கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நிகண்டு 1
நிகர்ப்புதம் 2
நிகரும் 1
நிகலமும் 1
நிகழ் 2
நிகழ்காலம் 1
நிகழ்த்தப்பெறுமே 2
நிகழ்த்தினரே 1
நிகழ்த்துப 2
நிகழ்த்தும் 1
நிகழ்தல் 1
நிகழும் 1
நிகற்பம் 2
நிகாதன் 1
நிகாயம் 2
நிகுஞ்சம் 1
நிகுத்தை 1
நிகேதனம் 2
நிச்சயம் 1
நிச்சயமும் 1
நிசா 1
நிசாகரன் 1
நிசாசரர் 2
நிசாசரி 1
நிசாதனம் 2
நிசாபதி 1
நிசாளம் 1
நிசி 3
நிசிதமும் 1
நிசியே 1
நிசுவாசம் 1
நிடதம் 2
நிணத்தல் 1
நிணத்தலும் 1
நிணமும் 1
நித்தமும் 1
நித்தன் 1
நித்திரை 1
நித்திலம் 1
நிதம்பம் 3
நிதரிசனம் 1
நிதலம் 1
நிதானமும் 2
நிதியும் 1
நிதியே 1
நிந்தை 1
நிபமும் 1
நிபிடம் 1
நிபுணர் 1
நிம்பம் 1
நிமமும் 1
நிமலன் 1
நிமலி 1
நிமிடமும் 1
நிமித்த 1
நிமித்தம் 1
நிமித்தம்பார்ப்பவன் 1
நிமித்தமும் 2
நிமித்திகப்புலவரும் 1
நிமிர்தல் 1
நிமிரல் 1
நியக்குரோதம் 1
நியமம் 8
நியாயம் 1
நியாயமும் 2
நியுதம் 1
நிரஞ்சனம் 1
நிரந்தரம் 1
நிரப்பும் 2
நிரம்பல் 2
நிரம்பா 1
நிரம்பாத்துயிலும் 2
நிரயத்தில் 1
நிரயமும் 1
நிரல் 1
நிரல்பட 1
நிரியாணம் 2
நிருத்தம் 2
நிருத்தர் 1
நிருத்தன் 1
நிருதர் 2
நிருதி 2
நிருபதுங்கராகம் 1
நிருபர் 1
நிருமதம் 1
நிருமித்தல் 1
நிருவாணமும் 1
நிருவாணி 2
நிரை 9
நிரைகவர்தல் 1
நிரையாய் 1
நிரையிணை 1
நில 17
நிலங்கு 1
நிலத்தில் 1
நிலத்தின் 1
நிலத்தினும் 1
நிலத்து 6
நிலப்பிளப்பே 1
நிலம் 11
நிலம்பி 1
நிலமும் 7
நிலமே 1
நிலயம் 1
நிலவல் 1
நிலவறை 1
நிலவின் 1
நிலவு 1
நிலவும் 1
நிலனும் 2
நிலாமுகி 1
நிலாமுற்றம் 1
நிலை 7
நிலைபெறுத்தலும் 1
நிலைபேறும் 2
நிலைபேறே 1
நிலைமை 1
நிலையது 1
நிலையம் 2
நிலையின் 1
நிலையின்மையும் 1
நிலையும் 5
நிலையே 6
நிலைஅழிவு 1
நிலைஇய 1
நிலைஇன்மையின் 1
நிவப்பு 1
நிவர்த்தி 1
நிவிர்ததாளம் 1
நிவேத்தியமும் 1
நிழலியும் 1
நிழலும் 2
நிற்கும் 1
நிற்பது 1
நிற்றல் 2
நிற 1
நிறம் 2
நிறமும் 6
நிறமே 2
நிறனும் 1
நிறீஇ 2
நிறுத்தல் 2
நிறுப்பான் 1
நிறை 7
நிறைகுடம் 1
நிறைத்து 1
நிறைதலும் 1
நிறைந்த 1
நிறைபுனல் 1
நிறையும் 1
நிறையே 1
நிறைவு 2
நிறைவும் 2
நின்றாள் 1
நின்று 4
நினைப்பு 1
நினைப்பும் 1
நினையுங்காலை 1
நினைவும் 2
நிகண்டு (1)
மந்திரம் சூத்திர வியாகரணம் நிகண்டு
சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம் – 3.ஐயர் :3 90/1,2
மேல்
நிகர்ப்புதம் (2)
அற்புதம் பத்தே நிகர்ப்புதம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 511/1
நிகர்ப்புதம் பத்தே கும்பம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 512/1
மேல்
நிகரும் (1)
நிகரும் ஏய்வும் நேரும் போலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 531/2
மேல்
நிகலமும் (1)
சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல் – 5.ஆடவர் :5 302/1
மேல்
நிகழ் (2)
நிகழ் துலாஇராசியும் நிறை ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 701/2
நீறும் செல்வமும் நிகழ் துர்க்கந்தமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 850/1
மேல்
நிகழ்காலம் (1)
இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என – 3.ஐயர் :3 25/1
மேல்
நிகழ்த்தப்பெறுமே (2)
நெய்யும் வழும்பும் நிகழ்த்தப்பெறுமே – 5.ஆடவர் :5 257/1
நீலோற்பலமும் நிகழ்த்தப்பெறுமே – 9.மரப்பெயர் :9 368/1
மேல்
நிகழ்த்தினரே (1)
நேமியும் ஆழியும் என நிகழ்த்தினரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 121/3
மேல்
நிகழ்த்துப (2)
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப – 2.வானவர் :2 112/2
நீலமணி பெயர் மணி என நிகழ்த்துப – 6.அநுபோக :6 113/1
மேல்
நிகழ்த்தும் (1)
நிதானமும் ககனமும் தளமும் நிகழ்த்தும் – 6.அநுபோக :6 401/1
மேல்
நிகழ்தல் (1)
துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 181/2
மேல்
நிகழும் (1)
நிறைந்த நரம்பு நிகழும் பண் எனல் – 6.அநுபோக :6 324/1
மேல்
நிகற்பம் (2)
கற்பம் பத்தே நிகற்பம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 515/1
நிகற்பம் பத்தே பதுமம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 516/1
மேல்
நிகாதன் (1)
மாயன் நிகாதன் வஞ்சனையாளன் – 5.ஆடவர் :5 153/1
மேல்
நிகாயம் (2)
ஆலயம் நிகாயம் புரி ஆவாசம் – 4.அவனி :4 179/1
நியமம் வசதி நிகாயம் தேயம் – 4.அவனி :4 272/10
மேல்
நிகுஞ்சம் (1)
கற்புழை நிகுஞ்சம் வங்கு மலைமுழையே – 4.அவனி :4 57/2
மேல்
நிகுத்தை (1)
ஓபு கிளர்வி உதைபு நிகுத்தை
காப்பு வாரி கபாடம் தோட்டி – 4.அவனி :4 235/1,2
மேல்
நிகேதனம் (2)
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் – 4.அவனி :4 179/4
நிலையம் மந்திரம் நிகேதனம் ஆலயம் – 4.அவனி :4 217/2
மேல்
நிச்சயம் (1)
நீதி நிலைமை நியாயம் நிச்சயம்
வாய் திடம் ஆணை மன்றம் சரதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 51/2,3
மேல்
நிச்சயமும் (1)
நீதியும் கோவிலும் நிச்சயமும் தெருவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 697/1
மேல்
நிசா (1)
சாமம் கங்குல் நிசா நிசி திமிரம் – 2.வானவர் :2 137/2
மேல்
நிசாகரன் (1)
அலவன் கலாநிதி நிசாகரன் நிசாபதி – 2.வானவர் :2 133/7
மேல்
நிசாசரர் (2)
நிசாசரர் சாலகடங்கடர் நிருதர் – 2.வானவர் :2 111/1
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப – 2.வானவர் :2 112/2
மேல்
நிசாசரி (1)
ஊமன் நிசாசரி உலூகம் கோட்டான் – 8.மாப்பெயர் :8 29/2
மேல்
நிசாதனம் (2)
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம்
உறையுள் வசதி உசம் சம்வாகம் – 4.அவனி :4 179/4,5
நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர் – 4.அவனி :4 272/9
மேல்
நிசாபதி (1)
அலவன் கலாநிதி நிசாகரன் நிசாபதி
இரவோன் இராக்கதிர் தானவன் சுதாகரன் – 2.வானவர் :2 133/7,8
மேல்
நிசாளம் (1)
தண்ணுமை நிசாளம் – 6.அநுபோக :6 415/1
மேல்
நிசி (3)
சாமம் கங்குல் நிசா நிசி திமிரம் – 2.வானவர் :2 137/2
நிசி அரிசனமே பீதம் காஞ்சனி – 6.அநுபோக :6 624/1
பீதம் காஞ்சனி நிசி அரிசனம் உடன் – 9.மரப்பெயர் :9 289/1
மேல்
நிசிதமும் (1)
அயிலும் நிசிதமும் அள்ளும் பூவும் – 6.அநுபோக :6 502/2
மேல்
நிசியே (1)
காஞ்சனம் மஞ்சள் கங்குல் நிசியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 695/1
மேல்
நிசுவாசம் (1)
சுவாசம் நிசுவாசம் சொல்லப்பெறுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 294/3
மேல்
நிடதம் (2)
நிடதம் ஏமகூடம் நீலம் கந்தம் என்று – 3.ஐயர் :3 121/2
கைலை இமயம் மந்தரம் விந்தம் நிடதம்
ஏமகூடம் நீலகிரி ஏழ்மலை – 4.அவனி :4 61/1,2
மேல்
நிணத்தல் (1)
வலத்தல் முடைதல் நிணத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 403/1
மேல்
நிணத்தலும் (1)
வலித்தல் என்பது நிணத்தலும் பேசலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1009/1
மேல்
நிணமும் (1)
விளரும் நிணமும் கொழுப்பும் விழுக்கு என்ப – 5.ஆடவர் :5 256/1
மேல்
நித்தமும் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் – 4.அவனி :4 250/1
மேல்
நித்தன் (1)
நித்தன் நிமலன் நீறுஅணிகடவுள் – 2.வானவர் :2 2/19
மேல்
நித்திரை (1)
படலே நித்திரை பள்ளி உறக்கம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 281/2
மேல்
நித்திலம் (1)
நித்திலம் ஆரம் தரளமும் முத்தே – 6.அநுபோக :6 116/1
மேல்
நிதம்பம் (3)
வாரம் நிதம்பம் இவை மலைப்பக்கம் – 4.அவனி :4 50/2
கடிதடம் நிதம்பம் அரையே அல்குல் – 5.ஆடவர் :5 277/1
மலையின்பக்கமும் அல்குலும் நிதம்பம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 696/1
மேல்
நிதரிசனம் (1)
நிதரிசனம் பாராட்டு ஒருங்கு இயல் நிலையே – 6.அநுபோக :6 269/10
மேல்
நிதலம் (1)
அதலம் விதலம் சுதலம் நிதலம்
தராதலம் ரசாதலம் பாதலஉலகம் – 4.அவனி :4 7/1,2
மேல்
நிதானமும் (2)
நிதியும் நிதானமும் கடவுள்மணி பெயர் – 6.அநுபோக :6 117/1
நிதானமும் ககனமும் தளமும் நிகழ்த்தும் – 6.அநுபோக :6 401/1
மேல்
நிதியும் (1)
நிதியும் நிதானமும் கடவுள்மணி பெயர் – 6.அநுபோக :6 117/1
மேல்
நிதியே (1)
சந்திரம் வித்தம் நிதியே வெறுக்கை – 6.அநுபோக :6 131/8
மேல்
நிந்தை (1)
எள்ளல் நகுதல் நிந்தை இகழ்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 120/1
மேல்
நிபமும் (1)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 525/1
மேல்
நிபிடம் (1)
எக்கல் குவித்தல் நளி நிபிடம் நெருக்கம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 495/1
மேல்
நிபுணர் (1)
விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர் – 5.ஆடவர் :5 129/1
மேல்
நிம்பம் (1)
நிம்பம் வேம்பு பிசிதமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 30/1
மேல்
நிமமும் (1)
கயிலும் நிமமும் பிடர்த்தலை ஆகும் – 5.ஆடவர் :5 305/2
மேல்
நிமலன் (1)
நித்தன் நிமலன் நீறுஅணிகடவுள் – 2.வானவர் :2 2/19
மேல்
நிமலி (1)
நீலி கன்னி நிமலி குமரி – 2.வானவர் :2 14/6
மேல்
நிமிடமும் (1)
நிமிடமும் காலநுட்பம் ஆகும் – 2.வானவர் :2 188/3
மேல்
நிமித்த (1)
சோதனம் சோதிடம் நிமித்த சொல்லே – 7.பண்பின்செயலின்பகுதி:7 85/1
மேல்
நிமித்தம் (1)
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 268/1
மேல்
நிமித்தம்பார்ப்பவன் (1)
பறவை நிமித்தம்பார்ப்பவன் சகுனி – 10.ஒருசொல்பல்பொருள்:10 435/1
மேல்
நிமித்தமும் (2)
நிபமும் பொருட்டும் ஏதுவும் நிமித்தமும்
திறனும் வாயிலும் மூலமும் என்று இவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 525/1,2
புள் பொதுவும் நிமித்தமும் கிழங்கும் சகுனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 434/1
மேல்
நிமித்திகப்புலவரும் (1)
நிமித்திகப்புலவரும் நீள் நில வேந்தர்க்கு – 5.ஆடவர் :5 46/3
மேல்
நிமிர்தல் (1)
நீளல் பாறல் நிமிர்தல் என்று இவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 432/1
மேல்
நிமிரல் (1)
உணவு சரு பாளிதம் நிமிரல் வல்சி – 6.அநுபோக :6 1/4
மேல்
நியக்குரோதம் (1)
பழுமரம் நியக்குரோதம் கோளி ஆல் என்ப – 9.மரப்பெயர் :9 14/2
மேல்
நியமம் (8)
இயமம் நியமம் ஆதனம் பிராணா – 3.ஐயர் :3 107/1
நினையுங்காலை நியமம் ஆகும் – 3.ஐயர் :3 109/3
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் – 4.அவனி :4 179/4
சேனை நியமம் கடைத்தெரு என்ப – 4.அவனி :4 192/2
சேனை நியமம் சிறகு ஞெள்ளல் – 4.அவனி :4 193/2
நியமம் வசதி நிகாயம் தேயம் – 4.அவனி :4 272/10
நியமம் என் கிளவி விதிமுறை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 73/1
நகரமும் வீதியும் நியமம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 697/2
மேல்
நியாயம் (1)
நீதி நிலைமை நியாயம் நிச்சயம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 51/2
மேல்
நியாயமும் (2)
நெறியும் நியாயமும் தருமமும் நீதி – 7.பண்பின்செயலின்பகுதி:7 58/1
நன்றும் இன்பமும் நியாயமும் நயம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 675/1
மேல்
நியுதம் (1)
நியுதம் நூறு ஆயிரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 507/1
மேல்
நிரஞ்சனம் (1)
நிரஞ்சனம் வெளியும் நிறைவும் மோக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 698/1
மேல்
நிரந்தரம் (1)
நிரந்தரம் நாகம் குரங்கின் பெயரே – 8.மாப்பெயர் :8 196/4
மேல்
நிரப்பும் (2)
மறலும் இன்மையும் நிரப்பும் மற்று அதன் பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 111/1
ஊனமும் நிரப்பும் விகலமும் தவலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 472/1
மேல்
நிரம்பல் (2)
கலை பிறை நிரம்பல் கருதுங்காலே – 2.வானவர் :2 135/1
நிரம்பல் பூரணம் கமமே நிறைவு – 7.பண்பின்செயலின்பகுதி:7 470/3
மேல்
நிரம்பா (1)
மிழலை நிரம்பா மென்மொழி ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 264/2
மேல்
நிரம்பாத்துயிலும் (2)
தூங்கல் நிரம்பாத்துயிலும் ஆமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 282/1
சோம்பும் நிரம்பாத்துயிலும் தூங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 636/1
மேல்
நிரயத்தில் (1)
நிரயத்தில் ஒன்றும் நீறும் கொடுமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1046/1
மேல்
நிரயமும் (1)
நிரயமும் பவர்க்கமும் கும்பியும் புலவும் – 4.அவனி :4 8/1
மேல்
நிரல் (1)
நீரன விலங்கு புள் நிரல் பப்பத்தாம் – 3.ஐயர் :3 102/4
மேல்
நிரல்பட (1)
நிரல்பட வைப்பது ஒத்து என மொழிப – 7.பண்பின்செயலின்பகுதி:7 312/1
மேல்
நிரியாணம் (2)
கடைக்கண் நிரியாணம் – 8.மாப்பெயர் :8 110/1
யானையின்கடைக்கணும் மரணமும் நிரியாணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 699/1
மேல்
நிருத்தம் (2)
சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம் – 3.ஐயர் :3 90/2
நிலையம் நிருத்தம் ஆடல் தூக்கு – 6.அநுபோக :6 343/3
மேல்
நிருத்தர் (1)
நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர் – 5.ஆடவர் :5 99/1
மேல்
நிருத்தன் (1)
நீலகண்டன் நிருத்தன் பூதேசன் – 2.வானவர் :2 2/15
மேல்
நிருதர் (2)
கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர் – 1.வான் :1 92/2
நிசாசரர் சாலகடங்கடர் நிருதர் – 2.வானவர் :2 111/1
மேல்
நிருதி (2)
இந்திரன் அக்கினி இயமன் நிருதி
வருணன் வாயு குபேரன் ஈசானன் – 1.வான் :1 19/1,2
நிருதி செம்பியன் விராடன் தலைவள்ளல் – 5.ஆடவர் :5 30/2
மேல்
நிருபதுங்கராகம் (1)
தேவதாளி நிருபதுங்கராகம்
நாகராகம் இவற்றுள் குறிஞ்சியாழ் – 6.அநுபோக :6 279/4,5
மேல்
நிருபர் (1)
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர்
முதல்வர் ஏந்தல் குரிசில் மகிபாலர் – 5.ஆடவர் :5 8/3,4
மேல்
நிருமதம் (1)
நாகம் சிந்துரம் தூங்கல் நிருமதம்
புழைக்கை வல்விலங்கு நால்வாய் புகர்முகம் – 8.மாப்பெயர் :8 102/7,8
மேல்
நிருமித்தல் (1)
படைத்தலும் ஆராய்தலும் நிருமித்தல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 700/1
மேல்
நிருவாணமும் (1)
மாலதி சுடர்நிலைத்தண்டும் நிருவாணமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 929/1
மேல்
நிருவாணி (2)
முத்தன் கேத்திர பாலன் நிருவாணி
சித்தன் ஞாளிஊர்தி கபாலி – 2.வானவர் :2 23/2,3
நக்கன் நிருவாணி – 5.ஆடவர் :5 169/1
மேல்
நிரை (9)
ஆன் நிரை மீட்டலும் அரும் பகை தெறுதலும் – 5.ஆடவர் :5 37/1
நிரை மூன்று உறு சீர் நில கணம் ஆகும் – 6.அநுபோக :6 234/1
நேர் நடு ஆகி நிரை இருபால் வரின் – 6.அநுபோக :6 235/1
முந்து நிரை இணை வந்து நேர் பின் வரின் – 6.அநுபோக :6 237/1
முதல் நிரை ஆகி இணை நேர் பின் வரின் – 6.அநுபோக :6 239/1
நிரை நடு ஆகி நேர் இருபால் வரின் – 6.அநுபோக :6 240/1
துளக்கம்இல் பல்வகை தூண் நிரை பொதியில் – 6.அநுபோக :6 269/27
கோவே பெற்றம் நிரை குடம் சுட்டு – 8.மாப்பெயர் :8 148/1
காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம் – 8.மாப்பெயர் :8 159/1
மேல்
நிரைகவர்தல் (1)
வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் – 6.அநுபோக :6 373/1
மேல்
நிரையாய் (1)
இறுதி நிரையாய் இணை நேர் முன்னர் – 6.அநுபோக :6 236/1
மேல்
நிரையிணை (1)
நேர் முதல் ஆகி நிரையிணை பின் வரின் – 6.அநுபோக :6 233/1
மேல்
நில (17)
குறும்பொறை புறம்பணை குறிஞ்சி நில பெயர் – 4.அவனி :4 47/2
தொண்டகம் முருகுஇயம் துடி அ நில பறை – 4.அவனி :4 75/1
கானவர் குறவர் அ நில மாக்கள் – 4.அவனி :4 76/1
கந்தன் அ நில கடவுள் ஆகும் – 4.அவனி :4 79/1
அ நில பறை துடி ஆகும் என்ப – 4.அவனி :4 84/1
அ நில பறை ஏறுகோள் பம்பை – 4.அவனி :4 97/1
தொறுவர் விந்தர் முல்லை நில மாக்கள் – 4.அவனி :4 98/3
திருமால் அ நில கடவுள் பெயரே – 4.அவனி :4 101/1
உழத்தியர் கடைசியர் அ நில பெண்டிர் – 4.அவனி :4 133/1
அ நில கடவுள் அமரர்பதியே – 4.அவனி :4 135/1
அரும் கடல் நெய்தல் நில பெயர் ஆகும் – 4.அவனி :4 136/1
பரதர் வலையர் அ நில மாக்கள் – 4.அவனி :4 153/2
பரத்தியர் நுளைச்சியர் அ நில பெண்டிர் – 4.அவனி :4 154/1
அ நில கடவுள் வருணன் ஆகும் – 4.அவனி :4 156/1
நிமித்திகப்புலவரும் நீள் நில வேந்தர்க்கு – 5.ஆடவர் :5 46/3
நிரை மூன்று உறு சீர் நில கணம் ஆகும் – 6.அநுபோக :6 234/1
பெறுமே யானை பிறந்த நில பெயர் – 8.மாப்பெயர் :8 138/2
மேல்
நிலங்கு (1)
நிலங்கு பூழ் – 8.மாப்பெயர் :8 39/1
மேல்
நிலத்தில் (1)
ஐவகை நிலத்தில் ஓர் நிலமும் ஒர் மரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 382/1
மேல்
நிலத்தின் (1)
நீரின் கணமும் நிலத்தின் கணமும் – 6.அநுபோக :6 232/3
மேல்
நிலத்தினும் (1)
நிலத்தினும் ஒக்க நால்வகைஉயிர்த்தோற்றம்மே – 3.ஐயர் :3 48/3
மேல்
நிலத்து (6)
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி – 0.பாயிரம்:0 2/5
முனையிடம் குறும்பு முது பாலை நிலத்து ஊர் – 4.அவனி :4 83/1
அ நிலத்து ஊர் பெயர் பாடி என்ப – 4.அவனி :4 96/1
மடப்பம் தண்ணடை மருத நிலத்து ஊர் – 4.அவனி :4 122/1
பாக்கம் பட்டினம் நெய்தல் நிலத்து ஊரே – 4.அவனி :4 151/1
குறிஞ்சி நிலத்து ஊரும் குன்றும் காடும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 383/1
மேல்
நிலப்பிளப்பே (1)
விடரும் கமரும் விட்பும் நிலப்பிளப்பே – 4.அவனி :4 81/1
மேல்
நிலம் (11)
இரும் கடல் உடுத்த இ மா நிலம் விளங்க – 0.பாயிரம்:0 2/1
நிலம் நீர் தேயு வாயு ஆகாயம் என்று – 3.ஐயர் :3 73/1
நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம் – 4.அவனி :4 1/7
மாவும் திணையும் வேலியும் நிலம் எனல் – 4.அவனி :4 30/1
பரல் அடுத்து உயர் நிலம் முரம்பே பதுக்கை – 4.அவனி :4 82/1
தில்லியம் என்ன சொல்லுப அ நிலம் – 4.அவனி :4 95/1
பரிகை கற்பா வாரியுள் உயர் நிலம் – 4.அவனி :4 185/1
பாழி நிலம் இல் பள்ளி ஞாங்கர் – 4.அவனி :4 272/8
நிலம் மதி நீர் இயமானன் எனும் நான்கும் – 6.அநுபோக :6 250/1
இன்னவை பிறவும் கொடுத்து ஏழ் அடி நிலம்
புரவலன் பின் சென்று ஒழிகென நிற்றல் – 6.அநுபோக :6 269/34,35
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும் – 6.அநுபோக :6 391/2
மேல்
நிலம்பி (1)
நுளம்பே நிலம்பி உலங்கே கொதுகு எனல் – 8.மாப்பெயர் :8 79/1
மேல்
நிலமும் (7)
புரிசையும் உள் உயர் நிலமும் அகப்பா – 10.ஒருசொல்பல்பொருள்:10 1/1
புரிசையும் உள் உயர் நிலமும் அகரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 223/1
புரிசையும் உள் உயர் நிலமும் காப்பு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 319/1
ஐவகை நிலத்தில் ஓர் நிலமும் ஒர் மரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 382/1
புரிசையுள் உயர்ந்த நிலமும் கணையமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 760/1
பரல் அடுத்த நிலமும் பாறையும் முரம்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 946/1
ஊரும் அரணும் காவலும் நிலமும்
மேவிய வயலும் வேலி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1080/1,2
மேல்
நிலமே (1)
அகப்பா பரிகம் மதில் உயர் நிலமே – 4.அவனி :4 184/1
மேல்
நிலயம் (1)
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் – 4.அவனி :4 179/4
மேல்
நிலவல் (1)
அலங்கல் தயங்கல் அவிர்தல் நிலவல்
ஒளிர்தல் என்று இவை ஒளிவிடல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 181/4,5
மேல்
நிலவறை (1)
கீழ்நிலை நிலவறை – 4.அவனி :4 213/1
மேல்
நிலவின் (1)
நிலவின் பெயர் சந்திரிகை என்ப – 2.வானவர் :2 134/1
மேல்
நிலவு (1)
விது நிலவு அல்லோன் வேந்தன் தண்ணவன் – 2.வானவர் :2 133/4
மேல்
நிலவும் (1)
வெயிலும் நிலவும் வில்லும் வாளும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 179/1
மேல்
நிலனும் (2)
நிலனும் நீரும் மதியும் இயமானனும் – 6.அநுபோக :6 241/1
நிறனும் பெருமையும் நிலனும் ஓர் இலக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 919/4
மேல்
நிலாமுகி (1)
சகோரம் பேராந்தை நிலாமுகி ஆகும் – 8.மாப்பெயர் :8 20/1
மேல்
நிலாமுற்றம் (1)
அரமியம் நிலாமுற்றம் ஆகும் என்ப – 4.அவனி :4 227/1
மேல்
நிலை (7)
தன் நிலை உயர்ந்த கன்னிகாதானம் – 2.வானவர் :2 17/13
நிலை பதி உறையுள் நிசாதனம் முன்னர் – 4.அவனி :4 272/9
பெரும் செங்கோலின் நெறியின் தன் நிலை – 5.ஆடவர் :5 43/3
குந்திய கால் நிலை குஞ்சித்தல் ஆகும் – 6.அநுபோக :6 361/1
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் – 6.அநுபோக :6 368/1
சுடர் நிலை தண்டு என தீபமும் அதற்கே – 6.அநுபோக :6 582/2
சுடர் நிலை தண்டும் சொல்லின் கெளசிகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 430/2
மேல்
நிலைபெறுத்தலும் (1)
நிலைபெறுத்தலும் புரத்தலும் அளித்தலும் காப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 65/1
மேல்
நிலைபேறும் (2)
பக்கமும் காத்தலும் நிலைபேறும் திதியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 612/1
துஞ்சல் மரணமும் நிலைபேறும் உறக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 619/1
மேல்
நிலைபேறே (1)
துஞ்சல் மன்னல் இதி நிலைபேறே – 7.பண்பின்செயலின்பகுதி:7 49/1
மேல்
நிலைமை (1)
நீதி நிலைமை நியாயம் நிச்சயம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 51/2
மேல்
நிலையது (1)
பரிசாய நிலையது பைசாசநிலையே – 6.அநுபோக :6 368/2
மேல்
நிலையம் (2)
நிலையம் மந்திரம் நிகேதனம் ஆலயம் – 4.அவனி :4 217/2
நிலையம் நிருத்தம் ஆடல் தூக்கு – 6.அநுபோக :6 343/3
மேல்
நிலையின் (1)
மாறு உடை நிலையின் மறநிலைஇன்பம் – 5.ஆடவர் :5 41/3
மேல்
நிலையின்மையும் (1)
மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 996/1
மேல்
நிலையும் (5)
என கொளும் நிலையும் ஒரு நால் வகையே – 6.அநுபோக :6 367/3
நிலையும் வண்மையும் நீரும் சால்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 1/6
யாக்கையின் மூட்டும் ஆதார நிலையும்
கம்பமும் பண்டியுள் இருசும் கந்து எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 262/1,2
துங்க மலையும் தூணும் நிலையும்
சங்கரன் பெயரும் தாணு ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 593/1,2
மறையும் உத்திரட்டாதியும் அரசனும் நிலையும்
மிகுதியும் ஆக்கமும் ஒழிவும் உரைசெயில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 914/1,2
மேல்
நிலையே (6)
நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம் – 4.அவனி :4 1/7
வேற்றுமை நிலையே வெளிப்படு நிலையே – 6.அநுபோக :6 269/3
வேற்றுமை நிலையே வெளிப்படு நிலையே
நோக்கே உட்கோள் தொகை மொழி மிகை மொழி – 6.அநுபோக :6 269/3,4
சிறப்பு மொழி சிலேடை மறுத்து மொழி நிலையே
உடனிலை கூட்டம் உவமான உருவகம் – 6.அநுபோக :6 269/7,8
நிதரிசனம் பாராட்டு ஒருங்கு இயல் நிலையே
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என – 6.அநுபோக :6 269/10,11
ஏங்கல் இராவணம் ஆங்கு அதன் நிலையே – 7.பண்பின்செயலின்பகுதி:7 284/2
மேல்
நிலைஅழிவு (1)
நிலைஅழிவு ஓட்டம் பின்னிடல் தோல்வே – 7.பண்பின்செயலின்பகுதி:7 106/1
மேல்
நிலைஇய (1)
விருப்புடன் நிலைஇய வீறுசால் சிறப்பின் – 0.பாயிரம்:0 2/19
மேல்
நிலைஇன்மையின் (1)
வம்பு என் கிளவி நிலைஇன்மையின் பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 167/1
மேல்
நிவப்பு (1)
நிவப்பு மேடு நீள் வரி பிறங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/2
மேல்
நிவர்த்தி (1)
துறத்தல் நிவர்த்தி துறவு ஆகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 45/1
மேல்
நிவிர்ததாளம் (1)
மட்டியதாளம் விடதாளம் நிவிர்ததாளம்
துருவதாளம் என்ன – 3.ஐயர் :3 127/3,4
மேல்
நிவேத்தியமும் (1)
சருவும் பலியும் நிவேத்தியமும் அமுதும் – 2.வானவர் :2 218/1
மேல்
நிழலியும் (1)
நீலும் மாலும் நிழலியும் உயிர்ப்பும் – 1.வான் :1 24/1
மேல்
நிழலும் (2)
விதியும் நிழலும் வரைவு இன்று என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 59/1
நிழலும் எல்லும் நீமமும் நகையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 179/2
மேல்
நிற்கும் (1)
வியானன் எங்கும் வியாபியா நிற்கும் – 1.வான் :1 36/1
மேல்
நிற்பது (1)
உச்சத்தலத்திடை நிற்பது அபானன் – 1.வான் :1 34/1
மேல்
நிற்றல் (2)
புரவலன் பின் சென்று ஒழிகென நிற்றல்
பூ அலர் நறும் தார் புரவலன் கடனே – 6.அநுபோக :6 269/35,36
குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் – 6.அநுபோக :6 362/1
மேல்
நிற (1)
வெள்ளாம்பல் குமுதம் வெண் நிற நெய்தல் – 9.மரப்பெயர் :9 369/1
மேல்
நிறம் (2)
இசை நிறம் கீதம் செம்மையும் இராகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1
புற்கெனும் நிறம் வெள்ளி குற்றமும் புகரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 817/1
மேல்
நிறமும் (6)
திகிரியும் நிறமும் சிங்கமும் தேரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
உதிரமும் மாசும் உரலும் நிறமும்
கடுவும் இறையும் கருமையும் கறையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 303/1,2
குடமும் நிறமும் நூலும் குணம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 356/1
குரவனும் நோயும் நிறமும் பாரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 370/1
ஒளியும் நிறமும் ஒப்பும் கேழே – 10.ஒருசொல்பல்பொருள்:10 398/1
நெல்லும் கடலும் நிறமும் சுணங்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/2
மேல்
நிறமே (2)
கபிலம் குரால் புகர் புற்கெனும் நிறமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 178/1
பயப்பும் கறையும் கருவும் நிறமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 186/3
மேல்
நிறனும் (1)
நிறனும் பெருமையும் நிலனும் ஓர் இலக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 919/4
மேல்
நிறீஇ (2)
பிங்கல முனிவன் என தன் பெயர் நிறீஇ
உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை – 0.பாயிரம்:0 2/17,18
தன் கோள் நிறீஇ பிறர் கோள் மறுப்போன் – 3.ஐயர் :3 52/2
மேல்
நிறுத்தல் (2)
அறப்பழி மறுத்தல் அழிந்தோரை நிறுத்தல்
அறத்தை விளக்கல் அறுசமயத்தோர்க்கு அன்பு – 3.ஐயர் :3 116/3,4
தோன்றல் நிறுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 389/1
மேல்
நிறுப்பான் (1)
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான்
துலையே கோலொடு தூக்குக்கோலே – 6.அநுபோக :6 574/1,2
மேல்
நிறை (7)
நிறை பேர்உண்டி நீதிகேடு உறக்கம் – 3.ஐயர் :3 32/1
அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்ன – 3.ஐயர் :3 45/1
விளக்கு நிறை குடத்து விதான பந்தரில் – 6.அநுபோக :6 269/26
நிறை வட்டம் இடங்கர் நீர்ச்சால் ஆகும் – 6.அநுபோக :6 636/1
நூற்றுப்பலம் நிறை – 7.பண்பின்செயலின்பகுதி:7 497/1
கட்டளை துலாமும் நிறை அறி கருவியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 246/1
நிகழ் துலாஇராசியும் நிறை ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 701/2
மேல்
நிறைகுடம் (1)
கவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி – 3.ஐயர் :3 119/1
மேல்
நிறைத்து (1)
விரித்து நிறைத்து மிறை கவி பாட்டு – 3.ஐயர் :3 56/14
மேல்
நிறைதலும் (1)
அணிதலும் நிறைதலும் உண்டலும் ஆர்தல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 110/1
மேல்
நிறைந்த (1)
நிறைந்த நரம்பு நிகழும் பண் எனல் – 6.அநுபோக :6 324/1
மேல்
நிறைபுனல் (1)
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் – 1.வான் :1 77/1
மேல்
நிறையும் (1)
நிறையும் பேறும் பலம் என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 763/2
மேல்
நிறையே (1)
நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான் – 6.அநுபோக :6 574/1
மேல்
நிறைவு (2)
நிறைவு குறைவாகிய எண்பொருள் தாரணை – 3.ஐயர் :3 126/5
நிரம்பல் பூரணம் கமமே நிறைவு – 7.பண்பின்செயலின்பகுதி:7 470/3
மேல்
நிறைவும் (2)
நிரஞ்சனம் வெளியும் நிறைவும் மோக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 698/1
நிறைவும் ஓர் திதியும் பூரணம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 852/1
மேல்
நின்றாள் (1)
வெற்றி மேதி தலைமிசை நின்றாள்
கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே – 2.வானவர் :2 32/9,10
மேல்
நின்று (4)
நாபியின் நின்று அங்கு ஓவாதது உதானன் – 1.வான் :1 35/1
ஒக்க நின்று அங்கு உடலினை வீக்கி – 1.வான் :1 42/3
நெறி வழி நின்று நெறியால் உழந்து – 5.ஆடவர் :5 38/1
ஒரு கால் நிலை நின்று ஒரு கால் முடக்கும் – 6.அநுபோக :6 368/1
மேல்
நினைப்பு (1)
எண்ணல் அனைத்தும் நினைப்பு என்று இசைப்பர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 22/3
மேல்
நினைப்பும் (1)
உவகையும் வேண்டலும் நினைப்பும் உறக்கமும் – 3.ஐயர் :3 135/2
மேல்
நினையுங்காலை (1)
நினையுங்காலை நியமம் ஆகும் – 3.ஐயர் :3 109/3
மேல்
நினைவும் (2)
சிந்தையும் நினைவும் தெளிவும் தியானமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 16/1
மனமும் நினைவும் உன்னல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 186/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)