கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யாக்கை 2
யாக்கைக்கு 1
யாக்கையின் 1
யாக்கையும் 8
யாகம் 2
யாங்கும் 1
யாசகர் 1
யாஞ்ஞவற்கியம் 1
யாடும் 4
யாண்டையும் 1
யாணர் 2
யாணர்நகரும் 1
யாணரும் 1
யாதனை 1
யாது 1
யாதுதானவர் 1
யாப்பு 2
யாப்பும் 1
யாப்பே 1
யாமம் 4
யாமமும் 1
யாமளை 2
யாமினி 1
யாமினியம் 1
யாமை 1
யாவகை 1
யாவும் 1
யாவையும் 2
யாழ் 7
யாழ்த்திறத்து 1
யாழ்த்திறம் 2
யாழ்நரம்பும் 1
யாழ்பதங்காளி 1
யாழாம் 1
யாழ்இசையும் 1
யாழின் 8
யாழும் 1
யாழே 1
யாழோர் 1
யாளி 1
யாளியும் 2
யாளிஊர்தி 1
யாற்றிடைக்குறை 1
யாற்றிடைக்குறையும் 1
யாறு 1
யாறும் 3
யானை 22
யானைக்கருவியும் 1
யானைக்கன்று 1
யானைக்கன்றும் 3
யானைக்கூடம் 1
யானைக்கூடமும் 1
யானைத்தறியும் 1
யானைத்திரள் 1
யானைத்துதிக்கையும் 1
யானைநோய் 1
யானைப்பல் 1
யானைப்பாகர் 1
யானைமணி 1
யானைமீன் 1
யானைமுகமும் 1
யானைமுன்காலும் 1
யானையாளிப்பெயரும் 1
யானையில் 1
யானையின் 1
யானையின்கடைக்கணும் 1
யானையின்முதுகும் 1
யானையும் 19
யானையை 1
யானைஉண்குருகு 1
யானைஉரித்தோன் 1
யாக்கை (2)
ஆகம் காத்திரம் யாக்கை தனு உடல் – 5.ஆடவர் :5 269/1
யாக்கை சொல் வெற்றி குதிரும் புகலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 818/1
மேல்
யாக்கைக்கு (1)
மாய யாக்கைக்கு பதினெண்குற்றம் – 3.ஐயர் :3 135/6
மேல்
யாக்கையின் (1)
யாக்கையின் மூட்டும் ஆதார நிலையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 262/1
மேல்
யாக்கையும் (8)
யாக்கையும் உறுப்பும் சயனமும் அங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 9/1
யாக்கையும் மார்பும் ஆகம் என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 87/1
யாக்கையும் ஆடகமும் உடல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 158/1
அருஞ்சுரப்பெயரும் யாக்கையும் கயிறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 237/1
யாக்கையும் உறுப்பும் யானைமுன்காலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 317/1
காழ்த்தலும் யாக்கையும் காயம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 321/1
யாக்கையும் வில்லும் சிறுமையும் தனுவே – 10.ஒருசொல்பல்பொருள்:10 590/1
யாக்கையும் வாய்மையும் மெய் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 962/1
மேல்
யாகம் (2)
பாற்படு பதினெண் யாகம் என்ப – 3.ஐயர் :3 131/9
சித்து யாகம் வேள்வி கிருது ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 43/1
மேல்
யாங்கும் (1)
யாண்டையும் யாங்கும் இடத்தின் ஐயுறல் சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 337/1
மேல்
யாசகர் (1)
இரவலர் பரிசிலாளர் யாசகர் இரப்போர் – 5.ஆடவர் :5 140/1
மேல்
யாஞ்ஞவற்கியம் (1)
யமம் ஆபத்தம்பம் யாஞ்ஞவற்கியம்
பராசரம் ஆங்கீரசம் உசனம்மே – 3.ஐயர் :3 134/2,3
மேல்
யாடும் (4)
யானையும் யாடும் உம்பல் என்ப – 8.மாப்பெயர் :8 256/1
மெய்புகுகருவியும் யாடும் மேடம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 963/1
மஞ்சும் யாடும் மை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 967/2
விளம்பிய நோயும் யாடும் வெறி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/3
மேல்
யாண்டையும் (1)
யாண்டையும் யாங்கும் இடத்தின் ஐயுறல் சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 337/1
மேல்
யாணர் (2)
உறுதி யாணர் ஒண்மை உத்தமம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 31/1
நன்றும் யாணர் எனும் பெயர் நவில்வர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 973/2
மேல்
யாணர்நகரும் (1)
யாணர்நகரும் வித்தியாதரர் இடம் – 2.வானவர் :2 115/2
மேல்
யாணரும் (1)
அணியும் அணங்கும் யாணரும் பாணியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/4
மேல்
யாதனை (1)
இடர் அஞர் ஏதம் யாதனை இட்டளம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/6
மேல்
யாது (1)
யாது எவன் என்னை ஏது கொல் ஐயம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 338/1
மேல்
யாதுதானவர் (1)
அரக்கர் இராக்கதர் யாதுதானவர்
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப – 2.வானவர் :2 112/1,2
மேல்
யாப்பு (2)
எழுத்து சொல் பொருள் யாப்பு நெறியாலும் – 6.அநுபோக :6 269/13
அசைத்தல் இமிழ்த்தல் ஆர்த்தல் யாப்பு
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 383/1,2
மேல்
யாப்பும் (1)
தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 335/1
மேல்
யாப்பே (1)
யாப்பே எண்ணம் மந்திரம் நூலே – 7.பண்பின்செயலின்பகுதி:7 61/2
மேல்
யாமம் (4)
யாமம் என்பது சாமம் ஆகும் – 2.வானவர் :2 128/1
யாமம் நத்தம் யாமினி வகுஞ்சம் – 2.வானவர் :2 137/1
யாமம் பிரத்தியாகாரம் தாரணை – 3.ஐயர் :3 107/2
இரவும் சாமமும் தெற்கும் யாமம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 974/1
மேல்
யாமமும் (1)
யாமமும் வேதமும் இரவும் பச்சையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 466/1
மேல்
யாமளை (2)
மாயை வீரி மதங்கி யாமளை
சூரி வேதாளி கங்காளி யோகினி – 2.வானவர் :2 27/3,4
யாமளை விந்தை அழிவுஇலாமாதர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 362/1
மேல்
யாமினி (1)
யாமம் நத்தம் யாமினி வகுஞ்சம் – 2.வானவர் :2 137/1
மேல்
யாமினியம் (1)
அவாசி தக்கணம் யாமினியம் தெக்கு – 1.வான் :1 14/1
மேல்
யாமை (1)
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் – 6.அநுபோக :6 283/3
மேல்
யாவகை (1)
யாவகை செய்யுட்கும் இன்பமொடு புணர்ந்த – 6.அநுபோக :6 244/3
மேல்
யாவும் (1)
மண்டலி யாவும் கோளகம் ஆகும் – 8.மாப்பெயர் :8 294/1
மேல்
யாவையும் (2)
அடையவும் அடங்கலும் அனைத்தும் யாவையும்
முழுவதும் முற்றும் சமத்தமும் முட்டவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 480/1,2
அறிவும் பூசுவன யாவையும் நாற்றமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 694/1
மேல்
யாழ் (7)
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் – 2.வானவர் :2 147/1
நாலும் செவ்வழி நல் யாழ் திறனே – 6.அநுபோக :6 278/2
செந்து மண்டலி யாழ் பவுரி மருதயாழ் – 6.அநுபோக :6 279/3
எழாலே யாழ் எழும் இன்னிசை என்ப – 6.அநுபோக :6 326/1
கோடவதி விவஞ்சி யாழ் பெயர் கூறும் – 6.அநுபோக :6 329/2
இசைத்தல் என்று இவை யாழ் நரம்பு ஓசை – 6.அநுபோக :6 340/5
அசுபதிநாளும் யாழ் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 975/2
மேல்
யாழ்த்திறத்து (1)
செவ்வழி யாழ்த்திறத்து ஒர் இசை பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 511/1
மேல்
யாழ்த்திறம் (2)
இருபதும் பாலை யாழ்த்திறம் என்ப – 6.அநுபோக :6 280/8
முடுகியல் செந்நிறம் பாலை யாழ்த்திறம்
ஆடகம் தக்கராகம் அராகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 54/1,2
மேல்
யாழ்நரம்பும் (1)
இடமும் மானும் யாழ்நரம்பும் உழை – 10.ஒருசொல்பல்பொருள்:10 180/1
மேல்
யாழ்பதங்காளி (1)
தனுக்காஞ்சி இயந்தை யாழ்பதங்காளி
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் – 6.அநுபோக :6 283/2,3
மேல்
யாழாம் (1)
நால் வகை யாழாம் நால் பெரும் பண்ணே – 6.அநுபோக :6 274/2
மேல்
யாழ்இசையும் (1)
கேளும் மூங்கிலும் யாழ்இசையும் கிளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 342/1
மேல்
யாழின் (8)
நால் வகை யாழின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 300/3
ஏழும் யாழின் இசை கெழு நரம்பே – 6.அநுபோக :6 301/3
யாழின் ஓர் நரம்பும் சிரிப்பும் இளி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 148/1
நாபியும் கடலும் நதியும் யாழின்
ஓதும் உறுப்பும் உந்தி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 166/3,4
யாழின் பெயரும் நீர்ப்பறவையும் கின்னரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 344/1
யாழின் ஓர் நரம்பும் கோதையர்மயிரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 368/2
யாழின் நரம்பும் அரும்பண்டமும் வெண்தாதும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 597/2
யாழின் நரம்பும் ஒரு கல் விகற்பமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 624/1
மேல்
யாழும் (1)
ஓர் இசையும் யாழும் ஓர் பண்ணும் குறிஞ்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 382/2
மேல்
யாழே (1)
யாழே பாடவை இரட்டை சவைமகள் – 2.வானவர் :2 179/1
மேல்
யாழோர் (1)
கந்தருவர் இயக்கர் யாழோர் காந்தருவர் – 2.வானவர் :2 113/1
மேல்
யாளி (1)
அறுகை பூட்கை யானை யாளி பெயர் – 8.மாப்பெயர் :8 100/1
மேல்
யாளியும் (2)
துருவாடும் வேழமும் யாளியும் சுறாவும் – 8.மாப்பெயர் :8 254/1
மடங்கலும் நோயும் யாளியும் ஊழியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 882/2
மேல்
யாளிஊர்தி (1)
யாளிஊர்தி மாகாளி பெயரே – 2.வானவர் :2 27/9
மேல்
யாற்றிடைக்குறை (1)
இலங்கை அரங்கம் துருத்தி யாற்றிடைக்குறை – 4.அவனி :4 104/1
மேல்
யாற்றிடைக்குறையும் (1)
தோலும் யாற்றிடைக்குறையும் துருத்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 629/1
மேல்
யாறு (1)
தடினி ஆபதகை யாறு என சாற்றுவர் – 4.அவனி :4 103/3
மேல்
யாறும் (3)
கவுரியும் துர்க்கையும் யாறும் கன்னி – 10.ஒருசொல்பல்பொருள்:10 308/3
கூகையும் புள்பொதுவும் யாறும் குடிஞை – 10.ஒருசொல்பல்பொருள்:10 354/1
நீரும் தேசமும் யாறும் கடலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 492/1
மேல்
யானை (22)
யானை காகம் இவை எண்திசையோனி – 1.வான் :1 22/2
அரன்மகன் யானை முகவற்கு இளையோன் – 2.வானவர் :2 18/14
யானை தேர் பரி காலாள் என்று இவை – 3.ஐயர் :3 61/1
தண்டம் யானை சென்ற வழியே – 4.அவனி :4 34/1
இவுளி மறவரும் யானை வீரரும் – 5.ஆடவர் :5 45/4
யானை அரசுவா ஆகும் என்ப – 6.அநுபோக :6 391/10
ஆளானம் வெளிலே யானை அணை தறி – 6.அநுபோக :6 514/1
கோணம் யானை வணக்கியும் கூறும் – 6.அநுபோக :6 532/2
அறுகை பூட்கை யானை யாளி பெயர் – 8.மாப்பெயர் :8 100/1
இபமே போதகம் களபம் யானை பெயர் – 8.மாப்பெயர் :8 102/12
உதவி செய் யானை யூதநாதன் – 8.மாப்பெயர் :8 104/1
யானை மேல் தவிசு இலகடம் ஆகும் – 8.மாப்பெயர் :8 132/1
பெறுமே யானை பிறந்த நில பெயர் – 8.மாப்பெயர் :8 138/2
யானை வெருகு குதிரை போத்தே – 8.மாப்பெயர் :8 248/1
கவரி யானை பன்றி கரடி – 8.மாப்பெயர் :8 253/1
குதிரை யானை பன்றி மாவே – 8.மாப்பெயர் :8 258/1
யானை உடும்பு மீன் ஓந்தியும் பறவையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 23/2
புரந்தரன் யானை பெயரும் புகலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 44/2
அநு மதி யானை இளையோன் உவா எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 179/1
புடைவையும் யானை புரோசை கயிறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 637/1
பெருமை யானை எருது இவை பகடு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 712/1
பணமும் யானை முகபடாமும் படமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 723/2
மேல்
யானைக்கருவியும் (1)
கதவும் யானைக்கருவியும் தோட்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 663/1
மேல்
யானைக்கன்று (1)
கயமுனி யானைக்கன்று ஆகும்மே – 8.மாப்பெயர் :8 106/2
மேல்
யானைக்கன்றும் (3)
களபமும் யானைக்கன்றும் களபம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 295/1
அப்பவருக்கமும் யானைக்கன்றும்
இளமையும் மரத்தின்கன்றும் போதகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 875/1,2
இருடியும் வில்லும் யானைக்கன்றும்
முனி என்று உரைப்ப அகத்தியும் மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 954/1,2
மேல்
யானைக்கூடம் (1)
ஆலயம் ஒளியும் யானைக்கூடம் – 4.அவனி :4 238/1
மேல்
யானைக்கூடமும் (1)
யானைக்கூடமும் நகரமும் தேவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 118/1
மேல்
யானைத்தறியும் (1)
யானைத்தறியும் அணிலும் பாடையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1065/1
மேல்
யானைத்திரள் (1)
கடகம் யானைத்திரள் பெயர் கட்டுரை – 8.மாப்பெயர் :8 137/1
மேல்
யானைத்துதிக்கையும் (1)
யானைத்துதிக்கையும் கோவையும் தொண்டை – 10.ஒருசொல்பல்பொருள்:10 657/1
மேல்
யானைநோய் (1)
பாகலம் யானைநோய் – 8.மாப்பெயர் :8 133/1
மேல்
யானைப்பல் (1)
அகத்தி மிடாவே யானைப்பல் அடி – 10.ஒருசொல்பல்பொருள்:10 277/1
மேல்
யானைப்பாகர் (1)
ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர் – 5.ஆடவர் :5 94/1
மேல்
யானைமணி (1)
பெருமணி கண்டைமணி யானைமணி என்ப – 6.அநுபோக :6 160/1
மேல்
யானைமீன் (1)
யானைமீன் பனைமீன் திமிலம் பெருமீன் – 8.மாப்பெயர் :8 310/1
மேல்
யானைமுகமும் (1)
யானையும் யானைமுகமும் சிந்தூரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 493/2
மேல்
யானைமுன்காலும் (1)
யாக்கையும் உறுப்பும் யானைமுன்காலும்
சீற்றமும் கனத்தலும் காத்திரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 317/1,2
மேல்
யானையாளிப்பெயரும் (1)
யானையாளிப்பெயரும் யானையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 848/1
மேல்
யானையில் (1)
யானையில் ஒன்றும் அஞ்சனம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 14/2
மேல்
யானையின் (1)
யானையின் குடாரி அங்குசம் தோட்டி – 6.அநுபோக :6 532/1
மேல்
யானையின்கடைக்கணும் (1)
யானையின்கடைக்கணும் மரணமும் நிரியாணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 699/1
மேல்
யானையின்முதுகும் (1)
வலியும் யானையின்முதுகும் மஞ்சே – 10.ஒருசொல்பல்பொருள்:10 881/2
மேல்
யானையும் (19)
ஆடும் யானையும் மயிலும் ஊர்தி – 2.வானவர் :2 19/1
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும் – 6.அநுபோக :6 313/2
யானையும் எருமையும் பெற்றமும் மற்று இவை – 8.மாப்பெயர் :8 251/1
யானையும் யாடும் உம்பல் என்ப – 8.மாப்பெயர் :8 256/1
பசுவும் எருமையும் கடமையும் யானையும்
ஒட்டகமும் கவரியும் கராமும் கன்று என்ப – 8.மாப்பெயர் :8 280/2,3
யானையும் கடமையும் மரையும் எருமையும் – 8.மாப்பெயர் :8 284/1
யானையும் ஒரு மர பெயரும் என்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 27/1
அல்லியும் யானையும் ஆம்பல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 103/2
மரத்தின் கொம்பும் யானையும் இபம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 134/1
யானையும் விலங்கின் ஆண்பால் பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 170/1
யானையும் அத்தநாளும் கவிறே – 10.ஒருசொல்பல்பொருள்:10 298/2
யானையும் நரகமும் சேறும் கும்பி – 10.ஒருசொல்பல்பொருள்:10 365/1
யானையும் யானைமுகமும் சிந்தூரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 493/2
சுரையும் யானையும் வண்டும் தும்பி – 10.ஒருசொல்பல்பொருள்:10 627/1
யானையும் வனப்பும் அதளும் தோல்வியும் தோல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 665/1
யானையாளிப்பெயரும் யானையும்
மேற்கோளும் இவை பூட்கை என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 848/1,2
மலையும் திசையும் யானையும் மாதிரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 925/1
திரளும் யானையும் செருக்களமும் மொய் – 10.ஒருசொல்பல்பொருள்:10 969/1
யானையும் கோழியும் சங்கும் வாரணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1023/1
மேல்
யானையை (1)
யானையை விழுங்கும் மீன் திமிங்கிலம் ஆகும் – 8.மாப்பெயர் :8 311/1
மேல்
யானைஉண்குருகு (1)
யானைஉண்குருகு பெருங்குருகு என்ப – 8.மாப்பெயர் :8 16/1
மேல்
யானைஉரித்தோன் (1)
யானைஉரித்தோன் அமலன் ஆனந்தன் – 2.வானவர் :2 2/20
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)