Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கிரன் 1
சுக்கிலம் 3
சுக்கிலமும் 1
சுக்கு 2
சுக்கை 2
சுக்கையும் 1
சுகந்தம் 1
சுகம் 2
சுகமும் 3
சுகர் 1
சுகாதனம் 1
சுகிர்தமும் 1
சுங்க 1
சுங்கமும் 1
சுங்கன் 1
சுச்சு 2
சுசி 2
சுசியே 1
சுட்டல் 1
சுட்டி 2
சுட்டு 1
சுட்டுக்கோல் 1
சுட்டே 1
சுடர் 7
சுடர்த 1
சுடர்தல் 1
சுடர்நிலைத்தண்டு 1
சுடர்நிலைத்தண்டும் 1
சுடர்வது 1
சுடரும் 1
சுடரோன் 1
சுடலை 1
சுடாரியும் 1
சுடிகை 4
சுடு 2
சுடுகாடே 1
சுடுநிலம் 1
சுடும் 1
சுடுவல் 1
சுடுவன் 1
சுடுவனும் 1
சுடுவு 1
சுடுவும் 1
சுண்டன் 4
சுண்டாலி 1
சுண்டி 2
சுண்டை 2
சுண்ணச்சாந்தும் 1
சுண்ணச்சாந்தே 1
சுண்ணம் 3
சுண்ணமும் 2
சுண்ணாம்பு 1
சுணங்கன் 1
சுணங்கு 1
சுணங்கும் 3
சுணங்கே 1
சுத்தமும் 1
சுத்தன் 1
சுத்தி 2
சுத்திகை 1
சுதம் 1
சுதரிசனம் 2
சுதலம் 1
சுதன் 1
சுதன்மம் 1
சுதன்மமும் 1
சுதனும் 2
சுதாகரன் 1
சுதை 3
சுதையும் 2
சுதையே 1
சுந்தரம் 1
சுந்தரமும் 1
சுந்தரி 3
சுப்பிரதீபம் 1
சுப்பிரம் 1
சுப்பிரயோகமும் 1
சுபமும் 1
சுபமே 1
சும்மாடு 1
சும்மை 6
சுமங்கை 1
சுமடர் 1
சுமடு 2
சுமத்தல் 1
சுமம் 1
சுமனசம் 1
சுமாலி 1
சுமையடை 1
சுமையடைசும்மாடே 1
சுமையும் 1
சுரகுரு 1
சுரசம் 1
சுரநதி 2
சுரபி 1
சுரபுன்னை 1
சுரம் 1
சுரமும் 3
சுரர் 2
சுரர்மகளிர் 1
சுரிகுழல் 1
சுரிகை 3
சுரிகையும் 1
சுரிமுகம் 2
சுரியல் 4
சுரியலும் 1
சுருக்கல் 1
சுருங்கலும் 1
சுருங்கும் 1
சுருங்கை 2
சுருதி 3
சுருதிகாந்தாரம் 1
சுரும்பு 2
சுருவை 1
சுருள் 2
சுருளும் 1
சுருளொடு 1
சுரேந்திரன்மைந்தன் 1
சுரை 4
சுரையும் 2
சுரையே 1
சுரோணிதம் 1
சுல்லி 1
சுலோகம் 1
சுலோகி 1
சுவடு 1
சுவடும் 1
சுவணம் 2
சுவத்திகம் 1
சுவர்க்க 1
சுவர்க்கம் 3
சுவர்க்கமும் 2
சுவர்க்கர் 1
சுவர்க்கலோகம் 1
சுவர்க்கன் 1
சுவர்த்டலமும் 1
சுவர்த்தலம் 1
சுவர்அகழ்கருவி 1
சுவல் 2
சுவலன் 1
சுவலும் 2
சுவலே 1
சுவலை 1
சுவவு 1
சுவவும் 3
சுவாகதம் 1
சுவாகா 1
சுவாங்கி 1
சுவாசம் 1
சுவாதம் 1
சுவாவே 1
சுவிகை 1
சுவேதம் 1
சுவேதவாகனன் 1
சுவை 2
சுவைத்தலும் 1
சுவையும் 3
சுவையே 1
சுழல் 1
சுழல்காற்றும் 1
சுழல்படை 1
சுழலல் 1
சுழலும் 1
சுழன்று 2
சுழிகுளம் 1
சுழியும் 2
சுள்ளி 1
சுள்ளை 1
சுளகு 1
சுளகும் 1
சுளகே 1
சுற்பம் 1
சுற்றம் 2
சுற்றமும் 2
சுற்றல் 1
சுற்று 3
சுற்றும் 2
சுற்றுவாரி 1
சுறவும் 2
சுறா 3
சுறாவும் 1
சுனகன் 1
சுனாசி 1
சுனை 1
சுனைதல் 1
சுனையும் 1

சுக்கிரன் (1)

பார்க்கவன் சுக்கிரன் ஒள்ளியோன் பளிங்கு – 2.வானவர் :2 141/3
மேல்

சுக்கிலம் (3)

கந்தம் சுக்கிலம் இந்திரியம் ஆகும் – 5.ஆடவர் :5 262/1
இரு வகை தாது சுரோணிதம் சுக்கிலம் – 5.ஆடவர் :5 373/1
சுவேதம் தவளம் சுக்கிலம் குருத்து – 7.பண்பின்செயலின்பகுதி:7 172/1
மேல்

சுக்கிலமும் (1)

தசையும் மூளையும் சுக்கிலமும் என்று இவை – 3.ஐயர் :3 98/2
மேல்

சுக்கு (2)

திரிகடுகம் சுக்கு திப்பிலி மிளகு – 3.ஐயர் :3 40/1
நாகரம் சுண்டி சுக்கு ஆகும்மே – 6.அநுபோக :6 622/1
மேல்

சுக்கை (2)

சுக்கை தொடையல் தொங்கல் கத்திகை – 6.அநுபோக :6 225/1
மாலையும் வானமீனும் சுக்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 514/1
மேல்

சுக்கையும் (1)

சிதமும் பம்மும் சுக்கையும் கணமும் – 2.வானவர் :2 177/1
மேல்

சுகந்தம் (1)

சுகந்தம் நறுமணம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 292/1
மேல்

சுகம் (2)

சந்தமும் தருமமும் அழகும் மகிழ்வும் சுகம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 28/1
இன்பமும் கிளியும் சுகம் என விளம்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 513/1
மேல்

சுகமும் (3)

சுகமும் கடியும் தொய்யலும் இன்பம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 26/2
அரி சுவாகதம் சுகமும் ஆகும் – 8.மாப்பெயர் :8 27/1
சொல்லிய விருச்சிகஇராசியும் சுகமும்
நல் உபகாரமும் நலம் என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 678/1,2
மேல்

சுகர் (1)

சுகர் குழல் நாழி தசிரம் தூம்பு – 7.பண்பின்செயலின்பகுதி:7 526/1
மேல்

சுகாதனம் (1)

சுவத்திகம் சுகாதனம் என்ப ஆதனம் – 3.ஐயர் :3 110/2
மேல்

சுகிர்தமும் (1)

அருளும் மங்கலமும் சுபமும் சுகிர்தமும்
புண்ணியமும் பாக்கியமும் நல்வினை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 40/2,3
மேல்

சுங்க (1)

உல்கு சாரிகை சுங்க இறை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 549/1
மேல்

சுங்கமும் (1)

சுங்கமும் சுழல்காற்றும் சாரிகை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 472/2
மேல்

சுங்கன் (1)

மழைக்கோன் சுங்கன் கவி புகர் பிரசுரன் – 2.வானவர் :2 141/2
மேல்

சுச்சு (2)

புள்ளின் மூக்கு சுச்சு என புகலும் – 8.மாப்பெயர் :8 88/1
சுச்சு சுண்டி – 9.மரப்பெயர் :9 211/1
மேல்

சுசி (2)

சுசி ஒளி தபனன் சுடர் சிகி சோதி – 1.வான் :1 44/5
கோடை சமம் சுசி கொடிய வேனில் – 2.வானவர் :2 207/1
மேல்

சுசியே (1)

சுசியே சுத்தமும் கோடையும் அன்றி – 10.ஒருசொல்பல்பொருள்:10 515/1
மேல்

சுட்டல் (1)

எண்ணல் பேணல் கருதல் சுட்டல்
உன்னல் என்று இவை குறித்தலை உரைக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 18/2,3
மேல்

சுட்டி (2)

சுட்டி சுடிகை – 6.அநுபோக :6 79/1
சுட்டி மணிமுடி உச்சி கடிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 517/1
மேல்

சுட்டு (1)

கோவே பெற்றம் நிரை குடம் சுட்டு
தேனு சுரை பத்திரை கபிலை சேதா – 8.மாப்பெயர் :8 148/1,2
மேல்

சுட்டுக்கோல் (1)

சுட்டுக்கோல் ஆணி – 6.அநுபோக :6 536/1
மேல்

சுட்டே (1)

அ இ உ அ மூன்றும் சுட்டே – 7.பண்பின்செயலின்பகுதி:7 341/1
மேல்

சுடர் (7)

சுசி ஒளி தபனன் சுடர் சிகி சோதி – 1.வான் :1 44/5
இரு சுடர் முதலிய இயங்கும் நெறியே – 2.வானவர் :2 182/3
மூன்றும் சுடர் என மொழிகுவர் புலவர் – 3.ஐயர் :3 39/2
விரி சுடர் விளக்கு என விரவி வருநவும் – 6.அநுபோக :6 269/2
சுடர் நிலை தண்டு என தீபமும் அதற்கே – 6.அநுபோக :6 582/2
சுடர் நிலை தண்டும் சொல்லின் கெளசிகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 430/2
ஒளியும் சுடர் என்று உரைத்தனர் புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 516/2
மேல்

சுடர்த (1)

இடிஞ்சில் பாண்டில் எரி சுடர்த தகழி – 6.அநுபோக :6 644/1
மேல்

சுடர்தல் (1)

துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 181/2
மேல்

சுடர்நிலைத்தண்டு (1)

மாலதி சுடர்நிலைத்தண்டு இவை மல்லிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 906/1
மேல்

சுடர்நிலைத்தண்டும் (1)

மாலதி சுடர்நிலைத்தண்டும் நிருவாணமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 929/1
மேல்

சுடர்வது (1)

சூரியகாந்தமணி தீ சுடர்வது – 6.அநுபோக :6 123/1
மேல்

சுடரும் (1)

சுடரும் தீபமும் ஒளியும் விளக்கே – 1.வான் :1 46/1
மேல்

சுடரோன் (1)

சுடரோன் மாலி சூரியன் பெயரே – 2.வானவர் :2 118/17
மேல்

சுடலை (1)

ஈமம் மயானம் சுடலை சுடுநிலம் – 4.அவனி :4 166/1
மேல்

சுடாரியும் (1)

கவச பெயரே சுடாரியும் சொல்லும் – 6.அநுபோக :6 506/5
மேல்

சுடிகை (4)

நவிரம் சுடிகை சூழி உச்சி – 5.ஆடவர் :5 338/1
மன்னும் சிகழிகை குழல் சுடிகை மெளலி – 5.ஆடவர் :5 348/2
சூடிகை சுடிகை சேகரமும் சொல்லும் – 6.அநுபோக :6 67/1
சுட்டி சுடிகை – 6.அநுபோக :6 79/1
மேல்

சுடு (2)

சுதையே களபம் சுடு சுண்ணச்சாந்தே – 6.அநுபோக :6 617/1
சுடு சுண்ணச்சாந்தும் புதல்வியும் அமிழ்தும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 519/1
மேல்

சுடுகாடே (1)

இடுகாடு புறங்காடு பிதிர்வனம் சுடுகாடே – 4.அவனி :4 166/2
மேல்

சுடுநிலம் (1)

ஈமம் மயானம் சுடலை சுடுநிலம்
இடுகாடு புறங்காடு பிதிர்வனம் சுடுகாடே – 4.அவனி :4 166/1,2
மேல்

சுடும் (1)

சுள்ளை சூளை மண் கலம் சுடும் இடம் – 4.அவனி :4 251/1
மேல்

சுடுவல் (1)

புண்ணீர் சுடுவல் புலால்நீர் சோணிதம் – 5.ஆடவர் :5 249/2
மேல்

சுடுவன் (1)

புண்ணீர் சோணிதம் கறை சுடுவன் உதிரம் – 8.மாப்பெயர் :8 243/2
மேல்

சுடுவனும் (1)

கடம்பும் சுடுவனும் கழுநீர் பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 48/1
மேல்

சுடுவு (1)

சுடுவு சுமடு சுமையடை சும்மாடு – 6.அநுபோக :6 203/1
மேல்

சுடுவும் (1)

சுமடு சுடுவும் சுமையடைசும்மாடே – 6.அநுபோக :6 600/1
மேல்

சுண்டன் (4)

சுண்டன் போர் இவை சதயநாளே – 2.வானவர் :2 170/2
சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூறு – 8.மாப்பெயர் :8 220/1
சூரனும் சதயநாளும் சுண்டன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 518/1
சுண்டன் பெயரும் சுவவு என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 530/2
மேல்

சுண்டாலி (1)

தும்பி கரிணி தோல் சுண்டாலி
கும்பி கறைஅடி குஞ்சரம் பகடு – 8.மாப்பெயர் :8 102/1,2
மேல்

சுண்டி (2)

நாகரம் சுண்டி சுக்கு ஆகும்மே – 6.அநுபோக :6 622/1
சுச்சு சுண்டி – 9.மரப்பெயர் :9 211/1
மேல்

சுண்டை (2)

கெளவை சுவிகை சுலோகி சுண்டை
வெறியே அம்மியம் வாருணம் பானம் – 6.அநுபோக :6 45/7,8
தொண்டை தொண்டலம் சுண்டை துதிக்கை – 8.மாப்பெயர் :8 108/1
மேல்

சுண்ணச்சாந்தும் (1)

சுடு சுண்ணச்சாந்தும் புதல்வியும் அமிழ்தும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 519/1
மேல்

சுண்ணச்சாந்தே (1)

சுதையே களபம் சுடு சுண்ணச்சாந்தே – 6.அநுபோக :6 617/1
மேல்

சுண்ணம் (3)

சுண்ணம் நோய் மருந்து வண்ணார் நாவிதர் – 2.வானவர் :2 17/7
போது சுண்ணம் சுமனசம் பூவே – 9.மரப்பெயர் :9 159/2
மகரந்தம் சுண்ணம் தாதின் தாளே – 9.மரப்பெயர் :9 161/1
மேல்

சுண்ணமும் (2)

துகளும் நீறும் சுண்ணமும் குறுமலும் – 4.அவனி :4 168/1
சுண்ணமும் நீறும் சுண்ணாம்பு ஆகும் – 6.அநுபோக :6 651/1
மேல்

சுண்ணாம்பு (1)

சுண்ணமும் நீறும் சுண்ணாம்பு ஆகும் – 6.அநுபோக :6 651/1
மேல்

சுணங்கன் (1)

சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே – 8.மாப்பெயர் :8 201/4
மேல்

சுணங்கு (1)

உரக பட பொறி சுணங்கு உரையாடல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 164/1
மேல்

சுணங்கும் (3)

திசையும் சுணங்கும் திகை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 608/1
துதை தரு சுணங்கும் துத்தி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 625/2
நெல்லும் கடலும் நிறமும் சுணங்கும்
சந்தித்தெருவும் கடனும் வரியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/2,3
மேல்

சுணங்கே (1)

துத்தி வசந்திகை திதலை சுணங்கே
உத்தி தேமல் திதனியும் உரைக்கும் – 5.ஆடவர் :5 358/1,2
மேல்

சுத்தமும் (1)

சுசியே சுத்தமும் கோடையும் அன்றி – 10.ஒருசொல்பல்பொருள்:10 515/1
மேல்

சுத்தன் (1)

முத்தன் முதல்வன் சுத்தன் யோகி – 2.வானவர் :2 2/12
மேல்

சுத்தி (2)

இப்பி சுத்தி சிப்பி ஆகும் – 8.மாப்பெயர் :8 320/1
நந்து சுத்தி நாகு பணிலம் – 8.மாப்பெயர் :8 324/1
மேல்

சுத்திகை (1)

சராவம் சுத்திகை இடிஞ்சில் அகல் என்ப – 6.அநுபோக :6 647/1
மேல்

சுதம் (1)

இறுதல் சுதம் மடி ஒருங்கல் கேடு என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 154/3
மேல்

சுதரிசனம் (2)

சக்கரம் சுதரிசனம் – 2.வானவர் :2 42/1
பரிதி ஒளிவட்டம் சுதரிசனம் சக்கரம் – 6.அநுபோக :6 483/2
மேல்

சுதலம் (1)

அதலம் விதலம் சுதலம் நிதலம் – 4.அவனி :4 7/1
மேல்

சுதன் (1)

செம்மல் முளை சுதன் கால் பொருள் புதல்வன் – 5.ஆடவர் :5 195/3
மேல்

சுதன்மம் (1)

பண்டார பெயர் பகரில் சுதன்மம் – 2.வானவர் :2 77/1
மேல்

சுதன்மமும் (1)

துப்பும் ஏதியும் சுதன்மமும் ஆகும் – 6.அநுபோக :6 504/1
மேல்

சுதனும் (2)

சுதனும் தலைவனும் தோன்றல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 668/1
மூங்கிலும் சுதனும் அங்குரிப்பும் முளையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 949/1
மேல்

சுதாகரன் (1)

இரவோன் இராக்கதிர் தானவன் சுதாகரன்
உடுவேந்தன் பிறை முயற்கூடு பசுங்கதிர் – 2.வானவர் :2 133/8,9
மேல்

சுதை (3)

சுதை ஐயை பந்தனை மகள் பெயர் சொல்லும் – 5.ஆடவர் :5 196/2
சுதை குணம் இலா பசு – 8.மாப்பெயர் :8 151/1
கறவா தேனும் சுதை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 519/2
மேல்

சுதையும் (2)

அமரியும் சுதையும் மருந்தும் அமுதே – 2.வானவர் :2 217/1
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் – 3.ஐயர் :3 129/2
மேல்

சுதையே (1)

சுதையே களபம் சுடு சுண்ணச்சாந்தே – 6.அநுபோக :6 617/1
மேல்

சுந்தரம் (1)

சித்திரம் மனோகரம் சுந்தரம் கட்டழகே – 7.பண்பின்செயலின்பகுதி:7 185/1
மேல்

சுந்தரமும் (1)

சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/10
மேல்

சுந்தரி (3)

சுந்தரி சசி அயிராணி புலோமசை – 2.வானவர் :2 69/1
சூரன் சுண்டன் சுந்தரி மூஞ்சூறு – 8.மாப்பெயர் :8 220/1
சூரனும் சசியும் துர்க்கையும் சுந்தரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 520/1
மேல்

சுப்பிரதீபம் (1)

சுப்பிரதீபம் எண்திசையானை பெயரே – 1.வான் :1 20/3
மேல்

சுப்பிரம் (1)

குருகு பால் சுப்பிரம் என்னவும் கூறும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 173/1
மேல்

சுப்பிரயோகமும் (1)

சுப்பிரயோகமும் விப்பிரயோகமும் – 2.வானவர் :2 58/1
மேல்

சுபமும் (1)

அருளும் மங்கலமும் சுபமும் சுகிர்தமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 40/2
மேல்

சுபமே (1)

தருமம் நன்மை மோக்கமும் சுபமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 521/1
மேல்

சும்மாடு (1)

சுடுவு சுமடு சுமையடை சும்மாடு – 6.அநுபோக :6 203/1
மேல்

சும்மை (6)

சும்மை அகலுள் கண்டம் ஏணி என்று – 4.அவனி :4 10/3
பாக்கம் புரி கெடி பதி நகர் சும்மை
சேரி மண்டிலம் சேர்வு குப்பம் – 4.அவனி :4 28/2,3
கலித்தல் சும்மை கம்பலை அழுங்கல் – 6.அநுபோக :6 340/1
ஓதை நாதம் கம்பலை சும்மை
ஆகுலம் புலம்பல் கோடணை அரவம் – 6.அநுபோக :6 341/1,2
போர் சும்மை சூடும் போர்ப்பும் ஆகும் – 9.மரப்பெயர் :9 335/1
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 522/2
மேல்

சுமங்கை (1)

சுமங்கை வறட்சுண்டி – 9.மரப்பெயர் :9 212/1
மேல்

சுமடர் (1)

அசடர் அதன்மர் முசுண்டர் சுமடர்
வெளிறர் அற்பர் கீழோர் பெயரே – 5.ஆடவர் :5 147/4,5
மேல்

சுமடு (2)

சுடுவு சுமடு சுமையடை சும்மாடு – 6.அநுபோக :6 203/1
சுமடு சுடுவும் சுமையடைசும்மாடே – 6.அநுபோக :6 600/1
மேல்

சுமத்தல் (1)

பரித்தல் பொறுத்தல் தரித்தல் சுமத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 220/1
மேல்

சுமம் (1)

சுமம் துணர் அலரி ஆலம் நல் மலர் பெயர் – 9.மரப்பெயர் :9 159/3
மேல்

சுமனசம் (1)

போது சுண்ணம் சுமனசம் பூவே – 9.மரப்பெயர் :9 159/2
மேல்

சுமாலி (1)

கல்லியம் சுமாலி ஞாளி தேமும் – 6.அநுபோக :6 45/13
மேல்

சுமையடை (1)

சுடுவு சுமடு சுமையடை சும்மாடு – 6.அநுபோக :6 203/1
மேல்

சுமையடைசும்மாடே (1)

சுமடு சுடுவும் சுமையடைசும்மாடே – 6.அநுபோக :6 600/1
மேல்

சுமையும் (1)

ஊர் பொது பெயரும் நாடும் சுமையும்
ஒலியும் நெல் முதல் போரும் சும்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 522/1,2
மேல்

சுரகுரு (1)

பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன் – 2.வானவர் :2 140/2
மேல்

சுரசம் (1)

சுரசம் சிறுகிழங்கு – 9.மரப்பெயர் :9 276/1
மேல்

சுரநதி (2)

வரநதி சுரநதி மந்தாகினி உமை – 2.வானவர் :2 16/1
சானவி வரநதி சுரநதி விமலை – 4.அவனி :4 111/2
மேல்

சுரபி (1)

ஆவே சுரபி ஆன் பசு ஆகும் – 8.மாப்பெயர் :8 148/3
மேல்

சுரபுன்னை (1)

வழை சுரபுன்னை – 9.மரப்பெயர் :9 41/1
மேல்

சுரம் (1)

உயவை சுரம் கானனம் கடம் பழுவம் பொச்சை – 4.அவனி :4 90/6
மேல்

சுரமும் (3)

தெருவும் ஒழுக்கமும் செப்பமும் சுரமும்
சரியும் நெறியும் செலவும் தரங்கும் – 4.அவனி :4 32/5,6
அத்தமும் கடமும் சுரமும் அருநெறி – 4.அவனி :4 33/1
பொரச்சையும் சுரமும் பொதி கரிகாடே – 9.மரப்பெயர் :9 202/1
மேல்

சுரர் (2)

சுரர் இடமும் உயர்நிலையும் சுவர்க்க பெயரே – 1.வான் :1 1/5
உயர்நிலையோர் சுரர் உம்பர் புலவர் – 2.வானவர் :2 85/5
மேல்

சுரர்மகளிர் (1)

சுரர்மகளிர் ஆம் என சொல்லப்பெறுமே – 2.வானவர் :2 93/2
மேல்

சுரிகுழல் (1)

சுரிகுழல் மகடூஉ காந்தை மாது – 5.ஆடவர் :5 220/3
மேல்

சுரிகை (3)

கச்சொடு சுரிகை காமுற புனைதல் என்று – 6.அநுபோக :6 267/16
சுரிகை பத்திரம் குறும்பிடி உடைவாள் – 6.அநுபோக :6 461/1
மெய்புகுகருவி பத்திரம் சுரிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 523/1
மேல்

சுரிகையும் (1)

அந்தளமும் அபரமும் சுரிகையும் சொல்லும் – 6.அநுபோக :6 507/1
மேல்

சுரிமுகம் (2)

வண்டு கோடு வளையே சுரிமுகம்
கம்பு வெள்ளை இடம்புரி சங்கே – 8.மாப்பெயர் :8 324/2,3
கரு நந்து நாகு சுரிமுகம் நத்தை – 8.மாப்பெயர் :8 332/1
மேல்

சுரியல் (4)

பங்கி கேசம் சுரியல் கதுப்பு – 5.ஆடவர் :5 339/2
சுரியல் மராட்டம் கோதை குருள் என்று – 5.ஆடவர் :5 340/4
கதுப்பே கேசம் சுரியல் குழல் ஆண் – 5.ஆடவர் :5 341/1
ஆண் பெண் மயிரும் சுழியும் சுரியல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 524/1
மேல்

சுரியலும் (1)

உந்தியும் சுரியலும் நீர்ச்சுழி ஆகும் – 1.வான் :1 86/1
மேல்

சுருக்கல் (1)

சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 383/2
மேல்

சுருங்கலும் (1)

சுருங்கலும் குறையும் அருகலும் குன்றலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 473/1
மேல்

சுருங்கும் (1)

சுருங்கும் புழலும் செலும் சலதாரை – 4.அவனி :4 230/1
மேல்

சுருங்கை (2)

நூழை சுருங்கை நுழைவாயில் ஆகும் – 4.அவனி :4 265/1
நுழைவாயிலும் நீர்ப்போகியும் சுருங்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 525/1
மேல்

சுருதி (3)

காது கேள்வி அள்ளே சுருதி
கன்னம் செவியே சோத்திரம் ஆகும் – 5.ஆடவர் :5 327/1,2
இருக்கு சுருதி மறை எழுதாக்கிளவி – 7.பண்பின்செயலின்பகுதி:7 301/1
ஒலியும் வேதமும் சுருதி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 526/1
மேல்

சுருதிகாந்தாரம் (1)

தேசாக்கிரி சுருதிகாந்தாரம் இவை – 6.அநுபோக :6 280/7
மேல்

சுரும்பு (2)

புண்டரீகம் சுரும்பு சந்திரகம் – 8.மாப்பெயர் :8 72/4
சுரும்பு மதுகரம் தும்பி ஆண்வண்டே – 8.மாப்பெயர் :8 73/1
மேல்

சுருவை (1)

சுருவை நெய்த்துடுப்பே – 6.அநுபோக :6 157/1
மேல்

சுருள் (2)

வாய்ந்த பனிச்சை வார் மயிர் சுருள் என்று – 5.ஆடவர் :5 345/2
விசியும் வளையமும் சுருள் என பேசுவர் – 9.மரப்பெயர் :9 361/1
மேல்

சுருளும் (1)

மாதர்மயிரும் மற்றவர் சுருளும்
குழலின்கொத்தும் கொந்தளம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 406/1,2
மேல்

சுருளொடு (1)

சுருளொடு விலோதம் பரிசாரம் கேசம் – 5.ஆடவர் :5 340/3
மேல்

சுரேந்திரன்மைந்தன் (1)

சுவேதவாகனன் சுரேந்திரன்மைந்தன்
கிருட்டிணன் கிருட்டிணசகாயன் மாதவி – 5.ஆடவர் :5 18/3,4
மேல்

சுரை (4)

தேனு சுரை பத்திரை கபிலை சேதா – 8.மாப்பெயர் :8 148/2
சுரை முலை என்ப – 8.மாப்பெயர் :8 155/1
தும்பியும் அலாபமும் சுரை ஆகும்மே – 9.மரப்பெயர் :9 282/1
உள்தொளைப்பெயரும் சுரை என உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 527/2
மேல்

சுரையும் (2)

நாளமும் சுரையும் அதற்கு நாமம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 527/1
சுரையும் யானையும் வண்டும் தும்பி – 10.ஒருசொல்பல்பொருள்:10 627/1
மேல்

சுரையே (1)

மாதவம் சாதி சுரையே மாரி – 6.அநுபோக :6 45/3
மேல்

சுரோணிதம் (1)

இரு வகை தாது சுரோணிதம் சுக்கிலம் – 5.ஆடவர் :5 373/1
மேல்

சுல்லி (1)

காமரம் சுல்லி குமுதம் உத்தானம் – 4.அவனி :4 246/1
மேல்

சுலோகம் (1)

தோற்றம் சீர் ஒளி சுலோகம் சொல்மாலை – 7.பண்பின்செயலின்பகுதி:7 296/1
மேல்

சுலோகி (1)

கெளவை சுவிகை சுலோகி சுண்டை – 6.அநுபோக :6 45/7
மேல்

சுவடு (1)

சுவடு செதுக்கை தழும்பு என சொல்லுப – 5.ஆடவர் :5 356/2
மேல்

சுவடும் (1)

வழியும் கண்ணின்மணியும் சுவடும்
உடுவும் நேர்ஓடுதலும் கூர்மையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 598/1,2
மேல்

சுவணம் (2)

ஈழம் சுவணம் இரணியம் ஏமம் – 6.அநுபோக :6 131/4
மாழை சுவணம் வங்காரம் தகணை – 6.அநுபோக :6 142/1
மேல்

சுவத்திகம் (1)

சுவத்திகம் சுகாதனம் என்ப ஆதனம் – 3.ஐயர் :3 110/2
மேல்

சுவர்க்க (1)

சுரர் இடமும் உயர்நிலையும் சுவர்க்க பெயரே – 1.வான் :1 1/5
மேல்

சுவர்க்கம் (3)

பூமி அந்தரம் சுவர்க்கம் என்ன – 3.ஐயர் :3 38/1
பயோதரம் சுவர்க்கம் குருக்கண் அம்மம் – 5.ஆடவர் :5 291/1
தெய்வலோகமும் முலையும் சுவர்க்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 528/1
மேல்

சுவர்க்கமும் (2)

சுவர்க்கமும் வேட்டலும் அறமும் தானம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 605/2
விண்ணும் சுவர்க்கமும் மேகமும் விசும்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1033/1
மேல்

சுவர்க்கர் (1)

அண்டர் முதல்வர் ஆதித்தர் சுவர்க்கர்
பொன் உலகுஉடையோர் தேவர் பொதுப்பெயர் – 2.வானவர் :2 85/6,7
மேல்

சுவர்க்கலோகம் (1)

பூலோகம் புவலோகம் சுவர்க்கலோகம்
மாலோகம் தவலோகம் பிரமலோகம் – 1.வான் :1 2/1,2
மேல்

சுவர்க்கன் (1)

அரி சசிவல்லவன் திருமலி சுவர்க்கன்
வேள்விநாயகன் புலவன் வேந்தன் – 2.வானவர் :2 68/9,10
மேல்

சுவர்த்டலமும் (1)

கருமுகையும் சுவர்த்டலமும் பித்திகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 806/1
மேல்

சுவர்த்தலம் (1)

உவமாநிலம் பித்திகை சுவர்த்தலம் என்ப – 4.அவனி :4 243/1
மேல்

சுவர்அகழ்கருவி (1)

கன்னம் சுவர்அகழ்கருவி ஆகும் – 6.அநுபோக :6 487/1
மேல்

சுவல் (2)

உயர்நிலம் திடர் சுவல் ஓங்கல் திட்டை – 4.அவனி :4 42/1
சுவல் குசை கூந்தல் மேசகம் மயிரே – 8.மாப்பெயர் :8 144/1
மேல்

சுவலன் (1)

தூமகேது வன்னி சுவலன்
பாவகன் சித்திரபானு அங்காரகன் – 1.வான் :1 44/6,7
மேல்

சுவலும் (2)

சுவலும் செகிலும் நிகலமும் தோள்மேல் – 5.ஆடவர் :5 302/1
சுவலும் பிடரும் எருத்தமும் சிறுபுறமும் – 5.ஆடவர் :5 305/1
மேல்

சுவலே (1)

குரகத குசையும் கூறும் சுவலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 529/2
மேல்

சுவலை (1)

சுவலை அச்சுவத்தம் பிப்பலம் போதி – 9.மரப்பெயர் :9 19/1
மேல்

சுவவு (1)

சுண்டன் பெயரும் சுவவு என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 530/2
மேல்

சுவவும் (3)

வியன்உலகும் தானமும் உவணையும் சுவவும்
சுரர் இடமும் உயர்நிலையும் சுவர்க்க பெயரே – 1.வான் :1 1/4,5
துண்டமும் சுவவும் மூக்கும் வாய் அலகே – 8.மாப்பெயர் :8 87/1
ஆகும் சுவவும் அ பெயர் ஆமே – 8.மாப்பெயர் :8 220/2
மேல்

சுவாகதம் (1)

அரி சுவாகதம் சுகமும் ஆகும் – 8.மாப்பெயர் :8 27/1
மேல்

சுவாகா (1)

பாரி சுவாகா தேவி ஆகும் – 1.வான் :1 54/1
மேல்

சுவாங்கி (1)

சுவாங்கி கத்தூரி – 9.மரப்பெயர் :9 355/1
மேல்

சுவாசம் (1)

சுவாசம் நிசுவாசம் சொல்லப்பெறுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 294/3
மேல்

சுவாதம் (1)

தும்மல் மூச்சு சுவாதம் கொறுக்கை – 7.பண்பின்செயலின்பகுதி:7 294/1
மேல்

சுவாவே (1)

சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே
பாசி இவை நாயின் பெயர் என பகரும் – 8.மாப்பெயர் :8 201/4,5
மேல்

சுவிகை (1)

கெளவை சுவிகை சுலோகி சுண்டை – 6.அநுபோக :6 45/7
மேல்

சுவேதம் (1)

சுவேதம் தவளம் சுக்கிலம் குருத்து – 7.பண்பின்செயலின்பகுதி:7 172/1
மேல்

சுவேதவாகனன் (1)

சுவேதவாகனன் சுரேந்திரன்மைந்தன் – 5.ஆடவர் :5 18/3
மேல்

சுவை (2)

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அறியும் – 3.ஐயர் :3 74/1
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு – 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1
மேல்

சுவைத்தலும் (1)

சுவைத்தலும் கோறலும் சவட்டல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 456/1
மேல்

சுவையும் (3)

அமுதும் சுவையும் தித்திப்பு ஆகும் – 6.அநுபோக :6 59/2
அரைஞாணும் சுவையும் இரதம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 136/2
அழகும் மணி கோவையும் சுவையும் செவ்வையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 458/1
மேல்

சுவையே (1)

ஆகும் ஏழ்இசைக்கு அமைந்த நன் சுவையே – 6.அநுபோக :6 316/3
மேல்

சுழல் (1)

துங்க பீலிக்குடை சுழல் ஆகும் – 6.அநுபோக :6 432/1
மேல்

சுழல்காற்றும் (1)

சுங்கமும் சுழல்காற்றும் சாரிகை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 472/2
மேல்

சுழல்படை (1)

சுழல்படை வட்டம் பாராவளையம் – 6.அநுபோக :6 459/1
மேல்

சுழலல் (1)

சொரிதரல் கறங்கல் சுழலல் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 426/3
மேல்

சுழலும் (1)

சத்த ஒலியும் சுழலும் கறங்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 301/1
மேல்

சுழன்று (2)

சூறை வளியே சுழன்று எழு காற்றே – 1.வான் :1 30/1
துளங்கி துளங்கி சுழன்று திரிந்தும் – 5.ஆடவர் :5 246/7
மேல்

சுழிகுளம் (1)

மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம்
ஏகபாதம் எழுகூற்றிருக்கை – 3.ஐயர் :3 56/1,2
மேல்

சுழியும் (2)

நீரின் சுழியும் தேரின் தட்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 166/2
ஆண் பெண் மயிரும் சுழியும் சுரியல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 524/1
மேல்

சுள்ளி (1)

நவம் சுள்ளி அருப்பலம் அனிச்சம் – 9.மரப்பெயர் :9 31/1
மேல்

சுள்ளை (1)

சுள்ளை சூளை மண் கலம் சுடும் இடம் – 4.அவனி :4 251/1
மேல்

சுளகு (1)

சுளகு விசாக தொல் பெயர் ஆகும் – 2.வானவர் :2 162/2
மேல்

சுளகும் (1)

விசாகமும் சுளகும் விளம்புவர் முறமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 950/1
மேல்

சுளகே (1)

சூர்ப்பம் சுளகே – 6.அநுபோக :6 584/1
மேல்

சுற்பம் (1)

தாமிரம் எருவை வடுவே சுற்பம்
உதும்பரம் சீருள் சீருணம் செம்பே – 6.அநுபோக :6 134/1,2
மேல்

சுற்றம் (2)

உரைத்த ஐம் பேர் உறுதி சுற்றம் – 5.ஆடவர் :5 46/4
கூளி கடும்பு குடும்பம் சுற்றம் – 5.ஆடவர் :5 175/2
மேல்

சுற்றமும் (2)

அகன்ற சுற்றமும் கடை காப்பாளரும் – 5.ஆடவர் :5 45/2
சுற்றமும் தோழியும் இகுளை என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 127/1
மேல்

சுற்றல் (1)

சுற்றல் உடுத்தல் இறுக்கல் தற்றல் – 6.அநுபோக :6 184/1
மேல்

சுற்று (3)

துருக்கம் அகப்பா சுற்று காப்பு – 4.அவனி :4 181/4
பதின்மூன்று முழம் சுற்று உடைத்தாகி – 6.அநுபோக :6 391/7
மாதி சுற்று சாரிகை வாளி – 7.பண்பின்செயலின்பகுதி:7 435/1
மேல்

சுற்றும் (2)

பலகையும் தேர் மர சுற்றும் கிடுகு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 337/1
சுற்றும் கதவும் வருவாயும் நீரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1026/2
மேல்

சுற்றுவாரி (1)

கல்வி சுற்றுவாரி கல்லூரி ஆகும் – 4.அவனி :4 223/1
மேல்

சுறவும் (2)

கரியும் சுறவும் கேழலும் களிறே – 8.மாப்பெயர் :8 246/2
மலரின்தாதும் சுறவும் மகரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 879/1
மேல்

சுறா (3)

அரி சுறா சங்கே ஏறு எனலாகும் – 8.மாப்பெயர் :8 255/2
மானே சுறா கலை மகரமீனின் பெயர் – 8.மாப்பெயர் :8 306/1
ஏனமும் சுறா முதல் இவற்றின் ஏறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 298/1
மேல்

சுறாவும் (1)

துருவாடும் வேழமும் யாளியும் சுறாவும்
தகர் எனும் நாமம் சாற்றப்பெறுமே – 8.மாப்பெயர் :8 254/1,2
மேல்

சுனகன் (1)

சுனகன் புரோகதி குரைமுகன் ஞாளி – 8.மாப்பெயர் :8 201/3
மேல்

சுனாசி (1)

புரோகிதன் சுனாசி கரியவன் புனிதன் – 2.வானவர் :2 68/11
மேல்

சுனை (1)

அலந்தை பொய்கை வலயம் சுனை சிறை – 4.அவனி :4 157/2
மேல்

சுனைதல் (1)

சுனைதல் களைதல் குழைதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 165/1
மேல்

சுனையும் (1)

சுனையும் கரி முகபடாமும் சூழி – 10.ஒருசொல்பல்பொருள்:10 535/1
மேல்