கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொக்கம் 1
பொக்கமும் 1
பொக்கு 1
பொகுட்டு 3
பொகுட்டே 1
பொங்கடி 1
பொங்கர் 4
பொங்கல் 2
பொங்கழி 1
பொங்கு 2
பொங்குதல் 1
பொச்சாப்பு 1
பொச்சை 1
பொட்டும் 1
பொடித்துஎழு 1
பொடிமண் 1
பொடியின் 1
பொத்தல் 1
பொத்து 1
பொதி 2
பொதியில் 2
பொதியும் 1
பொதிர்ப்பு 1
பொதிஎருது 1
பொதிஎருதும் 1
பொது 19
பொதுப்பெயர் 5
பொதும்பர் 1
பொதும்பரும் 1
பொதும்பு 1
பொதுமகள் 1
பொதுமொழி 1
பொதுவர் 1
பொதுவியர் 1
பொதுவியல் 1
பொதுவும் 3
பொதுவே 1
பொந்து 2
பொம் 1
பொம்மல் 3
பொய் 2
பொய்கை 1
பொய்த்தல் 1
பொய்தல் 1
பொய்யாப்புள்ளும் 1
பொய்யாப்புள்ளே 1
பொய்யுடன் 1
பொய்யும் 7
பொய்யே 1
பொய்யை 1
பொரச்சையும் 1
பொரஅழைத்தல் 1
பொரியல் 1
பொருக்கெனல் 1
பொருட்டு 1
பொருட்டும் 1
பொருத்தம் 1
பொருத்தல் 1
பொருத்தலும் 1
பொருதல் 1
பொருந்த 1
பொருந்தம் 1
பொருந்தலர் 1
பொருந்தலும் 1
பொருந்தா 1
பொருந்துதலானும் 1
பொருநர் 4
பொருநன் 4
பொருநை 1
பொருநைத்துறைவன் 1
பொருப்பின் 1
பொருப்பு 1
பொருப்பும் 2
பொருப்பே 1
பொருமல் 1
பொருமலும் 2
பொருவது 1
பொருவும் 1
பொருள் 21
பொருளது 2
பொருளில் 1
பொருளின் 1
பொருளின்செல்வி 1
பொருளும் 8
பொல்லமும் 1
பொல்லர் 1
பொல்லாங்கு 1
பொல்லாங்கும் 1
பொல்லாநிலம் 1
பொல்லும் 1
பொலி 1
பொலிந்துழி 1
பொலிவு 2
பொலிவும் 10
பொலிவே 1
பொலிஎருதே 1
பொழி 1
பொழிதல் 1
பொழிப்புரை 1
பொழில் 1
பொழிலும் 1
பொழிலே 3
பொழுதில் 1
பொழுதின்நீட்டமும் 1
பொழுது 1
பொழுதுபோக்கல் 1
பொழுதும் 8
பொழுதொடுபுணர்தல் 1
பொள் 1
பொள்ளல் 1
பொள்ளலும் 2
பொள்ளெனல் 1
பொற்கலன் 1
பொற்பண்டாரம் 1
பொற்பு 2
பொற்பும் 1
பொற்புறுத்துதலும் 1
பொற்றை 2
பொற்றொடி 1
பொறாமையின் 1
பொறாமையும் 1
பொறி 6
பொறித்தல் 1
பொறியனல் 1
பொறியும் 4
பொறியே 2
பொறுத்தல் 2
பொறுத்தலும் 2
பொறுமையும் 1
பொறை 4
பொறையன் 1
பொறையாளன் 1
பொறையும் 1
பொறையே 1
பொன் 8
பொன்தேர் 1
பொன்நகர்ச்செல்வன் 1
பொன்நிற 1
பொன்மலை 2
பொன்மை 1
பொன்மையின் 1
பொன்மையும் 1
பொன்வண்ணக்குறிஞ்சி 1
பொன்வினைசெய்வோர் 1
பொன்றலும் 1
பொன்னாங்காணி 1
பொன்னி 1
பொன்னித்துறைவன் 1
பொன்னினும் 1
பொன்னும் 16
பொன்னுலகும் 1
பொன்னூமத்தை 1
பொன்னே 1
பொன்எயில்நாதன் 1
பொக்கம் (1)
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 475/2
மேல்
பொக்கமும் (1)
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே – 7.பண்பின்செயலின்பகுதி:7 131/3
மேல்
பொக்கு (1)
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல் – 9.மரப்பெயர் :9 204/1
மேல்
பொகுட்டு (3)
மாதிரம் கல்லே வரையே பொகுட்டு
தரணி சிமிலம் சையம் பத்திரம் – 4.அவனி :4 48/10,11
கொப்புள் பொகுட்டு சேற்று எழு குமிழி – 4.அவனி :4 161/1
பொன்நிற கொட்டையும் பொகுட்டு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 861/2
மேல்
பொகுட்டே (1)
பூவினுள் கொட்டை பொகுட்டே கன்னிகை – 9.மரப்பெயர் :9 360/1
மேல்
பொங்கடி (1)
உம்பல் எறும்பி உவாவே பொங்கடி
தந்தி அத்தி கடிவை கயமே – 8.மாப்பெயர் :8 102/5,6
மேல்
பொங்கர் (4)
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் – 4.அவனி :4 48/3
பொங்கர் சான்மலி பூரணி இலவே – 9.மரப்பெயர் :9 61/1
கோடே விடபம் கோடரம் பொங்கர்
சாகை கவடு உலவை தாரு – 9.மரப்பெயர் :9 146/1,2
பொருப்பும் மரத்தின்கொம்பும் பொங்கர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 862/1
மேல்
பொங்கல் (2)
விதப்பு செறிதல் பொங்கல் மிகுதி – 7.பண்பின்செயலின்பகுதி:7 474/4
பொலிவும் மிகுதியும் கொந்தலும் பொங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 864/1
மேல்
பொங்கழி (1)
பொலி பொங்கழி தூற்றாநெற்சூடு ஆகும் – 9.மரப்பெயர் :9 336/1
மேல்
பொங்கு (2)
பொங்கு காவிரி குமரி கோதாவரி என்று – 3.ஐயர் :3 99/2
பொங்கு கண நாள் புனர்பூசம் ஆகாயம் – 6.அநுபோக :6 249/3
மேல்
பொங்குதல் (1)
பூரித்தல் மிகுதல் பொங்குதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 227/1
மேல்
பொச்சாப்பு (1)
பொச்சாப்பு என்பதும் புகலும் அ பெயர்க்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 104/3
மேல்
பொச்சை (1)
உயவை சுரம் கானனம் கடம் பழுவம் பொச்சை
கண்டகம் தில்லம் களரி முளரி – 4.அவனி :4 90/6,7
மேல்
பொட்டும் (1)
கீடமும் பொட்டும் கிருமியும் புழுவே – 8.மாப்பெயர் :8 305/1
மேல்
பொடித்துஎழு (1)
பொடித்துஎழு நுண்சிறுகனல் இவை பொறியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 868/3
மேல்
பொடிமண் (1)
பொடிமண் புழுதி – 4.அவனி :4 108/1
மேல்
பொடியின் (1)
பொடியின் பெயர் என புகலப்பெறுமே – 4.அவனி :4 168/5
மேல்
பொத்தல் (1)
பொத்தல் கனிதல் புதைத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 423/1
மேல்
பொத்து (1)
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல் – 9.மரப்பெயர் :9 204/1
மேல்
பொதி (2)
பொதி தோட்கோப்பு சம்பளம் வழிஉணவே – 6.அநுபோக :6 6/1
பொரச்சையும் சுரமும் பொதி கரிகாடே – 9.மரப்பெயர் :9 202/1
மேல்
பொதியில் (2)
பொதியில் மன்றம் பொது சபை அம்பலம் – 4.அவனி :4 204/1
துளக்கம்இல் பல்வகை தூண் நிரை பொதியில்
பல் களை நெருக்கில் பாவையர் பல்லாண்டின் – 6.அநுபோக :6 269/27,28
மேல்
பொதியும் (1)
முட்டை தவிடே முடை பொதியும் ஆகும் – 6.அநுபோக :6 626/1
மேல்
பொதிர்ப்பு (1)
அதிர்ப்பு பொதிர்ப்பு விதப்பு நடுக்கம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 96/2
மேல்
பொதிஎருது (1)
தூரியம் தூர்வகம் பொதிஎருது ஆகும் – 8.மாப்பெயர் :8 163/1
மேல்
பொதிஎருதும் (1)
வாத்தியப்பெயர் பொதிஎருதும் வரையார் – 10.ஒருசொல்பல்பொருள்:10 641/1
மேல்
பொது (19)
புனலின் திரைக்கு பொது பெயர் ஆகும் – 1.வான் :1 82/2
புங்கவர் என்பவும் கடவுளர் பொது பெயர் – 2.வானவர் :2 91/2
புரமே நகர பொது பெயர் ஆகும் – 4.அவனி :4 179/7
பொதியில் மன்றம் பொது சபை அம்பலம் – 4.அவனி :4 204/1
மனிதர் நரரே மக்கள் பொது பெயரே – 5.ஆடவர் :5 227/2
மனவும் காசும் மணியின் பொது பெயர் – 6.அநுபோக :6 118/1
இயம் பணை வாச்சிய பொது பெயர் என்ப – 6.அநுபோக :6 429/3
பாயிரம் பொது திறப்பு வம இரு பாற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 331/1
பிணிமுகம் ககமே போகில் புள் பொது பெயர் – 8.மாப்பெயர் :8 83/4
புருவை சாகம் ஆட்டின் பொது பெயர் – 8.மாப்பெயர் :8 169/3
புழலும் மீனின் பொது பெயர் ஆகும் – 8.மாப்பெயர் :8 317/2
ஓதிய மூலம் மர பொது பெயரே – 9.மரப்பெயர் :9 141/2
யவமும் நெல்லின் பொது பெயர் ஆகும் – 9.மரப்பெயர் :9 324/2
புவியும் மர பொது பெயரும் அகமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 2/2
ஊர் பொது பெயரும் ஒரு பெரும் பிணியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 59/1
ஊர் பொது பெயரும் அகாரமும் உறையுள் – 10.ஒருசொல்பல்பொருள்:10 185/1
புள் பொது பெயரும் கழுகும் சகுந்தம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 433/1
நெல் பொது வேரி அருந்ததி சாலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 475/1
ஊர் பொது பெயரும் நாடும் சுமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 522/1
மேல்
பொதுப்பெயர் (5)
பொன் உலகுஉடையோர் தேவர் பொதுப்பெயர் – 2.வானவர் :2 85/7
பவனம் இராச்சியம் உலகின் பொதுப்பெயர் – 4.அவனி :4 11/2
வேளாளார்கள் இளங்கோக்கள் வைசியர் பொதுப்பெயர் – 5.ஆடவர் :5 48/2
கம்மாளர் தபதியர் பொதுப்பெயர் கட்டுரை – 5.ஆடவர் :5 63/2
ஆகும் விலங்கின் பொதுப்பெயர் ஆகும் – 8.மாப்பெயர் :8 232/2
மேல்
பொதும்பர் (1)
பொதும்பர் கோடரம் உலவை மரச்செறிவே – 9.மரப்பெயர் :9 207/1
மேல்
பொதும்பரும் (1)
எட்டியும் மரக்கொம்பும் பொதும்பரும்
குதிரையும் தேரின்மொட்டும் கோடரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 415/1,2
மேல்
பொதும்பு (1)
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல் – 9.மரப்பெயர் :9 204/1
மேல்
பொதுமகள் (1)
கணிகை பொதுமகள் கட்டுரை என்ப – 5.ஆடவர் :5 219/2
மேல்
பொதுமொழி (1)
பொதுமொழி தொடர்வது படலம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 313/1
மேல்
பொதுவர் (1)
இடையர் அண்டர் பொதுவர் கோபாலர் – 4.அவனி :4 98/1
மேல்
பொதுவியர் (1)
இடைச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர் – 4.அவனி :4 99/1
மேல்
பொதுவியல் (1)
வாகை பாடாண் பொதுவியல் இணை என – 6.அநுபோக :6 374/1
மேல்
பொதுவும் (3)
ஆபரண பொதுவும் ஆரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 104/2
புள் பொதுவும் நிமித்தமும் கிழங்கும் சகுனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 434/1
வாய்மை வெளி வாசம் பொதுவும் மன்றம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 915/1
மேல்
பொதுவே (1)
சிகரம் என்பதும் திரையின் பொதுவே – 1.வான் :1 83/1
மேல்
பொந்து (2)
புள்ளி கோகிலம் பொந்து மனைக்கோள் – 8.மாப்பெயர் :8 226/1
பொந்து ஆம் மரம் என புகன்றனர் புலவர் – 9.மரப்பெயர் :9 204/2
மேல்
பொம் (1)
பொம் எனல் ஒர் எனல் பொள் எனல் ஞெரேல் எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 358/2
மேல்
பொம்மல் (3)
பொம்மல் போனகம் மடை புன்கம் மூரல் – 6.அநுபோக :6 1/2
துப்பு கலிப்பு கஞறல் பொம்மல்
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 475/1,2
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 865/1
மேல்
பொய் (2)
மறவி பொய் சோம்பு ஒழுக்கம்வழுவுதல் – 3.ஐயர் :3 32/2
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல் – 9.மரப்பெயர் :9 204/1
மேல்
பொய்கை (1)
அலந்தை பொய்கை வலயம் சுனை சிறை – 4.அவனி :4 157/2
மேல்
பொய்த்தல் (1)
மிச்சை பொய்த்தல் அஞ்ஞானமும் மிடித்தலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 935/1
மேல்
பொய்தல் (1)
ஓரை பண்ணை கெடவரல் பொய்தல்
உண்டாட்டு கிரீடை உப்பு கேளி – 5.ஆடவர் :5 225/1,2
மேல்
பொய்யாப்புள்ளும் (1)
பொய்யாப்புள்ளும் மசகமும் சலாங்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 454/1
மேல்
பொய்யாப்புள்ளே (1)
சலாங்கு என் கிளவி பொய்யாப்புள்ளே – 8.மாப்பெயர் :8 21/1
மேல்
பொய்யுடன் (1)
பகரும் பொய்யுடன் பஞ்சபாதகமே – 3.ஐயர் :3 68/2
மேல்
பொய்யும் (7)
நரகமும் பொய்யும் பிறகும் அபரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1
கொடுமையும் பொய்யும் மெய்யும் சடம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 438/1
பொய்யும் சூதும் களவும் படிறே – 10.ஒருசொல்பல்பொருள்:10 727/1
பொய்யும் சோறும் அரும் பொருளும் பிசியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 797/1
பொய்யும் நோயும் புடைவையும் சோம்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 883/1
வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 983/1
மாயையும் பெண்ணும் பொய்யும் வஞ்சனை – 10.ஒருசொல்பல்பொருள்:10 984/1
மேல்
பொய்யே (1)
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே – 7.பண்பின்செயலின்பகுதி:7 131/3
மேல்
பொய்யை (1)
வடிவும் பொய்யை மெய்யா புணர்த்தலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 491/2
மேல்
பொரச்சையும் (1)
பொரச்சையும் சுரமும் பொதி கரிகாடே – 9.மரப்பெயர் :9 202/1
மேல்
பொரஅழைத்தல் (1)
அறைகூவல் என்பது பொரஅழைத்தல் ஆகும் – 6.அநுபோக :6 407/1
மேல்
பொரியல் (1)
கருனை பொரியல் – 6.அநுபோக :6 21/1
மேல்
பொருக்கெனல் (1)
பொள்ளெனல் ஐயெனல் பொருக்கெனல் நொய்தெனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 438/1
மேல்
பொருட்டு (1)
மதித்தலும் வரையறுத்தல் பொருட்டு ஆமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 19/2
மேல்
பொருட்டும் (1)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 525/1
மேல்
பொருத்தம் (1)
சொல்லிய வகையால் எழுத்து பொருத்தம்
வல்லெழுத்து அல்லது மெல்லெழுத்து ஆகா – 6.அநுபோக :6 244/1,2
மேல்
பொருத்தல் (1)
அடுத்தல் பொருத்தல் கூட்டுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 408/1
மேல்
பொருத்தலும் (1)
மாட்டலும் பொருத்தலும் மூட்டல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 418/1
மேல்
பொருதல் (1)
ஓதல் பொருதல் உலகுபுரத்தல் – 5.ஆடவர் :5 42/1
மேல்
பொருந்த (1)
இரண்டின் ஒன்றில் பொருந்த கூறி – 6.அநுபோக :6 252/5
மேல்
பொருந்தம் (1)
பொருநை தண் பொருந்தம் – 4.அவனி :4 117/1
மேல்
பொருந்தலர் (1)
பொருந்தலர் பற்றலர் புல்லார் சேரார் – 5.ஆடவர் :5 222/4
மேல்
பொருந்தலும் (1)
புணர்தலும் பொருந்தலும் அளவளாவல் பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 214/2
மேல்
பொருந்தா (1)
உரியவர் நாளொடும் பொருந்தா காலே – 6.அநுபோக :6 250/6
மேல்
பொருந்துதலானும் (1)
பூவின் கிழத்தியை பொருந்துதலானும்
முடியும் கடகமும் மொய் பூம் தாரும் – 6.அநுபோக :6 266/4,5
மேல்
பொருநர் (4)
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர் – 5.ஆடவர் :5 8/3
கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர் – 5.ஆடவர் :5 99/2
பொருநர் என்ப பெரும் போர்த்தலைவர் – 5.ஆடவர் :5 119/1
மறவர் கூளியர் மள்ளர் பொருநர்
இகலர் செருநர் வாளாளர் வாளுழவர் – 5.ஆடவர் :5 146/1,2
மேல்
பொருநன் (4)
பொருநன் சிலம்பன் வெற்பன் தலைமகன் – 4.அவனி :4 78/1
ஆண்டகை பொருநன் அண்ணல் ஓங்கல் – 5.ஆடவர் :5 112/3
விறலோன் பொருநன் விடலை மள்ளன் – 5.ஆடவர் :5 145/2
வீரனும் திண்ணியோனும் பொருநன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 866/2
மேல்
பொருநை (1)
பொருநை தண் பொருந்தம் – 4.அவனி :4 117/1
மேல்
பொருநைத்துறைவன் (1)
பொருநைத்துறைவன் போந்தின்கண்ணியன் – 5.ஆடவர் :5 20/5
மேல்
பொருப்பின் (1)
பொருப்பின் கணவாயும் ஓர் புதலும் பூளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 856/1
மேல்
பொருப்பு (1)
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் – 4.அவனி :4 48/3
மேல்
பொருப்பும் (2)
பொருப்பும் மரத்தின்கொம்பும் பொங்கர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 862/1
புவனமும் துறுகலும் பொருப்பும் பொறை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 869/1
மேல்
பொருப்பே (1)
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும் – 4.அவனி :4 67/1
மேல்
பொருமல் (1)
அரற்றல் இரங்கல் விம்மல் பொருமல்
ஏங்கல் இராவணம் ஆங்கு அதன் நிலையே – 7.பண்பின்செயலின்பகுதி:7 284/1,2
மேல்
பொருமலும் (2)
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 865/1
பொருமலும் அழுதலும் ஒலித்தலும் விம்மல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1047/1
மேல்
பொருவது (1)
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் – 6.அநுபோக :6 373/5
மேல்
பொருவும் (1)
புரையும் மானும் பொருவும் கடுப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 531/1
மேல்
பொருள் (21)
அரும் பொருள் தெரித்த அகன் தமிழ் வரைப்பின் – 0.பாயிரம்:0 2/2
தம் பொருள் வழாமல் இசைக்கும் இயற்சொல் – 0.பாயிரம்:0 2/6
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும் – 0.பாயிரம்:0 2/7
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் – 0.பாயிரம்:0 2/8
ஒரு சொல் பல் பொருள் ஒங்கிய வகையும் என்று – 0.பாயிரம்:0 2/28
அறத்தின் ஈட்டி வரும் பொருள் புற துறை – 3.ஐயர் :3 34/1
அறம் பொருள் இன்பம் வீடு எனும் திறங்கள் – 3.ஐயர் :3 53/1
ஒற்று பெயர்த்த ஒரு பொருள் பாட்டே – 3.ஐயர் :3 56/8
அறம் பொருள் இன்பம் வீடு – 3.ஐயர் :3 58/1
என பொருள் நான்கே – 3.ஐயர் :3 58/2
கள்ளாமை பிறர் பொருள் காதல் இன்மை – 3.ஐயர் :3 108/2
பெறு பொருள் என்பது அறநிலைப்பொருளே – 5.ஆடவர் :5 38/2
கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல் – 5.ஆடவர் :5 41/2
அறம் பொருள் இன்பம் இம்மை மறுமை – 5.ஆடவர் :5 43/1
கோக்களைக்காத்தலும் அ பொருள் ஈட்டலும் – 5.ஆடவர் :5 49/1
செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் – 5.ஆடவர் :5 195/3
அறம் பொருள் இன்பம் வீடு என்று இவற்றின் – 6.அநுபோக :6 232/1
எழுத்து சொல் பொருள் யாப்பு நெறியாலும் – 6.அநுபோக :6 269/13
ஊர்தல் உய்த்தல் செலுத்தல் ஒரு பொருள் – 7.பண்பின்செயலின்பகுதி:7 446/3
காரண வகையும் பல் பொருள் வகையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 524/1
பொருள் என்று இன்னவை புரை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 830/2
மேல்
பொருளது (2)
பொழிப்புரை பிண்ட பொருளது என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 314/1
தொகுதி பகுதி பொருளது ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 315/2
மேல்
பொருளில் (1)
கொடுத்த பொருளில் தொடுத்த இனத்தில் – 3.ஐயர் :3 54/1
மேல்
பொருளின் (1)
பொருளின் பொலிவும் சொல்லின் திறனும் – 3.ஐயர் :3 55/1
மேல்
பொருளின்செல்வி (1)
பொருளின்செல்வி பொறி அரிப்பிரியை – 2.வானவர் :2 50/1
மேல்
பொருளும் (8)
அறமும் பொருளும் இன்பமும் அன்பும் – 3.ஐயர் :3 97/1
தவறு செய் தமையோர் தண்ட பொருளும்
கவர் சூதில் வென்றவும் மறநிலைப்பொருளே – 5.ஆடவர் :5 39/2,3
அனந்தமும் வசுவும் அருத்தமும் பொருளும்
தனமும் பண்டமும் திரவியமும் அதற்கே – 6.அநுபோக :6 132/1,2
எல்லைஇல் பொருளும் அளவுஇன்மை என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 466/2
கரமும் பகர் சொல் பொருளும் அத்தம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 26/3
போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/2
அழிவுஇல் மாதரும் அழிவுஇல் பொருளும்
இளைமையும் அத்தநாளும் இராசியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 308/1,2
பொய்யும் சோறும் அரும் பொருளும் பிசியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 797/1
மேல்
பொல்லமும் (1)
அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 544/1
மேல்
பொல்லர் (1)
குயினர் பொல்லர் துன்னர் ஆகும் – 5.ஆடவர் :5 87/1
மேல்
பொல்லாங்கு (1)
பிழைத்தல் பொல்லாங்கு இவை இழுக்கு ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 147/1
மேல்
பொல்லாங்கும் (1)
வழுக்கும் கீழும் மறவியும் பொல்லாங்கும்
பொச்சாப்பு என்பதும் புகலும் அ பெயர்க்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 104/2,3
மேல்
பொல்லாநிலம் (1)
சகதி பொல்லாநிலம் – 4.அவனி :4 229/1
மேல்
பொல்லும் (1)
பதடி பதரே பொல்லும் ஆகும் – 9.மரப்பெயர் :9 329/1
மேல்
பொலி (1)
பொலி பொங்கழி தூற்றாநெற்சூடு ஆகும் – 9.மரப்பெயர் :9 336/1
மேல்
பொலிந்துழி (1)
எண் குறிப்பு எண்ணி பொலிந்துழி இடுவதும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/4
மேல்
பொலிவு (2)
உட்கொண்டு ஓசை பொலிவு உடைத்து ஆகி – 3.ஐயர் :3 55/4
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 475/2
மேல்
பொலிவும் (10)
பொருளின் பொலிவும் சொல்லின் திறனும் – 3.ஐயர் :3 55/1
பொலிவும் கலித்தலும் ஒழுக்கலும் பாச்சலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 429/2
சிறுமையும் பொலிவும் கஞறல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 234/1
துணையும் வலியும் பொலிவும் நெய்யும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 626/2
பொலிவும் அழகும் ஒப்பனையும் புனை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 843/1
பொலிவும் பிறப்பும் பூ எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 845/2
பொலிவும் மிகுதியும் கொந்தலும் பொங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 864/1
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 865/1
பொலிவும் அழகும் ஒப்பனையும் பொற்பு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 870/1
பொலிவும் கொடையும் ஓர் அழகும் ஒப்பனையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1088/1
மேல்
பொலிவே (1)
பொலிவே மணியே பூ புகழ் சீர் எனல் – 6.அநுபோக :6 261/2
மேல்
பொலிஎருதே (1)
ஏறு கூளி இடபம் பொலிஎருதே – 8.மாப்பெயர் :8 165/1
மேல்
பொழி (1)
எழு வகை மேகம் பொழி மாரி ஏழே – 1.வான் :1 72/2
மேல்
பொழிதல் (1)
சொரிதல் பொழிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 417/1
மேல்
பொழிப்புரை (1)
பொழிப்புரை பிண்ட பொருளது என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 314/1
மேல்
பொழில் (1)
புவனம் நாடு பொழில் தலம் புடவி – 4.அவனி :4 11/1
மேல்
பொழிலும் (1)
இருமையும் பொழிலும் ஏந்தலும் ஈடும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/1
மேல்
பொழிலே (3)
புவனம் படி புவி பொழிலே பூவே – 4.அவனி :4 1/3
அரி நந்தனவனம் தண்டலை பொழிலே
ஆராமம் துடவை தோட்டம் உய்யானம் – 9.மரப்பெயர் :9 191/1,2
புவியும் சோலையும் பெருமையும் பொழிலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 867/1
மேல்
பொழுதில் (1)
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி – 3.ஐயர் :3 54/2
மேல்
பொழுதின்நீட்டமும் (1)
பொழுதின்நீட்டமும் இயமும் பாணி – 10.ஒருசொல்பல்பொருள்:10 782/4
மேல்
பொழுது (1)
அழலவன் உதயன் இருள்வலி பொழுது
பகவன் சான்றோன் வேந்தன் தாபனன் – 2.வானவர் :2 118/13,14
மேல்
பொழுதுபோக்கல் (1)
நெடித்தல் பாணித்தல் பொழுதுபோக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 486/1
மேல்
பொழுதும் (8)
போழ்தும் கொன்னும் பொழுதும் செவ்வியும் – 2.வானவர் :2 187/1
மடுவும் பொழுதும் ஏல்வை என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 203/1
பொழுதும் பிச்சையும் பிசசை கொள் கலனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 207/1
தாளும் பொழுதும் தறியும் வழியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 327/2
போதும் பருவமும் பொழுதும் செவ்வி – 10.ஒருசொல்பல்பொருள்:10 545/1
பாதமும் பொழுதும் அவிழும் பதம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 742/3
பக்குவமும் பொழுதும் பருவம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 762/1
கடலும் கடலின்கரையும் பொழுதும்
வினையும் காலையும் வேலை என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1081/1,2
மேல்
பொழுதொடுபுணர்தல் (1)
இடனறிந்தொழுகல் பொழுதொடுபுணர்தல்
உறுவதுதெரிதல் இறுவதுஅஞ்சாமை – 5.ஆடவர் :5 54/2,3
மேல்
பொள் (1)
பொம் எனல் ஒர் எனல் பொள் எனல் ஞெரேல் எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 358/2
மேல்
பொள்ளல் (1)
பொக்கு பொத்து பொய் பொதும்பு பொள்ளல்
பொந்து ஆம் மரம் என புகன்றனர் புலவர் – 9.மரப்பெயர் :9 204/1,2
மேல்
பொள்ளலும் (2)
மண்டிகை பொள்ளலும் அப்பவருக்கம் – 6.அநுபோக :6 17/3
பொள்ளலும் பெளவமும் பொன்னும் பசுமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/9
மேல்
பொள்ளெனல் (1)
பொள்ளெனல் ஐயெனல் பொருக்கெனல் நொய்தெனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 438/1
மேல்
பொற்கலன் (1)
பொற்கலன் இருக்கை பொற்பண்டாரம் – 6.அநுபோக :6 146/1
மேல்
பொற்பண்டாரம் (1)
பொற்கலன் இருக்கை பொற்பண்டாரம் – 6.அநுபோக :6 146/1
மேல்
பொற்பு (2)
அணியே பொற்பு கை அலங்காரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 197/1
பொலிவும் அழகும் ஒப்பனையும் பொற்பு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 870/1
மேல்
பொற்பும் (1)
வண்ணமும் வளமும் பூவும் பொற்பும்
சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/6,7
மேல்
பொற்புறுத்துதலும் (1)
புனைதலும் மண்ணலும் பொற்புறுத்துதலும்
அணிதலும் கைசெய்தலும் அலங்கரித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 196/1,2
மேல்
பொற்றை (2)
பொற்றை நாகம் சிலை போதியும் மலை பெயர் – 4.அவனி :4 48/13
குன்று பொற்றை குவடு குறும்பொறை – 4.அவனி :4 49/1
மேல்
பொற்றொடி (1)
மற்று இவை ஏழும் பொற்றொடி மாதர்க்கு – 5.ஆடவர் :5 216/3
மேல்
பொறாமையின் (1)
கூரம் என்பது பொறாமையின் கூற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 132/2
மேல்
பொறாமையும் (1)
பொறாமையும் மனத்து அழுக்கும் அழுக்காறு என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 72/1
மேல்
பொறி (6)
பொருளின்செல்வி பொறி அரிப்பிரியை – 2.வானவர் :2 50/1
கரணம் பொறி வாயில் கந்தம் இந்திரியம் – 3.ஐயர் :3 75/1
கொத்தளம் பொறி மதில்உறுப்பு என கூறும் – 4.அவனி :4 183/3
பிறங்கு வரி பொறி வரை இறை ஆகும் – 5.ஆடவர் :5 357/1
ஆணை பொறி குறி அச்சு அடையாளம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 538/1
உரக பட பொறி சுணங்கு உரையாடல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 164/1
மேல்
பொறித்தல் (1)
தெரித்தல் வரிதல் தீட்டல் பொறித்தல்
வரைதல் கீறல் கிறுக்குதல் எழுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 366/1,2
மேல்
பொறியனல் (1)
புலிங்கம் பொறியனல் – 1.வான் :1 47/1
மேல்
பொறியும் (4)
மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும்
ஆகும் செல்வத்து அபிதானம்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 10/2,3
வரியும் பொறியும் அக்கரமும் அன்றி – 7.பண்பின்செயலின்பகுதி:7 367/1
அரவின் பொறியும் ஆங்கு ஒரு புதலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 625/1
பொறியும் ஊர்க்குருவியும் புலிங்கம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 834/1
மேல்
பொறியே (2)
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 475/2
பொடித்துஎழு நுண்சிறுகனல் இவை பொறியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 868/3
மேல்
பொறுத்தல் (2)
சமித்தலும் நோன்றலும் கமித்தலும் பொறுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 32/1
பரித்தல் பொறுத்தல் தரித்தல் சுமத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 220/1
மேல்
பொறுத்தலும் (2)
பொறுத்தலும் நடத்தலும் இகத்தல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 125/1
பொறுத்தலும் நடத்தலும் சமித்தல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 446/1
மேல்
பொறுமையும் (1)
பொறுமையும் புகழும் மதிப்பும் என்று இவை – 3.ஐயர் :3 97/2
மேல்
பொறை (4)
வாய்மை பொறை புலன்அடக்கல் சாத்துவிகம் – 3.ஐயர் :3 30/2
திணை மகி சக்கரம் பொறை நகம் பாரி – 4.அவனி :4 1/12
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் – 4.அவனி :4 48/3
புவனமும் துறுகலும் பொருப்பும் பொறை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 869/1
மேல்
பொறையன் (1)
பூழியன் உதியன் கொங்கன் பொறையன்
வானவன் குட்டுவன் வானவரம்பன் – 5.ஆடவர் :5 20/1,2
மேல்
பொறையாளன் (1)
தருமமைந்தன் பொறையாளன் உதிட்டிரன் – 5.ஆடவர் :5 14/1
மேல்
பொறையும் (1)
மிகுதியும் பரித்தலும் ஞானமும் பொறையும்
கூட்டுதலும் இவை ஆற்றல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 123/2,3
மேல்
பொறையே (1)
பொறையே துறுகல் – 4.அவனி :4 53/1
மேல்
பொன் (8)
மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்று – 1.வான் :1 72/1
பொன் உலகுஉடையோர் தேவர் பொதுப்பெயர் – 2.வானவர் :2 85/7
ஆசான் மந்திரி ஆண்டு அளப்பான் பொன்
பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன் – 2.வானவர் :2 140/1,2
நல் நான்கும் ஆறும் நலம் பெருகும் பொன் அனையாய் – 6.அநுபோக :6 247/2
சிரல் கவுதம் பொன் வாய் புள் தித்திரி சிச்சிலி – 8.மாப்பெயர் :8 53/1
பொன் இருவேலி பொன்மை பீதகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 813/1
திருவும் வியாழமும் பொன் என செப்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 871/2
பொன் உலகு ஆளியும் பாம்பும் போகி – 10.ஒருசொல்பல்பொருள்:10 872/1
மேல்
பொன்தேர் (1)
தனிக்கால் பொன்தேர் அருக்கன் ஊர்தி – 2.வானவர் :2 130/1
மேல்
பொன்நகர்ச்செல்வன் (1)
தேவர்வேந்தன் பொன்நகர்ச்செல்வன்
ஐந்தருநாதன் இந்திரன் பெயரே – 2.வானவர் :2 68/13,14
மேல்
பொன்நிற (1)
பொன்நிற கொட்டையும் பொகுட்டு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 861/2
மேல்
பொன்மலை (2)
பூதரம் ஆதிமலை பொன்மலை சிமயம் – 4.அவனி :4 62/1
மூவாமலை மந்தரம் பொன்மலை மகமேரு – 4.அவனி :4 64/2
மேல்
பொன்மை (1)
பொன் இருவேலி பொன்மை பீதகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 813/1
மேல்
பொன்மையின் (1)
நாலும் காஞ்சனியும் பொன்மையின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 174/2
மேல்
பொன்மையும் (1)
பொன்மையும் சாந்தும் பொன்னும் பீதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 814/1
மேல்
பொன்வண்ணக்குறிஞ்சி (1)
பீதை பொன்வண்ணக்குறிஞ்சி ஆகும் – 9.மரப்பெயர் :9 48/1
மேல்
பொன்வினைசெய்வோர் (1)
செங்கொல்லர் பொன்வினைசெய்வோர் தட்டார் – 5.ஆடவர் :5 66/1
மேல்
பொன்றலும் (1)
துஞ்சலும் தவறலும் இறப்பும் பொன்றலும்
வீய்வும் உலப்பும் வீடலும் மாய்தலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 149/2,3
மேல்
பொன்னாங்காணி (1)
சீதை பொன்னாங்காணி ஆகும் – 9.மரப்பெயர் :9 270/1
மேல்
பொன்னி (1)
பொன்னி காவிரி – 4.அவனி :4 116/1
மேல்
பொன்னித்துறைவன் (1)
பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால் – 5.ஆடவர் :5 22/2
மேல்
பொன்னினும் (1)
பொன்னினும் வெள்ளியினும் புகல் – 2.வானவர் :2 13/1
மேல்
பொன்னும் (16)
பூப்பகமும் பொன்னும் சின்னமும் ஆகும் – 5.ஆடவர் :5 282/1
பொன்னும் ஆடையும் பூணும் கடகமும் – 6.அநுபோக :6 269/33
சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/7
ஒரு நாள்மீனும் ஒள்ளிய பொன்னும்
அருநெறியும் கண்ணாடியும் பாதியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 26/1,2
பொள்ளலும் பெளவமும் பொன்னும் பசுமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/9
அளவுஇல்பொருளும் பொன்னும் அனந்தம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 81/1
ஆர்வமும் பொன்னும் திசையும் ஆசை – 10.ஒருசொல்பல்பொருள்:10 95/1
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 155/1
இன்பமும் நீறும் பொன்னும் காவலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 201/1
குரவனும் பொன்னும் தலைவனும் முருகனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 467/1
சாந்தும் பொன்னும் தனம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 589/2
திசைச்சொலும் அழகும் காந்தியும் பொன்னும்
ஓர் கூத்தின் பெயரும் தேசிகம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 647/1,2
பொன்மையும் சாந்தும் பொன்னும் பீதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 814/1
தேவர் கோதனம் தீ பொன்னும் வசு – 10.ஒருசொல்பல்பொருள்:10 982/1
செல்வமும் பொன்னும் வெறுக்கை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1070/1
புலியும் ஓர் மரமும் பொன்னும் வேங்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1071/1
மேல்
பொன்னுலகும் (1)
பொன்னுலகும் துறக்கமும் புத்தேள் உலகும் – 1.வான் :1 1/1
மேல்
பொன்னூமத்தை (1)
மதமத்தை பொன்னூமத்தை ஆகும் – 9.மரப்பெயர் :9 226/1
மேல்
பொன்னே (1)
இந்த வகை பெயர் எல்லாம் பொன்னே – 6.அநுபோக :6 131/9
மேல்
பொன்எயில்நாதன் (1)
புண்ணியன் எண்குணன் பொன்எயில்நாதன்
பண்ணவன் பட்டாரகனே முனைவன் – 2.வானவர் :2 99/1,2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)