கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பீட்டை 1
பீடம் 1
பீடமும் 2
பீடிகை 5
பீடும் 2
பீடை 1
பீதகம் 4
பீதகன் 1
பீதசாலம் 1
பீதம் 4
பீதனும் 1
பீதாம்பரனே 1
பீதை 1
பீர்க்கு 1
பீர்க்கும் 1
பீரம் 1
பீரு 1
பீரும் 1
பீருவும் 2
பீலி 9
பீலிக்குஞ்சம் 1
பீலிக்குஞ்சமும் 1
பீலிக்குடை 1
பீலிக்குடையும் 1
பீலித்தண்டு 1
பீலியும் 1
பீழை 1
பீள் 1
பீளும் 2
பீறல் 1
பீனமும் 1
பீட்டை (1)
இளஞ்சூல் பீட்டை – 9.மரப்பெயர் :9 330/1
மேல்
பீடம் (1)
பீடிகை தவிசு விட்டரம் பீடம் – 6.அநுபோக :6 564/1
மேல்
பீடமும் (2)
மெத்தையும் தடுக்கும் பீடமும் தவிசே – 10.ஒருசொல்பல்பொருள்:10 583/1
பீடமும் தட்டும் ஆவணமும் பீடிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 812/1
மேல்
பீடிகை (5)
ஆவணம் பீடிகை கூலம் அங்காடி – 4.அவனி :4 192/1
பீடிகை தவிசு விட்டரம் பீடம் – 6.அநுபோக :6 564/1
பீடிகை படலிகை கோடிகம் பூந்தட்டு – 6.அநுபோக :6 581/1
கண்டிகை பீடிகை காண்டம் கடிப்பம் – 6.அநுபோக :6 657/1
பீடமும் தட்டும் ஆவணமும் பீடிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 812/1
மேல்
பீடும் (2)
பீடும் கதழ்வும் பெருமை பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/9
பீடும் வலியும் அடுப்பதும் மன்னல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 917/1
மேல்
பீடை (1)
அல்லல் பீடை அரந்தை கோட்டாலை – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/1
மேல்
பீதகம் (4)
பீதகம் மாழை ஈகை சாக்கு – 6.அநுபோக :6 131/6
பீதகம் பசப்பு பிங்கலம் அரிதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 174/1
வேரி பீதகம் மூலகந்தம் இருவேலி – 9.மரப்பெயர் :9 53/1
பொன் இருவேலி பொன்மை பீதகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 813/1
மேல்
பீதகன் (1)
பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன் – 2.வானவர் :2 140/2
மேல்
பீதசாலம் (1)
பீதசாலம் கணி திமிசு திமில் வேங்கை – 9.மரப்பெயர் :9 16/1
மேல்
பீதம் (4)
பீதம் கலவை வட்டிகை புலி என – 6.அநுபோக :6 207/1
நிசி அரிசனமே பீதம் காஞ்சனி – 6.அநுபோக :6 624/1
பீதம் காஞ்சனி நிசி அரிசனம் உடன் – 9.மரப்பெயர் :9 289/1
பொன்மையும் சாந்தும் பொன்னும் பீதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 814/1
மேல்
பீதனும் (1)
பீருவும் சிதனும் பீதனும் கரிதனும் – 5.ஆடவர் :5 152/1
மேல்
பீதாம்பரனே (1)
ஆதி பீதாம்பரனே வராகன் – 2.வானவர் :2 38/14
மேல்
பீதை (1)
பீதை பொன்வண்ணக்குறிஞ்சி ஆகும் – 9.மரப்பெயர் :9 48/1
மேல்
பீர்க்கு (1)
பீரம் பீர்க்கு – 9.மரப்பெயர் :9 279/1
மேல்
பீர்க்கும் (1)
பன்றியும் பீர்க்கும் பாக்கும் நீர்ஓட்டமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 427/2
மேல்
பீரம் (1)
பீரம் பீர்க்கு – 9.மரப்பெயர் :9 279/1
மேல்
பீரு (1)
அச்சம்உற்றோனும் புருவமும் பீரு – 10.ஒருசொல்பல்பொருள்:10 815/1
மேல்
பீரும் (1)
வெறுப்பும் சூரும் பீரும் வெடியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 94/4
மேல்
பீருவும் (2)
பீருவும் சிதனும் பீதனும் கரிதனும் – 5.ஆடவர் :5 152/1
புதலும் புகுடியும் பீருவும் ஆகும் – 5.ஆடவர் :5 332/1
மேல்
பீலி (9)
பீலி திகிரி அரியே பிறங்கல் – 4.அவனி :4 48/9
பீலி சிறுசின்னம் – 6.அநுபோக :6 166/1
ஒருபறை விகற்பம் தாழ் பீலி ஆகும் – 6.அநுபோக :6 416/1
பணை சிந்தூரம் பாண்டிகம் பீலி
கரடிகை துடிகை கடுவை ஊமை – 6.அநுபோக :6 428/3,4
முரசு பீலி முருடு தடாரி – 6.அநுபோக :6 429/2
குந்தம் தோமரம் பீலி பெருஞ்சவளம் – 6.அநுபோக :6 482/1
பீலி என்பது சாந்தாற்றி ஆகும் – 6.அநுபோக :6 604/1
சிகாவளம் ஞமலி கலாபி பீலி
தோகை கேகயம் மயில் என சொல்லும் – 8.மாப்பெயர் :8 4/3,4
சின்னமும் சிற்றாலவட்டமும் பீலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 816/2
மேல்
பீலிக்குஞ்சம் (1)
குளிரி பீலிக்குஞ்சம் ஆகும் – 6.அநுபோக :6 433/2
மேல்
பீலிக்குஞ்சமும் (1)
மாலையும் பீலிக்குஞ்சமும் தூக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 654/1
மேல்
பீலிக்குடை (1)
துங்க பீலிக்குடை சுழல் ஆகும் – 6.அநுபோக :6 432/1
மேல்
பீலிக்குடையும் (1)
பீலிக்குடையும் பிச்சம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 799/2
மேல்
பீலித்தண்டு (1)
பீலித்தண்டு எஃகம் பிண்டிபாலம் – 6.அநுபோக :6 449/1
மேல்
பீலியும் (1)
பீலியும் கலாபமும் கூழையும் அதற்கே – 8.மாப்பெயர் :8 6/1
மேல்
பீழை (1)
அலக்கண் வெய்துறல் அழுங்கல் பீழை
அலமரல் நடலை உறுவல் வெறுப்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/8,9
மேல்
பீள் (1)
பீள் இளங்கதிர் – 9.மரப்பெயர் :9 331/1
மேல்
பீளும் (2)
சினையும் பீளும் சூலும் வயாவும் – 5.ஆடவர் :5 247/1
பீளும் சினையும் கருவும் சூல் என்ப – 8.மாப்பெயர் :8 244/1
மேல்
பீறல் (1)
பீறல் என்பதும் அ பெயர் மேற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 397/1
மேல்
பீனமும் (1)
பரூஉம் பீனமும் தடித்தலும் பருமை – 7.பண்பின்செயலின்பகுதி:7 170/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)