கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வீ 2
வீக்கம் 1
வீக்கல் 1
வீக்கிய 1
வீகம் 1
வீசம் 1
வீசல் 1
வீசனம் 1
வீசியும் 1
வீசுதல் 2
வீட்டல் 1
வீட்டுதல் 1
வீட்டுஇறப்பு 1
வீடல் 1
வீடு 5
வீடுபேறு 1
வீணை 1
வீணைவல்லவர் 1
வீதல் 2
வீதலும் 1
வீதி 2
வீதியில் 1
வீதியும் 1
வீபற்சு 1
வீமதேவன் 1
வீரட்டானம் 1
வீரத்து 2
வீரம் 2
வீரர் 2
வீரர்க்கும் 1
வீரன் 1
வீரி 1
வீரியம் 1
வீரை 2
வீழ்க்கை 1
வீழ்த்தல் 1
வீழ்த்தலும் 1
வீழ்தல் 1
வீழ்தலும் 1
வீற்றும் 1
வீ (2)
அலர் தார் அலரி போது வீ துணர் – 4.மரப்பெயர்:4 250/1
பயிற்றும் தண் வீ பாய் பஞ்சசயனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 67/2
மேல்
வீக்கம் (1)
வீக்கம் பொதிதல் – 9.செயல்:9 266/1
மேல்
வீக்கல் (1)
விசித்தல் சிமிழ்த்தல் வீக்கல் சுருக்கல் – 9.செயல்:9 145/2
மேல்
வீக்கிய (1)
விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய
கழலே ஆடவர் கால் மிசை அணி வடம் – 7.செயற்கைவடிவ:7 56/2,3
மேல்
வீகம் (1)
விரல் அணி ஆழி வீகம் இலச்சினை – 7.செயற்கைவடிவ:7 88/1
மேல்
வீசம் (1)
பரல் காழ் வீசம் வித்து விதையாம் – 4.மரப்பெயர்:4 177/1
மேல்
வீசல் (1)
தருதல் வழங்கல் வீசல் நல்கல் – 9.செயல்:9 83/4
மேல்
வீசனம் (1)
விசிறி வீசனம் சாந்தாற்றி என்று இவை – 7.செயற்கைவடிவ:7 230/1
மேல்
வீசியும் (1)
கை தலம் ஒன்றை கடுக வீசியும்
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/4,5
மேல்
வீசுதல் (2)
வீசுதல் எறிதல் ஓச்சல் செலவிடல் – 9.செயல்:9 111/1
வீசுதல் கொடுத்தலும் எறிதலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 226/1
மேல்
வீட்டல் (1)
அடுதல் வீட்டல் அணங்கல் வெட்டல் – 9.செயல்:9 139/1
மேல்
வீட்டுதல் (1)
வெட்டல் வீட்டுதல் படுத்தல் மாரணமும் – 9.செயல்:9 109/1
மேல்
வீட்டுஇறப்பு (1)
வளவி இறையே வீட்டுஇறப்பு ஆகும் – 5.இடப்பெயர்:5 157/1
மேல்
வீடல் (1)
முஞ்சல் துவன்றல் முடிவு உலத்தல் வீடல்
மாய்தல் இறத்தல் மாளம் தபுதல் – 9.செயல்:9 138/2,3
மேல்
வீடு (5)
அமுதம் கேவலம் அபவருக்கம் வீடு
சிவம் கைவல்லியம் சித்தி மீளாக்கதி – 5.இடப்பெயர்:5 1/1,2
இடவகை சேர்வு வீடு என்று இசைப்பர் – 5.இடப்பெயர்:5 154/3
இருவகை வீடு பற்றுவீடு பொருள்வீடு – 12.பல்பொருள்கூட்டம்:12 12/1
அறம் பொருள் இன்பம் வீடு என நான்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 44/1
அறம் பொருள் இன்பம் வீடு எனும் திறங்கள் – 12.பல்பொருள்கூட்டம்:12 49/1
மேல்
வீடுபேறு (1)
ஒன்று என்பதுவே வீடுபேறு ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 2/1
மேல்
வீணை (1)
தந்திரி வீணை கின்னரம் விபஞ்சி – 7.செயற்கைவடிவ:7 138/1
மேல்
வீணைவல்லவர் (1)
தந்திரர் கின்னரர் வீணைவல்லவர்
கந்திருவர் பெயர் என கருதல் வேண்டும் – 1.தெய்வப்பெயர்:1 33/1,2
மேல்
வீதல் (2)
துஞ்சல் பொன்றல் விளிதல் வீதல்
முஞ்சல் துவன்றல் முடிவு உலத்தல் வீடல் – 9.செயல்:9 138/1,2
வீதல் வறுமை – 9.செயல்:9 212/1
மேல்
வீதலும் (1)
மோசனம் மோக்கம் வீதலும் அதுவே – 9.செயல்:9 218/1
மேல்
வீதி (2)
ஆவணம் வீதி ஞெள்ளல் மறுகு – 5.இடப்பெயர்:5 133/1
ஆவேசனம் அக்கசாலையர் வீதி – 5.இடப்பெயர்:5 145/1
மேல்
வீதியில் (1)
வீதியில் கட்டிய கொடி பெயர் விடங்கம் – 7.செயற்கைவடிவ:7 302/1
மேல்
வீதியும் (1)
ஆதியும் வீதியும் நேர்ஓடல் ஆகும் – 9.செயல்:9 60/1
மேல்
வீபற்சு (1)
விசயன் வீபற்சு காண்டிவன் கிருட்டினன் – 12.பல்பொருள்கூட்டம்:12 155/3
மேல்
வீமதேவன் (1)
வீமதேவன் பவோற்பவன் காபாலி – 12.பல்பொருள்கூட்டம்:12 159/3
மேல்
வீரட்டானம் (1)
பிரமரி வீரட்டானம் குனிப்பே – 9.செயல்:9 232/2
மேல்
வீரத்து (2)
விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய – 7.செயற்கைவடிவ:7 56/2
தாருகன் கடிந்த வீரத்து அயிலும் – 10.ஒலிப்பெயர்:10 184/3
மேல்
வீரம் (2)
மிடலே உம்பல் ஆற்றல் வீரம்
முடலை பீடு மள்ளல் மதுகை – 8.பண்பு:8 65/1,2
விறலே கொற்றம் வீரம் ஆகும் – 8.பண்பு:8 76/1
மேல்
வீரர் (2)
மானவர் வீரர் மறவர் பொருநர் – 2.மக்கள்பெயர்:2 108/1
இறைவன் பழம்பூ வீரர் புத்திரர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 299/1
மேல்
வீரர்க்கும் (1)
அரும் திறல் வீரர்க்கும் பெரும் திறல் உழவர்க்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 349/1
மேல்
வீரன் (1)
முனைவன் வீரன் முதல்வன் புனிதன் – 1.தெய்வப்பெயர்:1 11/10
மேல்
வீரி (1)
மாதரி வீரி கெளரி முக்கண்ணி – 1.தெய்வப்பெயர்:1 22/2
மேல்
வீரியம் (1)
சிங்காரம் பெருநகை கருணை வீரியம்
அற்புதம் பயம் ரெளத்திரம் குற்சை சாந்தம் – 12.பல்பொருள்கூட்டம்:12 152/1,2
மேல்
வீரை (2)
உப்பு வீரை சக்கரம் சாகரம் – 5.இடப்பெயர்:5 41/3
நெய்தல் வீரை புன்னையும் இசை மணம் – 10.ஒலிப்பெயர்:10 162/2
மேல்
வீழ்க்கை (1)
விளக்கே வீழ்க்கை வெறுநுகம் மரக்கால் – 1.தெய்வப்பெயர்:1 91/1
மேல்
வீழ்த்தல் (1)
இகுத்தல் வீழ்த்தல் விளித்தல் மறித்தல் – 9.செயல்:9 204/1
மேல்
வீழ்த்தலும் (1)
இகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1
மேல்
வீழ்தல் (1)
வீழ்தல் வேட்கை தாழ்தல் வெஃகல் – 8.பண்பு:8 89/3
மேல்
வீழ்தலும் (1)
வீழ்தலும் அமர்தலும் மேவுதல் ஆகும் – 9.செயல்:9 205/1
மேல்
வீற்றும் (1)
வீற்றும் பேதமும் விள்ளலும் திரிபும் – 9.செயல்:9 140/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)