கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
விக்கினம் 1
விகங்கமும் 1
விகடமும் 1
விகலையும் 1
விகற்பத்து 1
விகற்பநடையே 1
விகற்பம் 6
விகற்பமும் 3
விகிர்தம் 1
விகிர்தமும் 1
விகுணி 1
விச்சுவதித்து 1
விச்சுவநாள் 1
விச்சை 1
விசயம் 2
விசயமும் 1
விசயன் 2
விசயார்த்தம் 1
விசளை 1
விசாகநாள் 1
விசாகன் 1
விசாலம் 2
விசி 2
விசிகம் 1
விசித்தல் 1
விசித்திரப்பாவே 1
விசித்திரம் 1
விசிறி 1
விசும்பு 3
விசும்பும் 1
விசுவாமித்திரன் 1
விசையும் 1
விஞ்சயர் 1
விஞ்சை 1
விஞ்சையர் 2
விட்டபற்பன் 1
விட்டரம் 1
விட்டவர் 1
விட்டில்பறவை 1
விட்டிலொடு 1
விட்டு 1
விட்டேறு 1
விடக்கு 1
விடங்கம் 4
விடங்கர் 1
விடதாளம் 1
விடபம் 2
விடம் 2
விடமருந்தும் 1
விடமும் 2
விடர் 2
விடருகம் 1
விடரும் 1
விடரே 1
விடலை 1
விடலையும் 1
விடற்பொருட்டு 1
விடாதுசொரிதல் 1
விடாதுபேசல் 1
விடியல் 1
விடுத்தல் 1
விடுத்து 1
விடுதல் 2
விடேல்எனல் 1
விடை 3
விடைத்தல் 1
விண் 2
விண்டாண்டு 1
விண்டு 6
விண்ணவர் 1
விண்ணவன் 1
விண்ணும் 1
விண்ணுலகு 1
விண்முழுதுஆளி 1
வித்தகர் 1
வித்தம் 1
வித்தாரகவியே 1
வித்தாரம் 1
வித்தியர் 1
வித்தியாதரர் 1
வித்து 1
வித்துருமம் 1
வித்தை 1
விதந்து 2
விதப்பு 2
விதல 1
விதலை 1
விதாதா 1
விதானம் 1
விதி 4
விதித்தல் 1
விதியும் 1
விதியுளி 1
விதிர்ப்பு 2
விது 1
விதுப்பு 1
விதேகை 2
விதையாம் 1
விந்து 1
விந்தை 1
விநாயகன் 1
விநோதம் 1
விப்பிரர் 1
விபகலிதம் 1
விபஞ்சி 1
விபரீதம் 1
விபவம் 1
விபுதர் 1
விபுலம் 2
விபூதியும் 1
விம்பமும் 1
விம்மல் 3
விம்மிதம் 1
விம்முதலும் 1
விமலமும் 1
விமலை 2
விமானம் 1
வியங்கொளும் 1
வியங்கோள் 2
வியந்தோர் 1
வியப்பு 2
வியம் 1
வியர்த்தல் 1
வியர்த்தலும் 1
வியர்ப்பு 1
வியர்வையில் 1
வியல் 1
வியலிகை 1
வியல்இடம் 1
வியவன் 1
வியன் 2
வியாக்கிரம் 1
வியாகரணம் 1
வியாசம் 1
வியாழக்குறிஞ்சி 1
வியாழம் 1
வியாளம் 1
வியூகமும் 1
வியோகம் 1
வியோமத்து 1
விரகம் 1
விரணம் 1
விரணமும் 1
விரதம் 1
விரதமும் 1
விரதியரும் 1
விரல் 4
விரவி 1
விரவிய 2
விரவு 2
விராத்தியர் 1
விராமமும் 1
விரி 1
விரிக்கின் 1
விரிக்கும் 1
விரிச்சிகன் 1
விரிச்சியும் 1
விரிசிகை 2
விரிஞ்சன் 1
விரித்தல் 2
விரித்து 2
விரித்துரை 1
விரிதல் 1
விரிதலும் 1
விரிதூறு 1
விரிய 1
விரியல் 2
விரியும் 1
விரிவு 2
விரீகி 1
விருச்சிகம் 2
விருத்த 1
விருத்தகங்கை 1
விருத்தகவிதையும் 1
விருத்தம் 2
விருத்தி 2
விருத்திராரி 1
விருந்தமும் 1
விருந்து 2
விருப்பின் 1
விரும்பல் 1
விரும்பலும் 2
விரை 2
விரையும் 2
விரையே 2
விரைவ 1
விரைவின் 1
விரைவு 1
விரைவுக்குறிப்பே 1
விரைவும் 2
வில் 5
வில்தானை 1
வில்லவன் 1
வில்லு 1
வில்லும் 1
வில்லே 2
வில்லையும் 1
வில்வம் 1
விலங்கல் 2
விலங்கி 1
விலங்கிற்கும் 1
விலங்கின் 8
விலங்கு 1
விலங்குதுயிலும்இடம் 1
விலங்கும் 2
விலங்கே 1
விலங்கொடு 1
விலாசனை 1
விலாழி 1
விலாளம் 1
விலாளமும் 1
விலை 2
விலோசனம் 1
விலோதம் 1
விலோதனம் 1
விவச்சுதன் 1
விழவும் 2
விழற்புல் 1
விழாவும் 1
விழாவே 1
விழி 3
விழுக்கும் 1
விழுங்கல் 2
விழுங்கி 1
விழுங்கும் 1
விழுப்பொருளும் 1
விழுமம் 2
விழுமிதின் 1
விழைச்சு 1
விழைவுறு 1
விழைவே 1
விள்ளல் 1
விள்ளலும் 2
விளக்கம் 2
விளக்கல் 1
விளக்காம் 1
விளக்கு 4
விளக்குத்தண்டின் 1
விளக்கும் 2
விளக்குமாயின் 1
விளக்கே 3
விளங்கு 2
விளம்பல் 1
விளம்பலாகும் 1
விளம்பவும் 1
விளம்பனம் 1
விளம்பியும் 1
விளம்பினர் 1
விளம்பினரே 4
விளம்புதல் 1
விளம்பும் 5
விளம்புவ 1
விளம்புவர் 6
விளர் 1
விளரி 3
விளரிப்பாலை 1
விளரியும் 1
விளா 1
விளாவல் 1
விளித்தல் 1
விளித்தலும் 1
விளிதல் 1
விளையாட்டின் 1
விளையாட்டு 1
விளையாட்டே 1
விளையுளும் 1
விளைவு 1
விற்றல் 1
விறகே 1
விறப்பும் 1
விறப்பே 1
விறல் 3
விறலி 1
விறலே 1
விறலோன் 2
வினா 3
வினாவல் 1
வினாவுத்தரமே 1
வினை 4
வினைஞர் 5
வினைமாற்று 1
வினையர் 1
வினையும் 1
வினையே 1
வினைஉவமம் 1
விக்கினம் (1)
அந்தரம் விக்கினம் தட்டும் தீது ஆம் – 8.பண்பு:8 127/2
மேல்
விகங்கமும் (1)
பதங்கமும் ககமும் விகங்கமும் ஆகும் – 3.விலங்கு:3 164/3
மேல்
விகடமும் (1)
விகிர்தமும் விகடமும் வேறுபடல் பொருட்டே – 8.பண்பு:8 233/1
மேல்
விகலையும் (1)
சொன்ன விகலையும் நாழிகை தொல் பெயர் – 1.தெய்வப்பெயர்:1 107/2
மேல்
விகற்பத்து (1)
மேற்செலவும் பா விகற்பத்து ஒரு பாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/1
மேல்
விகற்பநடையே (1)
விகற்பநடையே வினாவுத்தரமே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/9
மேல்
விகற்பம் (6)
வெளிறு அலிமரம் எனும் விகற்பம் பெறுமே – 4.மரப்பெயர்:4 99/2
உண்டை அயிர் புல்லகண்டம் ஒரு விகற்பம் – 6.பல்பொருள்:6 110/1
கப்பணம் தோமரம் கைவேல் விகற்பம் – 7.செயற்கைவடிவ:7 14/1
கோல விகற்பம் கொள்கலம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 223/2
ஒள்ளிய கூத்தின் விகற்பம் ஆகும் – 9.செயல்:9 232/4
ஏனை என்பது ஓர் இசை விகற்பம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 135/1
மேல்
விகற்பமும் (3)
வெண்காந்தள் செங்காந்தள் என்று இரு விகற்பமும்
கொண்டே வழங்கும் கோடை பெயரே – 4.மரப்பெயர்:4 125/1,2
வெள்ளாம்பல் சேதாம்பல் என்று இரு விகற்பமும்
கொள்ப என்பன குமுத பெயர் கொடை – 4.மரப்பெயர்:4 243/1,2
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 51/2
மேல்
விகிர்தம் (1)
சடம் வக்கிரம் விகிர்தம் நிசிதம் பொய்யே – 10.ஒலிப்பெயர்:10 10/2
மேல்
விகிர்தமும் (1)
விகிர்தமும் விகடமும் வேறுபடல் பொருட்டே – 8.பண்பு:8 233/1
மேல்
விகுணி (1)
மேதை கஞ்சா விகுணி சுலோகி – 6.பல்பொருள்:6 113/6
மேல்
விச்சுவதித்து (1)
அச்சுவமேதம் விச்சுவதித்து
நரமேதம் பிரமமேதம் என்ன – 12.பல்பொருள்கூட்டம்:12 169/7,8
மேல்
விச்சுவநாள் (1)
ஆடி ஆனி கடைக்குளம் விச்சுவநாள்
நாடில் உத்தராடநாள் ஆகும்மே – 1.தெய்வப்பெயர்:1 97/1,2
மேல்
விச்சை (1)
விச்சை சிற்பம் என்று இ திறத்து அறுதொழில் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/2
மேல்
விசயம் (2)
விசயம் புகல் என ஆறும் வெற்றி – 8.பண்பு:8 77/2
கரை அறு படைக்கலம்கற்றல் விசயம் – 12.பல்பொருள்கூட்டம்:12 80/3
மேல்
விசயமும் (1)
கட்டியும் விசயமும் குளமும் கன்னலும் – 6.பல்பொருள்:6 108/1
மேல்
விசயன் (2)
விசயன் வீபற்சு காண்டிவன் கிருட்டினன் – 12.பல்பொருள்கூட்டம்:12 155/3
நீலலோகிதன் ஈசானன் விசயன்
வீமதேவன் பவோற்பவன் காபாலி – 12.பல்பொருள்கூட்டம்:12 159/2,3
மேல்
விசயார்த்தம் (1)
வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளிமலை – 5.இடப்பெயர்:5 18/1
மேல்
விசளை (1)
சட்டி விசளை – 7.செயற்கைவடிவ:7 271/1
மேல்
விசாகநாள் (1)
பெறுமே சுளகு விசாகநாள் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 92/2
மேல்
விசாகன் (1)
அறுமுகன் விசாகன் குகன் சேய் செவ்வேள் – 1.தெய்வப்பெயர்:1 6/7
மேல்
விசாலம் (2)
கதம்பம் விசாலம் நீபம் கடம்பே – 4.மரப்பெயர்:4 47/1
விசாலம் விபுலம் விரிவு இடம்பாடே – 8.பண்பு:8 29/1
மேல்
விசி (2)
சுருள் விசி வளயம் – 4.மரப்பெயர்:4 237/1
விசி அரி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 180/1
மேல்
விசிகம் (1)
அத்திரம் தோணி கோல் விசிகம் அம்பே – 7.செயற்கைவடிவ:7 8/4
மேல்
விசித்தல் (1)
விசித்தல் சிமிழ்த்தல் வீக்கல் சுருக்கல் – 9.செயல்:9 145/2
மேல்
விசித்திரப்பாவே (1)
சித்திரப்பாவே விசித்திரப்பாவே
விகற்பநடையே வினாவுத்தரமே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/8,9
மேல்
விசித்திரம் (1)
விசித்திரம் பேரழகு – 8.பண்பு:8 62/1
மேல்
விசிறி (1)
விசிறி வீசனம் சாந்தாற்றி என்று இவை – 7.செயற்கைவடிவ:7 230/1
மேல்
விசும்பு (3)
விண் நாகம் மாகம் விசும்பு தலை உம்பர் – 1.தெய்வப்பெயர்:1 36/3
மேகம் சீதம் விசும்பு வான் விண் முகில் – 1.தெய்வப்பெயர்:1 147/1
வியன் உலகு விசும்பு விண்ணுலகு நாகம் – 5.இடப்பெயர்:5 2/3
மேல்
விசும்பும் (1)
விசும்பும் உலகும் கோ காட்டையும் ஆம் – 5.இடப்பெயர்:5 6/2
மேல்
விசுவாமித்திரன் (1)
விசுவாமித்திரன் இயமன் அங்கி – 10.ஒலிப்பெயர்:10 163/1
மேல்
விசையும் (1)
ஈண்டு விதுப்பு விசையும் அதுவே – 9.செயல்:9 40/2
மேல்
விஞ்சயர் (1)
சேணியும் சேடியும் விஞ்சயர் சேர்விடம் – 5.இடப்பெயர்:5 4/1
மேல்
விஞ்சை (1)
வித்தை சாலம் விஞ்சை ஊதியம் – 10.ஒலிப்பெயர்:10 79/1
மேல்
விஞ்சையர் (2)
விஞ்சையர் கேசரர் வித்தியாதரர் – 1.தெய்வப்பெயர்:1 32/1
இயக்கர் விஞ்சையர் இராக்கதர் பூதர் – 12.பல்பொருள்கூட்டம்:12 163/3
மேல்
விட்டபற்பன் (1)
விட்டபற்பன் மகாபற்பன் சங்கபாலன் – 12.பல்பொருள்கூட்டம்:12 115/2
மேல்
விட்டரம் (1)
விட்டரம் பீடிகை தவத்தோர்பீடம் – 7.செயற்கைவடிவ:7 181/1
மேல்
விட்டவர் (1)
விட்டவர் மாற்றலர் முனைந்தோர் என்று ஆங்கு – 2.மக்கள்பெயர்:2 109/6
மேல்
விட்டில்பறவை (1)
பதங்கமும் சலபமும் விட்டில்பறவை – 3.விலங்கு:3 180/1
மேல்
விட்டிலொடு (1)
பதங்கம் விட்டிலொடு பறவையின் பொது பெயர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 155/1
மேல்
விட்டு (1)
பஞ்சதாரை விட்டு அவுணர்க்கு ஊட்டிய – 1.தெய்வப்பெயர்:1 12/10
மேல்
விட்டேறு (1)
விட்டேறு அரணம் ஞாங்கர் அயில் வேல் – 7.செயற்கைவடிவ:7 13/2
மேல்
விடக்கு (1)
தசை தடி விடக்கு தூ வள்ளூரம் – 3.விலங்கு:3 123/1
மேல்
விடங்கம் (4)
விடங்கம் முகடே – 5.இடப்பெயர்:5 159/1
வீதியில் கட்டிய கொடி பெயர் விடங்கம் – 7.செயற்கைவடிவ:7 302/1
காரிகை தோட்டி கவினே விடங்கம்
வாமம் வகுப்பு ஒப்பு மஞ்சு பொற்பு – 8.பண்பு:8 60/2,3
விடங்கம் முகடும் அழகும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 219/1
மேல்
விடங்கர் (1)
விடங்கர் சிறுவழி ஆகும் என்ப – 5.இடப்பெயர்:5 227/1
மேல்
விடதாளம் (1)
விடதாளம் இவையே நவதாளம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 150/4
மேல்
விடபம் (2)
கோடரம் விடபம் தரு மரக்கொம்பே – 4.மரப்பெயர்:4 108/3
சங்கு சக்கரம் மதியம் அரிமா விடபம்
வேழம் ஆசனம் நிறைகுடம் தோட்டி – 12.பல்பொருள்கூட்டம்:12 185/1,2
மேல்
விடம் (2)
கடுவே ஆலம் காளகூடம் விடம்
காளம் கரளம் காரி நஞ்சே – 3.விலங்கு:3 133/1,2
ஆலம் காரி கடு விடம் நஞ்சே – 6.பல்பொருள்:6 116/1
மேல்
விடமருந்தும் (1)
புனலும் ஆயுதமும் விடமும் விடமருந்தும்
பசியும் நீர்வேட்கையும் பிணியும் முன் வறுமையும் – 12.பல்பொருள்கூட்டம்:12 161/2,3
மேல்
விடமும் (2)
கடுவே கடுமரம் விடமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1
புனலும் ஆயுதமும் விடமும் விடமருந்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 161/2
மேல்
விடர் (2)
சீரணி பொச்சை விடர் தில்லம் காடே – 4.மரப்பெயர்:4 86/5
விடர் மலைப்பிளப்பு என விளம்பினர் புலவர் – 5.இடப்பெயர்:5 34/1
மேல்
விடருகம் (1)
விலாளம் பவனம் வெருகு விடருகம்
பூசை பாக்கன் மார்ச்சாலம் பூஞை – 3.விலங்கு:3 41/1,2
மேல்
விடரும் (1)
விடரும் கமரும் வெடிப்பின் பெயரே – 5.இடப்பெயர்:5 35/1
மேல்
விடரே (1)
விடரே காமுகர் மிகுபோகம்விழையுநர் – 2.மக்கள்பெயர்:2 87/1
மேல்
விடலை (1)
விறலோன் விடலை திறலோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 85/1
மேல்
விடலையும் (1)
மீளியும் காளையும் விடலையும் என்று இவை – 2.மக்கள்பெயர்:2 130/1
மேல்
விடற்பொருட்டு (1)
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும் – 9.செயல்:9 148/1
மேல்
விடாதுசொரிதல் (1)
சோனையும் பனித்தலும் விடாதுசொரிதல் – 1.தெய்வப்பெயர்:1 150/1
மேல்
விடாதுபேசல் (1)
பிதற்றுதல் விடாதுபேசல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 25/1
மேல்
விடியல் (1)
வைகறை விடியல் புலரி அருணோதயம் – 1.தெய்வப்பெயர்:1 119/1
மேல்
விடுத்தல் (1)
ஆ உரிஞ்சு நடு தறி ஏறு விடுத்தல்
விலை உயிர் விடுத்து கொலை உயிர் மீட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/10,11
மேல்
விடுத்து (1)
விலை உயிர் விடுத்து கொலை உயிர் மீட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/11
மேல்
விடுதல் (2)
இயங்கல் விடுதல் வழங்கல் நீங்கல் – 9.செயல்:9 38/2
வியோகம் விடுதல் – 9.செயல்:9 217/1
மேல்
விடேல்எனல் (1)
கொம்எனல் விடேல்எனல் நெரேல்எனல் முகேர்எனல் – 10.ஒலிப்பெயர்:10 282/1
மேல்
விடை (3)
எருது சே விடை இடபம் என்று இவை – 3.விலங்கு:3 19/3
விடை அதற்கு எதிர்மொழி – 10.ஒலிப்பெயர்:10 58/1
சல்லாபம் வினா விடை தழுவும் பொருளே – 10.ஒலிப்பெயர்:10 59/1
மேல்
விடைத்தல் (1)
உடற்றல் காய்தல் விடைத்தல் தீவிரத்தொடு – 8.பண்பு:8 106/2
மேல்
விண் (2)
விண் நாகம் மாகம் விசும்பு தலை உம்பர் – 1.தெய்வப்பெயர்:1 36/3
மேகம் சீதம் விசும்பு வான் விண் முகில் – 1.தெய்வப்பெயர்:1 147/1
மேல்
விண்டாண்டு (1)
ஊசல் விண்டாண்டு ஊஞ்சல் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 178/1
மேல்
விண்டு (6)
விண்டு விறல் அரி திரிவிக்கிரமன் – 1.தெய்வப்பெயர்:1 2/3
எழிலி கார் குயின் கந்தரம் விண்டு
மங்குல் மால் செல் கனமும் வரையார் – 1.தெய்வப்பெயர்:1 147/3,4
தூம்பு முளை வெதிர் விண்டு வேரல் – 4.மரப்பெயர்:4 76/2
குவடு குன்று ஓதி பறம்பு வரை விண்டு
போதி கோ சிலை இறும்பு தடம் மாதிரம் – 5.இடப்பெயர்:5 16/5,6
விண்டு மாயோனும் வெற்பும் வேயும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 220/1
மனுவே அத்திரி விண்டு வாசிட்டம் – 12.பல்பொருள்கூட்டம்:12 168/1
மேல்
விண்ணவர் (1)
வானவர் இமையவர் விண்ணவர் கடவுளர் – 1.தெய்வப்பெயர்:1 28/1
மேல்
விண்ணவன் (1)
விண்ணவன் தேவன் விறலோன் விளங்கு ஒளி – 1.தெய்வப்பெயர்:1 11/8
மேல்
விண்ணும் (1)
விண்ணும் பஞ்சபூதம் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 76/2
மேல்
விண்ணுலகு (1)
வியன் உலகு விசும்பு விண்ணுலகு நாகம் – 5.இடப்பெயர்:5 2/3
மேல்
விண்முழுதுஆளி (1)
வேள்விநாயகன் விண்முழுதுஆளி
ஆயிரம்கண்ணன் அயிராணிகேள்வன் – 1.தெய்வப்பெயர்:1 3/13,14
மேல்
வித்தகர் (1)
வித்தகர் வித்தியர் புனைவர் அறிவர் என்று – 2.மக்கள்பெயர்:2 41/3
மேல்
வித்தம் (1)
நிதானம் தேசிகம் செந்தாது வித்தம்
திரவியம் வேங்கை சாம்பூனதம் உறை – 6.பல்பொருள்:6 1/7,8
மேல்
வித்தாரகவியே (1)
விரித்து பாடுவது வித்தாரகவியே – 12.பல்பொருள்கூட்டம்:12 53/5
மேல்
வித்தாரம் (1)
ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் எனும் – 12.பல்பொருள்கூட்டம்:12 46/1
மேல்
வித்தியர் (1)
வித்தகர் வித்தியர் புனைவர் அறிவர் என்று – 2.மக்கள்பெயர்:2 41/3
மேல்
வித்தியாதரர் (1)
விஞ்சையர் கேசரர் வித்தியாதரர் – 1.தெய்வப்பெயர்:1 32/1
மேல்
வித்து (1)
பரல் காழ் வீசம் வித்து விதையாம் – 4.மரப்பெயர்:4 177/1
மேல்
வித்துருமம் (1)
வித்துருமம் துகர் துப்பே அரத்தம் – 6.பல்பொருள்:6 11/1
மேல்
வித்தை (1)
வித்தை சாலம் விஞ்சை ஊதியம் – 10.ஒலிப்பெயர்:10 79/1
மேல்
விதந்து (2)
வேழமும் கேழலும் விதந்து களிறு என்ப – 3.விலங்கு:3 64/2
விதந்து கட்டிய வழக்கும் விலங்கொடு புள்குரலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 329/1
மேல்
விதப்பு (2)
விதப்பு ஞாயில் நாஞ்சில் மதில்உறுப்பே – 5.இடப்பெயர்:5 200/2
கழிவு விதப்பு இறப்பு கதழ்வு கடுமை – 8.பண்பு:8 26/2
மேல்
விதல (1)
அதல விதல சுதல நிதல – 12.பல்பொருள்கூட்டம்:12 107/1
மேல்
விதலை (1)
விதிர்ப்பு பனிப்பு விதலை கம்பம் – 9.செயல்:9 82/1
மேல்
விதாதா (1)
பிதாமகன் விதாதா கமலயோனி – 1.தெய்வப்பெயர்:1 3/7
மேல்
விதானம் (1)
கம்பலம் விதானம் மேற்கட்டி ஆகும் – 7.செயற்கைவடிவ:7 293/1
மேல்
விதி (4)
வேதா போதன் விதி பரமேட்டி – 1.தெய்வப்பெயர்:1 3/8
விதி அதிகாரம் ஒரு பொருள் ஆகும் – 8.பண்பு:8 258/5
இயல்பும் செயலும் விதி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 369/1
பதினாறு ஆட்டை குமரனும் விதி வழி – 12.பல்பொருள்கூட்டம்:12 101/1
மேல்
விதித்தல் (1)
நியமித்தல் விதித்தல் நிருமித்தல் சிட்டித்தல் – 9.செயல்:9 5/1
மேல்
விதியும் (1)
வினையும் ஒரு பொருள் விதியும் ஆகும் – 9.செயல்:9 1/2
மேல்
விதியுளி (1)
விதியுளி வேட்டல் மணம் கல்யாணம் – 9.செயல்:9 10/1
மேல்
விதிர்ப்பு (2)
விதிர்ப்பு பனித்தல் அலமரல் வெம்மை – 8.பண்பு:8 169/4
விதிர்ப்பு பனிப்பு விதலை கம்பம் – 9.செயல்:9 82/1
மேல்
விது (1)
இந்து சோமன் பிறை மதி சசி விது என – 1.தெய்வப்பெயர்:1 56/5
மேல்
விதுப்பு (1)
ஈண்டு விதுப்பு விசையும் அதுவே – 9.செயல்:9 40/2
மேல்
விதேகை (2)
விதேகை என்பது மிதிலை ஆகும் – 5.இடப்பெயர்:5 123/1
விதேகை சாகேதம் கோசலை அயோத்தி – 5.இடப்பெயர்:5 124/1
மேல்
விதையாம் (1)
பரல் காழ் வீசம் வித்து விதையாம் – 4.மரப்பெயர்:4 177/1
மேல்
விந்து (1)
உதரம் விந்து பூதஅனல் என – 12.பல்பொருள்கூட்டம்:12 23/1
மேல்
விந்தை (1)
நீலி எண்தோளி விந்தை சயமகள் – 1.தெய்வப்பெயர்:1 23/3
மேல்
விநாயகன் (1)
ஒற்றைக்கொம்பன் விநாயகன் ஐங்கரன் – 1.தெய்வப்பெயர்:1 5/1
மேல்
விநோதம் (1)
விநோதம் பொழுதுகழித்துவிளையாடல் – 9.செயல்:9 7/1
மேல்
விப்பிரர் (1)
விப்பிரர் தொழுகுலத்தோர் வேள்வியாளர் – 2.மக்கள்பெயர்:2 8/6
மேல்
விபகலிதம் (1)
சங்கலிதம் விபகலிதம் குணனம் பாகாரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 143/1
மேல்
விபஞ்சி (1)
தந்திரி வீணை கின்னரம் விபஞ்சி
கருவி கோடவதி அறுசரம் வல்லகி என – 7.செயற்கைவடிவ:7 138/1,2
மேல்
விபரீதம் (1)
வியப்பு இறும்பூது விம்மிதம் விபரீதம்
அச்சோ ஐந்தும் அதிசயம் ஆகும் – 8.பண்பு:8 108/1,2
மேல்
விபவம் (1)
வெறுக்கை மா பொறி சீர் விபவம் செல்வம் – 8.பண்பு:8 240/1
மேல்
விபுதர் (1)
விபுதர் நிபுணர் குசலர் மிகவல்லோர் – 2.மக்கள்பெயர்:2 13/1
மேல்
விபுலம் (2)
தடம் தடவு விபுலம் வியலிகை வியன் விறல் – 8.பண்பு:8 20/1
விசாலம் விபுலம் விரிவு இடம்பாடே – 8.பண்பு:8 29/1
மேல்
விபூதியும் (1)
காப்பும் பொடியும் பற்பமும் விபூதியும்
திருநீறு அதனை செப்பும் கிளவி – 6.பல்பொருள்:6 67/1,2
மேல்
விம்பமும் (1)
விம்பமும் தொண்டையும் கொவ்வை பெயரே – 4.மரப்பெயர்:4 204/1
மேல்
விம்மல் (3)
விம்மல் பொருமல் ஏங்கல் உரோதனம் – 9.செயல்:9 32/1
இமிழ்த்தல் விம்மல் இரட்டல் ஏங்கல் – 10.ஒலிப்பெயர்:10 172/3
விம்மல் ஒலித்தலும் விம்முதலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/1
மேல்
விம்மிதம் (1)
வியப்பு இறும்பூது விம்மிதம் விபரீதம் – 8.பண்பு:8 108/1
மேல்
விம்முதலும் (1)
விம்மல் ஒலித்தலும் விம்முதலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 221/1
மேல்
விமலமும் (1)
அமலமும் விமலமும் அழுக்குஇன்மை ஆகும் – 8.பண்பு:8 216/1
மேல்
விமலை (2)
கமலை பதுமை விமலை கோகனகை – 1.தெய்வப்பெயர்:1 17/3
விருத்தகங்கை விமலை கோதாவிரி – 5.இடப்பெயர்:5 59/1
மேல்
விமானம் (1)
வெண்மதி ஊர்தி விமானம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 198/1
மேல்
வியங்கொளும் (1)
ஏவல் வியங்கொளும் ஆணையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 56/1
மேல்
வியங்கோள் (2)
வியங்கோள் ஏவல் – 9.செயல்:9 211/1
எண்ணில்கொளலும் ஏவலும் வியங்கோள் – 11.ஒருசொல்பல்பொருள்:11 370/1
மேல்
வியந்தோர் (1)
வியந்தோர் கூட்டத்து பிறந்தோர் விராத்தியர் – 12.பல்பொருள்கூட்டம்:12 209/3
மேல்
வியப்பு (2)
வியப்பு இறும்பூது விம்மிதம் விபரீதம் – 8.பண்பு:8 108/1
வியப்பு இராசீவம் சிறுதூறு மலை என – 11.ஒருசொல்பல்பொருள்:11 249/1
மேல்
வியம் (1)
பிறங்கல் படு நனி இயக்கம் வியம் தகை – 8.பண்பு:8 20/5
மேல்
வியர்த்தல் (1)
வியர்த்தல் வெயர்வு அரும்பல் – 9.செயல்:9 161/1
மேல்
வியர்த்தலும் (1)
மதமும் இன்பமும் அதிசயமும் வியர்த்தலும்
கேதமும் கையறவும் ஆகும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 165/4,5
மேல்
வியர்ப்பு (1)
வியர்ப்பு புழுங்கல் புகைதல் வெய்துறல் – 8.பண்பு:8 104/2
மேல்
வியர்வையில் (1)
மெய்யக வியர்வையில் நான்கு உயிர் தோற்றம் – 12.பல்பொருள்கூட்டம்:12 60/2
மேல்
வியல் (1)
கடம் வியல் பழுவம் கட்சி குறும்பொறை – 4.மரப்பெயர்:4 86/1
மேல்
வியலிகை (1)
தடம் தடவு விபுலம் வியலிகை வியன் விறல் – 8.பண்பு:8 20/1
மேல்
வியல்இடம் (1)
கண்ணறை படர்தல் வியல்இடம் ஆன்றல் – 8.பண்பு:8 35/2
மேல்
வியவன் (1)
வியவன் ஏவுவான் – 2.மக்கள்பெயர்:2 89/1
மேல்
வியன் (2)
வியன் உலகு விசும்பு விண்ணுலகு நாகம் – 5.இடப்பெயர்:5 2/3
தடம் தடவு விபுலம் வியலிகை வியன் விறல் – 8.பண்பு:8 20/1
மேல்
வியாக்கிரம் (1)
வல்லியம் வயமா சார்த்தூலம் வியாக்கிரம்
புல்லு புண்டரீகம் வயவரி என்று இவை – 3.விலங்கு:3 2/2,3
மேல்
வியாகரணம் (1)
ஆறுஅங்கம் மந்திரம் வியாகரணம் நிகண்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 85/1
மேல்
வியாசம் (1)
கோசம் அங்கிராமம் பராசரம் வியாசம்
துவாத்தராம் கவுத்துவம் காத்திகேயம் திசாகரம் – 12.பல்பொருள்கூட்டம்:12 168/3,4
மேல்
வியாழக்குறிஞ்சி (1)
வியாழக்குறிஞ்சி அந்தாளிக்குறிஞ்சி – 10.ஒலிப்பெயர்:10 167/2
மேல்
வியாழம் (1)
சுந்தர பொன் குரு மறையோன் வியாழம் – 1.தெய்வப்பெயர்:1 59/3
மேல்
வியாளம் (1)
பன்னகம் கட்செவி பணி வியாளம் பாம்பே – 3.விலங்கு:3 129/3
மேல்
வியூகமும் (1)
கணமும் சாலமும் வியூகமும் குலமும் – 3.விலங்கு:3 107/1
மேல்
வியோகம் (1)
வியோகம் விடுதல் – 9.செயல்:9 217/1
மேல்
வியோமத்து (1)
வியோமத்து உடுபதி அமுதகிரணன் – 1.தெய்வப்பெயர்:1 56/4
மேல்
விரகம் (1)
மதனம் காமம் விரகம் காமக்கவலை – 8.பண்பு:8 99/1
மேல்
விரணம் (1)
விரணம் விழற்புல் – 4.மரப்பெயர்:4 230/1
மேல்
விரணமும் (1)
விரணமும் தழும்பும் நீக்கி மெய்யினை – 4.மரப்பெயர்:4 104/1
மேல்
விரதம் (1)
ஆணை விரதம் வட்டித்தல் சூள் பிரமாணம் – 10.ஒலிப்பெயர்:10 7/1
மேல்
விரதமும் (1)
படிவம் விரதமும் வடிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/1
மேல்
விரதியரும் (1)
மா விரதியரும் காளாமுகரும் – 2.மக்கள்பெயர்:2 2/1
மேல்
விரல் (4)
அங்குலி விரல் ஆம் – 2.மக்கள்பெயர்:2 188/1
விரல் அணி ஆழி வீகம் இலச்சினை – 7.செயற்கைவடிவ:7 88/1
இரு விரல் அகலத்து அறு விரல் ஆழத்து ஒரு – 12.பல்பொருள்கூட்டம்:12 210/1
இரு விரல் அகலத்து அறு விரல் ஆழத்து ஒரு – 12.பல்பொருள்கூட்டம்:12 210/1
மேல்
விரவி (1)
விரி சுடர் விளக்கு என விரவி வருவனவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 171/2
மேல்
விரவிய (2)
விரவிய தேனீ வண்டு எனப்படுமே – 3.விலங்கு:3 177/5
ஒரு நெறி அன்றி விரவிய பொருளால் – 10.ஒலிப்பெயர்:10 104/1
மேல்
விரவு (2)
விரவு பதி நாதன் மூத்தோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 14/4
ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என – 12.பல்பொருள்கூட்டம்:12 171/11
மேல்
விராத்தியர் (1)
வியந்தோர் கூட்டத்து பிறந்தோர் விராத்தியர் – 12.பல்பொருள்கூட்டம்:12 209/3
மேல்
விராமமும் (1)
விராமமும் புலுதமும் மெய்யும் ஒற்றுஎழுத்தே – 10.ஒலிப்பெயர்:10 123/1
மேல்
விரி (1)
விரி சுடர் விளக்கு என விரவி வருவனவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 171/2
மேல்
விரிக்கின் (1)
விரிக்கின் மேலோர் விழுமம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 372/2
மேல்
விரிக்கும் (1)
காவிய இயற்கை விரிக்கும் காலை – 12.பல்பொருள்கூட்டம்:12 180/1
மேல்
விரிச்சிகன் (1)
ஆதித்தன் கனலி ஞாயிறு விரிச்சிகன்
சான்றோன் அரியே தபனன் என்று இனையவும் – 1.தெய்வப்பெயர்:1 55/8,9
மேல்
விரிச்சியும் (1)
விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம் – 10.ஒலிப்பெயர்:10 46/1
மேல்
விரிசிகை (2)
அனந்தமயூரம் விரிசிகை ஆகும் – 3.விலங்கு:3 147/1
விரிசிகை ஏழும் ஓர் எட்டும் ஈர் எட்டும் – 7.செயற்கைவடிவ:7 57/2
மேல்
விரிஞ்சன் (1)
இறைவன் குரவன் மறையோன் விரிஞ்சன்
அந்தணன் ஞானன் அயன் வரன் திசைமுகன் – 1.தெய்வப்பெயர்:1 3/5,6
மேல்
விரித்தல் (2)
இகுத்தல் விரித்தல் – 9.செயல்:9 265/1
விரித்தல் கதைத்தல் உரைத்தல் கூறல் – 10.ஒலிப்பெயர்:10 1/1
மேல்
விரித்து (2)
விரித்து மறைத்தும் மிறை கவி பாட்டு – 12.பல்பொருள்கூட்டம்:12 52/13
விரித்து பாடுவது வித்தாரகவியே – 12.பல்பொருள்கூட்டம்:12 53/5
மேல்
விரித்துரை (1)
விரித்துரை மெய்உரை உரைப்பொருள் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 106/1
மேல்
விரிதல் (1)
எதிர்தல் மலர்தல் அலர்தல் விரிதல்
விள்ளலும் அவிழ்தலும் விளம்பும் அதற்கே – 9.செயல்:9 201/1,2
மேல்
விரிதலும் (1)
மலர்தல் தோன்றலும் எதிர்தலும் விரிதலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 183/1
மேல்
விரிதூறு (1)
அதிரல் விரிதூறு – 4.மரப்பெயர்:4 212/1
மேல்
விரிய (1)
விரிய உரைப்பது விருத்தி ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 371/2
மேல்
விரியல் (2)
தாமம் விரியல் விளக்கம் நிழல் துளக்கம் – 8.பண்பு:8 57/3
பாரித்தல் விரியல் பரத்தல் என்ப – 9.செயல்:9 261/1
மேல்
விரியும் (1)
விரியும் ஆட்டின் பேர் மேட இராசி – 1.தெய்வப்பெயர்:1 65/2
மேல்
விரிவு (2)
விசாலம் விபுலம் விரிவு இடம்பாடே – 8.பண்பு:8 29/1
பயன் நனவு விரிவு மேல் நளி என்று இவை – 8.பண்பு:8 35/3
மேல்
விரீகி (1)
செந்நெல் விரீகி செஞ்சாலி ஆகும் – 4.மரப்பெயர்:4 160/1
மேல்
விருச்சிகம் (2)
தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம்
நலம் என் பெயரும் தேளின் மேற்றே – 1.தெய்வப்பெயர்:1 72/1,2
தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம்
அலம் என் பெயரும் தேளின் மேற்றே – 3.விலங்கு:3 222/1,2
மேல்
விருத்த (1)
விருத்த நடையது வேற்றிசை பாவே – 10.ஒலிப்பெயர்:10 105/2
மேல்
விருத்தகங்கை (1)
விருத்தகங்கை விமலை கோதாவிரி – 5.இடப்பெயர்:5 59/1
மேல்
விருத்தகவிதையும் (1)
விருத்தகவிதையும் இயல் இசை நாடக தொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
மேல்
விருத்தம் (2)
பரிதி ஆழி பாண்டில் விருத்தம்
கோளகை கடகம் பாலிகை கொம்மை – 8.பண்பு:8 2/2,3
தொல்லை மூரி விருத்தம் மூது – 8.பண்பு:8 190/3
மேல்
விருத்தி (2)
விருத்தி ஆக்கம் திரு மாடு இடம் வாழ்க்கை – 8.பண்பு:8 241/1
விரிய உரைப்பது விருத்தி ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 371/2
மேல்
விருத்திராரி (1)
மருத்துவன் மகவான் வலாரி விருத்திராரி
வெள்ளைவாரணன் இமையவர்வேந்தன் – 1.தெய்வப்பெயர்:1 3/15,16
மேல்
விருந்தமும் (1)
விருந்தமும் கூட்டம் என பெயர் பெறுமே – 3.விலங்கு:3 107/2
மேல்
விருந்து (2)
புத்தேள் யாணர் புனை புணர் விருந்து
நூதனம் வம்பு கடி நவம் புதுமை – 8.பண்பு:8 191/1,2
விருந்து புறந்தருதல் திருந்திய ஒழுக்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 156/5
மேல்
விருப்பின் (1)
விழைவே விருப்பின் பொருள் கட்டுரையே – 8.பண்பு:8 89/7
மேல்
விரும்பல் (1)
கண்ணுதல் குறிப்பு விரும்பல் வினையே – 8.பண்பு:8 86/2
மேல்
விரும்பலும் (2)
புரிதல் விரும்பலும் செய்தலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 173/1
சேறலும் எழுச்சியும் செலுத்தலும் விரும்பலும்
ஏறலும் இவர்தல் கிளவி கூறும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 248/1,2
மேல்
விரை (2)
தளம் விரை களபமும் சாந்தின் பொது பெயர் – 6.பல்பொருள்:6 40/2
விரை என் கிளவி சாந்தும் விரையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/1
மேல்
விரையும் (2)
கானே விரையும் காடும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 91/1
விரை என் கிளவி சாந்தும் விரையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 222/1
மேல்
விரையே (2)
வாசம் விரையே கந்தம் வதுவை – 8.பண்பு:8 243/2
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
மேல்
விரைவ (1)
வெம்மை வேட்கை விரைவ என விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/1
மேல்
விரைவின் (1)
விரைவின் கிளவி வேகமும் ஆகும் – 9.செயல்:9 40/3
மேல்
விரைவு (1)
வல்லை விரைவு மதிலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/1
மேல்
விரைவுக்குறிப்பே (1)
வெய்துஎனல் இன்னவும் விரைவுக்குறிப்பே – 9.செயல்:9 41/4
மேல்
விரைவும் (2)
ஆசு சிறுமையும் குற்றமும் விரைவும்
பேசின் மெய்புகுகருவியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1,2
தொறிலே அடக்கமும் விரைவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 148/1
மேல்
வில் (5)
கொக்கே தேட்கடை குருகு வில் அன்றில் – 1.தெய்வப்பெயர்:1 95/1
வார் வில் என்ப மதி நூல் புலவர் – 7.செயற்கைவடிவ:7 5/4
வில்லே ஒளியும் வில் படையும் மூலமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/1
தோல் புனை வில் நாண் தொடர் கைக்கட்டியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 288/2
சேரற்கு வில் கொடி தென்னற்கு கயல் கொடி – 12.பல்பொருள்கூட்டம்:12 202/1
மேல்
வில்தானை (1)
வேல்தானை வாள்தானை வில்தானை மேலோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 89/1
மேல்
வில்லவன் (1)
வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன் – 2.மக்கள்பெயர்:2 21/3
மேல்
வில்லு (1)
காமன் கொடி சுறவு கரும்பு வில்லு
பூ அவன் வாளி பொரு படை ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 193/1,2
மேல்
வில்லும் (1)
அரக்கரை பொருத முரண் போர் வில்லும்
பாரதம் பொருத பேர் இசை சிலையும் – 10.ஒலிப்பெயர்:10 184/1,2
மேல்
வில்லே (2)
வில்லே வாள் வெயில் நிலவு கதிர் கிரணம் – 8.பண்பு:8 57/1
வில்லே ஒளியும் வில் படையும் மூலமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 223/1
மேல்
வில்லையும் (1)
வில்லையும் மலையையும் சிலை என விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/1
மேல்
வில்வம் (1)
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை – 4.மரப்பெயர்:4 45/1
மேல்
விலங்கல் (2)
விலங்கல் அடுக்கல் வெற்பு பருப்பதம் – 5.இடப்பெயர்:5 16/1
விலங்கல் கலுழி கலங்கல் புனலே – 5.இடப்பெயர்:5 74/1
மேல்
விலங்கி (1)
விலங்கி மிதித்தலும் விழி வேறு ஆகியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/6
மேல்
விலங்கிற்கும் (1)
பறவைக்கும் ஒருசார் விலங்கிற்கும் உணவு – 6.பல்பொருள்:6 120/1
மேல்
விலங்கின் (8)
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய – 3.விலங்கு:3 63/4
ஒருசார் விலங்கின் ஏற்றிற்கு உரிய – 3.விலங்கு:3 78/3
மந்தியும் ஒருசார் விலங்கின் பெண் பெயர் – 3.விலங்கு:3 78/3
ஒருசார் விலங்கின் பெண் பெயர்க்கு உரைப்பர் – 3.விலங்கு:3 90/2
பெறுமே விலங்கின் பிள்ளை பெயரே – 3.விலங்கு:3 95/3
ஒரு சார் விலங்கின் பிள்ளை பெயரே – 3.விலங்கு:3 103/3
மாவும் மானும் விலங்கின் பொது பெயர் – 3.விலங்கு:3 105/1
இலை நுகர் விலங்கின் உணவு குளகு என்ப – 6.பல்பொருள்:6 119/1
மேல்
விலங்கு (1)
நாற்கதி உம்பர் மக்கள் விலங்கு நரகர் – 12.பல்பொருள்கூட்டம்:12 40/1
மேல்
விலங்குதுயிலும்இடம் (1)
விலங்குதுயிலும்இடம் ஆகும்மே – 5.இடப்பெயர்:5 188/2
மேல்
விலங்கும் (2)
நிகளமும் விலங்கும் தொடரும் தளையே – 7.செயற்கைவடிவ:7 49/1
ஒரு சார் விலங்கும் அது பெறற்கு உரிய – 12.பல்பொருள்கூட்டம்:12 179/2
மேல்
விலங்கே (1)
குரங்கு முதலாயின கோடு வாழ் விலங்கே – 3.விலங்கு:3 99/3
மேல்
விலங்கொடு (1)
விதந்து கட்டிய வழக்கும் விலங்கொடு புள்குரலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 329/1
மேல்
விலாசனை (1)
விலாசனை என்பதும் அவர் விளையாட்டே – 9.செயல்:9 4/4
மேல்
விலாழி (1)
உமிழ் நீர் விலாழி என்று உரைக்க தகுமே – 3.விலங்கு:3 117/2
மேல்
விலாளம் (1)
விலாளம் பவனம் வெருகு விடருகம் – 3.விலங்கு:3 41/1
மேல்
விலாளமும் (1)
விலாளமும் கடுவனும் வெருகும் ஆண் பெயர் – 3.விலங்கு:3 42/1
மேல்
விலை (2)
விற்றல் பகர்தல் நொடை விலை ஆகும் – 9.செயல்:9 80/1
விலை உயிர் விடுத்து கொலை உயிர் மீட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 172/11
மேல்
விலோசனம் (1)
நாட்டம் நயனம் நேத்திரம் விலோசனம்
நோக்கம் தாரை அம்பகம் பார்வை – 2.மக்கள்பெயர்:2 207/1,2
மேல்
விலோதம் (1)
கொந்தளம் அளகம் விலோதம் மயிர்க்குழற்சி – 2.மக்கள்பெயர்:2 217/1
மேல்
விலோதனம் (1)
பதாகை கேதனம் விலோதனம் கதலிகை – 7.செயற்கைவடிவ:7 297/1
மேல்
விவச்சுதன் (1)
வைகத்தன் விவச்சுதன் மார்த்தாண்டன் பாற்கரன் – 12.பல்பொருள்கூட்டம்:12 160/1
மேல்
விழவும் (2)
விழவும் கள்ளும் சாறு என விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/1
விழவும் குமரவேளும் இளைமையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 356/1
மேல்
விழற்புல் (1)
விரணம் விழற்புல் – 4.மரப்பெயர்:4 230/1
மேல்
விழாவும் (1)
துணங்கை ஆடலும் திருநாளும் விழாவும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 130/1
மேல்
விழாவே (1)
முருகும் சாறும் சேறும் விழாவே
உயர் துணங்கறலும் உற்சவமும் ஆகும் – 9.செயல்:9 11/1,2
மேல்
விழி (3)
அக்கம் விழி கோ கண் ஆகும்மே – 2.மக்கள்பெயர்:2 207/3
விழி பசு கோ என வேண்டினர் புலவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/3
விலங்கி மிதித்தலும் விழி வேறு ஆகியும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/6
மேல்
விழுக்கும் (1)
நெய்யும் இழுதும் விழுக்கும் நிண பெயர் – 3.விலங்கு:3 126/1
மேல்
விழுங்கல் (2)
அயின்றல் நுங்கல் விழுங்கல் துய்த்தல் – 6.பல்பொருள்:6 81/2
நுங்கல் விழுங்கல் நொண்டல் நுகர்தல் – 9.செயல்:9 17/1
மேல்
விழுங்கி (1)
கடித்து பருகி விழுங்கி நக்கி – 12.பல்பொருள்கூட்டம்:12 72/1
மேல்
விழுங்கும் (1)
அ மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே – 3.விலங்கு:3 204/1
மேல்
விழுப்பொருளும் (1)
வெறுக்கை செல்வமும் விழுப்பொருளும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 230/1
மேல்
விழுமம் (2)
சிறுமை விழுமம் கவலை பீழை – 8.பண்பு:8 175/6
விரிக்கின் மேலோர் விழுமம் என்ப – 11.ஒருசொல்பல்பொருள்:11 372/2
மேல்
விழுமிதின் (1)
அடி வரை இன்றி விழுமிதின் நடக்கும் – 10.ஒலிப்பெயர்:10 102/3
மேல்
விழைச்சு (1)
இணை விழைச்சு மைதுனம் புணர்வுப்பெயரே – 9.செயல்:9 98/1
மேல்
விழைவுறு (1)
விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய – 7.செயற்கைவடிவ:7 56/2
மேல்
விழைவே (1)
விழைவே விருப்பின் பொருள் கட்டுரையே – 8.பண்பு:8 89/7
மேல்
விள்ளல் (1)
விள்ளல் விளாவல் முயங்கல் தழீஇக்கோடல் – 9.செயல்:9 189/1
மேல்
விள்ளலும் (2)
வீற்றும் பேதமும் விள்ளலும் திரிபும் – 9.செயல்:9 140/1
விள்ளலும் அவிழ்தலும் விளம்பும் அதற்கே – 9.செயல்:9 201/2
மேல்
விளக்கம் (2)
தாமம் விரியல் விளக்கம் நிழல் துளக்கம் – 8.பண்பு:8 57/3
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
மேல்
விளக்கல் (1)
அறத்தை விளக்கல் அறுசமயத்தவர்க்கு அன்புறல் – 12.பல்பொருள்கூட்டம்:12 127/4
மேல்
விளக்காம் (1)
சிந்தை விளக்காம் திவாகரத்துள் வந்த – 1.தெய்வப்பெயர்:1 0/2
மேல்
விளக்கு (4)
தீபமும் சுடரும் விளக்கு என செப்புவர் – 1.தெய்வப்பெயர்:1 46/1
முரசு விளக்கு பதாகை இணைக்கயல் – 12.பல்பொருள்கூட்டம்:12 120/2
விரி சுடர் விளக்கு என விரவி வருவனவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 171/2
விளக்கு முடி கடல் சூலம் கொடியே – 12.பல்பொருள்கூட்டம்:12 185/3
மேல்
விளக்குத்தண்டின் (1)
தம்பம் கெளசிகம் மத்திகை விளக்குத்தண்டின்
பெயர் என சாற்றப்பெறுமே – 7.செயற்கைவடிவ:7 194/1,2
மேல்
விளக்கும் (2)
ஆய்ந்த திவாகரத்து அரும் பொருள் விளக்கும் – 4.மரப்பெயர்:4 260/5
விளக்கே ஒளியும் விளக்கும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1
மேல்
விளக்குமாயின் (1)
வேறு ஒரு பொருளை விளக்குமாயின்
முன்னர் எய்திய பதினொரு தொகுதியுள்ளும் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/2,3
மேல்
விளக்கே (3)
விளக்கே வீழ்க்கை வெறுநுகம் மரக்கால் – 1.தெய்வப்பெயர்:1 91/1
விளக்கே ஒளியும் விளக்கும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 224/1
புதுமலர் தூபம் விளக்கே புகழ்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 148/2
மேல்
விளங்கு (2)
விண்ணவன் தேவன் விறலோன் விளங்கு ஒளி – 1.தெய்வப்பெயர்:1 11/8
விளங்கு திங்கள் பிரசுரன் சல்லியன் – 1.தெய்வப்பெயர்:1 60/2
மேல்
விளம்பல் (1)
கட்டுரை விளம்பல் கரைதல் ஓதல் – 10.ஒலிப்பெயர்:10 2/3
மேல்
விளம்பலாகும் (1)
மீளலும் அதற்கே விளம்பலாகும் – 9.செயல்:9 37/2
மேல்
விளம்பவும் (1)
வெள்வரி அலகு என விளம்பவும் படுமே – 6.பல்பொருள்:6 34/2
மேல்
விளம்பனம் (1)
விளம்பனம் தாமதம் விளம்பும் கிளவி – 8.பண்பு:8 235/1
மேல்
விளம்பியும் (1)
அருகி கெளவையும் விளம்பியும் ஆகும் – 6.பல்பொருள்:6 112/1
மேல்
விளம்பினர் (1)
விடர் மலைப்பிளப்பு என விளம்பினர் புலவர் – 5.இடப்பெயர்:5 34/1
மேல்
விளம்பினரே (4)
மேவிய சிங்கம் என விளம்பினரே – 3.விலங்கு:3 1/4
வெளிலே அணில் ஆம் என விளம்பினரே – 3.விலங்கு:3 56/1
மிக்கோர் மிகுதி என விளம்பினரே – 8.பண்பு:8 26/6
வேகம் கடுமை என விளம்பினரே – 9.செயல்:9 219/1
மேல்
விளம்புதல் (1)
மீதுரை பல்கால் விளம்புதல் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 6/1
மேல்
விளம்பும் (5)
விளம்பனம் தாமதம் விளம்பும் கிளவி – 8.பண்பு:8 235/1
விள்ளலும் அவிழ்தலும் விளம்பும் அதற்கே – 9.செயல்:9 201/2
மிழலை எனவும் விளம்பும் அதற்கே – 10.ஒலிப்பெயர்:10 42/2
மிகுத்தலும் கடத்தலும் சாதலும் விளம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 79/2
வேளாண்மை உபகாரம் ஈகையும் விளம்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 235/1
மேல்
விளம்புவ (1)
வெண்மையும் நாகும் விளம்புவ இளைமை – 8.பண்பு:8 205/1
மேல்
விளம்புவர் (6)
இங்கு இவை மாதர் முலை என விளம்புவர் – 2.மக்கள்பெயர்:2 183/3
வென்றி கொள் குறிஞ்சிப்பறை என விளம்புவர் – 7.செயற்கைவடிவ:7 113/2
வெம்மை வேட்கை விரைவ என விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 228/1
விழவும் கள்ளும் சாறு என விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 292/1
வில்லையும் மலையையும் சிலை என விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 295/1
வெள்ளை என்னும் பெயரின் விளம்புவர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 374/2
மேல்
விளர் (1)
நரை விளர் சுக்கிலம் குருகு வெண்மை – 8.பண்பு:8 52/2
மேல்
விளரி (3)
திறனில்யாழ் விளரி நெய்தல் நிலம் சிவணும் – 10.ஒலிப்பெயர்:10 151/1
இனியே விளரி தாரம் என்று இவை – 10.ஒலிப்பெயர்:10 154/2
வேட்கைமிகுதியும் இளைமையும் விளரி – 11.ஒருசொல்பல்பொருள்:11 373/2
மேல்
விளரிப்பாலை (1)
செம்பாலை விளரிப்பாலை கொடிப்பாலை – 10.ஒலிப்பெயர்:10 149/4
மேல்
விளரியும் (1)
கிளையும் விளரியும் மும்மூன்று உழையும் – 10.ஒலிப்பெயர்:10 161/2
மேல்
விளா (1)
வெள்ளில் விளா ஆம் – 4.மரப்பெயர்:4 44/1
மேல்
விளாவல் (1)
விள்ளல் விளாவல் முயங்கல் தழீஇக்கோடல் – 9.செயல்:9 189/1
மேல்
விளித்தல் (1)
இகுத்தல் வீழ்த்தல் விளித்தல் மறித்தல் – 9.செயல்:9 204/1
மேல்
விளித்தலும் (1)
கூவலும் விளித்தலும் உளைத்தலும் கரைதலும் – 10.ஒலிப்பெயர்:10 47/1
மேல்
விளிதல் (1)
துஞ்சல் பொன்றல் விளிதல் வீதல் – 9.செயல்:9 138/1
மேல்
விளையாட்டின் (1)
மகிழ்ச்சியின் விளையாட்டின் வரும் நகை தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 315/1
மேல்
விளையாட்டு (1)
வண்டல் தொடலை மகளிர் விளையாட்டு
விலாசனை என்பதும் அவர் விளையாட்டே – 9.செயல்:9 4/3,4
மேல்
விளையாட்டே (1)
விலாசனை என்பதும் அவர் விளையாட்டே – 9.செயல்:9 4/4
மேல்
விளையுளும் (1)
விளையுளும் பண்ணையும் செய்யும் கழனியும் – 5.இடப்பெயர்:5 209/1
மேல்
விளைவு (1)
செல்வம் விளைவு பல்வளம் செங்கோன்மை – 12.பல்பொருள்கூட்டம்:12 90/1
மேல்
விற்றல் (1)
விற்றல் பகர்தல் நொடை விலை ஆகும் – 9.செயல்:9 80/1
மேல்
விறகே (1)
இந்தனம் காட்டம் துவர் இவை விறகே – 6.பல்பொருள்:6 61/1
மேல்
விறப்பும் (1)
விறப்பும் உறப்பும் வெறுப்பும் நளியும் – 8.பண்பு:8 39/1
மேல்
விறப்பே (1)
விறப்பே செறிவும் வெருவலும் பெருக்கமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 225/1
மேல்
விறல் (3)
விண்டு விறல் அரி திரிவிக்கிரமன் – 1.தெய்வப்பெயர்:1 2/3
தடம் தடவு விபுலம் வியலிகை வியன் விறல்
முடலை அகலுள் மோடு செம்மை – 8.பண்பு:8 20/1,2
ஆவயின் விறல் செயலும் ஆணை கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 242/2
மேல்
விறலி (1)
பாடினி விறலி பாட்டி மதங்கி – 2.மக்கள்பெயர்:2 121/1
மேல்
விறலே (1)
விறலே கொற்றம் வீரம் ஆகும் – 8.பண்பு:8 76/1
மேல்
விறலோன் (2)
விண்ணவன் தேவன் விறலோன் விளங்கு ஒளி – 1.தெய்வப்பெயர்:1 11/8
விறலோன் விடலை திறலோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 85/1
மேல்
வினா (3)
குயில் வினா எதிர்ப்பு கீர் நுவல் பாணி – 10.ஒலிப்பெயர்:10 3/1
சல்லாபம் வினா விடை தழுவும் பொருளே – 10.ஒலிப்பெயர்:10 59/1
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா – 10.ஒலிப்பெயர்:10 75/1
மேல்
வினாவல் (1)
வினாவல் கடாவல் – 10.ஒலிப்பெயர்:10 57/1
மேல்
வினாவுத்தரமே (1)
விகற்பநடையே வினாவுத்தரமே
சருப்பதோபத்திரம் சார்ந்தஎழுத்தே – 12.பல்பொருள்கூட்டம்:12 52/9,10
மேல்
வினை (4)
வினை உரைப்பாரும் வழி உரைப்பாரும் – 2.மக்கள்பெயர்:2 67/1
ஆகவம் மண்டலம் தெவ்வு வினை ஆடல் – 9.செயல்:9 149/5
பிற வினை ஒப்பும் கட்டளை பெயரே – 11.ஒருசொல்பல்பொருள்:11 261/2
கொலையும் சேவகமும் கொடு வினை செயலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 350/1
மேல்
வினைஞர் (5)
ஒப்புஇல் நாய்கர் வினைஞர் வணிகர் என்று – 2.மக்கள்பெயர்:2 32/3
வினைஞர் சூத்திரர் பின்னவர் சதுர்த்தர் – 2.மக்கள்பெயர்:2 33/1
பறம்பர் தோல் வினைஞர் – 2.மக்கள்பெயர்:2 48/1
கண்ணுளர் வயிரியர் வினைஞர் நடர் என்று – 2.மக்கள்பெயர்:2 101/2
வினைஞர் உழவர் கடைஞர் கிளைஞர் என்று – 2.மக்கள்பெயர்:2 139/2
மேல்
வினைமாற்று (1)
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை – 11.ஒருசொல்பல்பொருள்:11 187/1
மேல்
வினையர் (1)
தபதியர் மர வினையர் தச்சர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 41/1
மேல்
வினையும் (1)
வினையும் ஒரு பொருள் விதியும் ஆகும் – 9.செயல்:9 1/2
மேல்
வினையே (1)
கண்ணுதல் குறிப்பு விரும்பல் வினையே
உன்னம் மதமே இங்கிதம் சிந்தை – 8.பண்பு:8 86/2,3
மேல்
வினைஉவமம் (1)
வினைஉவமம் பயன்உவமம் மெய்உவமம் உருஉவமம் – 8.பண்பு:8 264/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)