Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்கம் 1
துக்கமும் 3
துக்கராகம் 2
துகள் 1
துகளும் 2
துகிர் 1
துகில் 5
துகில்கொடியும் 1
துகிலும் 3
துகிலே 1
துகினமும் 2
துங்க 2
துங்கம் 2
துச்சில் 1
துஞ்சல் 3
துஞ்சலும் 1
துட்டன் 1
துடவை 2
துடி 4
துடிகை 1
துடியடி 1
துடியும் 2
துடியே 3
துடுப்பு 1
துடைப்பம் 2
துண்டம் 3
துண்டமான 1
துண்டமும் 7
துண்ணெனல் 1
துணங்கறல் 3
துணங்கை 2
துணர் 3
துணி 1
துணிக்கும் 1
துணித்த 1
துணித்தல் 1
துணிபடல் 1
துணியினை 1
துணியும் 3
துணியே 1
துணிவும் 1
துணுக்கெனல் 1
துணை 1
துணையும் 2
துணைவன் 1
துணைவி 3
துத்தத்துள் 1
துத்தநாகம் 1
துத்தம் 6
துத்தமும் 1
துத்தி 3
துத்தியும் 1
துதிக்கை 1
துதித்தல் 1
துதை 1
துதைதல் 1
துதைந்து 1
துந்துபி 1
துந்துமாரி 1
துப்பலும் 1
துப்பு 6
துப்பும் 6
தும்பி 4
தும்பியும் 1
தும்பை 3
தும்பையாம் 1
தும்பையும் 1
தும்மல் 1
தும்மலும் 1
துமித்தலும் 1
துமிதம் 1
துய்த்தல் 1
துய்ப்பன 1
துய்யாள் 1
துயர் 2
துயர்ப்பெயரும் 1
துயல்வரல் 1
துயில் 5
துயில்இடம் 2
துயிலும் 2
துயிலே 1
துயில்ஒழிதல் 1
துயிறலும் 1
துர்க்கந்தம் 1
துர்க்கந்தமும் 1
துர்க்கை 3
துர்க்கையும் 3
துரகதப்பெயரும் 1
துரகதம் 1
துரகம் 1
துரங்கம் 1
துரத்தல் 1
துராலும் 2
துரிசும் 1
துரிஞ்சில் 1
துரிதம் 1
துரிதமும் 2
துரியோதனன் 1
துரு 1
துருக்கம் 7
துருக்கமும் 2
துருஞ்சில் 1
துருத்தி 6
துருமம் 1
துருமோற்பலமே 1
துருவதாளம் 1
துருவலும் 1
துருவன் 1
துருவாசம் 1
துருவாடும் 1
துருவை 3
துருஆடு 1
துரோணம் 5
துரோணாசாரியின் 1
துல்லியமும் 1
துலக்கல் 1
துலாம் 2
துலாமும் 5
துலாஇராசியும் 1
துலையும் 2
துலையே 1
துவ்வல் 1
துவக்கல் 1
துவக்கு 5
துவசம் 1
துவசர் 1
துவட்டாநாளே 1
துவர் 2
துவர்க்காய் 2
துவர்த்தல் 1
துவர்தல் 1
துவர்ப்பே 1
துவரம் 1
துவரும் 1
துவரை 1
துவலையின் 1
துவலையும் 3
துவளல் 1
துவன்றல் 1
துவன்றலும் 1
துவாந்தம் 2
துவாபரம் 1
துவாரம் 1
துவாரமும் 1
துவைத்தல் 3
துவையும் 1
துவையே 1
துவைவரல் 1
துழனி 2
துழாய் 2
துழாவல் 1
துழாவலும் 1
துள்ளல் 2
துளக்கம் 1
துளக்கம்இல் 1
துளங்கி 2
துளங்குதல் 1
துளங்குஒளி 1
துளபமெளலியன் 1
துளவம் 1
துளி 2
துளியும் 3
துற்றல் 1
துற்றலும் 1
துற்றி 1
துற்று 2
துற்றும் 1
துறக்கமும் 1
துறத்தல் 1
துறப்பு 1
துறவறம் 1
துறவு 1
துறவோர் 1
துறுகல் 1
துறுகலும் 1
துறுதல் 1
துறுவல் 1
துறை 2
துறையே 1
துறைவன் 1
துன்பம் 1
துன்பமும் 9
துன்னம் 1
துன்னமும் 3
துன்னர் 1
துன்னிய 1
துன்னுநர் 1
துனி 3
துனைவும் 1

துக்கம் (1)

கிலேசம் துயர் துனி துன்பம் துக்கம் ஆம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/10
மேல்

துக்கமும் (3)

ஆகுலமும் துக்கமும் ஆரவாரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 106/1
துக்கமும் நோயும் உறுகண் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 182/1
துக்கமும் நோயும் அற்பமும் சிறுமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 503/1
மேல்

துக்கராகம் (2)

மேகராகம் துக்கராகம்
கொல்லிவராடி காந்தாரம் சிகண்டி – 6.அநுபோக :6 280/5,6
துக்கராகம் நேர்திறம் ஆகும் – 6.அநுபோக :6 285/1
மேல்

துகள் (1)

தோமும் நுண்பொடியும் துகள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 617/1
மேல்

துகளும் (2)

துகளும் நீறும் சுண்ணமும் குறுமலும் – 4.அவனி :4 168/1
தோமும் தப்பும் துகளும் புரையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 103/7
மேல்

துகிர் (1)

துப்பு பிரவாளம் துவர் துகிர் பவளம் – 6.அநுபோக :6 114/1
மேல்

துகில் (5)

படம் தூசு புடைவை துகில் பரிவட்டம் – 6.அநுபோக :6 172/3
தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து – 6.அநுபோக :6 269/22
வெண் துகில் உடுத்து வெண் பூ சூடி – 6.அநுபோக :6 269/30
துகில் பறை முரசு பேர் எருதும் தூரியம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 640/1
அம்புக்குதை துகில் உயர்ச்சியும் புங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 819/1
மேல்

துகில்கொடியும் (1)

வான் ஓர் நதியும் வளர் துகில்கொடியும்
சேனையும் மேற்கட்டியும் செப்பல் வேண்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/1,2
மேல்

துகிலும் (3)

மகரமும் துகிலும் மரத்தின்கவடும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 282/1
சேறும் துகிலும் இடரும் பங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 717/1
சிற்றூர்ப்பெயரும் துகிலும் பட்டே – 10.ஒருசொல்பல்பொருள்:10 732/1
மேல்

துகிலே (1)

துவசம் சத்தி தோகை துகிலே படங்கு – 6.அநுபோக :6 197/2
மேல்

துகினமும் (2)

இமமும் துகினமும் மஞ்சும் நீகாரமும் – 1.வான் :1 76/1
துன்பமும் நோயும் துகினமும் சீதமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 773/1
மேல்

துங்க (2)

துங்க பீலிக்குடை சுழல் ஆகும் – 6.அநுபோக :6 432/1
துங்க மலையும் தூணும் நிலையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 593/1
மேல்

துங்கம் (2)

உவப்பு புரை சேண் உன்னதம் துங்கம்
நிவப்பு மேடு நீள் வரி பிறங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/1,2
அகலமும் பெருமையும் உயரமும் துங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 618/1
மேல்

துச்சில் (1)

துச்சில் ஒதுக்கிடம் – 4.அவனி :4 171/1
மேல்

துஞ்சல் (3)

துஞ்சல் மன்னல் இதி நிலைபேறே – 7.பண்பின்செயலின்பகுதி:7 49/1
துஞ்சல் உறங்கல் தூங்கல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 281/3
துஞ்சல் மரணமும் நிலைபேறும் உறக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 619/1
மேல்

துஞ்சலும் (1)

துஞ்சலும் தவறலும் இறப்பும் பொன்றலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 149/2
மேல்

துட்டன் (1)

நளியே துட்டன் விடமுள் என்பதுமாம் – 8.மாப்பெயர் :8 230/1
மேல்

துடவை (2)

பாதவம் துடவை படப்பை தோட்டம் – 4.அவனி :4 262/1
ஆராமம் துடவை தோட்டம் உய்யானம் – 9.மரப்பெயர் :9 191/2
மேல்

துடி (4)

தொண்டகம் முருகுஇயம் துடி அ நில பறை – 4.அவனி :4 75/1
அ நில பறை துடி ஆகும் என்ப – 4.அவனி :4 84/1
துடி கூதாளம் கூதாளி என்ப – 9.மரப்பெயர் :9 256/1
துடி என் கிளவி சொல்லுவர் புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 620/3
மேல்

துடிகை (1)

கரடிகை துடிகை கடுவை ஊமை – 6.அநுபோக :6 428/4
மேல்

துடியடி (1)

கயந்தலை போதகம் துடியடி களபம் – 8.மாப்பெயர் :8 106/1
மேல்

துடியும் (2)

கலையும் துடியும் கணமும் மாத்திரையும் – 2.வானவர் :2 188/1
ஒட்டிய துடியும் உரித்து ஆகும்மே – 6.அநுபோக :6 350/2
மேல்

துடியே (3)

எழு வகை நங்கைமார் ஆடலும் துடியே – 6.அநுபோக :6 354/1
துடியே உடுக்கை – 6.அநுபோக :6 423/1
இலாஞ்சி துடியே ஏலம் ஆகும் – 9.மரப்பெயர் :9 288/1
மேல்

துடுப்பு (1)

கசிதம் துடுப்பு – 6.அநுபோக :6 156/1
மேல்

துடைப்பம் (2)

வாகனம் கழுதை வன் படை துடைப்பம்
காகம் கொடி என கழறல் வேண்டும் – 2.வானவர் :2 97/1,2
துடைப்பம் சோதனி மாறு அலகு வாருகோல் – 6.அநுபோக :6 587/1
மேல்

துண்டம் (3)

ஆனனம் வதனம் துண்டம் வத்திரம் முகம் – 5.ஆடவர் :5 309/1
துண்டம் இலஞ்சி சாரை பாம்பே – 8.மாப்பெயர் :8 293/1
துண்டம் புள்ளின்மூக்கும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 623/2
மேல்

துண்டமான (1)

துண்டமான உறுப்பு துணியினை – 9.மரப்பெயர் :9 135/1
மேல்

துண்டமும் (7)

துண்டமும் நாசியும் கோணமும் மூக்கே – 5.ஆடவர் :5 326/1
துண்டமும் சுவவும் மூக்கும் வாய் அலகே – 8.மாப்பெயர் :8 87/1
பகரில் காக துண்டமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 7/1
ஆயுதமும் துண்டமும் வாளும் ஏதி – 10.ஒருசொல்பல்பொருள்:10 199/1
இடுதாள் கண்டமும் துண்டமும் இசைக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 241/2
நாடும் இடுதிரையும் நவிலும் துண்டமும்
சருக்கரைப்பெயரும் வெல்லமும் கண்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 252/2,3
சோதியும் சீரையும் துண்டமும் துணி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 622/1
மேல்

துண்ணெனல் (1)

வெள்கல் துண்ணெனல் தெருமரல் அளுக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 95/3
மேல்

துணங்கறல் (3)

நத்தம் தமமொடு துணங்கறல் இருளே – 1.வான் :1 91/3
சாறு முருகு துணங்கறல் விழாவுடன் – 7.பண்பின்செயலின்பகுதி:7 280/1
இருளும் விழவும் துணங்கறல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 621/1
மேல்

துணங்கை (2)

ஆலுதல் துணங்கை அவிநயம் இலையம் – 6.அநுபோக :6 343/4
தொடக்கிய நடையது துணங்கை ஆகும் – 6.அநுபோக :6 356/2
மேல்

துணர் (3)

தொத்து மஞ்சரி துணர் இணர் தொடர்ச்சி – 9.மரப்பெயர் :9 154/1
சுமம் துணர் அலரி ஆலம் நல் மலர் பெயர் – 9.மரப்பெயர் :9 159/3
கேசரம் துணர் இணர் கிளர் மலர் தாதே – 9.மரப்பெயர் :9 160/2
மேல்

துணி (1)

சோதியும் சீரையும் துண்டமும் துணி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 622/1
மேல்

துணிக்கும் (1)

துணிக்கும் வெம் படை கணிச்சி ஆகும் – 2.வானவர் :2 108/1
மேல்

துணித்த (1)

துணித்த கணம் எட்டினுக்கும் நூல் – 6.அநுபோக :6 243/4
மேல்

துணித்தல் (1)

துமித்தலும் எற்றலும் துணித்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 386/1
மேல்

துணிபடல் (1)

துணிபடல் வதனம் மூக்கு சாரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 623/1
மேல்

துணியினை (1)

துண்டமான உறுப்பு துணியினை
சந்துசெய் மருந்தே சந்தானகரணி – 9.மரப்பெயர் :9 135/1,2
மேல்

துணியும் (3)

சோதியும் மின்னும் துணியும் அரியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 179/4
துவலையும் வண்டும் துணியும் சிதரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 489/1
செல்லும் துணியும் நோயும் சிதலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 490/1
மேல்

துணியே (1)

சிதரே சிதலை சீரை துணியே – 6.அநுபோக :6 204/1
மேல்

துணிவும் (1)

தேற்றமும் துணிவும் தெளிவின் திறத்த – 7.பண்பின்செயலின்பகுதி:7 29/2
மேல்

துணுக்கெனல் (1)

கூசல் திட்கல் குலையல் துணுக்கெனல்
வெள்கல் துண்ணெனல் தெருமரல் அளுக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 95/2,3
மேல்

துணை (1)

துணை என்ப புகலும் சொல்லுவர் புலவர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 37/2
மேல்

துணையும் (2)

தனையும் காறும் தாறும் துணையும்
வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 465/1,2
துணையும் வலியும் பொலிவும் நெய்யும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 626/2
மேல்

துணைவன் (1)

பதி தவன் கொண்கன் பத்தா துணைவன்
தலைமகன் தலைவன் மணவாளன்தன் பெயர் – 5.ஆடவர் :5 191/3,4
மேல்

துணைவி (3)

தொலையா என் உயிர் துணைவி பெயரே – 2.வானவர் :2 66/9
துணைவி வாழ்க்கைத்துணை மணவாட்டி – 5.ஆடவர் :5 194/2
துணைவி இகுளை சகியே தோழி – 5.ஆடவர் :5 208/2
மேல்

துத்தத்துள் (1)

துத்தத்துள் விளரியும் விளரியுள் கைக்கிளையும் – 6.அநுபோக :6 310/3
மேல்

துத்தநாகம் (1)

நாகம் துத்தநாகம் – 6.அநுபோக :6 138/1
மேல்

துத்தம் (6)

குக்கி துத்தம் மடி வயின் உதரம் – 5.ஆடவர் :5 288/1
குரலே துத்தம் கைக்கிளை உழையே – 6.அநுபோக :6 301/1
துத்தம் குரல் ஆகில் படுமலைப்பாலை – 6.அநுபோக :6 303/1
குரல் அது மிடற்றில் துத்தம் நாவினில் – 6.அநுபோக :6 311/1
மதுரம் துத்தம் மத்திமம் சமன் இசை – 6.அநுபோக :6 319/1
பாலும் ஓர் இசையும் உதரமும் துத்தம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 624/2
மேல்

துத்தமும் (1)

குரலுள் இளியும் இளியுள் துத்தமும்
துத்தத்துள் விளரியும் விளரியுள் கைக்கிளையும் – 6.அநுபோக :6 310/2,3
மேல்

துத்தி (3)

துத்தி வசந்திகை திதலை சுணங்கே – 5.ஆடவர் :5 358/1
கோளியம் துத்தி – 9.மரப்பெயர் :9 215/1
துதை தரு சுணங்கும் துத்தி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 625/2
மேல்

துத்தியும் (1)

உத்தியும் துத்தியும் உரக படப்பொறி – 8.மாப்பெயர் :8 297/1
மேல்

துதிக்கை (1)

தொண்டை தொண்டலம் சுண்டை துதிக்கை – 8.மாப்பெயர் :8 108/1
மேல்

துதித்தல் (1)

பழிச்சல் வாழ்த்தல் துதித்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 249/2
மேல்

துதை (1)

துதை தரு சுணங்கும் துத்தி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 625/2
மேல்

துதைதல் (1)

துறுதல் உறுப்பு பிறப்பு துதைதல்
மிடைதல் துற்று எறிதல் ஓதி – 7.பண்பின்செயலின்பகுதி:7 476/1,2
மேல்

துதைந்து (1)

தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து
அங்கு உருவகம் முதலா அலங்காரங்களை – 3.ஐயர் :3 55/2,3
மேல்

துந்துபி (1)

துந்துபி என்ப தூரியமும் ஆகும் – 6.அநுபோக :6 420/2
மேல்

துந்துமாரி (1)

சகரன் காரி நளன் துந்துமாரி
நிருதி செம்பியன் விராடன் தலைவள்ளல் – 5.ஆடவர் :5 30/1,2
மேல்

துப்பலும் (1)

நவித்தலும் துப்பலும் துற்றலும் குற்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 74/1
மேல்

துப்பு (6)

நேயம் துப்பு நெய் ஆகும்மே – 6.அநுபோக :6 31/2
துப்பு பிரவாளம் துவர் துகிர் பவளம் – 6.அநுபோக :6 114/1
உஞற்று தாள் துப்பு உற்சாகம்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 33/2
உஞற்று தாள்வினை துப்பு ஊக்கம் உற்சாகம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 34/1
துப்பு கலிப்பு கஞறல் பொம்மல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 475/1
அனுபவமும் தூய்மையும் துப்பு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 626/3
மேல்

துப்பும் (6)

துப்பும் ஏதியும் சுதன்மமும் ஆகும் – 6.அநுபோக :6 504/1
அரத்தமும் துப்பும் அரக்கன் பெயரே – 6.அநுபோக :6 632/1
வயமும் விறலும் மைந்தும் துப்பும்
மீளியும் அடலும் தாவும் ஆண்மையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/6,7
இணையும் துப்பும் சகாயமும் என்று இவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 37/1
படியும் தெவ்வும் துப்பும் பகை என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 112/2
கிஞ்சுகமும் குலிகமும் துப்பும் செவப்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/5
மேல்

தும்பி (4)

தும்பி கரும்புள் சஞ்சாலிகம் கழுது – 8.மாப்பெயர் :8 72/3
சுரும்பு மதுகரம் தும்பி ஆண்வண்டே – 8.மாப்பெயர் :8 73/1
தும்பி கரிணி தோல் சுண்டாலி – 8.மாப்பெயர் :8 102/1
சுரையும் யானையும் வண்டும் தும்பி – 10.ஒருசொல்பல்பொருள்:10 627/1
மேல்

தும்பியும் (1)

தும்பியும் அலாபமும் சுரை ஆகும்மே – 9.மரப்பெயர் :9 282/1
மேல்

தும்பை (3)

நொச்சி உழிஞை தும்பை வாகை என்று – 5.ஆடவர் :5 9/2
யுத்தம் ஆகவம் தும்பை சமரம் – 6.அநுபோக :6 372/1
துரோணம் தும்பை – 9.மரப்பெயர் :9 218/1
மேல்

தும்பையாம் (1)

பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர் – 6.அநுபோக :6 373/5
மேல்

தும்பையும் (1)

தும்பையும் பதக்கும் துரோணம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 630/2
மேல்

தும்மல் (1)

தும்மல் மூச்சு சுவாதம் கொறுக்கை – 7.பண்பின்செயலின்பகுதி:7 294/1
மேல்

தும்மலும் (1)

தும்மலும் சினமும் வெம்மையும் விளைக்கும் – 1.வான் :1 40/2
மேல்

துமித்தலும் (1)

துமித்தலும் எற்றலும் துணித்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 386/1
மேல்

துமிதம் (1)

தூவல் துமிதம் திவலையும் மழை – 1.வான் :1 69/2
மேல்

துய்த்தல் (1)

துவ்வல் துய்த்தல் துற்றல் துறுவல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 240/2
மேல்

துய்ப்பன (1)

சோகம் வெதுப்பு துய்ப்பன தெவிட்டல் – 2.வானவர் :2 61/1
மேல்

துய்யாள் (1)

பாரதி துய்யாள் பனுவலாட்டி – 2.வானவர் :2 66/1
மேல்

துயர் (2)

பெண்போகம் மற்றும் பிறர் துயர் காத்தல் – 2.வானவர் :2 17/9
கிலேசம் துயர் துனி துன்பம் துக்கம் ஆம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/10
மேல்

துயர்ப்பெயரும் (1)

ஒரு மரப்பெயரும் உறு துயர்ப்பெயரும்
விரி கடல்பெயரும் வீரை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1062/1,2
மேல்

துயல்வரல் (1)

துயல்வரல் அசைதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 416/1
மேல்

துயில் (5)

சேக்கை விலங்கின் சேர் துயில் இடமே – 4.அவனி :4 261/2
விலங்கின் துயில் இட பெயரும் விளம்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 548/1
விலங்கு துயில் இடமும் கவரிமாவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 730/2
விலங்கின் துயில் இடமும் மகளிர்விளையாட்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 740/2
நகரமும் சிற்றூரும் விலங்கு துயில் இடமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 770/2
மேல்

துயில்இடம் (2)

சேவகம் சாலை சேக்கை அது துயில்இடம் – 4.அவனி :4 239/1
அம்பரம் சேர்விடம் துயில்இடம் ஆகும் – 4.அவனி :4 260/4
மேல்

துயிலும் (2)

உகரம் அரசு ஆம் எகரம் துயிலும்
ஒகரம் தானே உயிர்ப்பு இன்று ஒடுங்கும் – 6.அநுபோக :6 254/3,4
சயனமும் கண்ணின்வரியும் துயிலும்
இயமனும் நெருப்பும் காற்றும் புகையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/5,6
மேல்

துயிலே (1)

கனவு துயிலே கண்படை அனந்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 281/1
மேல்

துயில்ஒழிதல் (1)

சாகரம் என்பது துயில்ஒழிதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 285/1
மேல்

துயிறலும் (1)

தவத்தோர்இடமும் சயனமும் துயிறலும்
நகரமும் சிற்றூரும் விலங்கு துயில் இடமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 770/1,2
மேல்

துர்க்கந்தம் (1)

இருவகைக்கந்தம் நற்கந்தம் துர்க்கந்தம் – 3.ஐயர் :3 18/1
மேல்

துர்க்கந்தமும் (1)

நீறும் செல்வமும் நிகழ் துர்க்கந்தமும்
பூதி என்பர் நரகும் புகலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 850/1,2
மேல்

துர்க்கை (3)

கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே – 2.வானவர் :2 32/10
பாலைக்கடவுள் துர்க்கை என்ப – 4.அவனி :4 88/1
துர்க்கை ஆடல் மரக்கால் என்ப – 6.அநுபோக :6 353/1
மேல்

துர்க்கையும் (3)

அம்பிகை பெயரும் துர்க்கையும் அந்தரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 32/1
கவுரியும் துர்க்கையும் யாறும் கன்னி – 10.ஒருசொல்பல்பொருள்:10 308/3
சூரனும் சசியும் துர்க்கையும் சுந்தரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 520/1
மேல்

துரகதப்பெயரும் (1)

துலையும் நொடியும் துரகதப்பெயரும்
பெருமையும் செலவும் மாயமும் பரி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 759/1,2
மேல்

துரகதம் (1)

தூசி இவுளி துரகம் துரகதம்
கோடகம் சயிந்தவம் கோணம் குரகதம் – 8.மாப்பெயர் :8 139/4,5
மேல்

துரகம் (1)

தூசி இவுளி துரகம் துரகதம் – 8.மாப்பெயர் :8 139/4
மேல்

துரங்கம் (1)

வாசி துரங்கம் மாவே கந்துகம் – 8.மாப்பெயர் :8 139/3
மேல்

துரத்தல் (1)

துரத்தல் ஏகல் செல்லல் விடுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 447/3
மேல்

துராலும் (2)

காடும் துராலும் மயலும் செத்தை – 6.அநுபோக :6 633/1
துரிசும் அல்லகண்டமும் துராலும்
சிலுகும் அலந்தலையும் செப்பற்கு உரித்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 124/1,2
மேல்

துரிசும் (1)

துரிசும் அல்லகண்டமும் துராலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 124/1
மேல்

துரிஞ்சில் (1)

முன்னம் துரிஞ்சில் உசிலை சீக்கிரி – 9.மரப்பெயர் :9 97/1
மேல்

துரிதம் (1)

துரிதம் கலுடம் பாவம் ஆமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 140/2
மேல்

துரிதமும் (2)

கதனமும் துரிதமும் பிரமமும் கலக்கம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 97/1
கவனமும் துரிதமும் அ பெயர் கட்டுரை – 7.பண்பின்செயலின்பகுதி:7 437/1
மேல்

துரியோதனன் (1)

இன்னவை துரியோதனன் பெயர் என்ப – 5.ஆடவர் :5 15/3
மேல்

துரு (1)

ஏழகம் கடா துரு ஆட்டின் ஏறே – 8.மாப்பெயர் :8 172/2
மேல்

துருக்கம் (7)

கோட்டம் துருக்கம் தகரம் அகில் ஆரம் – 3.ஐயர் :3 78/1
புறணி துருக்கம் புறவம் வன்பால் – 4.அவனி :4 47/1
அருப்பம் மலை மேல் துருக்கம் ஆகும் – 4.அவனி :4 69/1
கோட்டை அரணம் வல்லை துருக்கம்
உயவை சுரம் கானனம் கடம் பழுவம் பொச்சை – 4.அவனி :4 90/5,6
துருக்கம் அகப்பா சுற்று காப்பு – 4.அவனி :4 181/4
மான்மதம் துருக்கம் நரந்தம் நானம் கத்தூரி – 8.மாப்பெயர் :8 214/1
குங்குமமரமும் காடும் துருக்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 628/1
மேல்

துருக்கமும் (2)

அரணமும் துருக்கமும் ஆகும் என்ப – 4.அவனி :4 91/2
மரவமும் துருக்கமும் குங்கும மரமே – 9.மரப்பெயர் :9 8/1
மேல்

துருஞ்சில் (1)

ஆலாலம் துருஞ்சில் – 8.மாப்பெயர் :8 70/1
மேல்

துருத்தி (6)

இலங்கை அரங்கம் துருத்தி யாற்றிடைக்குறை – 4.அவனி :4 104/1
துருத்தி துவக்கு கிருத்திமம் தோலே – 5.ஆடவர் :5 248/3
நீர் சிதறும் துருத்தி சிவிறி ஆகும் – 6.அநுபோக :6 611/1
உதி அத்திரி சிவை உலை துருத்தி பெயர் – 6.அநுபோக :6 615/1
துருத்தி பத்தும் தோல் என்று ஆகும் – 8.மாப்பெயர் :8 242/3
தோலும் யாற்றிடைக்குறையும் துருத்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 629/1
மேல்

துருமம் (1)

அகமே அங்கிரி விருக்கம் துருமம்
அகலியம் சாதி என்று அனைத்தும் அ பெயரே – 9.மரப்பெயர் :9 142/1,2
மேல்

துருமோற்பலமே (1)

கன்னிகாரம் துருமோற்பலமே
குயா கூன் பிணரே கோங்கு ஆகும்மே – 9.மரப்பெயர் :9 34/1,2
மேல்

துருவதாளம் (1)

துருவதாளம் என்ன – 3.ஐயர் :3 127/4
மேல்

துருவலும் (1)

மதனமும் துருவலும் மற்று அதன் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 364/2
மேல்

துருவன் (1)

தரன் துருவன் சோமன் ஆபச்சைவன் – 2.வானவர் :2 89/1
மேல்

துருவாசம் (1)

நாரதீயம் சிவதன்மம் துருவாசம்
நந்திகேச்சுரம் அவுசனம் காளிகம் – 3.ஐயர் :3 133/2,3
மேல்

துருவாடும் (1)

துருவாடும் வேழமும் யாளியும் சுறாவும் – 8.மாப்பெயர் :8 254/1
மேல்

துருவை (3)

அருணம் கொச்சை துருவை மேழகம் – 8.மாப்பெயர் :8 169/1
உதள் கொறி துருவை ஒருவே புருவை – 8.மாப்பெயர் :8 170/1
துருவை கொறி மை துருஆடு ஆகும் – 8.மாப்பெயர் :8 171/1
மேல்

துருஆடு (1)

துருவை கொறி மை துருஆடு ஆகும் – 8.மாப்பெயர் :8 171/1
மேல்

துரோணம் (5)

சங்காரித்தம் துரோணம் காளமுகி – 1.வான் :1 71/2
சாபம் துரோணம் தனு வில் ஆகும் – 6.அநுபோக :6 434/2
சம்பரம் வருடை துரோணம் சரபம் – 8.மாப்பெயர் :8 17/2
துரோணம் தும்பை – 9.மரப்பெயர் :9 218/1
தும்பையும் பதக்கும் துரோணம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 630/2
மேல்

துரோணாசாரியின் (1)

துரோணாசாரியின் தொல் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 7/3
மேல்

துல்லியமும் (1)

சமமும் துல்லியமும் உவமைக்கு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 531/5
மேல்

துலக்கல் (1)

தீட்டல் துலக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 384/1
மேல்

துலாம் (2)

தூக்கு துலாம் கா – 7.பண்பின்செயலின்பகுதி:7 496/1
பாரம் என்பது துலாம் இருபஃதே – 7.பண்பின்செயலின்பகுதி:7 499/1
மேல்

துலாமும் (5)

சிங்கமும் கன்னியும் துலாமும் தேளும் – 2.வானவர் :2 178/2
மீனம் மேடம் கன்னி துலாமும்
ஆன இடபவீதிக்கு அமைந்தன – 2.வானவர் :2 184/1,2
கட்டளை துலாமும் நிறை அறி கருவியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 246/1
சோலையும் தோள்சுமையும் துலாமும் கா எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 309/1
துலாமும் உறியும் கூத்தும் பாட்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 635/1
மேல்

துலாஇராசியும் (1)

நிகழ் துலாஇராசியும் நிறை ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 701/2
மேல்

துலையும் (2)

துலையும் குதிரையும் ஆழமும் குண்டு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 360/1
துலையும் நொடியும் துரகதப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 759/1
மேல்

துலையே (1)

துலையே கோலொடு தூக்குக்கோலே – 6.அநுபோக :6 574/2
மேல்

துவ்வல் (1)

துவ்வல் துய்த்தல் துற்றல் துறுவல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 240/2
மேல்

துவக்கல் (1)

கிட்டல் துவக்கல் கட்டுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 383/3
மேல்

துவக்கு (5)

துருத்தி துவக்கு கிருத்திமம் தோலே – 5.ஆடவர் :5 248/3
துவக்கு தொடர் சங்கிலியே இடங்கணி – 6.அநுபோக :6 500/1
அரில் மறல் அபரம் துவக்கு என அமைந்த – 7.பண்பின்செயலின்பகுதி:7 152/1
சருமம் கிருத்திமம் வடகம் துவக்கு
உரிவை உரி அதள் புறணி பச்சை – 8.மாப்பெயர் :8 242/1,2
தோலும் பிணக்கும் துவக்கு என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 631/1
மேல்

துவசம் (1)

துவசம் சத்தி தோகை துகிலே படங்கு – 6.அநுபோக :6 197/2
மேல்

துவசர் (1)

பழையர் துவசர் படுவர் கள்விலைஞர் – 5.ஆடவர் :5 88/1
மேல்

துவட்டாநாளே (1)

நடுநாள் துவட்டாநாளே தச்சன் – 2.வானவர் :2 160/2
மேல்

துவர் (2)

துப்பு பிரவாளம் துவர் துகிர் பவளம் – 6.அநுபோக :6 114/1
இந்தனம் காட்டம் துவர் இவை விறகே – 6.அநுபோக :6 619/1
மேல்

துவர்க்காய் (2)

கோலம் துவர்க்காய் பாகு பாக்கே – 6.அநுபோக :6 650/1
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே – 9.மரப்பெயர் :9 105/1
மேல்

துவர்த்தல் (1)

தித்தித்தல் கூர்த்தல் துவர்த்தல் கார்த்தல் – 3.ஐயர் :3 94/1
மேல்

துவர்தல் (1)

வகிர்தல் துவர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 414/1
மேல்

துவர்ப்பே (1)

துவர்ப்பே துவரம் – 6.அநுபோக :6 63/1
மேல்

துவரம் (1)

துவர்ப்பே துவரம் – 6.அநுபோக :6 63/1
மேல்

துவரும் (1)

சோணமும் குருதியும் துவரும் சிந்தூரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/2
மேல்

துவரை (1)

ஆடகி துவரை – 9.மரப்பெயர் :9 307/1
மேல்

துவலையின் (1)

துவலையின் பெயர் என சொல்லல் ஆகும் – 1.வான் :1 69/3
மேல்

துவலையும் (3)

துவலையும் வண்டும் துணியும் சிதரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 489/1
திரையும் துவலையும் கரகமும் சீகரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 506/2
துவலையும் நொடியும் கதையும் பிதிரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 805/1
மேல்

துவளல் (1)

துவளல் தொட்டல் தொடுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 378/2
மேல்

துவன்றல் (1)

மலிதல் துவன்றல் மல்கல் ஆர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 470/1
மேல்

துவன்றலும் (1)

முஞ்சலும் துவன்றலும் முடிதலும் விளிதலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 149/1
மேல்

துவாந்தம் (2)

கச்சளம் அந்தகாரம் துவாந்தம்
நத்தம் தமமொடு துணங்கறல் இருளே – 1.வான் :1 91/2,3
அதோகதி பாவம் துவாந்தம் அருஞ்சிறை – 4.அவனி :4 8/3
மேல்

துவாபரம் (1)

கிரேதா திரேதா துவாபரம் கலி என – 2.வானவர் :2 216/1
மேல்

துவாரம் (1)

துவாரம் வாரி தோட்டி உவளகம் – 4.அவனி :4 234/1
மேல்

துவாரமும் (1)

வாய்புலம் திறம் கரணம் துவாரமும் வாயில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1022/1
மேல்

துவைத்தல் (3)

சிலைத்தல் துவைத்தல் சிலம்பல் இரங்கல் – 6.அநுபோக :6 340/2
அழுங்கல் இயம்பல் துவைத்தல் இரங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/6
பூசல் குமுறல் துவைவரல் துவைத்தல்
ஆகுலம் கோடணை கோலாகலமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 360/2,3
மேல்

துவையும் (1)

பானமும் துவையும் பருகுவன ஆகும் – 6.அநுபோக :6 56/1
மேல்

துவையே (1)

துவையே புளிங்கறி – 6.அநுபோக :6 22/1
மேல்

துவைவரல் (1)

பூசல் குமுறல் துவைவரல் துவைத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 360/2
மேல்

துழனி (2)

நாதம் ஓதை ஆகுலம் துழனி
இடி இசை கம்மை ஓசை தொனியே – 7.பண்பின்செயலின்பகுதி:7 349/3,4
துழனி ஒசை – 8.மாப்பெயர் :8 98/1
மேல்

துழாய் (2)

பூ கமழ் தண் துழாய் புனைந்தவனாம் அவன் – 6.அநுபோக :6 266/2
குல்லை முடி துளவம் வனமும் துழாய் எனல் – 9.மரப்பெயர் :9 228/1
மேல்

துழாவல் (1)

துழாவல் வெட்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 385/1
மேல்

துழாவலும் (1)

கலாவலும் துழாவலும் வளாவலும் சிவணலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 214/1
மேல்

துள்ளல் (2)

மசகம் துள்ளல் சலகொதுகு ஆகும் – 8.மாப்பெயர் :8 81/1
அசம் உதள் துள்ளல் மறி மை வெறி கொறி – 8.மாப்பெயர் :8 169/2
மேல்

துளக்கம் (1)

துளக்கம் காற்றின்நாளே சோதி – 2.வானவர் :2 161/2
மேல்

துளக்கம்இல் (1)

துளக்கம்இல் பல்வகை தூண் நிரை பொதியில் – 6.அநுபோக :6 269/27
மேல்

துளங்கி (2)

துளங்கி துளங்கி சுழன்று திரிந்தும் – 5.ஆடவர் :5 246/7
துளங்கி துளங்கி சுழன்று திரிந்தும் – 5.ஆடவர் :5 246/7
மேல்

துளங்குதல் (1)

துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 181/2
மேல்

துளங்குஒளி (1)

துளங்குஒளி வல்லாரை வேதி எரி அழல் – 2.வானவர் :2 164/1
மேல்

துளபமெளலியன் (1)

வாசுதேவன் துளபமெளலியன்
அனந்தசயனன் வைகுந்தநாதன் – 2.வானவர் :2 38/24,25
மேல்

துளவம் (1)

குல்லை முடி துளவம் வனமும் துழாய் எனல் – 9.மரப்பெயர் :9 228/1
மேல்

துளி (2)

துளி பெண்ஆமை ஆம் என சொல்லுப – 8.மாப்பெயர் :8 323/1
பெண் ஆமையும் துளி என்ன பேசுவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 632/2
மேல்

துளியும் (3)

துளியும் நீர் கொள் ஆலாங்கட்டியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 117/1
நீர்த்துளி முதலாம் துளியும் நீள் நோய் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/1
துளியும் ஆலாங்கட்டியும் கங்கையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 271/1
மேல்

துற்றல் (1)

துவ்வல் துய்த்தல் துற்றல் துறுவல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 240/2
மேல்

துற்றலும் (1)

நவித்தலும் துப்பலும் துற்றலும் குற்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 74/1
மேல்

துற்றி (1)

துற்றி உண்பன – 6.அநுபோக :6 54/1
மேல்

துற்று (2)

அசனம் துற்று கவளம் உதரகம் – 6.அநுபோக :6 1/5
மிடைதல் துற்று எறிதல் ஓதி – 7.பண்பின்செயலின்பகுதி:7 476/2
மேல்

துற்றும் (1)

துற்றும் நளியும் முகையும் மொய்யும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/3
மேல்

துறக்கமும் (1)

பொன்னுலகும் துறக்கமும் புத்தேள் உலகும் – 1.வான் :1 1/1
மேல்

துறத்தல் (1)

துறத்தல் நிவர்த்தி துறவு ஆகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 45/1
மேல்

துறப்பு (1)

பூட்டும் வீகமும் துறப்பு என புகல்வர் – 4.அவனி :4 237/2
மேல்

துறவறம் (1)

இல்லறம் துறவறம் இருவகைஅறமே – 3.ஐயர் :3 19/1
மேல்

துறவு (1)

துறத்தல் நிவர்த்தி துறவு ஆகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 45/1
மேல்

துறவோர் (1)

துறவோர் கடிந்தோர் மோனியர் யோகியர் – 3.ஐயர் :3 1/4
மேல்

துறுகல் (1)

பொறையே துறுகல் – 4.அவனி :4 53/1
மேல்

துறுகலும் (1)

புவனமும் துறுகலும் பொருப்பும் பொறை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 869/1
மேல்

துறுதல் (1)

துறுதல் உறுப்பு பிறப்பு துதைதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 476/1
மேல்

துறுவல் (1)

துவ்வல் துய்த்தல் துற்றல் துறுவல்
ஆர்தல் மாந்தல் கைதொடல் உண்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 240/2,3
மேல்

துறை (2)

அறத்தின் ஈட்டி வரும் பொருள் புற துறை
குற்றம் மூன்றும் அறுத்த நல் தவர்க்கு – 3.ஐயர் :3 34/1,2
இரு துறை செந்துறை வெண்துறை என்ப – 6.அநுபோக :6 323/1
மேல்

துறையே (1)

சொல்லிய மிதுனவீதி துறையே – 2.வானவர் :2 185/2
மேல்

துறைவன் (1)

துறைவன் கொண்கன் நெய்தல்தலைமகன் – 4.அவனி :4 155/2
மேல்

துன்பம் (1)

கிலேசம் துயர் துனி துன்பம் துக்கம் ஆம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/10
மேல்

துன்பமும் (9)

குறிஞ்சியாழ் இசையும் துன்பமும் அரந்தை – 10.ஒருசொல்பல்பொருள்:10 49/1
குற்றமும் துன்பமும் ஏதம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 198/1
துன்பமும் சத்தஒலியும் கம்பலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 267/1
கள்ளும் துன்பமும் பழிமொழியும் கெளவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 431/1
சூர் என் கிளவி அச்சமும் துன்பமும்
பிணியும் தெய்வப்பெயரும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 534/1,2
துன்பமும் புலவிநீட்டலும் துனி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 633/1
துன்பமும் மெலிவும் ஒலியும் பழங்கண் – 10.ஒருசொல்பல்பொருள்:10 768/1
துன்பமும் நோயும் துகினமும் சீதமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 773/1
துன்பமும் நோயும் புன்கண் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 844/1
மேல்

துன்னம் (1)

அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 544/1
மேல்

துன்னமும் (3)

பாசம் ஊசித்தொளை துன்னமும் பகரும் – 6.அநுபோக :6 496/1
அரைப்பட்டிகையும் துன்னமும் அசைச்சொலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 28/1
பசாசும் பற்றும் துன்னமும் பாசம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 777/1
மேல்

துன்னர் (1)

குயினர் பொல்லர் துன்னர் ஆகும் – 5.ஆடவர் :5 87/1
மேல்

துன்னிய (1)

மன்னவற்கு மூன்று ஆம் வகுக்குங்கால் துன்னிய
நஞ்சு ஆர் விருத்தம் ஆம் நான்கு ஆகில் ஐந்து ஆகில் – 6.அநுபோக :6 245/2,3
மேல்

துன்னுநர் (1)

ஒல்லுநர் துன்னுநர் ஒன்றுநர் நேர்ந்தார் – 5.ஆடவர் :5 221/1
மேல்

துனி (3)

கிலேசம் துயர் துனி துன்பம் துக்கம் ஆம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/10
துனி என் கிளவி புலவி நீடுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 212/1
துன்பமும் புலவிநீட்டலும் துனி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 633/1
மேல்

துனைவும் (1)

கடுகலும் தாரையும் துனைவும் நொறிலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 436/2
மேல்