Select Page

நூக்கல் (1)

நோன்றல் ஊன்றல் நூக்கல் தள்ளுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 419/1
மேல்

நூதனம் (1)

நூதனம் கோடகம் வம்பு இவை புதுமை – 7.பண்பின்செயலின்பகுதி:7 198/2
மேல்

நூபுரம் (3)

பரிபுரம் நூபுரம் பாதகிண்கிணியே – 6.அநுபோக :6 81/1
அரி தளை ஞெகிழி நூபுரம் சிலம்பே – 6.அநுபோக :6 83/1
நூபுரம் தீ உறு விறகு தீக்கடைகோல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 563/1
மேல்

நூபுரமும் (1)

அரவம் நூபுரமும் பாம்பும் ஓசையும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 52/1
மேல்

நூல் (3)

நல் பா மடந்தை நல் நூல் மடந்தை – 2.வானவர் :2 66/6
தவமே செளசம் தத்துவ நூல் ஓர்தல் – 3.ஐயர் :3 109/1
துணித்த கணம் எட்டினுக்கும் நூல் – 6.அநுபோக :6 243/4
மேல்

நூல்வல்லோரே (1)

உழையோர் சூழ்வோர் நூல்வல்லோரே
அமைச்சர் தேர்ச்சித்துணைவர் என்று ஆங்கு – 5.ஆடவர் :5 115/2,3
மேல்

நூலும் (5)

குழையும் நூலும் குரு மணி பூணும் – 6.அநுபோக :6 266/6
காலநுட்பமும் நூலும் கலை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 282/4
குடமும் நிறமும் நூலும் குணம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 356/1
நூலும் அம்பும் சங்கும் வண்டு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 992/2
வரும் ஒரு நூலும் மாலும் வாமனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1021/2
மேல்

நூலே (2)

யாப்பே எண்ணம் மந்திரம் நூலே – 7.பண்பின்செயலின்பகுதி:7 61/2
பனுவல் ஆகமம் சூத்திரம் நூலே – 7.பண்பின்செயலின்பகுதி:7 299/2
மேல்

நூலோர் (1)

எண்ணர் நூலோர் அமைச்சர் மந்திரியர் – 5.ஆடவர் :5 114/1
மேல்

நூவும் (1)

எண்ணும் திலமும் நூவும் எள் ஆகும் – 9.மரப்பெயர் :9 321/1
மேல்

நூழில் (2)

நூழில் கொடிக்கொத்தான் – 9.மரப்பெயர் :9 281/1
இலதை வல்லி நூழில் கொடி பெயர் – 9.மரப்பெயர் :9 285/1
மேல்

நூழிலும் (1)

குவவும் நூழிலும் குவிதல் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 488/2
மேல்

நூழை (1)

நூழை சுருங்கை நுழைவாயில் ஆகும் – 4.அவனி :4 265/1
மேல்

நூழையும் (1)

நுவணையும் நுட்பமும் நுணங்கும் நூழையும்
நுணுகும் நுழையும் நுண்மை பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 468/2,3
மேல்

நூற்பா (1)

நூற்பா அகவல் சூத்திரம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 311/2
மேல்

நூற்றுப்பலம் (1)

நூற்றுப்பலம் நிறை – 7.பண்பின்செயலின்பகுதி:7 497/1
மேல்

நூற்றுமூன்று (1)

படுமலை இவை நூற்றுமூன்று திறத்தன – 6.அநுபோக :6 284/2
மேல்

நூறு (2)

நியுதம் நூறு ஆயிரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 507/1
பிரயுதம் பத்து நூறு ஆயிரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 508/1
மேல்

நூறும் (1)

நுணுங்கும் சன்னமும் நூறும் தாதும் – 4.அவனி :4 168/3
மேல்

நூறையும் (1)

ஏனையும் நூறையும் மலங்கு என்று ஆகும் – 8.மாப்பெயர் :8 315/1
மேல்

நூன்முகம் (1)

அணிந்துரை பெய்துரை புனைந்துரை நூன்முகம்
முகவுரை தந்துரை புறவுரை பாயிரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 273/1,2
மேல்

நூனாழி (1)

காருகர் நாடா நூனாழி ஆகும் – 6.அநுபோக :6 598/1
மேல்