கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மொக்கல் 1
மொக்குள் 4
மொக்குளும் 1
மொகமொக 1
மொட்டம்பே 1
மொட்டு 1
மொடுமொடு 1
மொத்தல் 1
மொந்தை 1
மொய் 2
மொய்த்தலும் 1
மொய்ம்பு 1
மொய்ம்பும் 2
மொய்யும் 1
மொய்யே 2
மொழி 10
மொழிகுவர் 1
மொழிதந்திசினோரே 1
மொழிதல் 1
மொழிதலும் 1
மொழிதற்கு 1
மொழிந்த 1
மொழிந்தவை 1
மொழிப 20
மொழிமை 1
மொழிய 2
மொழியப்பெறுமே 3
மொழியும் 4
மொழியும்காலை 1
மொழியே 1
மொக்கல் (1)
புடைத்தல் எற்றல் எறிதல் மொக்கல்
குத்தல் மோதல் மொத்தல் அறைதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 379/1,2
மேல்
மொக்குள் (4)
கொப்புள் மொக்குள் புற்புதம் குமிழி – 1.வான் :1 84/1
போகில் நகை மலரும் மொக்குள் மொட்டு என்ப – 9.மரப்பெயர் :9 158/3
முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே – 9.மரப்பெயர் :9 172/1
பூவின்மொட்டும் குமிழியும் மொக்குள் – 10.ஒருசொல்பல்பொருள்:10 968/1
மேல்
மொக்குளும் (1)
சேற்று எழு மொக்குளும் மலையும் பங்கய – 10.ஒருசொல்பல்பொருள்:10 861/1
மேல்
மொகமொக (1)
கொள்கொளெனல் நெடுநெடு எனல் மொகமொக
எனல் நெறுநெறு எனல் படபடெனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 359/2,3
மேல்
மொட்டம்பே (1)
உதண் மொட்டம்பே – 6.அநுபோக :6 440/1
மேல்
மொட்டு (1)
போகில் நகை மலரும் மொக்குள் மொட்டு என்ப – 9.மரப்பெயர் :9 158/3
மேல்
மொடுமொடு (1)
மொடுமொடு எனல் சடசடெனல் சளசளெனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 359/4
மேல்
மொத்தல் (1)
குத்தல் மோதல் மொத்தல் அறைதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 379/2
மேல்
மொந்தை (1)
ஒருகண் பறையே மொந்தை என்ப – 6.அநுபோக :6 414/1
மேல்
மொய் (2)
முடியும் கடகமும் மொய் பூம் தாரும் – 6.அநுபோக :6 266/5
திரளும் யானையும் செருக்களமும் மொய் – 10.ஒருசொல்பல்பொருள்:10 969/1
மேல்
மொய்த்தலும் (1)
மொய்த்தலும் மரணமும் மூசல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 957/1
மேல்
மொய்ம்பு (1)
வலியும் தோளும் மொய்ம்பு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 970/1
மேல்
மொய்ம்பும் (2)
புயமும் மொய்ம்பும் வாகுவும் தோளே – 5.ஆடவர் :5 300/1
ஆற்றலும் கோளும் இகலும் மொய்ம்பும்
மதனும் கலியும் வலியின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/8,9
மேல்
மொய்யும் (1)
துற்றும் நளியும் முகையும் மொய்யும்
கணமும் சரியும் ஈண்டலும் சங்கமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/3,4
மேல்
மொய்யே (2)
அடுகளம் செங்களம் அமர்க்களம் மொய்யே
படுகளம் யுத்தம்பண்ணும்களமே – 4.அவனி :4 175/3,4
வழுவை வேழம் வாரணம் மொய்யே
உம்பல் எறும்பி உவாவே பொங்கடி – 8.மாப்பெயர் :8 102/4,5
மேல்
மொழி (10)
மோகம் அழுங்கலும் மொழி பல பிதற்றலும் – 2.வானவர் :2 62/1
முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே – 4.அவனி :4 278/1
நோக்கே உட்கோள் தொகை மொழி மிகை மொழி – 6.அநுபோக :6 269/4
நோக்கே உட்கோள் தொகை மொழி மிகை மொழி
வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பு என – 6.அநுபோக :6 269/4,5
சிறப்பு மொழி சிலேடை மறுத்து மொழி நிலையே – 6.அநுபோக :6 269/7
சிறப்பு மொழி சிலேடை மறுத்து மொழி நிலையே – 6.அநுபோக :6 269/7
நுவலா நுவற்சி தலை கட்டிய மொழி
நிதரிசனம் பாராட்டு ஒருங்கு இயல் நிலையே – 6.அநுபோக :6 269/9,10
காரணம் தண்டாயுதம் மொழி கதை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 258/1
முரசு புள்இறகு மொழி இவை பறை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 772/1
மயல் என்று அறைந்தனர் வாய் மொழி புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 901/2
மேல்
மொழிகுவர் (1)
மூன்றும் சுடர் என மொழிகுவர் புலவர் – 3.ஐயர் :3 39/2
மேல்
மொழிதந்திசினோரே (1)
முளரி என்ன மொழிதந்திசினோரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 948/2
மேல்
மொழிதல் (1)
இயம்பல் விரித்தல் மொழிதல் விளம்பல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 251/1
மேல்
மொழிதலும் (1)
மூன்றாம் ஆண்டில் குழமணம் மொழிதலும்
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும் – 6.அநுபோக :6 268/2,3
மேல்
மொழிதற்கு (1)
முன்னுற மொழிதற்கு உரியன் ஆம் என – 6.அநுபோக :6 266/9
மேல்
மொழிந்த (1)
முன்னர் மொழிந்த ஒழிந்தவற்றோடும் – 6.அநுபோக :6 267/18
மேல்
மொழிந்தவை (1)
மோதிரம் என்ன மொழிந்தவை ஐந்தும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 121/2
மேல்
மொழிப (20)
பேசில் எழுவகைப்பிறப்பு என மொழிப – 3.ஐயர் :3 101/3
மூர்த்தமும் உவ்வியும் தலை என மொழிப – 5.ஆடவர் :5 336/4
மூவடிவு பெண் ஆண் அலி என மொழிப – 5.ஆடவர் :5 374/1
உபவீதம் பூணுநூல் என மொழிப – 6.அநுபோக :6 98/1
முதிரை முற்கம் பருப்பு என மொழிப – 6.அநுபோக :6 631/1
பெயர் இவை நான்கும் பிணக்கு என மொழிப – 7.பண்பின்செயலின்பகுதி:7 152/2
நிரல்பட வைப்பது ஒத்து என மொழிப – 7.பண்பின்செயலின்பகுதி:7 312/1
முடுவல் பெண்நாய் ஆக மொழிப – 8.மாப்பெயர் :8 202/1
உருவே சளுகம் அட்டை என மொழிப – 8.மாப்பெயர் :8 339/1
குறுங்காட்டின் பெயர் இறும்பு என மொழிப – 9.மரப்பெயர் :9 198/1
அணை என மொழிப அறிந்திசினோரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 22/2
அறுதியும் அப்பும் அறல் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 79/1
உற்சாகமும் தப்பும் உஞற்று என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 157/1
காடும் கந்தமும் கான் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 334/1
எண்ணும் இ மூன்றும் குயில் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 367/2
புள்ளின்சிறகும் குரல் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 368/3
தோலும் பிணக்கும் துவக்கு என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 631/1
முகரிமைப்பெயரும் படு என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 728/2
முனி என்று உரைப்ப அகத்தியும் மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 954/2
செவிடும் மூங்கிலும் வெதிர் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 1064/1
மேல்
மொழிமை (1)
மொழிமை மூதுரை முன்சொல் பழஞ்சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 267/1
மேல்
மொழிய (2)
முதலும் நேர்ஓட்டமும் மொழிய பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 102/2
முன்னம் என்று மொழிய பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 956/2
மேல்
மொழியப்பெறுமே (3)
முளரியும் உற்கையும் மொழியப்பெறுமே – 4.அவனி :4 249/1
முதலையும் அதன்பால் மொழியப்பெறுமே – 9.மரப்பெயர் :9 264/1
மூலம் என்று மொழியப்பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 960/2
மேல்
மொழியும் (4)
கூற்றும் மொழியும் குயிறலும் புகறலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 244/3
இசையே புகழும் மொழியும் நாதமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 128/1
வரிசையும் சோறும் மொழியும் வழியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 742/1
மேடும் மொழியும் மிசை என விளம்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 934/1
மேல்
மொழியும்காலை (1)
மூக்கின் இயல்பு மொழியும்காலை
மணமும் முருகும் மன்றலும் வாசமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 291/1,2
மேல்
மொழியே (1)
ஆதி புலவன் அறைந்த மொழியே – 6.அநுபோக :6 271/8
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)