Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 3
மூஇலைவேலோன் 1
மூக்கின் 1
மூக்கு 4
மூக்கும் 3
மூக்கே 3
மூக்கொடு 2
மூகை 1
மூகையும் 1
மூங்கில் 2
மூங்கில்அரிசி 1
மூங்கிலின் 1
மூங்கிலின்பெயரும் 1
மூங்கிலும் 20
மூங்கையும் 1
மூச்சு 1
மூசல் 1
மூஞ்சூறு 1
மூட்டல் 1
மூட்டும் 3
மூடம் 1
மூடர் 1
மூடல் 1
மூடன் 1
மூடிகம் 1
மூடுதல் 1
மூடும் 2
மூத்தாள் 2
மூத்தோர் 1
மூத்தோன் 2
மூதண்டம் 1
மூதணங்கே 1
மூதறிவாளர் 1
மூதா 1
மூதாதை 1
மூதிரை 1
மூதுரை 1
மூதேவி 1
மூப்பு 2
மூய்தல் 1
மூர்த்தம் 2
மூர்த்தமும் 1
மூரல் 2
மூரலும் 2
மூரி 2
மூரியும் 3
மூலகந்தம் 1
மூலகம் 1
மூலநாள் 1
மூலநாளும் 2
மூலம் 5
மூலமும் 2
மூலவல்லி 1
மூவகைத்தானம் 1
மூவகைமொழியே 1
மூவடிவு 1
மூவாமலை 1
மூவிடம் 1
மூவைந்தும் 1
மூழ்கலும் 1
மூழி 1
மூளை 1
மூளையும் 1
மூன்றது 1
மூன்றாம் 2
மூன்று 6
மூன்றும் 14
மூன்றே 2

மூ (3)

முன்பெறு சிதல் எறும்பு ஆதி மூ அறிவே – 5.ஆடவர் :5 369/2
மூ வகை சீரே முதல் சீர் ஆகும் – 6.அநுபோக :6 244/4
மூ இலை வேல் முத்தலை கழு எனல் – 6.அநுபோக :6 464/2
மேல்

மூஇலைவேலோன் (1)

கஞ்சுகன் மூஇலைவேலோன் காரி – 2.வானவர் :2 23/1
மேல்

மூக்கின் (1)

மூக்கின் இயல்பு மொழியும்காலை – 7.பண்பின்செயலின்பகுதி:7 291/1
மேல்

மூக்கு (4)

குளிர் இலை மூக்கு அரி கத்தி ஆகும் – 6.அநுபோக :6 468/1
புள்ளின் மூக்கு சுச்சு என புகலும் – 8.மாப்பெயர் :8 88/1
இலை மூக்கு அரி கருவியும் சீதமும் கவணும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 381/1
துணிபடல் வதனம் மூக்கு சாரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 623/1
மேல்

மூக்கும் (3)

உற்று அறி புலன் நா மூக்கும் உடைமையின் – 5.ஆடவர் :5 369/1
துண்டமும் சுவவும் மூக்கும் வாய் அலகே – 8.மாப்பெயர் :8 87/1
குதிரையும் மூக்கும் கோணம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 422/2
மேல்

மூக்கே (3)

கருவி நா கண் மெய் செவி மூக்கே – 3.ஐயர் :3 74/2
துண்டமும் நாசியும் கோணமும் மூக்கே – 5.ஆடவர் :5 326/1
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே – 6.அநுபோக :6 616/1
மேல்

மூக்கொடு (2)

உற்று அறி புலன் நா மூக்கொடு கண்ணும் – 5.ஆடவர் :5 370/1
உற்று அறி புலன் நா மூக்கொடு கண் செவி – 5.ஆடவர் :5 371/1
மேல்

மூகை (1)

உடலுள் மூகை குலை குண்டியும் ஆகும் – 5.ஆடவர் :5 263/1
மேல்

மூகையும் (1)

மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் – 5.ஆடவர் :5 236/1
மேல்

மூங்கில் (2)

தினைத்தாள் மூங்கில் என்று இவை தட்டை – 10.ஒருசொல்பல்பொருள்:10 572/2
மாயவன் காற்று மலையே மூங்கில்
மேகம் இ ஐந்தும் விண்டு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1041/1,2
மேல்

மூங்கில்அரிசி (1)

வேரல் தோரை மூங்கில்அரிசி பெயர் – 9.மரப்பெயர் :9 112/1
மேல்

மூங்கிலின் (1)

மூங்கிலின் பெயர் முந்தூழும் ஆகும் – 9.மரப்பெயர் :9 110/7
மேல்

மூங்கிலின்பெயரும் (1)

முரசின்பெயரும் மூங்கிலின்பெயரும்
மரத்தின்கோடும் மருதநிலமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 736/1,2
மேல்

மூங்கிலும் (20)

அழகும் மூங்கிலும் அமைவும் அமையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 38/1
குதிரையும் கிளியும் தவளையும் மூங்கிலும்
திகிரியும் நிறமும் சிங்கமும் தேரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/3,4
இசையின் குழலும் கள்ளும் மூங்கிலும்
அல்லியும் யானையும் ஆம்பல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 103/1,2
உயர்வும் மேடும் மூங்கிலும் ஓங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 216/2
கரும்பும் மூங்கிலும் புனர்தமும் கழை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 294/1
கேளும் மூங்கிலும் யாழ்இசையும் கிளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 342/1
குரங்கும் மூங்கிலும் கீசகம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 345/1
பிணமும் மூங்கிலும் சவம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 457/1
மூங்கிலும் திருவும் சானகி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 479/1
தேரும் உருளையும் மூங்கிலும் திகிரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 607/2
வாயிலும் உள்தொளைப்பொருளும் மூங்கிலும்
மரக்காலும் மதகும் தூம்பு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 639/1,2
மழுவும் மூங்கிலும் பரசு என வகுப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 755/1
ஒரு மர பெயரும் மூங்கிலும் பாதிரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 784/1
மூங்கிலும் தாழையும் முடங்கல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 939/1
மூங்கிலும் சுதனும் அங்குரிப்பும் முளையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 949/1
அளவும் கையிறையும் மலையும் மூங்கிலும்
வரைவும் எழுத்தும் வரை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1005/1,2
செவிடும் மூங்கிலும் வெதிர் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 1064/1
உள்தொளைப்பொருளும் மூங்கிலும் வேணு – 10.ஒருசொல்பல்பொருள்:10 1075/1
ஒற்றும் மூங்கிலும் உள்தொளையும் வேயே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1077/1
இசையும் கரும்பும் மூங்கிலும் வேழம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1083/2
மேல்

மூங்கையும் (1)

மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் – 5.ஆடவர் :5 236/1
மேல்

மூச்சு (1)

தும்மல் மூச்சு சுவாதம் கொறுக்கை – 7.பண்பின்செயலின்பகுதி:7 294/1
மேல்

மூசல் (1)

மொய்த்தலும் மரணமும் மூசல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 957/1
மேல்

மூஞ்சூறு (1)

சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூறு
ஆகும் சுவவும் அ பெயர் ஆமே – 8.மாப்பெயர் :8 220/1,2
மேல்

மூட்டல் (1)

மாட்டலும் பொருத்தலும் மூட்டல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 418/1
மேல்

மூட்டும் (3)

கந்தும் கொளுத்தும் மூட்டும் சந்து ஆம் – 5.ஆடவர் :5 355/1
கவியமும் மூட்டும் கிராமும் கலினமும் – 6.அநுபோக :6 523/1
யாக்கையின் மூட்டும் ஆதார நிலையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 262/1
மேல்

மூடம் (1)

அறிவு உவர்ப்பு இன்மை மூடம் அறுத்தல் – 3.ஐயர் :3 116/2
மேல்

மூடர் (1)

கலரே தீயோர் கண்டகர் மூடர்
அசடர் அதன்மர் முசுண்டர் சுமடர் – 5.ஆடவர் :5 147/3,4
மேல்

மூடல் (1)

சிமிழ்த்தல் கண் மூடல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 287/1
மேல்

மூடன் (1)

முழுமகன் சிதடன் மூடன் பேதை – 5.ஆடவர் :5 148/1
மேல்

மூடிகம் (1)

மூடிகம் களதம் உந்துரு பெருச்சாளி – 8.மாப்பெயர் :8 221/1
மேல்

மூடுதல் (1)

போர்வை மூய்தல் கவித்தல் மூடுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 230/1
மேல்

மூடும் (2)

மந்தியும் மூடும் கடமையும் என்றவை – 8.மாப்பெயர் :8 261/3
மூடும் கடமையும் ஆடு அல பெறாவே – 8.மாப்பெயர் :8 273/1
மேல்

மூத்தாள் (2)

முன்னவள் மூத்தாள் முன்பிறந்தாள் பெயர் – 5.ஆடவர் :5 188/2
விருத்தை மூத்தாள் முதியாள் பெயரே – 5.ஆடவர் :5 215/1
மேல்

மூத்தோர் (1)

மதுவர் குரவர் மூத்தோர் முன்னோர் – 5.ஆடவர் :5 115/1
மேல்

மூத்தோன் (2)

முன்னவன் சேட்டன் மூத்தோன் பெயரே – 5.ஆடவர் :5 185/2
சாத்தன் மூத்தோன் தகப்பனும் ஐயன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 208/2
மேல்

மூதண்டம் (1)

மூதண்டம் அண்ட முகட்டின் பெயரே – 1.வான் :1 9/1
மேல்

மூதணங்கே (1)

மாரி சூரி வடுகி மூதணங்கே – 2.வானவர் :2 34/2
மேல்

மூதறிவாளர் (1)

முதுவர் மூதறிவாளர் ஆகும் – 5.ஆடவர் :5 133/1
மேல்

மூதா (1)

ஈயல் மூதா தம்பலம் இந்திரகோபம் – 8.மாப்பெயர் :8 231/1
மேல்

மூதாதை (1)

தாதைதன் தாதை மூதாதை பாட்டன் – 5.ஆடவர் :5 180/1
மேல்

மூதிரை (1)

அரன்நாள் செங்கை மூதிரை ஆதிரை – 2.வானவர் :2 152/1
மேல்

மூதுரை (1)

மொழிமை மூதுரை முன்சொல் பழஞ்சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 267/1
மேல்

மூதேவி (1)

முகடி தெளவை கலதி மூதேவி – 2.வானவர் :2 95/2
மேல்

மூப்பு (2)

முதுமை மூப்பு முரஞ்சுதல் முற்றுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 191/1
பேறு இழவு இன்பம் பிணி மூப்பு சாக்காடு என்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/1
மேல்

மூய்தல் (1)

போர்வை மூய்தல் கவித்தல் மூடுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 230/1
மேல்

மூர்த்தம் (2)

தேகம் அங்கம் மூர்த்தம் சரீரம் – 5.ஆடவர் :5 269/3
சினையே மூர்த்தம் என்று ஒருவழி சிவணும் – 5.ஆடவர் :5 354/1
மேல்

மூர்த்தமும் (1)

மூர்த்தமும் உவ்வியும் தலை என மொழிப – 5.ஆடவர் :5 336/4
மேல்

மூரல் (2)

பொம்மல் போனகம் மடை புன்கம் மூரல்
புழுக்கல் மிதவை அமலை புற்கை – 6.அநுபோக :6 1/2,3
முறுவலும் பல்லும் சோறும் மூரல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 958/1
மேல்

மூரலும் (2)

முறுவலும் நகையும் மூரலும் ஆகும் – 5.ஆடவர் :5 315/1
மூரலும் இளியும் முறுவலும் நகையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 239/1
மேல்

மூரி (2)

இறாலே கொட்டியம் மூரி எருது எனல் – 8.மாப்பெயர் :8 160/3
வலியும் முரணும் நெரிவும் மூரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 959/2
மேல்

மூரியும் (3)

முடலையும் உம்பலும் மூரியும் தோற்றமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/3
தகையும் முடலையும் மூரியும் வீறும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/6
மேதி எருமை மூரியும் ஆகும் – 8.மாப்பெயர் :8 166/3
மேல்

மூலகந்தம் (1)

வேரி பீதகம் மூலகந்தம் இருவேலி – 9.மரப்பெயர் :9 53/1
மேல்

மூலகம் (1)

மூலம் மூலகம் கந்தம் கிழங்கே – 9.மரப்பெயர் :9 170/1
மேல்

மூலநாள் (1)

மூலநாள் ஒளி கோதண்டம் வில் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1051/1
மேல்

மூலநாளும் (2)

வெண்மையும் மூலநாளும் நாரையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 371/2
ஒரு மர பெயரும் மூலநாளும் குதிரையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 400/1
மேல்

மூலம் (5)

முற்றும் ஆனி அசுரநாள் மூலம் – 2.வானவர் :2 165/2
ஓதிய மூலம் மர பொது பெயரே – 9.மரப்பெயர் :9 141/2
மூலம் மூலகம் கந்தம் கிழங்கே – 9.மரப்பெயர் :9 170/1
முண்டகம் முள்ளுடை மூலம் என்ப – 9.மரப்பெயர் :9 266/1
மூலம் என்று மொழியப்பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 960/2
மேல்

மூலமும் (2)

திறனும் வாயிலும் மூலமும் என்று இவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 525/2
அழிவும் மூலமும் ஆனி என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 124/1
மேல்

மூலவல்லி (1)

மூலவல்லி இலைக்கொடி வெற்றிலை – 9.மரப்பெயர் :9 286/2
மேல்

மூவகைத்தானம் (1)

முதல் இடை கடை என மூவகைத்தானம் – 3.ஐயர் :3 33/1
மேல்

மூவகைமொழியே (1)

முட்டு இன்று ஆகும் மூவகைமொழியே – 3.ஐயர் :3 28/2
மேல்

மூவடிவு (1)

மூவடிவு பெண் ஆண் அலி என மொழிப – 5.ஆடவர் :5 374/1
மேல்

மூவாமலை (1)

மூவாமலை மந்தரம் பொன்மலை மகமேரு – 4.அவனி :4 64/2
மேல்

மூவிடம் (1)

முன்னிலை படர்க்கை தன்மை மூவிடம் – 3.ஐயர் :3 26/1
மேல்

மூவைந்தும் (1)

இன்னம் மூவைந்தும் அரி அவதாரம் – 2.வானவர் :2 48/6
மேல்

மூழ்கலும் (1)

குடைதலும் மூழ்கலும் குளித்தலின் கூற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 234/2
மேல்

மூழி (1)

மூழி குழி குளம் நீர்நிலை பெயரே – 4.அவனி :4 157/9
மேல்

மூளை (1)

ஊழை மூளை மாசு பிச்சு என்ப – 5.ஆடவர் :5 252/1
மேல்

மூளையும் (1)

தசையும் மூளையும் சுக்கிலமும் என்று இவை – 3.ஐயர் :3 98/2
மேல்

மூன்றது (1)

மூன்றது சாமவேதம் கீதநடை – 7.பண்பின்செயலின்பகுதி:7 304/1
மேல்

மூன்றாம் (2)

மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும் – 6.அநுபோக :6 267/13
மூன்றாம் ஆண்டில் குழமணம் மொழிதலும் – 6.அநுபோக :6 268/2
மேல்

மூன்று (6)

சிறந்த காலம் மூன்று என செப்புவர் – 3.ஐயர் :3 25/2
வரு மூன்று உலகின் பெயர் என அறைவர் – 3.ஐயர் :3 38/2
நிரை மூன்று உறு சீர் நில கணம் ஆகும் – 6.அநுபோக :6 234/1
நேர் மூன்று ஆகில் சீர் இயமானன் – 6.அநுபோக :6 238/1
மன்னவற்கு மூன்று ஆம் வகுக்குங்கால் துன்னிய – 6.அநுபோக :6 245/2
ஈர் இரு பண்ணும் எழு மூன்று திறனும் – 6.அநுபோக :6 279/1
மேல்

மூன்றும் (14)

குற்றம் மூன்றும் அறுத்த நல் தவர்க்கு – 3.ஐயர் :3 34/2
மூன்றும் சுடர் என மொழிகுவர் புலவர் – 3.ஐயர் :3 39/2
ஏர்த்தொழில் மூன்றும் வைசியர்தம் தொழிலே – 5.ஆடவர் :5 49/2
நலம் மிகும் மூன்றும் மற்று இரண்டும் ஊனம் – 6.அநுபோக :6 246/2
நான்கும் நாலும் மூன்றும் இரண்டும் – 6.அநுபோக :6 312/1
நான்கும் மூன்றும் இரண்டும் மாத்திரை – 6.அநுபோக :6 312/2
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும் – 6.அநுபோக :6 374/2
புரவி மூன்றும் படைஞர் ஐவரும் – 6.அநுபோக :6 540/2
என்பன மூன்றும் இசைக்கப்பெறுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 50/2
அ இ உ அ மூன்றும் சுட்டே – 7.பண்பின்செயலின்பகுதி:7 341/1
ஆ ஏ ஓ அ மூன்றும் வினாவே – 7.பண்பின்செயலின்பகுதி:7 342/1
பன்றி புல்வாய் நாய் என மூன்றும்
பின்றா காட்டி பிணாவொடு வருமே – 8.மாப்பெயர் :8 266/1,2
எண்ணும் இ மூன்றும் குயில் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 367/2
என்பன மூன்றும் நவம் ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 679/2
மேல்

மூன்றே (2)

மிதுனவீதி என ஒரு மூன்றே அவைதாம் – 2.வானவர் :2 182/2
மூன்றே சயை பக்கம் – 2.வானவர் :2 200/1
மேல்