Select Page

நொச்சி (4)

அரண் புறம் நொச்சி உரம் மதில் பெயரே – 4.அவனி :4 181/6
நொச்சி உழிஞை தும்பை வாகை என்று – 5.ஆடவர் :5 9/2
எதிர் ஊன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை அதிர – 6.அநுபோக :6 373/3,4
எயிலும் ஓர் மரமும் சிற்றூரும் நொச்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 711/1
மேல்

நொச்சியும் (1)

பட்டும் நொச்சியும் பள்ளியும் என்று இவை – 4.அவனி :4 29/2
மேல்

நொடித்தான்மலை (1)

கண்ணுதல்மலை நொடித்தான்மலை கைலாயம் – 4.அவனி :4 65/2
மேல்

நொடிதல் (1)

புகலல் பேசல் நொடிதல் பிறழ்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 251/4
மேல்

நொடியும் (4)

நொடியும் பிதிரும் நுட்பமும் திட்பமமும் – 2.வானவர் :2 188/2
மாற்றமும் மறையும் நொடியும் பரவலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 244/4
துலையும் நொடியும் துரகதப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 759/1
துவலையும் நொடியும் கதையும் பிதிரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 805/1
மேல்

நொடை (1)

நொடை என் கிளவி விலை என நுவல்வர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 535/1
மேல்

நொதுமலர் (1)

நொதுமலர் வம்பலர் அயலோர் ஆகும் – 5.ஆடவர் :5 131/1
மேல்

நொய்தெனல் (1)

பொள்ளெனல் ஐயெனல் பொருக்கெனல் நொய்தெனல்
வெய்தெனல் கதுமெனல் விரைவின் பண்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 438/1,2
மேல்

நொய்ம்மீன் (1)

அயிரை நொய்ம்மீன் சிறுமீன் ஆகும் – 8.மாப்பெயர் :8 316/1
மேல்

நொய்மை (1)

நொய்வும் இலேசும் நொய்மை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 485/1
மேல்

நொய்வும் (1)

நொய்வும் இலேசும் நொய்மை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 485/1
மேல்

நொலையல் (2)

நொலையல் பூரிகை – 6.அநுபோக :6 15/1
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம் – 6.அநுபோக :6 17/2
மேல்

நொள்ளலும் (2)

அலகும் சகலும் நொள்ளலும் அதற்கே – 8.மாப்பெயர் :8 80/1
அஞலமும் ஞலவலும் நொள்ளலும் நுளம்பே – 8.மாப்பெயர் :8 82/1
மேல்

நொள்ளை (1)

நாகர வண்டின் நாமம் நொள்ளை – 8.மாப்பெயர் :8 300/1
மேல்

நொளிலும் (1)

நொளிலும் ஊழிலும் அருவருப்பு உறு சேறே – 4.அவனி :4 160/1
மேல்

நொறிலும் (2)

முடக்கமும் நொறிலும் மடங்கும் முணங்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 207/1
கடுகலும் தாரையும் துனைவும் நொறிலும்
விசையும் முடுகலும் வேகமும் விரைவே – 7.பண்பின்செயலின்பகுதி:7 436/2,3
மேல்