Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக்காடு 1
சாக்கியர் 1
சாக்கு 1
சாக்கை 1
சாகம் 5
சாகரம் 3
சாகாடு 1
சாகினி 3
சாகை 3
சாகையும் 1
சாங்கிமம் 1
சாசியும் 1
சாட்டுவலம் 1
சாடம் 1
சாடி 2
சாடியும் 1
சாடிலி 1
சாடுவர் 1
சாணம் 1
சாணாகம் 1
சாணி 1
சாணை 1
சாத்தன் 2
சாத்தனும் 1
சாத்துவிகம் 2
சாதகப்புள் 1
சாதகப்புள்ளும் 1
சாதகம் 2
சாதம் 2
சாதரூபம் 1
சாதவாகனன் 1
சாதவேதா 1
சாதனம் 3
சாதாரி 3
சாதாளி 1
சாதான்மம் 1
சாதி 10
சாதிக்காய் 2
சாதிக்கு 1
சாதியில் 1
சாதியும் 1
சாதிலிங்கம் 1
சாதுர்மாசியம் 1
சாதேவம் 1
சாதேவர் 1
சாந்தத்து 1
சாந்தம் 5
சாந்தன் 1
சாந்தாற்றி 1
சாந்தின் 1
சாந்தும் 3
சாந்தே 1
சாந்தை 1
சாப்பை 1
சாபம் 2
சாபலன் 1
சாபறை 1
சாம்பர் 1
சாம்பல் 4
சாம்பலும் 1
சாம்பவி 1
சாம்புதல் 1
சாம்பூநதம் 1
சாம்பேசம் 1
சாமம் 4
சாமமும் 2
சாமரம் 1
சாமவேதம் 2
சாமன் 1
சாமி 4
சாமீகரம் 1
சாமுண்டி 2
சாமோற்பலமே 1
சாய் 1
சாய்குநர் 1
சாய்தல் 1
சாய்ப்பும் 1
சாயம் 1
சாயரி 1
சாயல் 1
சாயலும் 3
சாயவேளர்கொல்லி 1
சாயனம் 1
சாயாபதியே 1
சாயானதம் 1
சாயுச்சியத்தர் 1
சார் 3
சார்ங்கபாணி 1
சார்ங்கம் 2
சார்ங்கமும் 1
சார்ச்சியாக 1
சார்த்தூலம் 1
சார்தல் 1
சார்ந்தஎழுத்தே 1
சார்வபூமம் 1
சார்வாரம் 1
சாரங்கம் 3
சாரசம் 1
சாரணர் 1
சாரணரும் 1
சாரதம் 1
சாரதி 2
சாரம் 2
சாரமேயன் 1
சாரர் 1
சாரல் 5
சாரல்திறம் 1
சாரிகை 4
சாரிகையும் 1
சாரியை 2
சாரு 1
சாருகன் 1
சாருவும் 1
சாரை 2
சால் 1
சால்பும் 2
சாலகடங்கடர் 1
சாலகம் 2
சாலம் 6
சாலி 3
சாலிகை 1
சாலியும் 1
சாலினி 1
சாலேகம் 3
சாலேயம் 1
சாலை 5
சாவகக்குறிஞ்சி 1
சாவகர் 1
சாவகன் 1
சாவித்திரியே 1
சாவு 1
சாவும் 2
சாளர் 1
சாளரவாயில் 1
சாற்றப்பெறுமே 4
சாற்றிய 1
சாற்றில் 2
சாற்றின் 1
சாற்றினர் 3
சாற்றும் 11
சாற்றுவர் 4
சாற்றுவரே 1
சாறடை 1
சாறணை 1
சாறு 2
சாறும் 1
சாறுவும் 1
சாறே 1
சான்மலி 1
சான்றோர் 1
சான்றோன் 2
சானகி 2
சானவி 1
சானு 4

சாக்காடு (1)

பேறு இழவு இன்பம் பிணி மூப்பு சாக்காடு என்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/1
மேல்

சாக்கியர் (1)

புத்தர் சாக்கியர் தேரர் பெளத்தர் – 3.ஐயர் :3 8/1
மேல்

சாக்கு (1)

பீதகம் மாழை ஈகை சாக்கு
பந்தம் தமனியம் அத்தம் பூரி – 6.அநுபோக :6 131/6,7
மேல்

சாக்கை (1)

வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு – 5.ஆடவர் :5 118/1
மேல்

சாகம் (5)

புருவை சாகம் ஆட்டின் பொது பெயர் – 8.மாப்பெயர் :8 169/3
மேடம் செச்சை சாகம் மோத்தை – 8.மாப்பெயர் :8 175/1
சாதி சாகம் தேக்கம் தருவே – 9.மரப்பெயர் :9 15/1
அடை சாகம் பன்னம் அடகும் இலைக்கறி – 9.மரப்பெயர் :9 190/1
கொச்சை சிறுகீரை தேக்கு சாகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 459/1
மேல்

சாகரம் (3)

உததி சாகரம் சமுத்திரம் நேமி – 4.அவனி :4 137/8
சாகரம் என்பது துயில்ஒழிதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 285/1
சாகரம் தேர்க்கால் சக்கரம் வட்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 121/1
மேல்

சாகாடு (1)

சகடம் ஒழுகை சாகாடு பண்டி – 6.அநுபோக :6 389/1
மேல்

சாகினி (3)

சில்லி சாகினி மேகநாதம் சிறுகீரை – 9.மரப்பெயர் :9 271/1
சாகினி சேம்பு சகுடம் ஆகும் – 9.மரப்பெயர் :9 272/1
கீரைத்திரளும் சேம்பும் சாகினி – 10.ஒருசொல்பல்பொருள்:10 460/1
மேல்

சாகை (3)

ஆதிநூல் சாகை ஆரணம் வேதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 301/2
சாகை கவடு உலவை தாரு – 9.மரப்பெயர் :9 146/2
தண்ணடை சாகை தமாலம் ஓலை தழை – 9.மரப்பெயர் :9 155/2
மேல்

சாகையும் (1)

சிகரமும் சாகையும் வட்டில் பெயரே – 6.அநுபோக :6 148/2
மேல்

சாங்கிமம் (1)

கெளசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம்
என இவை பதினாறும் மருதயாழ்த்திறனே – 6.அநுபோக :6 282/5,6
மேல்

சாசியும் (1)

சவ்விய சாசியும் தனஞ்சயன் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 588/2
மேல்

சாட்டுவலம் (1)

அரிதம் சாட்டுவலம் பசும்புல்தரையே – 4.அவனி :4 173/1
மேல்

சாடம் (1)

கோம்பி சாடம் சாயானதம் முசலி – 8.மாப்பெயர் :8 218/1
மேல்

சாடி (2)

சம்படம் பட்டி சாடி சேலை – 6.அநுபோக :6 172/6
சாடி கோள்மொழி தாழி புடைவை ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 461/1
மேல்

சாடியும் (1)

அகளமும் சாடியும் பதலையும் அன்றி – 6.அநுபோக :6 635/1
மேல்

சாடிலி (1)

தசை நனி தின்போன் சாடிலி கூடிலி – 5.ஆடவர் :5 163/1
மேல்

சாடுவர் (1)

சாரதி எனவும் சாடுவர் எனவும் – 5.ஆடவர் :5 128/1
மேல்

சாணம் (1)

சாணம் சிலாவட்டம் சந்தனம் அரைகல் – 6.அநுபோக :6 597/1
மேல்

சாணாகம் (1)

புண்ணிய சாந்தம் சாணி சாணாகம் – 6.அநுபோக :6 653/1
மேல்

சாணி (1)

புண்ணிய சாந்தம் சாணி சாணாகம் – 6.அநுபோக :6 653/1
மேல்

சாணை (1)

சிலாவட்டம் என்பது சாணை ஆகும் – 6.அநுபோக :6 596/1
மேல்

சாத்தன் (2)

சாத்தன் வெள்ளையானைவாகனன் – 2.வானவர் :2 25/2
சாத்தன் மூத்தோன் தகப்பனும் ஐயன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 208/2
மேல்

சாத்தனும் (1)

வடுகக்கடவுளும் சனியும் சாத்தனும்
கருமையும் ஒரு புள்ளும் காரி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 322/1,2
மேல்

சாத்துவிகம் (2)

சாத்துவிகம் இராசதம் தாமதம் முக்குணம் – 3.ஐயர் :3 29/1
வாய்மை பொறை புலன்அடக்கல் சாத்துவிகம் – 3.ஐயர் :3 30/2
மேல்

சாதகப்புள் (1)

நவில் சாரங்கம் சாதகப்புள் எனல் – 8.மாப்பெயர் :8 23/1
மேல்

சாதகப்புள்ளும் (1)

சாதகப்புள்ளும் மானும் சாரங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 469/1
மேல்

சாதகம் (2)

சாதகம் பாரிடம் குறள் கூளி சாரதம் – 2.வானவர் :2 116/1
சாதகம் என்பர் சனனமும் அதற்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 462/2
மேல்

சாதம் (2)

சாதம் வாய்மை சத்தியம் உண்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 51/1
சாதம் மெய்யும் சோறும் பிறப்பும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 463/1
மேல்

சாதரூபம் (1)

சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் – 3.ஐயர் :3 62/1
மேல்

சாதவாகனன் (1)

சாதவாகனன் கோழிக்கொடியோன் – 2.வானவர் :2 25/1
மேல்

சாதவேதா (1)

சாதவேதா மைவாகனனே தீபதி – 1.வான் :1 53/1
மேல்

சாதனம் (3)

தாமம் சாதனம் தாவளம் சரணம் – 4.அவனி :4 179/2
சாதனம் பக்கம் தாபரம் வாய் புலம் – 4.அவனி :4 272/2
சாதனம் சினம் முத்திரை இலிங்கம் என்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 538/2
மேல்

சாதாரி (3)

நேர்திறம் பெயர்திறம் சாதாரி முல்லை என – 6.அநுபோக :6 278/1
சாதாரி பைரவம் காஞ்சு என இவை – 6.அநுபோக :6 283/5
முல்லை சாதாரி புறநீர்மை நேர்திறம் – 6.அநுபோக :6 299/1
மேல்

சாதாளி (1)

நாகதொனி சாதாளி இந்தளம் தமிழ்வேளர் – 6.அநுபோக :6 282/2
மேல்

சாதான்மம் (1)

பிரகற்பதி சங்கலிதம் சாதான்மம்
கெளதமம் தக்கம் ஈர்ஒன்பானும் – 3.ஐயர் :3 134/5,6
மேல்

சாதி (10)

மாதவம் சாதி சுரையே மாரி – 6.அநுபோக :6 45/3
சாதி பிரப்பம்பாய் – 6.அநுபோக :6 577/1
சாதி மாலதி சிறுசண்பகமே – 9.மரப்பெயர் :9 10/1
சாதி சாகம் தேக்கம் தருவே – 9.மரப்பெயர் :9 15/1
அகலியம் சாதி என்று அனைத்தும் அ பெயரே – 9.மரப்பெயர் :9 142/2
சாதி வேத்திரம் சூரல் பிரம்பே – 9.மரப்பெயர் :9 235/1
கருமுகை பித்திகை சாதி ஆகும் – 9.மரப்பெயர் :9 298/1
தளவம் முல்லை சாதி பிச்சி – 9.மரப்பெயர் :9 299/1
தேக்கும் பிரம்பும் சாதி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 464/2
அனந்தனும் ஓர் சாதி பெயரும் சேடன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 549/2
மேல்

சாதிக்காய் (2)

தக்கோலம் ஏலம் இலவங்கம் சாதிக்காய்
கர்ப்பூரம் என்று இவை கமழ் பஞ்சவாசம் – 3.ஐயர் :3 72/1,2
தகரம் தக்கோலம் கோட்டம் சாதிக்காய்
இலவங்கம் ஏலம் கச்சோலம் மாஞ்சி – 9.மரப்பெயர் :9 294/1,2
மேல்

சாதிக்கு (1)

பார்ப்பும் பிள்ளையும் தவழ் சாதிக்கு உரிய – 8.மாப்பெயர் :8 289/1
மேல்

சாதியில் (1)

உத்தம சாதியில் தப்பாது உயர்ந்தோன் – 6.அநுபோக :6 269/17
மேல்

சாதியும் (1)

நந்தும் நீர் வாழ் சாதியும் நாகே – 8.மாப்பெயர் :8 271/1
மேல்

சாதிலிங்கம் (1)

இங்குலிகம் சாதிலிங்கம் குலிகம் – 6.அநுபோக :6 129/1
மேல்

சாதுர்மாசியம் (1)

சாதுர்மாசியம் பவுத்திரமேதம் – 3.ஐயர் :3 131/4
மேல்

சாதேவம் (1)

சாதேவம் குழி நாவல் ஆகும் – 9.மரப்பெயர் :9 29/1
மேல்

சாதேவர் (1)

இரட்டையர் நகுல சாதேவர் நாமம் – 5.ஆடவர் :5 19/2
மேல்

சாந்தத்து (1)

சிங்கஇராசியும் நால் வகை சாந்தத்து
ஒன்றும் வியாக்கிரமும் உரைப்பர் புலியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 833/1,2
மேல்

சாந்தம் (5)

இரெளத்திரம் குற்சை சாந்தம் அற்புதம் பயம் – 3.ஐயர் :3 128/2
சந்து சாந்தம் சந்தம் சந்தனம் – 6.அநுபோக :6 216/1
புண்ணிய சாந்தம் வெண்தாது திருநீறே – 6.அநுபோக :6 652/2
புண்ணிய சாந்தம் சாணி சாணாகம் – 6.அநுபோக :6 653/1
சாந்தம் மலயசம் சந்திர திலகம் – 9.மரப்பெயர் :9 4/1
மேல்

சாந்தன் (1)

தருமன் சாந்தன் முனைவன் வாமன் – 2.வானவர் :2 102/2
மேல்

சாந்தாற்றி (1)

பீலி என்பது சாந்தாற்றி ஆகும் – 6.அநுபோக :6 604/1
மேல்

சாந்தின் (1)

நால்வகை சாந்தின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 207/2
மேல்

சாந்தும் (3)

தாழியும் சாந்தும் தளம் ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 585/1
சாந்தும் பொன்னும் தனம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 589/2
பொன்மையும் சாந்தும் பொன்னும் பீதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 814/1
மேல்

சாந்தே (1)

களபமும் விரையும் கலவையும் சாந்தே – 6.அநுபோக :6 206/2
மேல்

சாந்தை (1)

சகம் மேதினி தரை தாலம் சாந்தை
யுகம் பார் தரணி உலோகம் தாரணி – 4.அவனி :4 1/4,5
மேல்

சாப்பை (1)

சாப்பை புல்பாய் – 6.அநுபோக :6 576/1
மேல்

சாபம் (2)

சாபம் துரோணம் தனு வில் ஆகும் – 6.அநுபோக :6 434/2
சபித்தலும் வில்லும் சாபம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 465/1
மேல்

சாபலன் (1)

சாபலன் ஆட்டுவாணிகன்தன் பெயர் – 5.ஆடவர் :5 83/1
மேல்

சாபறை (1)

சாபறை மீன்கோள்பறை நெய்தல்பறை – 4.அவனி :4 152/1
மேல்

சாம்பர் (1)

அடலை வெண்பலி சாம்பர் ஆகும் – 4.அவனி :4 167/1
மேல்

சாம்பல் (4)

அடலை வெண்பலி சாம்பல் ஆகும் – 6.அநுபோக :6 654/1
உணங்கல் சாம்பல் வாடல் உலர்ந்தபூ – 9.மரப்பெயர் :9 173/1
செம்மல் சாம்பல் தேம்பலும் பழம்பூ – 9.மரப்பெயர் :9 176/1
அடலை ஒடுங்கல் பழம்பூ இவை சாம்பல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 468/1
மேல்

சாம்பலும் (1)

விளைவும் சாம்பலும் விதந்து கொளப்படுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 192/1
மேல்

சாம்பவி (1)

தேவி சாம்பவி தருமச்செல்வி – 2.வானவர் :2 14/3
மேல்

சாம்புதல் (1)

சாம்புதல் ஒடுங்குதல் கூம்புதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 93/1
மேல்

சாம்பூநதம் (1)

சாம்பூநதம் இவை நால்வகைப்பொன்னே – 3.ஐயர் :3 62/2
மேல்

சாம்பேசம் (1)

வாருணம் சாம்பேசம் பராசரம் பார்க்கவம் – 3.ஐயர் :3 133/4
மேல்

சாமம் (4)

யாமம் என்பது சாமம் ஆகும் – 2.வானவர் :2 128/1
சாமம் கங்குல் நிசா நிசி திமிரம் – 2.வானவர் :2 137/2
சாமம் பேதம் தானம் தண்டம் என – 3.ஐயர் :3 66/1
சாமம் என்பர் கறுப்பும் சாற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 466/2
மேல்

சாமமும் (2)

பலாசும் சாமமும் அரிதமும் பச்சை – 7.பண்பின்செயலின்பகுதி:7 176/2
இரவும் சாமமும் தெற்கும் யாமம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 974/1
மேல்

சாமரம் (1)

சாமரம் வெண்மயிரும் சவரி ஆகும் – 8.மாப்பெயர் :8 187/1
மேல்

சாமவேதம் (2)

சாமவேதம் அதர்வணவேதம் என – 3.ஐயர் :3 43/2
மூன்றது சாமவேதம் கீதநடை – 7.பண்பின்செயலின்பகுதி:7 304/1
மேல்

சாமன் (1)

அருணன் கணக்கன் அறிஞன் சாமன்
மதிமகன் மேதை மால் தேர்ப்பாகன் – 2.வானவர் :2 139/1,2
மேல்

சாமி (4)

கடம்பன் சாமி கார்த்திகேயன் – 2.வானவர் :2 18/3
புங்கவன் தலைவன் சாமி ஈசன் – 5.ஆடவர் :5 57/3
சாமி அத்தை தலைமைப்பெண் பெயர் – 5.ஆடவர் :5 205/3
அருகனும் இளமையாட்டியும் சாமி – 10.ஒருசொல்பல்பொருள்:10 467/2
மேல்

சாமீகரம் (1)

காரம் தொடுக்கம் கனகம் சாமீகரம்
ஈழம் சுவணம் இரணியம் ஏமம் – 6.அநுபோக :6 131/3,4
மேல்

சாமுண்டி (2)

சூலி சாமுண்டி தாருகாரி – 2.வானவர் :2 27/5
தன் மனை புறத்தினும் சாமுண்டி முன்றிலும் – 6.அநுபோக :6 271/3
மேல்

சாமோற்பலமே (1)

நுதல்அணி சிந்தூரம் சாமோற்பலமே – 8.மாப்பெயர் :8 131/1
மேல்

சாய் (1)

எருவை சாய் பஞ்சாய் திரள்கோரை என்ப – 9.மரப்பெயர் :9 345/1
மேல்

சாய்குநர் (1)

சாய்குநர் மேல் படை விடாமை தழிஞ்சி – 6.அநுபோக :6 396/1
மேல்

சாய்தல் (1)

கெடுதல் சரிதல் சாய்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 151/2
மேல்

சாய்ப்பும் (1)

சாய்ப்பும் இழிவும் தண்மையும் தஞ்சமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 92/1
மேல்

சாயம் (1)

சந்தி மாலை சாயம் என்று இவை – 2.வானவர் :2 125/1
மேல்

சாயரி (1)

பெரியவராடி சாயரி பஞ்சமம் – 6.அநுபோக :6 280/3
மேல்

சாயல் (1)

சாயல் தட்டம் தற்பம் சயனம் – 4.அவனி :4 260/3
மேல்

சாயலும் (3)

கயவும் சாயலும் ஞெள்ளலும் மேன்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 168/1
மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/5
அரியும் சாயலும் வருணமும் அன்றி – 7.பண்பின்செயலின்பகுதி:7 186/2
மேல்

சாயவேளர்கொல்லி (1)

ஆசாரி சாயவேளர்கொல்லி
கின்னராகம் செவ்வழி மெளசாளி சீராகம் – 6.அநுபோக :6 279/6,7
மேல்

சாயனம் (1)

மட்டு காலி சாயனம் காதம் – 6.அநுபோக :6 45/10
மேல்

சாயாபதியே (1)

தரணி எல்லி சாயாபதியே
பகலோன் விண்மணி பனிப்பகை கதிரவன் – 2.வானவர் :2 118/15,16
மேல்

சாயானதம் (1)

கோம்பி சாடம் சாயானதம் முசலி – 8.மாப்பெயர் :8 218/1
மேல்

சாயுச்சியத்தர் (1)

தன்னை அறிந்தவர் சாயுச்சியத்தர்
பின்னையர் மீண்டு பிறப்போர் என்ப – 3.ஐயர் :3 103/1,2
மேல்

சார் (3)

சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி – 4.அவனி :4 272/7
ஒரு சார் விலங்கும் அது பெறற்கு உரித்தே – 5.ஆடவர் :5 372/2
வந்துழி ஒரு சார் வழங்கும் பிள்ளை பெயர் – 8.மாப்பெயர் :8 287/2
மேல்

சார்ங்கபாணி (1)

சக்கராயுதனே சார்ங்கபாணி
தண் கடல்வண்ணன் சலசவிலோசனன் – 2.வானவர் :2 38/9,10
மேல்

சார்ங்கம் (2)

தனுவே சார்ங்கம் – 2.வானவர் :2 43/1
மாயோன் தனுவொடு வில்லும் சார்ங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 473/1
மேல்

சார்ங்கமும் (1)

தவரே வேணு சார்ங்கமும் ஆகும் – 6.அநுபோக :6 435/2
மேல்

சார்ச்சியாக (1)

சார்ச்சியாக சாற்றினர் புலவர் – 2.வானவர் :2 181/2
மேல்

சார்த்தூலம் (1)

தரக்கு சித்திரகாயம் சார்த்தூலம்
வயவரி புண்டரீகம் வல்லியம் – 8.மாப்பெயர் :8 101/2,3
மேல்

சார்தல் (1)

புணர்தல் படிதல் தோய்தல் சார்தல்
கலவல் மேவல் கலத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 213/1,2
மேல்

சார்ந்தஎழுத்தே (1)

சருப்பதோபத்திரம் சார்ந்தஎழுத்தே
வருக்கமும் மற்றும் வடநூல் கடலுள் – 3.ஐயர் :3 56/11,12
மேல்

சார்வபூமம் (1)

அஞ்சனம் புட்பதந்தம் சார்வபூமம்
சுப்பிரதீபம் எண்திசையானை பெயரே – 1.வான் :1 20/2,3
மேல்

சார்வாரம் (1)

கஞ்சகம் சார்வாரம் கச்சின்தலையே – 6.அநுபோக :6 190/1
மேல்

சாரங்கம் (3)

நவில் சாரங்கம் சாதகப்புள் எனல் – 8.மாப்பெயர் :8 23/1
அரிணம் நவ்வி குரங்கம் சாரங்கம்
மறி உழை சூனம் ஏணம் பிணை மானின் பெயர் – 8.மாப்பெயர் :8 188/1,2
சாதகப்புள்ளும் மானும் சாரங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 469/1
மேல்

சாரசம் (1)

சாரசம் வெண்நாரை என சாற்றுவரே – 8.மாப்பெயர் :8 67/1
மேல்

சாரணர் (1)

தந்திர தூதர் சாரணர் என்று இவர் – 5.ஆடவர் :5 44/2
மேல்

சாரணரும் (1)

சாரர் வேய் ஒற்றர் சாரணரும் ஆகும் – 5.ஆடவர் :5 98/1
மேல்

சாரதம் (1)

சாதகம் பாரிடம் குறள் கூளி சாரதம்
மகோதரம் கிருத்திமம் கணம் பூத பெயர் – 2.வானவர் :2 116/1,2
மேல்

சாரதி (2)

சாரதி சூதன் வலவன் தேர்ப்பாகன் – 5.ஆடவர் :5 93/1
சாரதி எனவும் சாடுவர் எனவும் – 5.ஆடவர் :5 128/1
மேல்

சாரம் (2)

சாரம் வயிரம் கலை அரி சேகு எனல் – 9.மரப்பெயர் :9 147/2
அதகம் இனிமை மரச்சேகும் சாரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 470/1
மேல்

சாரமேயன் (1)

கூரன் சூரன் சாரமேயன்
சுனகன் புரோகதி குரைமுகன் ஞாளி – 8.மாப்பெயர் :8 201/2,3
மேல்

சாரர் (1)

சாரர் வேய் ஒற்றர் சாரணரும் ஆகும் – 5.ஆடவர் :5 98/1
மேல்

சாரல் (5)

வேதண்டம் இரவி மேதரம் சாரல்
பொற்றை நாகம் சிலை போதியும் மலை பெயர் – 4.அவனி :4 48/12,13
சாரல் சரி கடம் தடமே சானு – 4.அவனி :4 50/1
அருவி மலை சாரல் வீழ் புனல் ஆகும் – 4.அவனி :4 70/1
கெளசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம் – 6.அநுபோக :6 282/5
ஓர் இசைப்பெயரும் சாரல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 471/2
மேல்

சாரல்திறம் (1)

சாரல்திறம் எனின் அது காந்தாரம் – 6.அநுபோக :6 288/1
மேல்

சாரிகை (4)

மாதி சுற்று சாரிகை வாளி – 7.பண்பின்செயலின்பகுதி:7 435/1
உல்கு சாரிகை சுங்க இறை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 549/1
பூவை சாரிகை நாகணவாய்ப்புள் – 8.மாப்பெயர் :8 46/1
சுங்கமும் சுழல்காற்றும் சாரிகை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 472/2
மேல்

சாரிகையும் (1)

சூறாவளி சாரிகையும் சொல்லும் – 1.வான் :1 31/1
மேல்

சாரியை (2)

இன்னவை எல்லாம் சாரியை சொல்லே – 7.பண்பின்செயலின்பகுதி:7 343/3
ஏனமும் பிறவும் எழுத்தின் சாரியை – 7.பண்பின்செயலின்பகுதி:7 344/2
மேல்

சாரு (1)

சாரு வன்னி அவந்திகை தத்தை – 8.மாப்பெயர் :8 26/1
மேல்

சாருகன் (1)

காதகன் சாருகன் கடும் கொலையாளன் – 5.ஆடவர் :5 106/1
மேல்

சாருவும் (1)

கொம்மையும் மனோகரமும் சாருவும் கூறுப – 7.பண்பின்செயலின்பகுதி:7 184/1
மேல்

சாரை (2)

துண்டம் இலஞ்சி சாரை பாம்பே – 8.மாப்பெயர் :8 293/1
துணிபடல் வதனம் மூக்கு சாரை
துண்டம் புள்ளின்மூக்கும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 623/1,2
மேல்

சால் (1)

திரிகை வலயம் சால் ஊர்கோள் வட்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 991/2
மேல்

சால்பும் (2)

நிலையும் வண்மையும் நீரும் சால்பும்
குணம் எனல் அதன் பெயர் கொள்கையும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 1/6,7
மாணலும் மாணும் சால்பும் மதனும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 4/1
மேல்

சாலகடங்கடர் (1)

நிசாசரர் சாலகடங்கடர் நிருதர் – 2.வானவர் :2 111/1
மேல்

சாலகம் (2)

சாலகம் கால்அதர் சாளரவாயில் – 4.அவனி :4 233/2
முகிளம் கவிகை சாலகம் கோரகம் – 9.மரப்பெயர் :9 158/2
மேல்

சாலம் (6)

ஆரை புரிசை அரணம் சாலம்
வேலி பரவை உவளகம் இஞ்சி – 4.அவனி :4 181/1,2
சாலேகம் வாதாயனம் சாலம் நுழையே – 4.அவனி :4 233/1
சாலம் என்பது கயிற்று வலையே – 6.அநுபோக :6 492/1
சாலம் வியூகம் யூதம் விருந்தம் – 8.மாப்பெயர் :8 290/1
சாலம் மராமரம் ஆவும் ஆச்சா – 9.மரப்பெயர் :9 20/1
சவையும் குறளைமொழியும் சாலம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 474/2
மேல்

சாலி (3)

அருந்ததி சாலி வடமீன் ஆகும் – 2.வானவர் :2 174/1
சாலி ஆலி ஆலை சாறு – 6.அநுபோக :6 45/2
நெல் பொது வேரி அருந்ததி சாலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 475/1
மேல்

சாலிகை (1)

சாலிகை மாடிகை கந்தளம் பாரம் – 6.அநுபோக :6 506/3
மேல்

சாலியும் (1)

சொல்லும் விரீகியும் வரியும் சாலியும்
யவமும் நெல்லின் பொது பெயர் ஆகும் – 9.மரப்பெயர் :9 324/1,2
மேல்

சாலினி (1)

சாலினி முதியாள் படிமத்தவளே – 5.ஆடவர் :5 104/1
மேல்

சாலேகம் (3)

சாலேகம் வாதாயனம் சாலம் நுழையே – 4.அவனி :4 233/1
மதில் ஆச்சாமரம் வலை சாலேகம்
சவையும் குறளைமொழியும் சாலம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 474/1,2
வாதாயனமும் மலர்மொட்டும் சாலேகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 476/1
மேல்

சாலேயம் (1)

செந்நெல் தருவது சாலேயம் ஆகும் – 4.அவனி :4 128/1
மேல்

சாலை (5)

ஆதுலர் சாலை ஓதுவார்க்கு உணவு அறு – 2.வானவர் :2 17/1
மாளிகை சாலை மந்திரம் பவனம் – 4.அவனி :4 205/1
சேவகம் சாலை சேக்கை அது துயில்இடம் – 4.அவனி :4 239/1
மந்திரம் சாலை பணை லாயம் மா பந்தி – 4.அவனி :4 240/1
கோயிலும் குதிரைப்பந்தியும் சாலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 477/1
மேல்

சாவகக்குறிஞ்சி (1)

பஞ்சமம் தக்கணாதி சாவகக்குறிஞ்சி
ஆனந்தை என இவை முப்பத்திரண்டும் – 6.அநுபோக :6 281/11,12
மேல்

சாவகர் (1)

சாவகர் அருகர் சமணர் அமணர் – 3.ஐயர் :3 6/1
மேல்

சாவகன் (1)

கதிர்மகன் நீலன் சாவகன் காரி – 2.வானவர் :2 142/1
மேல்

சாவித்திரியே (1)

காயத்திரியே சாவித்திரியே
நல் பா மடந்தை நல் நூல் மடந்தை – 2.வானவர் :2 66/5,6
மேல்

சாவு (1)

பாசம் சாவு சவமே அள்ளை – 2.வானவர் :2 117/5
மேல்

சாவும் (2)

மாண்டலும் மரித்தலும் சாவும் மரணம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 149/4
புள்ளின்பெயரும் சாவும் வீயே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1059/2
மேல்

சாளர் (1)

கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர்
பாணி நாட்டம் தாணு முல்லை – 6.அநுபோக :6 283/3,4
மேல்

சாளரவாயில் (1)

சாலகம் கால்அதர் சாளரவாயில் – 4.அவனி :4 233/2
மேல்

சாற்றப்பெறுமே (4)

சதகோடி என்பதும் சாற்றப்பெறுமே – 6.அநுபோக :6 474/1
தகர் எனும் நாமம் சாற்றப்பெறுமே – 8.மாப்பெயர் :8 254/2
தராவும் அதன் பெயர் சாற்றப்பெறுமே – 8.மாப்பெயர் :8 325/1
சகுனம் எனவும் சாற்றப்பெறுமே – 9.மரப்பெயர் :9 171/1
மேல்

சாற்றிய (1)

தளமும் தாழியின் சாற்றிய பெயரே – 6.அநுபோக :6 635/2
மேல்

சாற்றில் (2)

சந்திரன் பெயரும் மாதமும் சாற்றில்
திங்களும் மதியமும் இரண்டும் செப்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 609/1,2
சந்திரன்பெயரும் மாதமும் சாற்றில்
திங்களும் மதியமும் என சிறந்தனவே – 10.ஒருசொல்பல்பொருள்:10 893/1,2
மேல்

சாற்றின் (1)

தலைவன் எழுத்தே முதலாய் சாற்றின்
நலம் மிகும் மூன்றும் மற்று இரண்டும் ஊனம் – 6.அநுபோக :6 246/1,2
மேல்

சாற்றினர் (3)

சார்ச்சியாக சாற்றினர் புலவர் – 2.வானவர் :2 181/2
வகைப்பட சாற்றினர் மதி உணர்ந்தோரே – 6.அநுபோக :6 231/2
தாமம் ஆக சாற்றினர் புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 596/3
மேல்

சாற்றும் (11)

சடையின் பெயரே பின்னலும் சாற்றும் – 5.ஆடவர் :5 349/2
தளம் என்று உரைப்பதும் அதற்கே சாற்றும் – 6.அநுபோக :6 214/1
சன்னகம் பூங்கருவி ஆக சாற்றும் – 6.அநுபோக :6 465/1
சமிதை ஓம விறகு என சாற்றும் – 6.அநுபோக :6 620/1
தண்மை என்பதும் அதன்பால் சாற்றும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 100/1
கவுஞ்சம் அன்றில் கிரவுஞ்சமும் சாற்றும் – 8.மாப்பெயர் :8 31/1
சந்தானகரணி எனவும் சாற்றும் – 9.மரப்பெயர் :9 99/1
தாமரை நறுந்தண் பூவும் சாற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 152/1
சாமம் என்பர் கறுப்பும் சாற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 466/2
தயிர்கடைதறியும் வெளில் என சாற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1065/2
சங்கும் வெள்ளை என்றும் சாற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1068/3
மேல்

சாற்றுவர் (4)

தந்திரர் கின்னரர் என்ன சாற்றுவர் – 2.வானவர் :2 113/2
தருமநூலின் பெயர் என சாற்றுவர் – 3.ஐயர் :3 134/7
தடினி ஆபதகை யாறு என சாற்றுவர் – 4.அவனி :4 103/3
தடை கடல் மெய்புகுகருவியும் சாற்றுவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1024/1
மேல்

சாற்றுவரே (1)

சாரசம் வெண்நாரை என சாற்றுவரே – 8.மாப்பெயர் :8 67/1
மேல்

சாறடை (1)

திரிபுரி சாறடை சாறணை ஆகும் – 9.மரப்பெயர் :9 253/1
மேல்

சாறணை (1)

திரிபுரி சாறடை சாறணை ஆகும் – 9.மரப்பெயர் :9 253/1
மேல்

சாறு (2)

சாலி ஆலி ஆலை சாறு
மாதவம் சாதி சுரையே மாரி – 6.அநுபோக :6 45/2,3
சாறு முருகு துணங்கறல் விழாவுடன் – 7.பண்பின்செயலின்பகுதி:7 280/1
மேல்

சாறும் (1)

தாறும் படுவும் சாறும் குடும்பும் – 9.மரப்பெயர் :9 167/1
மேல்

சாறுவும் (1)

சாறுவும் காந்தியும் சவி எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 458/2
மேல்

சாறே (1)

விழவும் குலையும் வேரியும் சாறே – 10.ஒருசொல்பல்பொருள்:10 478/1
மேல்

சான்மலி (1)

பொங்கர் சான்மலி பூரணி இலவே – 9.மரப்பெயர் :9 61/1
மேல்

சான்றோர் (1)

ஆன்றோர் சான்றோர் அறிஞர்தம் பெயரே – 5.ஆடவர் :5 124/1
மேல்

சான்றோன் (2)

பகவன் சான்றோன் வேந்தன் தாபனன் – 2.வானவர் :2 118/14
பெருகிய கதிரின் பெயரும் சான்றோன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 481/2
மேல்

சானகி (2)

சானகி திரிகண் நேமி பாதிரி – 9.மரப்பெயர் :9 111/1
மூங்கிலும் திருவும் சானகி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 479/1
மேல்

சானவி (1)

சானவி வரநதி சுரநதி விமலை – 4.அவனி :4 111/2
மேல்

சானு (4)

தாணு அசலம் சானு மேரு – 4.அவனி :4 48/7
சாரல் சரி கடம் தடமே சானு
வாரம் நிதம்பம் இவை மலைப்பக்கம் – 4.அவனி :4 50/1,2
சானு முழந்தாள் – 5.ஆடவர் :5 275/1
மலையும் மலைப்பக்கமும் முழந்தாளும் சானு – 10.ஒருசொல்பல்பொருள்:10 480/1
மேல்