கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோகை 7
தோகையும் 3
தோசை 1
தோட்கோப்பு 1
தோட்டம் 2
தோட்டமும் 1
தோட்டி 7
தோட்டியும் 3
தோடு 1
தோடும் 2
தோடே 1
தோண்டல் 2
தோணாமுகமே 1
தோணி 3
தோணியும் 1
தோப்பு 1
தோமரம் 2
தோமும் 2
தோய்தல் 1
தோய்தலும் 2
தோய்வதும் 1
தோயம் 1
தோயமும் 1
தோரணம் 2
தோரை 3
தோரையும் 1
தோல் 6
தோல்கருவி 1
தோல்கருவியோரும் 1
தோல்பலகை 1
தோல்பலகையும் 1
தோல்பாய் 1
தோல்வி 1
தோல்வியும் 2
தோல்வினைஞர் 1
தோல்வே 1
தோலா 1
தோலும் 7
தோலே 1
தோழம் 2
தோழன் 2
தோழி 2
தோழியும் 1
தோள் 3
தோள்சுமையும் 1
தோள்மேல் 1
தோள்அணி 2
தோள்அணிமாலை 1
தோளின் 1
தோளும் 1
தோளே 1
தோற்பரம் 1
தோற்றம் 2
தோற்றமும் 2
தோற்றல் 1
தோற்றலும் 1
தோற்று 1
தோற்றுதல் 1
தோன்றல் 6
தோன்றி 2
தோன்றியும் 1
தோகை (7)
முன்தானை தோகை – 6.அநுபோக :6 185/1
துவசம் சத்தி தோகை துகிலே படங்கு – 6.அநுபோக :6 197/2
தோகை கேகயம் மயில் என சொல்லும் – 8.மாப்பெயர் :8 4/4
தொங்கல் தோகை தூவியும் ஆகும் – 8.மாப்பெயர் :8 5/2
மேசகம் என்பது விரி தரு தோகை – 8.மாப்பெயர் :8 7/1
வாலதி தோகை வால் அது ஆகும் – 8.மாப்பெயர் :8 147/1
தோகை வாலதி கூலம் வேசகம் – 8.மாப்பெயர் :8 233/1
மேல்
தோகையும் (3)
சிறையும் தூவியும் சிறகும் தோகையும்
கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும் – 8.மாப்பெயர் :8 84/2,3
தோகையும் கலாபம் என சொல்லப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 278/2
வெண்ணிறம் பெருமை தூய் தோகையும் வாலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1028/1
மேல்
தோசை (1)
கஞ்சம் தோசை – 6.அநுபோக :6 14/1
மேல்
தோட்கோப்பு (1)
பொதி தோட்கோப்பு சம்பளம் வழிஉணவே – 6.அநுபோக :6 6/1
மேல்
தோட்டம் (2)
பாதவம் துடவை படப்பை தோட்டம் – 4.அவனி :4 262/1
ஆராமம் துடவை தோட்டம் உய்யானம் – 9.மரப்பெயர் :9 191/2
மேல்
தோட்டமும் (1)
தோட்டமும் என்று இவை தொடு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 656/2
மேல்
தோட்டி (7)
கவரி நிறைகுடம் கண்ணாடி தோட்டி
முரசு விளக்கு பதாகை இணைக்கயல் – 3.ஐயர் :3 119/1,2
துவாரம் வாரி தோட்டி உவளகம் – 4.அவனி :4 234/1
காப்பு வாரி கபாடம் தோட்டி – 4.அவனி :4 235/2
சரணம் கணிச்சி அங்குசம் தோட்டி – 6.அநுபோக :6 470/1
யானையின் குடாரி அங்குசம் தோட்டி
கோணம் யானை வணக்கியும் கூறும் – 6.அநுபோக :6 532/1,2
அங்குசம் தோட்டி – 8.மாப்பெயர் :8 128/1
கதவும் யானைக்கருவியும் தோட்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 663/1
மேல்
தோட்டியும் (3)
சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/10
தோட்டியும் மழுவும் தறிகையும் கணிச்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 249/1
வளைவும் தோட்டியும் கூனிய வாளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 422/1
மேல்
தோடு (1)
திரளும் பூவின்இதழும் தோடு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 662/1
மேல்
தோடும் (2)
கூளியும் ஈட்டமும் குழுமலும் தோடும்
தொழுதியும் தொறுவும் தொகையும் குழாமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/1,2
தாதும் அகதழும் தண்டும் தோடும்
ஏடும் பூவின் இதழ் பெயர் என்ப – 9.மரப்பெயர் :9 164/1,2
மேல்
தோடே (1)
தாடங்கம் தோடே – 6.அநுபோக :6 75/1
மேல்
தோண்டல் (2)
தோண்டல் முகத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 388/1
சூறல் சூன்றல் தொட்டல் தோண்டல்
ஆகும் தொடுதலும் அகழ்தலும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 395/1,2
மேல்
தோணாமுகமே (1)
தோணாமுகமே சூழ் கழி இருக்கை – 4.அவனி :4 144/1
மேல்
தோணி (3)
தொழுவே நாவாய் தோணி சூலம் – 2.வானவர் :2 173/1
விதப்பு நரலை பதப்பாடு தோணி
கொத்தளம் பொறி மதில்உறுப்பு என கூறும் – 4.அவனி :4 183/2,3
பகழி வாளி தோணி பாணம் – 6.அநுபோக :6 438/1
மேல்
தோணியும் (1)
அம்பும் தோணியும் மிதவையும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 664/2
மேல்
தோப்பு (1)
செய்குன்று சேர்ந்த சோலை தோப்பு ஆகும் – 9.மரப்பெயர் :9 195/1
மேல்
தோமரம் (2)
குந்தம் தோமரம் பீலி பெருஞ்சவளம் – 6.அநுபோக :6 482/1
கைவேல் விகற்பம் கப்பணம் தோமரம் – 6.அநுபோக :6 489/1
மேல்
தோமும் (2)
தோமும் தப்பும் துகளும் புரையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 103/7
தோமும் நுண்பொடியும் துகள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 617/1
மேல்
தோய்தல் (1)
புணர்தல் படிதல் தோய்தல் சார்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 213/1
மேல்
தோய்தலும் (2)
பனி நீர் தோய்தலும் பாவை ஆடலும் – 6.அநுபோக :6 268/5
தோய்தலும் படிதலும் ஆடலும் அன்றி – 7.பண்பின்செயலின்பகுதி:7 234/1
மேல்
தோய்வதும் (1)
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும்
பாலும் சங்கும் போலும் கால் உகிர் – 6.அநுபோக :6 391/2,3
மேல்
தோயம் (1)
அம்பரம் ஆர்கலி அளக்கர் தோயம்
அம்புராசி மகராலயம் பரவை – 4.அவனி :4 137/1,2
மேல்
தோயமும் (1)
நீரமும் தோயமும் வாரும் பதமும் – 1.வான் :1 57/8
மேல்
தோரணம் (2)
தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து – 6.அநுபோக :6 269/22
பிலவங்கம் தோரணம் மந்தி யூகம் – 8.மாப்பெயர் :8 196/3
மேல்
தோரை (3)
கலாபம் தோரை சரிமணிக்கோவை – 6.அநுபோக :6 91/1
வேரல் தோரை மூங்கில்அரிசி பெயர் – 9.மரப்பெயர் :9 112/1
இயவை தோரை – 9.மரப்பெயர் :9 334/1
மேல்
தோரையும் (1)
வேரல் வேய்அரிசி தோரையும் ஆகும் – 9.மரப்பெயர் :9 340/1
மேல்
தோல் (6)
தோல் தொளை நரம்பு கஞ்சம் பாடல் – 3.ஐயர் :3 82/1
தொடுதோல் கழல் இவை தோல் செருப்பு ஆகும் – 6.அநுபோக :6 612/1
தும்பி கரிணி தோல் சுண்டாலி – 8.மாப்பெயர் :8 102/1
துருத்தி பத்தும் தோல் என்று ஆகும் – 8.மாப்பெயர் :8 242/3
தோல் சிறகு எல்லாம் பறவை எனப்படும் – 8.மாப்பெயர் :8 321/1
யானையும் வனப்பும் அதளும் தோல்வியும் தோல்
என்று உரைப்பர் தோல்பலகையும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 665/1,2
மேல்
தோல்கருவி (1)
இயவர் தோல்கருவி இசைக்கும் மாக்கள் – 5.ஆடவர் :5 71/1
மேல்
தோல்கருவியோரும் (1)
தோல்கருவியோரும் புலைஞரும் குணுங்கர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 358/1
மேல்
தோல்பலகை (1)
தோற்பரம் தட்டு தோல்பலகை தோலும் ஆம் – 6.அநுபோக :6 510/1
மேல்
தோல்பலகையும் (1)
என்று உரைப்பர் தோல்பலகையும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 665/2
மேல்
தோல்பாய் (1)
சருமம் தோல்பாய் – 6.அநுபோக :6 578/1
மேல்
தோல்வி (1)
தொலைதல் தோற்றல் அஞ்சல் தோல்வி பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 106/2
மேல்
தோல்வியும் (2)
ஓட்டம் மேல்உதடும் தோல்வியும் உரைக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 218/1
யானையும் வனப்பும் அதளும் தோல்வியும் தோல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 665/1
மேல்
தோல்வினைஞர் (1)
பறம்பர் தோல்வினைஞர் பெயரது ஆகும் – 5.ஆடவர் :5 85/1
மேல்
தோல்வே (1)
நிலைஅழிவு ஓட்டம் பின்னிடல் தோல்வே
தொலைதல் தோற்றல் அஞ்சல் தோல்வி பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 106/1,2
மேல்
தோலா (1)
தோலா புரவிக்கு சொல்லிய கதியே – 6.அநுபோக :6 393/4
மேல்
தோலும் (7)
இரதமும் உதிரமும் என்பும் தோலும்
தசையும் மூளையும் சுக்கிலமும் என்று இவை – 3.ஐயர் :3 98/1,2
தோற்பரம் தட்டு தோல்பலகை தோலும் ஆம் – 6.அநுபோக :6 510/1
தோலும் யாற்றிடைக்குறையும் துருத்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 629/1
தோலும் பிணக்கும் துவக்கு என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 631/1
மரகதப்பெயரும் புதனும் தோலும்
பரிமளப்புதலும் மாலும் பச்சை – 10.ஒருசொல்பல்பொருள்:10 721/1,2
தோலும் மரப்பட்டையும் புறணி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 839/2
தோலும் மீக்கோளும் போர்வை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 878/1
மேல்
தோலே (1)
துருத்தி துவக்கு கிருத்திமம் தோலே – 5.ஆடவர் :5 248/3
மேல்
தோழம் (2)
தோழம் வேலி ஆனிலையும் சொல்லும் – 4.அவனி :4 241/2
தொழுவின் பெயரே தோழம் ஆகும் – 6.அநுபோக :6 531/1
மேல்
தோழன் (2)
பாங்கன் சகாயன் தோழன் பெயரே – 5.ஆடவர் :5 202/2
ஏடா என்ப தோழன் முன்னிலை பெயர் – 5.ஆடவர் :5 203/1
மேல்
தோழி (2)
துணைவி இகுளை சகியே தோழி – 5.ஆடவர் :5 208/2
ஏடி ஏலா தோழி முன்னிலைப்பெயர் – 5.ஆடவர் :5 209/1
மேல்
தோழியும் (1)
சுற்றமும் தோழியும் இகுளை என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 127/1
மேல்
தோள் (3)
தன் தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉம் – 0.பாயிரம்:0 1/1
கரம் அத்தம் பாணி தோள் கைத்தலமும் கையே – 5.ஆடவர் :5 294/1
புயமும் கையும் தோள் என புகல்வர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 666/1
மேல்
தோள்சுமையும் (1)
சோலையும் தோள்சுமையும் துலாமும் கா எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 309/1
மேல்
தோள்மேல் (1)
சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல் – 5.ஆடவர் :5 302/1
மேல்
தோள்அணி (2)
அங்கதம் கேயூரம் தோள்அணி ஆகும் – 6.அநுபோக :6 71/1
அரவு தோள்அணி வசை இவை அங்கதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 8/1
மேல்
தோள்அணிமாலை (1)
தொடையல் தாமம் தோள்அணிமாலை – 9.மரப்பெயர் :9 379/1
மேல்
தோளின் (1)
மேடும் பிடரும் தோளின் மேலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 529/1
மேல்
தோளும் (1)
வலியும் தோளும் மொய்ம்பு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 970/1
மேல்
தோளே (1)
புயமும் மொய்ம்பும் வாகுவும் தோளே – 5.ஆடவர் :5 300/1
மேல்
தோற்பரம் (1)
தோற்பரம் தட்டு தோல்பலகை தோலும் ஆம் – 6.அநுபோக :6 510/1
மேல்
தோற்றம் (2)
தோற்றம் சீர் ஒளி சுலோகம் சொல்மாலை – 7.பண்பின்செயலின்பகுதி:7 296/1
வலியும் பிறப்பும் காண்டலும் தோற்றம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 667/1
மேல்
தோற்றமும் (2)
முடலையும் உம்பலும் மூரியும் தோற்றமும்
மிடலும் மள்ளமும் கூளியும் ஈடும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/3,4
தோற்றமும் வாலாமையும் முலைக்கண்ணும் சூதகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 531/1
மேல்
தோற்றல் (1)
தொலைதல் தோற்றல் அஞ்சல் தோல்வி பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 106/2
மேல்
தோற்றலும் (1)
தோற்றலும் உருத்தலும் தோற்றுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 64/2
மேல்
தோற்று (1)
ஏற்ற எரி கணத்துக்கு எண்ணுங்கால் தோற்று இரவி – 6.அநுபோக :6 249/2
மேல்
தோற்றுதல் (1)
தோற்றலும் உருத்தலும் தோற்றுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 64/2
மேல்
தோன்றல் (6)
தோன்றல் அண்ணல் முல்லைத்தலைவன் – 4.அவனி :4 100/2
இறையே காரணன் இயவுள் தோன்றல்
அதிபன் தலைவற்கு அபிதானம்மே – 5.ஆடவர் :5 113/1,2
அண்ணன் தமையன் தம்முன் தோன்றல்
முன்னவன் சேட்டன் மூத்தோன் பெயரே – 5.ஆடவர் :5 185/1,2
நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல்
செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் – 5.ஆடவர் :5 195/2,3
தோன்றல் நிறுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 389/1
சுதனும் தலைவனும் தோன்றல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 668/1
மேல்
தோன்றி (2)
தோன்றி பற்றை இலாங்கலி செங்காந்தள் – 9.மரப்பெயர் :9 243/1
கோடல் தோன்றி கோடை வெண்காந்தள் – 9.மரப்பெயர் :9 244/1
மேல்
தோன்றியும் (1)
தோன்றியும் மெய்க்கண் வியர்வினும் மிக்க – 3.ஐயர் :3 48/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)