Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 11
தீக்கடைகோல் 2
தீங்கு 2
தீங்கும் 2
தீச்சொல் 1
தீட்டல் 2
தீண்டல் 2
தீண்டலும் 1
தீத்திரள் 1
தீது 1
தீதும் 1
தீபதி 1
தீபமும் 2
தீபவதியே 1
தீபனம் 1
தீம் 1
தீமையும் 1
தீயும் 1
தீயோர் 1
தீர்க்கும் 1
தீர்த்தர் 2
தீர்த்தன் 1
தீர்த்திகை 1
தீர்தல் 2
தீர்வையும் 1
தீரமும் 1
தீரனும் 1
தீவி 1
தீவிரம் 1
தீவிளி 1
தீவினை 2
தீவு 1
தீவும் 1

தீ (11)

ஞெகிழி தீ ஆரல் நெருப்பின் பெயரே – 1.வான் :1 44/8
மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்று – 1.வான் :1 72/1
செந்து என்று ஏழும் தீ நரக பெயர் – 4.அவனி :4 9/3
சூரியகாந்தமணி தீ சுடர்வது – 6.அநுபோக :6 123/1
செந்தழல் என்னும் தீ கணம் சேரின் – 6.அநுபோக :6 251/2
தியானத்து இருந்து செம் தீ கொளுத்த – 6.அநுபோக :6 271/6
தீ உமிழ் சிறு கண்ணும் செம் புகரும் உடைத்தாய் – 6.அநுபோக :6 391/8
தினகரன் பெயரும் தீ பெயரும் அனலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 83/1
நூபுரம் தீ உறு விறகு தீக்கடைகோல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 563/1
தீங்கும் நெருப்பும் தீ எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 615/1
தேவர் கோதனம் தீ பொன்னும் வசு – 10.ஒருசொல்பல்பொருள்:10 982/1
மேல்

தீக்கடைகோல் (2)

அரணி ஞெலிகோல் ஞெகிழி தீக்கடைகோல் – 1.வான் :1 50/1
நூபுரம் தீ உறு விறகு தீக்கடைகோல்
ஞெகிழி என்னும் நெறிய ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 563/1,2
மேல்

தீங்கு (2)

தெருமரல் உள்ளமொடு கலங்கி தீங்கு உறில் – 6.அநுபோக :6 272/2
தீமையும் குற்றமும் தீங்கு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 616/1
மேல்

தீங்கும் (2)

தீங்கும் கோளும் ஊறும் தீது எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 129/1
தீங்கும் நெருப்பும் தீ எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 615/1
மேல்

தீச்சொல் (1)

சிறுசொல் இழிச்சொல் தீச்சொல் பழிச்சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 254/1
மேல்

தீட்டல் (2)

தெரித்தல் வரிதல் தீட்டல் பொறித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 366/1
தீட்டல் துலக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 384/1
மேல்

தீண்டல் (2)

தட்டல் பற்றல் தடவல் தீண்டல்
குத்தல் வெட்டல் கட்டல் ஊன்றல் – 3.ஐயர் :3 123/1,2
திவளல் ஊறு பரிசம் தீண்டல்
துவளல் தொட்டல் தொடுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 378/1,2
மேல்

தீண்டலும் (1)

தீதும் கொலையும் தீண்டலும் ஊறு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 189/1
மேல்

தீத்திரள் (1)

வடவை தீத்திரள் மடங்கல் ஊழித்தீ – 1.வான் :1 45/1
மேல்

தீது (1)

தீங்கும் கோளும் ஊறும் தீது எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 129/1
மேல்

தீதும் (1)

தீதும் கொலையும் தீண்டலும் ஊறு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 189/1
மேல்

தீபதி (1)

சாதவேதா மைவாகனனே தீபதி
சித்திரபானு தனஞ்சயன் – 1.வான் :1 53/1,2
மேல்

தீபமும் (2)

சுடரும் தீபமும் ஒளியும் விளக்கே – 1.வான் :1 46/1
சுடர் நிலை தண்டு என தீபமும் அதற்கே – 6.அநுபோக :6 582/2
மேல்

தீபவதியே (1)

சிந்து தீர்த்திகை தீபவதியே
தடினி ஆபதகை யாறு என சாற்றுவர் – 4.அவனி :4 103/2,3
மேல்

தீபனம் (1)

தீபனம் பஞ்சாக்கினியின் பெயரே – 1.வான் :1 56/2
மேல்

தீம் (1)

தீம் என் கிளவியோடு இரதம் இன்சுவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 237/2
மேல்

தீமையும் (1)

தீமையும் குற்றமும் தீங்கு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 616/1
மேல்

தீயும் (1)

அருக்கனும் தீயும் ஆகும் மற்று அதற்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 533/1
மேல்

தீயோர் (1)

கலரே தீயோர் கண்டகர் மூடர் – 5.ஆடவர் :5 147/3
மேல்

தீர்க்கும் (1)

உறு நோய் தீர்க்கும் மருந்து உறை என்ப – 9.மரப்பெயர் :9 139/1
மேல்

தீர்த்தர் (2)

விபுதர் தீர்த்தர் அசுரர்க்கு அமித்திரர் – 2.வானவர் :2 85/4
பண்ணவர் பகவர் தீர்த்தர் பட்டாரகர் – 2.வானவர் :2 91/1
மேல்

தீர்த்தன் (1)

அத்தன் தீர்த்தன் ஆசான் அடிகள் – 5.ஆடவர் :5 57/2
மேல்

தீர்த்திகை (1)

சிந்து தீர்த்திகை தீபவதியே – 4.அவனி :4 103/2
மேல்

தீர்தல் (2)

படர்தல் சேறல் ஒடுங்கல் தீர்தல்
திரிதல் இயங்கல் நீங்கல் இறத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 447/1,2
ஓவல் தீர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 550/1
மேல்

தீர்வையும் (1)

நகுலம் காத்தரி தீர்வையும் கீரி – 8.மாப்பெயர் :8 215/1
மேல்

தீரமும் (1)

கூலமும் தீரமும் வாரமும் கோடும் – 4.அவனி :4 158/1
மேல்

தீரனும் (1)

தீரனும் நாயும் தெரிக்கப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 532/2
மேல்

தீவி (1)

புல்லு தீவி புலியின் பெயரே – 8.மாப்பெயர் :8 101/5
மேல்

தீவிரம் (1)

கரமே தீவிரம் கோ கிரணம் கதிர் – 2.வானவர் :2 120/1
மேல்

தீவிளி (1)

தீவிளி பசுங்காய் – 9.மரப்பெயர் :9 180/1
மேல்

தீவினை (2)

பவமும் பாவமும் பாதகமும் தீவினை – 7.பண்பின்செயலின்பகுதி:7 91/1
தீவினை மறமே செடியே அகமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 140/1
மேல்

தீவு (1)

ஏத்திய பெரும் தீவு ஏழிற்கும் பெயரே – 4.அவனி :4 5/5
மேல்

தீவும் (1)

ஏழ் பெரும் தீவும் ஏழ்பொழில் எனப்படுமே – 4.அவனி :4 6/1
மேல்