ஐயர் :3 9/1
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி – 3.ஐயர் :3 56/13
மேல்
வைத்தல் (1)
சந்தியில் வைத்தல் சமாதி ஆகும் – 3.ஐயர் :3 115/2
மேல்
வைத்தன (1)
இரண்டா வைத்தன எண்ணி கொள்க என்ப – 2.வானவர் :2 212/1
மேல்
வைத்து (1)
பெண் எழுத்து அல்லது முன் வைத்து உரையார் – 6.அநுபோக :6 260/2
மேல்
வைத்தும் (2)
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தும்
விலங்கியும் மிதித்தும் விழி வேறு ஆகியும் – 5.ஆடவர் :5 246/5,6
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும் – 5.ஆடவர் :5 246/14
மேல்
வைதரணிநதியோன் (1)
சைமினிநகரோன் வைதரணிநதியோன்
செங்கோல்கடவுள் நாசவன் நடுவன் – 2.வானவர் :2 105/4,5
மேல்
வைதிகம் (1)
வைதிகம் வேதமொழி மார்க்கம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 307/1
மேல்
வைப்பது (1)
நிரல்பட வைப்பது ஒத்து என மொழிப – 7.பண்பின்செயலின்பகுதி:7 312/1
மேல்
வைப்பர் (2)
வானவில் இந்திரவில் என வைப்பர் – 1.வான் :1 89/1
எல்லியும் இகழ்ச்சியும் எல் என வைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 195/2
மேல்
வைப்பார் (1)
வருவது மாருத கணம் என வைப்பார் – 6.அநுபோக :6 236/2
மேல்
வைப்பு (4)
வைப்பு கிராமம் வசதி அருப்பம் – 4.அவனி :4 28/5
மருங்கு பாங்கு நத்தம் வைப்பு
மரு தலம் அடி வயின் மதர்வு களம் வழி – 4.அவனி :4 272/3,4
வைப்பு புலனிடம் பாங்கரும் வாய் எனல் – 5.ஆடவர் :5 319/1
வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பு என – 6.அநுபோக :6 269/5
மேல்
வையம் (5)
அயன்நாள் வையம் உரோகிணி ஆகும் – 2.வானவர் :2 150/2
அவனி வையம் அகல்இடம் காசினி – 4.அவனி :4 1/1
குயவு வையம் கொடிஞ்சி சயந்தனம் – 6.அநுபோக :6 376/1
பாண்டில் கஞ்சிகை வையம் பரிபூண்டதேரே – 6.அநுபோக :6 388/1
ஏறும் ஊர்தியும் வையம் எனப்படும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1091/2
மேல்
வையும் (1)
வயிரமும் வள்ளும் வசியும் வையும்
அயிலும் நிசிதமும் அள்ளும் பூவும் – 6.அநுபோக :6 502/1,2
மேல்
வையே (1)
வையே பலாலம் வழுது வைக்கோலே – 9.மரப்பெயர் :9 337/1
மேல்
வைரம் (2)
வைரம் முத்தம் மாணிக்கம் பவளம் – 3.ஐயர் :3 124/1
தூரியம் முழவம் வைரம் கோடணை – 6.அநுபோக :6 429/1
மேல்
வைரவம் (1)
வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் – 3.ஐயர் :3 96/1
மேல்
வைரவன் (1)
வைரவன் ஊர்தி ஞமலி சூலம் படை – 2.வானவர் :2 24/1
மேல்
வைரியர் (1)
சென்னியர் வைரியர் செயிரியர் மதங்கர் – 5.ஆடவர் :5 90/1
மேல்
வைனதேயன் (1)
வைனன் உவணன் வைனதேயன்
பறவை வேந்தன் பன்னகவைரி – 8.மாப்பெயர் :8 11/1,2
மேல்
வைனன் (1)
வைனன் உவணன் வைனதேயன் – 8.மாப்பெயர் :8 11/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)