கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வை 3
வைக்கப்படுமே 1
வைக்குங்காலே 1
வைக்கோல் 1
வைகத்தன் 1
வைகல் 2
வைகலும் 1
வைகறை 1
வைகாசி 1
வைச்சியர் 1
வைச்சிரவணற்கே 1
வைசேடிகம் 1
வைடுரியமே 1
வைடூரியம் 1
வைணவம் 1
வைணவி 1
வைத்த 4
வைத்தலும் 1
வைத்தனர் 1
வைத்தாங்கு 1
வைத்து 1
வைத்தும் 1
வைதீகம் 1
வைப்ப 1
வைப்பது 1
வைப்பர் 6
வைப்பார் 1
வைப்பு 1
வையம் 7
வையாளிவீதி 1
வையும் 1
வையே 1
வையை 1
வையைத்துறைவன் 1
வைரம் 4
வைரவன் 1
வைரியர் 1
வைரோசனனே 1
வைனதேயன் 1
வை (3)
தெவ் அடு கால வை வேல் எழிலி – 3.விலங்கு:3 230/2
வள் அயில் நுதி நுனை வை ஆர் நிசிதம் – 7.செயற்கைவடிவ:7 32/1
சொல்லின் மூன்றும் வை என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 376/2
மேல்
வைக்கப்படுமே (1)
மதுகம் தரா என வைக்கப்படுமே – 6.பல்பொருள்:6 28/1
மேல்
வைக்குங்காலே (1)
வடக்கின் பெயர் இவை வைக்குங்காலே – 5.இடப்பெயர்:5 11/2
மேல்
வைக்கோல் (1)
வையே பலாலம் வைக்கோல் ஆகும் – 4.மரப்பெயர்:4 183/1
மேல்
வைகத்தன் (1)
வைகத்தன் விவச்சுதன் மார்த்தாண்டன் பாற்கரன் – 12.பல்பொருள்கூட்டம்:12 160/1
மேல்
வைகல் (2)
வதிதல் வைகல் தங்கல் ஆகும் – 9.செயல்:9 68/2
தழுவும் வைகல் தங்கலும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 377/2
மேல்
வைகலும் (1)
பகலும் வைகலும் திவசமும் தினமும் – 1.தெய்வப்பெயர்:1 119/1
மேல்
வைகறை (1)
வைகறை விடியல் புலரி அருணோதயம் – 1.தெய்வப்பெயர்:1 119/1
மேல்
வைகாசி (1)
முறமே முற்றில் வைகாசி அனிலநாள் – 1.தெய்வப்பெயர்:1 92/1
மேல்
வைச்சியர் (1)
இப்பர் பரதர் வைச்சியர் கவிப்பர் – 2.மக்கள்பெயர்:2 32/1
மேல்
வைச்சிரவணற்கே (1)
வைப்ப நாமம் வைச்சிரவணற்கே – 1.தெய்வப்பெயர்:1 10/6
மேல்
வைசேடிகம் (1)
அறுசமயம் வைசேடிகம் நையாயிகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 86/1
மேல்
வைடுரியமே (1)
வாலவாயம் வைடுரியமே – 6.பல்பொருள்:6 14/1
மேல்
வைடூரியம் (1)
வைரம் வைடூரியம் முத்து மாணிக்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 151/1
மேல்
வைணவம் (1)
பிரமம் வைணவம் பாகவதம் சைவம் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/2
மேல்
வைணவி (1)
பிரமாணி இந்திராணி வைணவி வராகி – 12.பல்பொருள்கூட்டம்:12 112/1
மேல்
வைத்த (4)
வைத்த கடைஅனல் வடவாமுகமே – 1.தெய்வப்பெயர்:1 45/2
வைத்த சீவகரும் அ தவத்தோரே – 2.மக்கள்பெயர்:2 5/2
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 52/12
வைத்த முந்நான்கு ஆண்டு எல்லை வரையில் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/12
மேல்
வைத்தலும் (1)
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தலும்
விலங்கி மிதித்தலும் விழி வேறு ஆகியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/5,6
மேல்
வைத்தனர் (1)
வைத்தனர் கூளி ஆக வகுத்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/2
மேல்
வைத்தாங்கு (1)
நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓர் இன பொருளை ஒருவழி வைப்பது – 10.ஒலிப்பெயர்:10 103/1,2
மேல்
வைத்து (1)
பிணம் என வைத்து பேசினர் புலவர் – 2.மக்கள்பெயர்:2 167/2
மேல்
வைத்தும் (1)
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/14
மேல்
வைதீகம் (1)
வைதீகம் வேதம் மொழி மார்க்கம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 88/1
மேல்
வைப்ப (1)
வைப்ப நாமம் வைச்சிரவணற்கே – 1.தெய்வப்பெயர்:1 10/6
மேல்
வைப்பது (1)
ஓர் இன பொருளை ஒருவழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர் – 10.ஒலிப்பெயர்:10 103/2,3
மேல்
வைப்பர் (6)
மதுகரம் தும்பி ஆகவும் வைப்பர் – 3.விலங்கு:3 178/2
மகரம் சுறாமீன் ஆக வைப்பர் – 3.விலங்கு:3 198/1
வச்சிரம் சதுரக்கள்ளிக்கு வைப்பர் – 4.மரப்பெயர்:4 65/2
மரீசி கறி இவை மிளகு என வைப்பர் – 4.மரப்பெயர்:4 135/1
வந்தவை பழைமை ஆம் என வைப்பர் – 8.பண்பு:8 190/5
வருசீர் மாருதகணம் என வைப்பர் – 12.பல்பொருள்கூட்டம்:12 139/2
மேல்
வைப்பார் (1)
வாயின் அதரமும் இதழ் என வைப்பார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 246/2
மேல்
வைப்பு (1)
வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு
தேயம் வழி உழி திணையே மருங்கு – 5.இடப்பெயர்:5 232/1,2
மேல்
வையம் (7)
பண்டி பார் சகடு சாகாடு வையம்
ஒண் திறல் உருள் தேர் அயன்நாள் உரோகிணி – 1.தெய்வப்பெயர்:1 80/1,2
வையம் அகிலம் கு மண் புவி பார் – 5.இடப்பெயர்:5 12/4
இரதம் வையம் கொடிஞ்சு கூவிரி தேர் – 7.செயற்கைவடிவ:7 143/2
சகடம் வையம் என பெயர் சாரும் – 7.செயற்கைவடிவ:7 149/2
பாண்டில் கஞ்சிகை வையம் என்பன – 7.செயற்கைவடிவ:7 150/1
வையம் உருள் ஒழுகை சாகாடு சகடம் – 7.செயற்கைவடிவ:7 151/1
அவனியும் வையம் என பெயர் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 378/2
மேல்
வையாளிவீதி (1)
செண்டுவெளி வையாளிவீதி
புரவிவட்டம் திருமுற்றம் ஆகும் – 5.இடப்பெயர்:5 137/1,2
மேல்
வையும் (1)
வழுதும் ஒரோவழி வையும் பெறுமே – 4.மரப்பெயர்:4 184/1
மேல்
வையே (1)
வையே பலாலம் வைக்கோல் ஆகும் – 4.மரப்பெயர்:4 183/1
மேல்
வையை (1)
வேகவதியே வையை ஆகும் – 5.இடப்பெயர்:5 56/1
மேல்
வையைத்துறைவன் (1)
பொதியப்பொருப்பன் புனல் வையைத்துறைவன்
குமரிச்சேர்ப்பன் கோ பாண்டியனே – 2.மக்கள்பெயர்:2 23/4,5
மேல்
வைரம் (4)
ஆசினி கரியே அரியே வைரம்
சேகே மரத்தின்காழ் என செப்புவர் – 4.மரப்பெயர்:4 95/1,2
வெகுளி கதம் வைரம் வேரம் செற்றம் – 8.பண்பு:8 103/2
உற்ற வைரம் மொழியும் கிளவி – 8.பண்பு:8 107/2
வைரம் வைடூரியம் முத்து மாணிக்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 151/1
மேல்
வைரவன் (1)
வைரவன் காரி வடுகக்கடவுள் – 1.தெய்வப்பெயர்:1 8/1
மேல்
வைரியர் (1)
சென்னியர் வைரியர் சூதர் மாகதர் – 2.மக்கள்பெயர்:2 53/1
மேல்
வைரோசனனே (1)
வைரோசனனே மாவலி அவுணன் – 1.தெய்வப்பெயர்:1 30/1
மேல்
வைனதேயன் (1)
வைனதேயன் உவணன் பன்னகவைரி – 3.விலங்கு:3 134/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)