கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெஞ்சம் 1
நெஞ்சினில் 1
நெஞ்சு 1
நெஞ்சும் 2
நெஞ்சே 1
நெட்டை 1
நெடி 1
நெடித்தல் 1
நெடியோன் 1
நெடிலும் 1
நெடுங்கழுத்தல் 1
நெடுநெடு 1
நெடும் 1
நெடுமால் 1
நெடுமொழி 1
நெடுவெண்பாட்டும் 1
நெய் 2
நெய்த்துடுப்பே 1
நெய்த்தோர் 1
நெய்தல் 6
நெய்தல்தலைமகன் 1
நெய்தல்பறை 1
நெய்தலும் 3
நெய்தையும் 1
நெய்மீன் 1
நெய்யரி 1
நெய்யும் 5
நெரித்தல் 1
நெரிதல் 1
நெரிவும் 1
நெருக்கம் 1
நெருக்கில் 1
நெருங்கலும் 1
நெருங்குதல் 2
நெருப்பின் 1
நெருப்பு 3
நெருப்பும் 7
நெருனலும் 1
நெல் 3
நெல்கதிரும் 1
நெல்மாவே 1
நெல்முதல்சும்மையும் 1
நெல்லி 2
நெல்லின் 2
நெல்லும் 2
நெல்அரி 1
நெளிர்தலும் 1
நெற்றி 2
நெற்றியினில் 1
நெற்றியும் 4
நெறி 4
நெறிக்கு 1
நெறிநிலை 1
நெறிபடும் 1
நெறிய 1
நெறியால் 1
நெறியாலும் 1
நெறியின் 1
நெறியும் 2
நெறியே 2
நெறுநெறு 1
நென்னலும் 1
நெஞ்சம் (1)
கறுவுகொள் நெஞ்சம் கடை முடிவு அளவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 119/2
மேல்
நெஞ்சினில் (1)
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
தாரம் நாசியில் தம் பிறப்பு என்ப – 6.அநுபோக :6 311/3,4
மேல்
நெஞ்சு (1)
தெருவு நெஞ்சு நடு செம்மையும் செப்பம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 539/1
மேல்
நெஞ்சும் (2)
மருமமும் நெஞ்சும் மற்று அதன் பெயரே – 5.ஆடவர் :5 290/1
இதயமும் நெஞ்சும் உள்ளும் மனமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 15/2
மேல்
நெஞ்சே (1)
ஒளி பெரிது சிறந்தன்று அளிய என் நெஞ்சே – 0.பாயிரம்:0 1/3
மேல்
நெட்டை (1)
கொட்டாவி நெட்டை குறுகுறுப்பு கூன்கிடை – 3.ஐயர் :3 77/1
மேல்
நெடி (1)
சில்லை நெடி சில்லிகை சிமிலி சிள்வீடு – 8.மாப்பெயர் :8 77/1
மேல்
நெடித்தல் (1)
நெடித்தல் பாணித்தல் பொழுதுபோக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 486/1
மேல்
நெடியோன் (1)
மாதவன் நெடியோன் மாயவன் சனார்த்தனன் – 2.வானவர் :2 38/1
மேல்
நெடிலும் (1)
பணையும் நெடிலும் வரையும் அரியும் – 9.மரப்பெயர் :9 110/2
மேல்
நெடுங்கழுத்தல் (1)
அத்திரி நெடுங்கழுத்தல் தாசேரகம் கனகதம் – 8.மாப்பெயர் :8 181/1
மேல்
நெடுநெடு (1)
கொள்கொளெனல் நெடுநெடு எனல் மொகமொக – 7.பண்பின்செயலின்பகுதி:7 359/2
மேல்
நெடும் (1)
நெடும் திசையானையில் ஒன்றும் நெய்தலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 363/1
மேல்
நெடுமால் (1)
குறளன் நெடுமால் வலவன் கரியோன் – 2.வானவர் :2 38/22
மேல்
நெடுமொழி (1)
நெடுமொழி தன் மேம்பாட்டு உரை என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 317/1
மேல்
நெடுவெண்பாட்டும் (1)
நெடுவெண்பாட்டும் நேரிசை அகவலும் – 6.அநுபோக :6 265/1
மேல்
நெய் (2)
உப்பு தேன் இக்கு வெண் தயிர் நெய் பால் – 4.அவனி :4 138/1
நேயம் துப்பு நெய் ஆகும்மே – 6.அநுபோக :6 31/2
மேல்
நெய்த்துடுப்பே (1)
சுருவை நெய்த்துடுப்பே – 6.அநுபோக :6 157/1
மேல்
நெய்த்தோர் (1)
செந்நீர் சோரி நெய்த்தோர் செம்பால் – 5.ஆடவர் :5 249/1
மேல்
நெய்தல் (6)
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என – 3.ஐயர் :3 60/1
நெய்தல் ஐந்தணைக்கு எய்திய பெயரே – 4.அவனி :4 46/2
அரும் கடல் நெய்தல் நில பெயர் ஆகும் – 4.அவனி :4 136/1
பாக்கம் பட்டினம் நெய்தல் நிலத்து ஊரே – 4.அவனி :4 151/1
வஞ்சி நெய்தல் வனசம் புன்னை – 6.அநுபோக :6 315/2
வெள்ளாம்பல் குமுதம் வெண் நிற நெய்தல் – 9.மரப்பெயர் :9 369/1
மேல்
நெய்தல்தலைமகன் (1)
துறைவன் கொண்கன் நெய்தல்தலைமகன் – 4.அவனி :4 155/2
மேல்
நெய்தல்பறை (1)
சாபறை மீன்கோள்பறை நெய்தல்பறை – 4.அவனி :4 152/1
மேல்
நெய்தலும் (3)
முல்லையும் நெய்தலும் மொழி சமப்பாலே – 4.அவனி :4 278/1
ஆம்பலும் நெய்தலும் அல்லியும் குமுதம் – 9.மரப்பெயர் :9 375/1
நெடும் திசையானையில் ஒன்றும் நெய்தலும்
அடுப்பும் ஒலியும் தருப்பையும் குமுதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 363/1,2
மேல்
நெய்தையும் (1)
வியலும் தலையும் நெய்தையும் மாவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/5
மேல்
நெய்மீன் (1)
நெய்மீன் அறுவை நேர்வான் பயறு – 2.வானவர் :2 160/1
மேல்
நெய்யரி (1)
நாரி நெய்யரி அதன் பன்னாடை – 9.மரப்பெயர் :9 102/1
மேல்
நெய்யும் (5)
நெய்யும் வழும்பும் நிகழ்த்தப்பெறுமே – 5.ஆடவர் :5 257/1
பாலும் தேனும் கிழானும் நெய்யும்
ஏலமும் வாழையும் மாதுளங்கனியும் – 6.அநுபோக :6 316/1,2
அசனமும் நெய்யும் படிவமும் ஆகாரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 88/1
துணையும் வலியும் பொலிவும் நெய்யும்
அனுபவமும் தூய்மையும் துப்பு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 626/2,3
நெய்யும் அன்பும் எண்ணெயும் நேயம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 710/1
மேல்
நெரித்தல் (1)
தெறுத்தல் நெரித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 407/1
மேல்
நெரிதல் (1)
இரிதல் நெரிதல் இடைதல் உடைதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 151/1
மேல்
நெரிவும் (1)
வலியும் முரணும் நெரிவும் மூரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 959/2
மேல்
நெருக்கம் (1)
எக்கல் குவித்தல் நளி நிபிடம் நெருக்கம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 495/1
மேல்
நெருக்கில் (1)
பல் களை நெருக்கில் பாவையர் பல்லாண்டின் – 6.அநுபோக :6 269/28
மேல்
நெருங்கலும் (1)
கழறலும் இடித்தலும் நெருங்கலும் என்று இவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 260/1
மேல்
நெருங்குதல் (2)
இடங்கழி நெருங்குதல் மீதூரல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 223/1
நெருங்குதல் திணுங்குதல் செறிவின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 476/4
மேல்
நெருப்பின் (1)
ஞெகிழி தீ ஆரல் நெருப்பின் பெயரே – 1.வான் :1 44/8
மேல்
நெருப்பு (3)
ஞெகிழி இந்தளம் நெருப்பு இடு கலமே – 4.அவனி :4 247/1
ஞெகிழி கொள்ளி நெருப்பு உறு விறகே – 6.அநுபோக :6 618/1
நெருப்பு இடு கலனும் இசையும் இந்தளம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 133/1
மேல்
நெருப்பும் (7)
இயமனும் நெருப்பும் காற்றும் புகையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/6
கேதுவும் மயிலும் நெருப்பும் சிகியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 485/1
கிளிகடிகருவியும் நெருப்பும் தழலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 584/1
எவ்வம்இல் மாருதத்து ஒன்றும் நெருப்பும்
சவ்விய சாசியும் தனஞ்சயன் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 588/1,2
தீங்கும் நெருப்பும் தீ எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 615/1
கமலமும் நுட்பமும் காடும் நெருப்பும்
முளரி என்ன மொழிதந்திசினோரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 948/1,2
ஒரு மர பெயரும் கிளியும் நெருப்பும்
பிரமசாரிப்பெயரும் வன்னி – 10.ஒருசொல்பல்பொருள்:10 1016/1,2
மேல்
நெருனலும் (1)
நென்னலும் நெருனலும் முன்னைநாள் ஆகும் – 2.வானவர் :2 192/1
மேல்
நெல் (3)
ஐவனம் மலைச்சாரல் விளை நெல் ஆகும் – 9.மரப்பெயர் :9 326/1
நெல் பொது வேரி அருந்ததி சாலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 475/1
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 522/2
மேல்
நெல்கதிரும் (1)
கிண்கிணிமாலையும் கிளர் நெல்கதிரும்
யாழின் ஓர் நரம்பும் கோதையர்மயிரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 368/1,2
மேல்
நெல்மாவே (1)
இடி நெல்மாவே – 6.அநுபோக :6 13/1
மேல்
நெல்முதல்சும்மையும் (1)
சமரமும் நெல்முதல்சும்மையும் சதயமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 877/1
மேல்
நெல்லி (2)
திரிபலை நெல்லி கடுக்காய் தான்றி – 3.ஐயர் :3 41/1
ஆமலகம் நெல்லி ஆகும் என்ப – 9.மரப்பெயர் :9 70/1
மேல்
நெல்லின் (2)
யவமும் நெல்லின் பொது பெயர் ஆகும் – 9.மரப்பெயர் :9 324/2
நாறு நெல்லின் நாற்று ஆகும்மே – 9.மரப்பெயர் :9 338/1
மேல்
நெல்லும் (2)
நெல்லும் புகழும் சொல்லும் சொல்லே – 10.ஒருசொல்பல்பொருள்:10 556/1
நெல்லும் கடலும் நிறமும் சுணங்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/2
மேல்
நெல்அரி (1)
தாளும் நெல்அரி புல்லும் தாளே – 10.ஒருசொல்பல்பொருள்:10 603/2
மேல்
நெளிர்தலும் (1)
குளிறலும் குமுறலும் குருமித்தலும் நெளிர்தலும்
அகவலும் எடுத்தல் ஒசை பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 351/3,4
மேல்
நெற்றி (2)
நெற்றி முண்டகம் மத்தகம் நுதலே – 5.ஆடவர் :5 335/1
படையினது உறுப்பும் நுதலும் நெற்றி – 10.ஒருசொல்பல்பொருள்:10 708/1
மேல்
நெற்றியினில் (1)
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில் – 6.அநுபோக :6 311/3
மேல்
நெற்றியும் (4)
தூசியும் கூழையும் நெற்றியும் கையும் – 6.அநுபோக :6 403/1
வெங்கரி நெற்றியும் மிக்க நீர் குடமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 364/1
புருவமும் நெற்றியும் நுதல் ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 706/1
முள்ளுடை முள்ளியும் நெற்றியும் முண்டகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 941/2
மேல்
நெறி (4)
நெறி வழி நின்று நெறியால் உழந்து – 5.ஆடவர் :5 38/1
கண்ணிற்கு அமைந்த கடன் நெறி கூறின் – 7.பண்பின்செயலின்பகுதி:7 278/1
காலிற்கு அமைந்த கடன் நெறி கூறில் – 7.பண்பின்செயலின்பகுதி:7 425/1
நீதியும் வழியும் ஒழுக்கமும் நெறி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 707/1
மேல்
நெறிக்கு (1)
வாழ்க்கை என்னும் இல்லற நல் நெறிக்கு
ஏற்பவை நாமத்து எஞ்சிய கூறுவன் – 6.அநுபோக :6 561/6,7
மேல்
நெறிநிலை (1)
வருண காப்பில் பிறழா நெறிநிலை
பெறுதற்கு உரித்தாய் பேணும் பெற்றி – 5.ஆடவர் :5 36/1,2
மேல்
நெறிபடும் (1)
நெறிபடும் உபாயம் நான்கு ஆகும்மே – 3.ஐயர் :3 66/2
மேல்
நெறிய (1)
ஞெகிழி என்னும் நெறிய ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 563/2
மேல்
நெறியால் (1)
நெறி வழி நின்று நெறியால் உழந்து – 5.ஆடவர் :5 38/1
மேல்
நெறியாலும் (1)
எழுத்து சொல் பொருள் யாப்பு நெறியாலும்
நவை அற செய்யுள் செய்யும் பாவலன் – 6.அநுபோக :6 269/13,14
மேல்
நெறியின் (1)
பெரும் செங்கோலின் நெறியின் தன் நிலை – 5.ஆடவர் :5 43/3
மேல்
நெறியும் (2)
சரியும் நெறியும் செலவும் தரங்கும் – 4.அவனி :4 32/6
நெறியும் நியாயமும் தருமமும் நீதி – 7.பண்பின்செயலின்பகுதி:7 58/1
மேல்
நெறியே (2)
இரு சுடர் முதலிய இயங்கும் நெறியே – 2.வானவர் :2 182/3
மன்னிய கதிர் முதல் கோள் வரும் நெறியே – 2.வானவர் :2 186/2
மேல்
நெறுநெறு (1)
எனல் நெறுநெறு எனல் படபடெனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 359/3
மேல்
நென்னலும் (1)
நென்னலும் நெருனலும் முன்னைநாள் ஆகும் – 2.வானவர் :2 192/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)