கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐ 2
ஐஐந்து 1
ஐங்கணை 1
ஐங்கணைக்கிழவன் 1
ஐங்கணையே 1
ஐங்கரன் 1
ஐந்தணைக்கு 1
ஐந்தரு 1
ஐந்தருச்செல்வி 1
ஐந்தருநாதன் 1
ஐந்தாம் 2
ஐந்தானமும் 1
ஐந்திரம் 1
ஐந்தின் 2
ஐந்து 6
ஐந்தும் 11
ஐந்தே 5
ஐப்பசி 1
ஐம் 1
ஐம்பால் 2
ஐம்பாலே 1
ஐம்புலன் 1
ஐம்புலனும் 1
ஐம்பூதம் 1
ஐம்பெருங்குழுவே 1
ஐம்பெரும்பூதமும் 1
ஐம்மீன் 1
ஐம்முகம் 1
ஐம்முகன் 1
ஐம்மை 1
ஐமையும் 1
ஐயநடை 1
ஐயப்படாமை 1
ஐயம் 5
ஐயம்அறுத்தல் 1
ஐயமும் 3
ஐயர் 4
ஐயவி 2
ஐயறிவினவே 1
ஐயன் 3
ஐயனும் 1
ஐயும் 3
ஐயுறல் 2
ஐயெனல் 1
ஐயை 6
ஐயோ 1
ஐராவதம் 1
ஐவகை 2
ஐவகைத்தாயர் 1
ஐவகைவினாவே 1
ஐவகைவேள்வி 1
ஐவகைஉணவே 1
ஐவகைஉலோகமும் 1
ஐவரும் 2
ஐவனம் 1
ஐ (2)
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று – 6.அநுபோக :6 314/1
ஐ ஒடு கு இன் அது கண் என்னும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 348/1
மேல்
ஐஐந்து (1)
ஐஐந்து முப்பத்தொன்று எண் ஐந்தே – 5.ஆடவர் :5 216/6
மேல்
ஐங்கணை (1)
ஐங்கணை கிழவனை ஆர்வமொடு நோற்றலும் – 6.அநுபோக :6 268/4
மேல்
ஐங்கணைக்கிழவன் (1)
அங்கசன் அனங்கன் ஐங்கணைக்கிழவன்
திங்கள்குடையோன் தென்றல்தேரோன் – 2.வானவர் :2 53/3,4
மேல்
ஐங்கணையே (1)
குவளை காமன் கொலும் ஐங்கணையே – 2.வானவர் :2 56/2
மேல்
ஐங்கரன் (1)
ஆகுவாகனன் ஐங்கரன் முக்கணன் – 2.வானவர் :2 1/2
மேல்
ஐந்தணைக்கு (1)
நெய்தல் ஐந்தணைக்கு எய்திய பெயரே – 4.அவனி :4 46/2
மேல்
ஐந்தரு (1)
மந்தாரம் பாரிசாதம் ஐந்தரு வருக்கம் – 9.மரப்பெயர் :9 1/2
மேல்
ஐந்தருச்செல்வி (1)
ஐந்தருச்செல்வி இந்திரன்தேவி பெயர் – 2.வானவர் :2 69/2
மேல்
ஐந்தருநாதன் (1)
ஐந்தருநாதன் இந்திரன் பெயரே – 2.வானவர் :2 68/14
மேல்
ஐந்தாம் (2)
ஐந்தாம் பூரணை ஆகும் – 2.வானவர் :2 202/1
ஐந்தாம் திங்களில் செங்கீரை ஆடலும் – 6.அநுபோக :6 267/4
மேல்
ஐந்தானமும் (1)
மிருகசீரிடம் ஐந்தானமும் விளம்பும் – 2.வானவர் :2 151/3
மேல்
ஐந்திரம் (1)
குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி – 1.வான் :1 13/1
மேல்
ஐந்தின் (2)
ஆகும் மலர்க்கணை ஐந்தின் அவத்தை – 2.வானவர் :2 58/3
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும் – 6.அநுபோக :6 268/3
மேல்
ஐந்து (6)
இருள் அற ஈர் ஐந்து ஆக்கி – 0.பாயிரம்:0 2/29
மண்ஆளும் வேந்தனோடு ஐந்து திரவியம் – 3.ஐயர் :3 88/2
குங்குமம் ஐந்து மலைபடு திரவியம் – 3.ஐயர் :3 89/2
பதுமம் முடிஉறுப்பு இவை ஐந்து ஆகும் – 6.அநுபோக :6 68/2
இனையவை தெய்வமணி ஐந்து என்ப – 6.அநுபோக :6 119/3
நஞ்சு ஆர் விருத்தம் ஆம் நான்கு ஆகில் ஐந்து ஆகில் – 6.அநுபோக :6 245/3
மேல்
ஐந்தும் (11)
நட்டுவிழல் ஐந்தும் மெய் நவைக்குறியே – 3.ஐயர் :3 77/2
ஒட்டிய ஐந்தும் விரை என உரைப்பர் – 3.ஐயர் :3 78/2
ஐந்தும் நல் நாட்டுஅமைந்த திரவியம் – 3.ஐயர் :3 87/3
ஐம்புலன் அறியும் அவற்று அறிவு ஐந்தும்
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று – 5.ஆடவர் :5 366/2,3
ஆகிய கன்மேந்திரியம் ஐந்தும்
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கு – 5.ஆடவர் :5 366/4,5
ஆசான் ஐந்தும் பாலையாழ் திறனே – 6.அநுபோக :6 275/2
மால் விடை கதி என வரும் கதி ஐந்தும்
தோலா புரவிக்கு சொல்லிய கதியே – 6.அநுபோக :6 393/3,4
இ மரம் ஐந்தும் தெய்வ மரம் என்ப – 9.மரப்பெயர் :9 2/1
மோதிரம் என்ன மொழிந்தவை ஐந்தும்
நேமியும் ஆழியும் என நிகழ்த்தினரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 121/2,3
புனிதமும் புவி முதல் ஐந்தும் பூதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 849/3
மேகம் இ ஐந்தும் விண்டு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1041/2
மேல்
ஐந்தே (5)
கழையே வில்லு கணை மலர் ஐந்தே – 2.வானவர் :2 55/1
பண்அமைந்தயாழினொடு குசலம் ஐந்தே – 3.ஐயர் :3 76/2
நாவி கான்படுதிரவியம் ஐந்தே – 3.ஐயர் :3 85/2
உப்பு கடல்படு திரவியம் ஐந்தே – 3.ஐயர் :3 86/2
ஐஐந்து முப்பத்தொன்று எண் ஐந்தே – 5.ஆடவர் :5 216/6
மேல்
ஐப்பசி (1)
இரலை ஐப்பசி யாழ் ஏறு தலைநாள் – 2.வானவர் :2 147/1
மேல்
ஐம் (1)
உரைத்த ஐம் பேர் உறுதி சுற்றம் – 5.ஆடவர் :5 46/4
மேல்
ஐம்பால் (2)
ஐம்பால் என்பது ஒருவன் ஒருத்தி – 3.ஐயர் :3 80/1
அளகம் ஓதி ஐம்பால் கதுப்பு – 5.ஆடவர் :5 340/2
மேல்
ஐம்பாலே (1)
ஏந்திழையார் முடிக்கு இயன்ற ஐம்பாலே – 5.ஆடவர் :5 345/3
மேல்
ஐம்புலன் (1)
ஐம்புலன் அறியும் அவற்று அறிவு ஐந்தும் – 5.ஆடவர் :5 366/2
மேல்
ஐம்புலனும் (1)
ஒத்த ஐம்புலனும் செவிஅறிவு என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 362/2
மேல்
ஐம்பூதம் (1)
இவை புலன் அறிந்தோர் ஏத்தும் ஐம்பூதம் – 3.ஐயர் :3 73/2
மேல்
ஐம்பெருங்குழுவே (1)
அந்தம்இல் அரசர்க்கு ஐம்பெருங்குழுவே – 5.ஆடவர் :5 44/3
மேல்
ஐம்பெரும்பூதமும் (1)
ஐம்பெரும்பூதமும் அவை அறி வாயிலும் – 5.ஆடவர் :5 366/1
மேல்
ஐம்மீன் (1)
ஐம்மீன் காமரம் களிறு இவை அத்தம் – 2.வானவர் :2 159/2
மேல்
ஐம்முகம் (1)
சத்தியோசாதம் சங்கரன் ஐம்முகம் – 2.வானவர் :2 7/2
மேல்
ஐம்முகன் (1)
ஆதி சசிதரன் ஐம்முகன் பினாகி – 2.வானவர் :2 2/5
மேல்
ஐம்மை (1)
அரியும் தகடும் அடரும் ஐம்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 479/1
மேல்
ஐமையும் (1)
ஐமையும் இலையும் தகடு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 565/1
மேல்
ஐயநடை (1)
சிறைச்சோறு ஐயநடை தின்பண்டம் – 2.வானவர் :2 17/3
மேல்
ஐயப்படாமை (1)
அறம் ஐயப்படாமை அவா ஒன்று இன்மை – 3.ஐயர் :3 116/1
மேல்
ஐயம் (5)
ஐயம் கவீனம் நவநீதம் என – 6.அநுபோக :6 33/1
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என – 6.அநுபோக :6 269/11
யாது எவன் என்னை ஏது கொல் ஐயம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 338/1
அனுமானமும் இவை ஐயம் என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 207/2
புதுமை ஐயம் மிகுதி கரிப்பு – 10.ஒருசொல்பல்பொருள்:10 240/3
மேல்
ஐயம்அறுத்தல் (1)
ஐயம்அறுத்தல் அவன்அறிவுதான்கோடல் – 3.ஐயர் :3 69/2
மேல்
ஐயமும் (3)
பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை – 7.பண்பின்செயலின்பகுதி:7 375/2
குற்றமும் அழுக்கும் ஐயமும் கசடே – 10.ஒருசொல்பல்பொருள்:10 231/1
உறுப்பும் கருத்தும் ஐயமும் சேத்து எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 554/2
மேல்
ஐயர் (4)
ஈனம்இல் ஐயர் இயல்புளி வகையும் – 0.பாயிரம்:0 2/22
அமரர் புங்கவர் ஐயர் இலேகர் – 2.வானவர் :2 85/3
படிவர் உறுவர் பண்ணவர் ஐயர்
அறவோர் தபோதனர் அறிஞர் அந்தணர் – 3.ஐயர் :3 1/2,3
மேல்குலத்தோர் முன்குலத்தோர் ஐயர்
வேதபாரகர் முப்புரிநூலோர் – 5.ஆடவர் :5 1/5,6
மேல்
ஐயவி (2)
ஐயவி கடுகு – 6.அநுபோக :6 629/1
அந்தில் கடிப்பகை ஐயவி சித்தார்த்தம் – 9.மரப்பெயர் :9 290/1
மேல்
ஐயறிவினவே (1)
மக்களும் மாவும் ஐயறிவினவே – 5.ஆடவர் :5 371/2
மேல்
ஐயன் (3)
அரிகரபுத்திரன் ஐயன் பெயரே – 2.வானவர் :2 25/6
குரவன் ஐயன் கோமான் குருவே – 5.ஆடவர் :5 57/5
சாத்தன் மூத்தோன் தகப்பனும் ஐயன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 208/2
மேல்
ஐயனும் (1)
ஐயனும் ஈன்றோன்தன் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 182/2
மேல்
ஐயும் (3)
ஐயும் காசமும் அவை முதிர் கோழை – 5.ஆடவர் :5 359/1
சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/10
ஐயும் நுணுக்கமும் அணுவும் முளரியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 468/1
மேல்
ஐயுறல் (2)
ஐயுறல் கடுத்தலும் அ பெயர்க்கு உரித்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 126/1
யாண்டையும் யாங்கும் இடத்தின் ஐயுறல் சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 337/1
மேல்
ஐயெனல் (1)
பொள்ளெனல் ஐயெனல் பொருக்கெனல் நொய்தெனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 438/1
மேல்
ஐயை (6)
மலைமகள் சங்கரி மாதா ஐயை
பரையே உருத்திரை பார்ப்பதி அந்தரி – 2.வானவர் :2 14/4,5
ஆரியை தேவி வல்லணங்கு ஐயை
அலகைக்கொடியாள் மாலினி முக்கண்ணி – 2.வானவர் :2 27/6,7
அந்தரி மகிடற்காய்ந்தாள் ஐயை
விந்தை அம்பணத்தி விசயை எண்தோளி – 2.வானவர் :2 32/1,2
சுதை ஐயை பந்தனை மகள் பெயர் சொல்லும் – 5.ஆடவர் :5 196/2
கோமகள் தலைவி அடிகள் ஐயை
சாமி அத்தை தலைமைப்பெண் பெயர் – 5.ஆடவர் :5 205/2,3
ஆசாரியன் பெருமாட்டியும் ஐயை – 10.ஒருசொல்பல்பொருள்:10 209/2
மேல்
ஐயோ (1)
அன்னோ ஐயோ அக்கோ அச்சோ – 7.பண்பின்செயலின்பகுதி:7 346/2
மேல்
ஐராவதம் (1)
ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம் – 1.வான் :1 20/1
மேல்
ஐவகை (2)
ஐவகை எழுத்தில் அகரம் உதிப்ப – 6.அநுபோக :6 254/1
ஐவகை நிலத்தில் ஓர் நிலமும் ஒர் மரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 382/1
மேல்
ஐவகைத்தாயர் (1)
செவிலித்தாய் என ஐவகைத்தாயர் – 3.ஐயர் :3 84/2
மேல்
ஐவகைவினாவே (1)
மெய்அவற்குக்காட்டலோடு ஐவகைவினாவே – 3.ஐயர் :3 69/3
மேல்
ஐவகைவேள்வி (1)
தென்புலத்தார் என்று ஐவகைவேள்வி – 3.ஐயர் :3 83/2
மேல்
ஐவகைஉணவே (1)
மெல்லல் என்று இவை ஐவகைஉணவே – 3.ஐயர் :3 81/2
மேல்
ஐவகைஉலோகமும் (1)
அழகும் ஐவகைஉலோகமும் இரும்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 871/1
மேல்
ஐவரும் (2)
குரவனோடு ஐவரும் குறிப்பினில் தந்தை – 3.ஐயர் :3 79/2
புரவி மூன்றும் படைஞர் ஐவரும்
பதாதி என்று பகரப்படுமே – 6.அநுபோக :6 540/2,3
மேல்
ஐவனம் (1)
ஐவனம் மலைச்சாரல் விளை நெல் ஆகும் – 9.மரப்பெயர் :9 326/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)