Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 1
போக்குதல் 1
போக்கும் 5
போக்கே 1
போக 1
போகபூமி 1
போகபூமியர் 1
போகம் 1
போகல் 1
போகவதிக்குஇறை 1
போகி 3
போகிய 1
போகில் 4
போத்திரி 1
போத்து 4
போத்தும் 1
போத்தே 2
போதகம் 5
போதகமும் 1
போதம் 1
போதரல் 1
போதலின் 1
போதலும் 1
போதன் 1
போதா 1
போதி 1
போதிக்குஇறைவனும் 1
போதிகை 1
போதியும் 1
போதிவேந்தன் 1
போது 1
போதும் 1
போந்தின்கண்ணியன் 1
போந்து 2
போந்தை 2
போம் 1
போர் 3
போர்க்களத்து 1
போர்க்களம் 1
போர்த்தலைவர் 1
போர்ப்பும் 1
போர்வை 4
போர்வையும் 1
போரின் 1
போரும் 1
போரே 1
போல் 2
போல்வ 1
போலும் 2
போழ்தும் 1
போழ்நர் 1
போழ்முகம் 1
போற்றல் 3
போற்றலும் 1
போனகம் 3

போ (1)

அரோ போ மாது ஓ அல் ஆல் உறை கெழு – 7.பண்பின்செயலின்பகுதி:7 345/1
மேல்

போக்குதல் (1)

தேசம் போக்குதல் செல்வத்தை பிரித்தல் – 6.அநுபோக :6 251/3
மேல்

போக்கும் (5)

கடவையும் கிறியும் நடையும் போக்கும்
இடவையும் தாரியும் தாரையும் இயவையும் – 4.அவனி :4 32/3,4
ஏசும் பழியும் போக்கும் ஏதமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 103/4
மிகுதியும் மரணமும் போக்கும் இறப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 149/1
போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/2
வழியும் ஒழுக்கமும் போக்கும் நடையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 671/1
மேல்

போக்கே (1)

புகலில் போதலும் நடையும் போக்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 874/2
மேல்

போக (1)

போகம் நுகர்வது போக பூமி – 6.அநுபோக :6 560/6
மேல்

போகபூமி (1)

போகபூமி அறுவகைப்படுமே – 3.ஐயர் :3 92/4
மேல்

போகபூமியர் (1)

ஆகாயவாசியர் போகபூமியர் என – 1.வான் :1 92/5
மேல்

போகம் (1)

போகம் நுகர்வது போக பூமி – 6.அநுபோக :6 560/6
மேல்

போகல் (1)

ஏந்தல் ஒழுகல் போகல் ஓச்சல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/3
மேல்

போகவதிக்குஇறை (1)

அனந்தன் போகவதிக்குஇறை சேடன் – 2.வானவர் :2 145/1
மேல்

போகி (3)

சதமகன் கோபதி போகி சங்கிரந்தனன் – 2.வானவர் :2 68/2
பணி அகி தந்தசூகம் போகி
விடதரம் கும்பிநசம் காகோதரம் – 8.மாப்பெயர் :8 291/4,5
பொன் உலகு ஆளியும் பாம்பும் போகி – 10.ஒருசொல்பல்பொருள்:10 872/1
மேல்

போகிய (1)

போகிய மூன்றும் புறப்புறம் ஆகும் – 6.அநுபோக :6 374/2
மேல்

போகில் (4)

போகில் கொப்பூழ் ஆகும் என்ப – 5.ஆடவர் :5 285/2
பிணிமுகம் ககமே போகில் புள் பொது பெயர் – 8.மாப்பெயர் :8 83/4
போகில் நகை மலரும் மொக்குள் மொட்டு என்ப – 9.மரப்பெயர் :9 158/3
பூமொட்டும் நாபியும் புள்பொதுவும் போகில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 873/1
மேல்

போத்திரி (1)

மோழல் வராகம் போத்திரி கோலம் – 8.மாப்பெயர் :8 192/2
மேல்

போத்து (4)

பாழி பண்ணை பணை பட்டம் போத்து
சேக்கை விலங்கின் சேர் துயில் இடமே – 4.அவனி :4 261/1,2
புகலுங்காலை போத்து எனலாகும் – 8.மாப்பெயர் :8 91/2
பகடும் கடாவும் அவற்றின் போத்து ஆம் – 8.மாப்பெயர் :8 167/1
போதகம் பிள்ளை போத்து குழவி – 9.மரப்பெயர் :9 143/1
மேல்

போத்தும் (1)

களிறும் போத்தும் கலையும் கடுவனும் – 8.மாப்பெயர் :8 245/1
மேல்

போத்தே (2)

புலி சலசாதி அனைத்தும் போத்தே – 8.மாப்பெயர் :8 247/2
யானை வெருகு குதிரை போத்தே – 8.மாப்பெயர் :8 248/1
மேல்

போதகம் (5)

போதகம் பரணி பெயர் தாசியும் ஆகும் – 2.வானவர் :2 148/3
இபமே போதகம் களபம் யானை பெயர் – 8.மாப்பெயர் :8 102/12
கயந்தலை போதகம் துடியடி களபம் – 8.மாப்பெயர் :8 106/1
போதகம் பிள்ளை போத்து குழவி – 9.மரப்பெயர் :9 143/1
இளமையும் மரத்தின்கன்றும் போதகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 875/2
மேல்

போதகமும் (1)

கோமளமும் போதகமும் இளைமையின் கூற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 190/3
மேல்

போதம் (1)

தெளிவு புலனே தெருட்சி போதம்
புத்தி ஞானம் அறிவு என புகல்வர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 8/2,3
மேல்

போதரல் (1)

போதரல் கொடுபோதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 443/1
மேல்

போதலின் (1)

கடத்தல் நடத்தல் போதலின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 447/4
மேல்

போதலும் (1)

புகலில் போதலும் நடையும் போக்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 874/2
மேல்

போதன் (1)

திசைமுகன் வானவர் முதுவன் போதன்
வரனே குரவன் மண்பொதுத்தந்தை – 2.வானவர் :2 64/9,10
மேல்

போதா (1)

பெருநாரை போதா பிதாவும் ஆகும் – 8.மாப்பெயர் :8 65/1
மேல்

போதி (1)

சுவலை அச்சுவத்தம் பிப்பலம் போதி
திருமரம் குஞ்சராசனம் பணை கணவம் அரசு – 9.மரப்பெயர் :9 19/1,2
மேல்

போதிக்குஇறைவனும் (1)

போதிக்குஇறைவனும் மாயனும் புத்தன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 825/1
மேல்

போதிகை (1)

போதிகை குறுந்தறி – 6.அநுபோக :6 528/1
மேல்

போதியும் (1)

பொற்றை நாகம் சிலை போதியும் மலை பெயர் – 4.அவனி :4 48/13
மேல்

போதிவேந்தன் (1)

போதிவேந்தன் புத்தன் பெயரே – 2.வானவர் :2 102/4
மேல்

போது (1)

போது சுண்ணம் சுமனசம் பூவே – 9.மரப்பெயர் :9 159/2
மேல்

போதும் (1)

போதும் பருவமும் பொழுதும் செவ்வி – 10.ஒருசொல்பல்பொருள்:10 545/1
மேல்

போந்தின்கண்ணியன் (1)

பொருநைத்துறைவன் போந்தின்கண்ணியன்
மலையன் மலையமான் சேரன் பெயரே – 5.ஆடவர் :5 20/5,6
மேல்

போந்து (2)

போந்து தாலம் பெண்ணை புற்பதி – 9.மரப்பெயர் :9 106/1
பல்லியும் பனையும் போந்து எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 876/1
மேல்

போந்தை (2)

பனை தேள் பெண்ணை புல் தாளி போந்தை
இனையவை மித்திரநாளும் அனுடம் – 2.வானவர் :2 163/1,2
போந்தை இளம் பனை – 9.மரப்பெயர் :9 107/1
மேல்

போம் (1)

மாதிகம் அது போம் மார்க்கம் ஆகும் – 8.மாப்பெயர் :8 146/1
மேல்

போர் (3)

சுண்டன் போர் இவை சதயநாளே – 2.வானவர் :2 170/2
போர் சும்மை சூடும் போர்ப்பும் ஆகும் – 9.மரப்பெயர் :9 335/1
புகலுங்காலை போர் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 877/2
மேல்

போர்க்களத்து (1)

பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் – 6.அநுபோக :6 373/5
மேல்

போர்க்களம் (1)

களமே பறந்தலை போர்க்களம் களரி – 4.அவனி :4 175/1
மேல்

போர்த்தலைவர் (1)

பொருநர் என்ப பெரும் போர்த்தலைவர் – 5.ஆடவர் :5 119/1
மேல்

போர்ப்பும் (1)

போர் சும்மை சூடும் போர்ப்பும் ஆகும் – 9.மரப்பெயர் :9 335/1
மேல்

போர்வை (4)

சருமம் வடகம் போர்வை பச்சை – 5.ஆடவர் :5 248/2
மீக்கோள் போர்வை – 6.அநுபோக :6 183/1
போர்வை மூய்தல் கவித்தல் மூடுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 230/1
தோலும் மீக்கோளும் போர்வை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 878/1
மேல்

போர்வையும் (1)

போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும்
வெண்கல பெயரும் விழுமமும் பெருமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/2,3
மேல்

போரின் (1)

போரின் மேல் செலவும் புதலும் மங்கையரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 985/1
மேல்

போரும் (1)

ஒலியும் நெல் முதல் போரும் சும்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 522/2
மேல்

போரே (1)

இரணம் மலைதல் ஆம் இன்னவை போரே – 6.அநுபோக :6 372/4
மேல்

போல் (2)

குடல் போல் பையினும் முட்டையினும் – 3.ஐயர் :3 48/1
மால் கடல் அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி – 3.ஐயர் :3 55/6
மேல்

போல்வ (1)

அட்டையும் நந்தும் போல்வ ஈர்அறிவே – 5.ஆடவர் :5 368/2
மேல்

போலும் (2)

பாலும் சங்கும் போலும் கால் உகிர் – 6.அநுபோக :6 391/3
நிகரும் ஏய்வும் நேரும் போலும்
ஒப்பும் உவமும் ஏரும் ஆங்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 531/2,3
மேல்

போழ்தும் (1)

போழ்தும் கொன்னும் பொழுதும் செவ்வியும் – 2.வானவர் :2 187/1
மேல்

போழ்நர் (1)

ஒளி வளை போழ்நர் சங்கு அறுப்போரே – 5.ஆடவர் :5 81/1
மேல்

போழ்முகம் (1)

போழ்முகம் அரி மைம்மா களிறு பன்றி – 8.மாப்பெயர் :8 192/5
மேல்

போற்றல் (3)

போற்றல் ஓம்பல் நோக்கல் பாதுகாத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 66/1
வந்தித்தல் போற்றல் வணங்கல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 215/3
பரவல் வழுத்தல் ஏத்தல் போற்றல்
பழிச்சல் வாழ்த்தல் துதித்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 249/1,2
மேல்

போற்றலும் (1)

ஆற்றலும் போற்றலும் ஈட்டலும் கூட்டுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 536/1
மேல்

போனகம் (3)

பொம்மல் போனகம் மடை புன்கம் மூரல் – 6.அநுபோக :6 1/2
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம்
மண்டிகை பொள்ளலும் அப்பவருக்கம் – 6.அநுபோக :6 17/2,3
பானகம் போனகம் பண்பொடு வருமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 241/1
மேல்