கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தைத்த 1
தைத்தல் 1
தைத்தியமந்திரி 1
தைத்தியர் 1
தைத்திரியம் 1
தையல் 1
தைலம் 1
தைவரல் 1
தைத்த (1)
தைத்த அத்திரம் சத்திரம் தணிக்கும் – 9.மரப்பெயர் :9 134/1
மேல்
தைத்தல் (1)
அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 544/1
மேல்
தைத்தியமந்திரி (1)
தைத்தியமந்திரி சல்லியன் சைத்தியன் – 2.வானவர் :2 141/1
மேல்
தைத்தியர் (1)
அமரர் சித்தர் அசுரர் தைத்தியர்
கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர் – 1.வான் :1 92/1,2
மேல்
தைத்திரியம் (1)
இரண்டாம் வேதம் யசு தைத்திரியம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 303/1
மேல்
தையல் (1)
அணங்கு தையல் பெதும்பை பேதை – 5.ஆடவர் :5 220/5
மேல்
தைலம் (1)
தைலம் எண்ணெய் நேயமும் ஆகும் – 6.அநுபோக :6 36/1
மேல்
தைவரல் (1)
தடவல் தைவரல் நீவல் வருடல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 415/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)