கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யோகம் 2
யோகமும் 1
யோகி 2
யோகியர் 1
யோகினி 2
யோசனை 1
யோனி 2
யோனியும் 2
யோகம் (2)
சரியை கிரியை யோகம் ஞானம் என்று – 2.வானவர் :2 10/1
திதியே வாரம் நாள் யோகம் கரணம் என – 3.ஐயர் :3 70/1
மேல்
யோகமும் (1)
அதகமும் யோகமும் மருந்து எனலாகும் – 9.மரப்பெயர் :9 140/2
மேல்
யோகி (2)
முத்தன் முதல்வன் சுத்தன் யோகி
வேதமுதல்வன் நாரிபாகன் – 2.வானவர் :2 2/12,13
ஆரியன் அறத்தைக்காப்போன் யோகி
அரிகரபுத்திரன் ஐயன் பெயரே – 2.வானவர் :2 25/5,6
மேல்
யோகியர் (1)
துறவோர் கடிந்தோர் மோனியர் யோகியர்
கோபம்காய்ந்தோர் நீத்தோர் மெய்யர் – 3.ஐயர் :3 1/4,5
மேல்
யோகினி (2)
சூரி வேதாளி கங்காளி யோகினி
சூலி சாமுண்டி தாருகாரி – 2.வானவர் :2 27/4,5
சன்மினி சூர்மகள் யோகினி பெயரே – 2.வானவர் :2 30/1
மேல்
யோசனை (1)
யோசனை என்ப புகை என புகலுவர் – 4.அவனி :4 270/1
மேல்
யோனி (2)
மேலும் கீழும் பல யோனி உயிரும் – 1.வான் :1 43/2
மேவும் யோனி ஆம் என்று உரைப்பர் – 3.ஐயர் :3 102/6
மேல்
யோனியும் (2)
யோனியும் பகமும் பெண்குறி ஆகும் – 5.ஆடவர் :5 281/1
பிறந்தையும் பவமும் யோனியும் பிறப்பு எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 454/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)