கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வக்கிரம் 2
வக்கிரன் 1
வகிர்தல் 1
வகிர்தலாக 1
வகிரும் 1
வகுக்கப்படுமே 1
வகுக்கற்பால 1
வகுக்கும் 1
வகுணி 1
வகுத்த 2
வகுத்தனர் 6
வகுத்தனரே 6
வகுத்தே 1
வகுந்து 1
வகுப்ப 1
வகுப்பர் 1
வகுப்பு 1
வகுளம் 1
வகை 26
வகைக்கு 2
வகைத்தே 2
வகைப்படுமே 1
வகையும் 2
வங்கம் 3
வங்கமும் 1
வங்கர் 1
வங்கூழ் 1
வச்சிரதாரணை 1
வச்சிரபாணி 1
வச்சிரம் 4
வச்சிரமும் 1
வச்சிரயாக்கையோர் 1
வச்சிரவல்லி 1
வச்சிராங்கம் 1
வசதி 2
வசந்தம் 1
வசந்தன் 2
வசந்திகை 1
வசநம் 2
வசமாக்குதலின் 1
வசி 1
வசித்தல் 1
வசித்துவம் 1
வசியமும் 1
வசியே 2
வசீகரணம் 1
வசு 1
வசுக்கள் 1
வசுதேவன் 1
வசுநாள் 1
வசை 1
வஞ்சம் 4
வஞ்சனி 2
வஞ்சனை 2
வஞ்சி 3
வஞ்சியாம் 1
வஞ்சிவேந்தன் 1
வஞ்சினம் 2
வட்கலும் 1
வட்கார் 1
வட்ட 1
வட்டணை 1
வட்டம் 5
வட்டமும் 1
வட்டி 1
வட்டிகை 3
வட்டித்தல் 2
வட்டில் 1
வட்டு 1
வட்டை 1
வட 1
வடக்கின் 1
வடக்கும் 1
வடகம் 2
வடகாற்று 1
வடதிசை 1
வடதிசைத்தலைவன் 1
வடந்தை 1
வடநூல் 1
வடநூற்கு 1
வடபால்பரதம் 1
வடபால்விதேகம் 1
வடபால்இரேவதம் 1
வடம் 4
வடமரம் 1
வடமீன் 1
வடமொழி 1
வடவாமுகமே 1
வடவிந்தம் 1
வடி 1
வடித்த 1
வடித்தல் 1
வடிதல் 1
வடிவிற்கு 1
வடிவின் 2
வடிவின 1
வடிவினது 3
வடிவு 3
வடிவும் 3
வடிவுஎழுத்து 1
வடிவே 7
வடு 1
வடுகக்கடவுள் 1
வடுகி 1
வடுப்படுதல் 1
வண் 4
வண்டர் 1
வண்டல் 1
வண்டானம் 1
வண்டின் 1
வண்டு 7
வண்டும் 5
வண்டுஉணாமலர்மரம் 1
வண்ணகம் 1
வண்ணத்தின் 2
வண்ணம் 4
வண்ணமும் 1
வண்ணார் 2
வண்மை 2
வண்மையும் 1
வணங்கல் 1
வணரே 1
வணிகர் 2
வணிகரது 1
வணிகர்அறுதொழில் 1
வத்திரம் 1
வத்துதாரணை 1
வதரி 1
வதனம் 1
வதி 1
வதிதல் 1
வதிரர் 1
வதுவை 4
வந்த 11
வந்தநீர் 1
வந்தவை 1
வந்தன 4
வந்தனவால் 1
வந்தனை 1
வந்தி 1
வந்தியர் 1
வந்துழி 5
வந்தை 1
வம்பல் 1
வம்பலர் 2
வம்பு 5
வம்பே 1
வயங்கல் 1
வயங்கு 1
வயப்புலி 1
வயப்போத்து 1
வயம் 1
வயமா 4
வயல் 1
வயலும் 1
வயலே 1
வயவரி 1
வயவன் 2
வயவை 1
வயாவு 1
வயாவே 1
வயிர 1
வயிரச்சங்கிலி 1
வயிரப்படை 1
வயிரம் 4
வயிரியர் 1
வயிரே 1
வயிறே 2
வயின் 6
வர்க்கம் 1
வர்க்கமூலம் 1
வர 1
வரகு 1
வரதன் 1
வரநதி 1
வரம்பு 1
வரம்பும் 1
வரலாற்று 1
வரன் 3
வரன்றல் 2
வராகம் 3
வராகன் 1
வராகி 1
வராடகம் 1
வராடிக்கு 1
வரி 3
வரிக்கடை 1
வரித்தலும் 1
வரிப்பது 1
வரியும் 1
வரியே 3
வரில் 1
வரின் 1
வரு 4
வருக்கம் 1
வருக்கமும் 1
வருக்கை 1
வருக 1
வருங்கால் 1
வருசீர் 1
வருட்டல் 1
வருடம் 1
வருடல் 1
வருடை 3
வருண 1
வருணன் 2
வருணன்நாள் 1
வருத்தம் 2
வருத்தம்தீர்தல் 1
வருத்தமும் 4
வருதற்கும் 1
வருப 1
வருபவை 8
வருபிறப்பு 1
வருபுனல் 1
வரும் 7
வருமே 3
வருவது 1
வருவன 1
வருவனவும் 2
வரூதினி 1
வரூஉம் 4
வரை 8
வரைதல் 2
வரைந்த 1
வரைப்பு 1
வரைப்பும் 1
வரைபகஎறிந்தோன் 1
வரையறுத்தல் 2
வரையறை 1
வரையாடு 1
வரையாது 1
வரையாதுகொடுப்போர் 1
வரையார் 9
வரையில் 1
வரைவு 3
வரைவுஇல் 2
வரைவே 1
வல்சி 1
வல்லகி 1
வல்லது 1
வல்லரி 2
வல்லார் 2
வல்லாரை 1
வல்லாளன்னே 1
வல்லிகை 1
வல்லியம் 2
வல்லியும் 2
வல்லுநர் 1
வல்லுநரல்லோர் 1
வல்லுநன் 1
வல்லும் 1
வல்லுளி 1
வல்லை 2
வல்லையும் 1
வல்லோன் 1
வல்விலங்கு 1
வலக்காரம் 1
வலக்கால் 2
வலத்தல் 1
வலம் 4
வலம்புரி 2
வலமும் 1
வலமே 1
வலயம் 3
வலவரும் 1
வலவை 2
வலனே 2
வலாரி 1
வலி 2
வல்இசை 1
வலித்தலும் 1
வலித்திடல் 1
வலித்து 1
வலிதில்கோடல் 1
வலிபற்றுஇரும்பே 1
வலிய 1
வலியன் 2
வலியும் 8
வலியோடு 1
வல்எனல் 1
வலையர் 1
வழக்கும் 1
வழக்கே 1
வழங்கல் 4
வழங்குதற்கு 1
வழங்கும் 7
வழாறும் 1
வழி 10
வழிச்செல்வோரே 1
வழித்தோன்றல் 1
வழிப்படுத்தல் 1
வழிப்பறி 1
வழிபடல் 1
வழிபாடு 1
வழிமடக்கு 1
வழியும் 2
வழியே 2
வழிஅழித்தல் 1
வழு 1
வழுக்கல் 1
வழுக்கு 1
வழுக்குநிலம் 2
வழுத்தல் 1
வழுதலை 1
வழுதி 1
வழுதிஊர்மா 1
வழுது 1
வழுதுணை 1
வழுதும் 1
வழுவுடைக்காமப்பெயரே 1
வழுவே 1
வழுவை 1
வழை 1
வள் 1
வள்ளம் 1
வள்ளிமணாளன் 1
வள்ளியும் 1
வள்ளியோர் 1
வள்ளியோரே 1
வள்ளும் 1
வள்ளுவன் 1
வள்ளூரம் 2
வள்ளே 1
வள்ளை 1
வள்ளைப்பாட்டே 1
வளப்பாடும் 1
வளம் 2
வளமும் 1
வளமே 1
வளமை 1
வளமையர் 1
வளயம் 1
வளர் 1
வளர்ந்த 1
வளவன் 1
வளவி 1
வளனும் 1
வளாகம் 1
வளாகமும் 1
வளார் 1
வளாவல் 2
வளாவலும் 1
வளி 1
வளை 2
வளைத்தல் 4
வளைத்தலும் 2
வளைதல் 2
வளையே 1
வற்கம் 1
வற்கலை 1
வற்காலி 2
வற்புறுத்தல் 1
வற்றே 1
வறத்தல் 1
வறிது 2
வறியோர் 1
வறுமை 4
வறுமையும் 1
வறையல் 1
வன் 3
வன்கட்பிணாக்கள் 1
வன்சிறை 1
வன்பால் 2
வன்புல் 1
வன்மரம் 1
வன்மீகம் 1
வன்மீனும் 1
வன்மை 1
வன்மையும் 1
வன்னி 3
வனசம் 1
வனசரம் 1
வனசரர் 1
வனத்தில் 1
வனப்பு 1
வனப்பும் 2
வனம் 4
வனமும் 1
வனமே 1
வனிசம் 1
வனிதை 1
வனைதல் 2
வக்கிரம் (2)
வக்கிரம் வளைதல் – 9.செயல்:9 195/1
சடம் வக்கிரம் விகிர்தம் நிசிதம் பொய்யே – 10.ஒலிப்பெயர்:10 10/2
மேல்
வக்கிரன் (1)
அங்காரகன் குசன் ஆரல் வக்கிரன்
மங்கலன் அறிவன் செந்தீவண்ணன் – 1.தெய்வப்பெயர்:1 57/1,2
மேல்
வகிர்தல் (1)
வகிர்தல் பிளத்தல் துமித்தல் துணித்தல் – 9.செயல்:9 103/1
மேல்
வகிர்தலாக (1)
துவர்தல் வகிர்தலாக சொல்லுவர் – 9.செயல்:9 254/1
மேல்
வகிரும் (1)
வள்ளும் வகிரும் வார் அது ஆகும் – 7.செயற்கைவடிவ:7 241/1
மேல்
வகுக்கப்படுமே (1)
மடையும் அதற்கு வகுக்கப்படுமே – 7.செயற்கைவடிவ:7 64/1
மேல்
வகுக்கற்பால (1)
வாருதல் என்ன வகுக்கற்பால – 9.செயல்:9 259/2
மேல்
வகுக்கும் (1)
மற்று அ பொறையை வகுக்கும் கிளவி – 8.பண்பு:8 157/2
மேல்
வகுணி (1)
இரை உரை சும்மை இசை களன் வகுணி
பாட்டு இடி ஆறுஇரண்டு ஒலியினை பகரும் – 10.ஒலிப்பெயர்:10 175/2,3
மேல்
வகுத்த (2)
வகுத்த கால்செய்வட்டம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 230/2
வகுத்த நான்கும் பால் என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 336/2
மேல்
வகுத்தனர் (6)
மழவும் சேயும் இளைமைக்கு வகுத்தனர் – 2.மக்கள்பெயர்:2 149/2
வந்த அணியும் படைக்கை வகுத்தனர் – 2.மக்கள்பெயர்:2 161/2
மஞ்சு முதுகு என வகுத்தனர் புலவர் – 3.விலங்கு:3 111/1
மசகம் கொசுகு என வகுத்தனர் புலவர் – 3.விலங்கு:3 183/1
வானி படங்கு எனவும் வகுத்தனர் புலவர் – 7.செயற்கைவடிவ:7 294/1
மா கடல் ஏழ் என வகுத்தனர் புலவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 105/2
மேல்
வகுத்தனரே (6)
மன்னும் மயிர் சடை என வகுத்தனரே – 2.மக்கள்பெயர்:2 219/2
வருப ஏட்டை என வகுத்தனரே – 3.விலங்கு:3 77/2
மதூகம் இருப்பை என வகுத்தனரே – 4.மரப்பெயர்:4 20/1
வருபவை மூங்கில் என வகுத்தனரே – 4.மரப்பெயர்:4 76/6
வண்டு அமர் தாழை என வகுத்தனரே – 4.மரப்பெயர்:4 78/2
மால்பு கண்ணேணி என வகுத்தனரே – 7.செயற்கைவடிவ:7 210/1
மேல்
வகுத்தே (1)
வைத்தனர் கூளி ஆக வகுத்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 284/2
மேல்
வகுந்து (1)
வாரி வட்டை வரி வயவை வகுந்து
செலவு சிறுபதம் வழி கிளவி ஆகும் – 5.இடப்பெயர்:5 224/4,5
மேல்
வகுப்ப (1)
மன்ற என் கிளவியும் வகுப்ப அதற்கே – 8.பண்பு:8 141/2
மேல்
வகுப்பர் (1)
வராடகம் தாமரைக்காய் என வகுப்பர் – 4.மரப்பெயர்:4 236/1
மேல்
வகுப்பு (1)
வாமம் வகுப்பு ஒப்பு மஞ்சு பொற்பு – 8.பண்பு:8 60/3
மேல்
வகுளம் (1)
வகுளம் இலஞ்சி மகிழ்மரம் என்ப – 4.மரப்பெயர்:4 5/1
மேல்
வகை (26)
இந்த வகை பேர் காலற்கும் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 14/2
இருமூன்று வகை பருவம் அவைதாம் – 1.தெய்வப்பெயர்:1 134/3
எழு வகை பருவ பெண்பாற்கு எய்தும் – 2.மக்கள்பெயர்:2 114/3
எழு வகை உலோகம் என்னவும்படுமே – 6.பல்பொருள்:6 3/2
நால் வகை சாந்தின் நாமம் ஆகும் – 6.பல்பொருள்:6 39/2
பேத வகை பெயர் அப்பம் ஆகும் – 6.பல்பொருள்:6 92/2
பேத வகை கள் பெயர் என அறைவர் – 6.பல்பொருள்:6 113/7
எண்ணிய எழு வகை உலோகத்தின் மரத்தின் – 7.செயற்கைவடிவ:7 1/1
பதிகக்கிளவி பல வகை பொருளை – 10.ஒலிப்பெயர்:10 108/1
எனும் நான்கும் நால் வகை யாழ் பெயர் – 10.ஒலிப்பெயர்:10 144/2
நால் வகை யாழும் நாற்பெரும்பண்ணே – 10.ஒலிப்பெயர்:10 145/4
எழு வகை இசைக்கும் எய்தும் பெயரே – 10.ஒலிப்பெயர்:10 154/3
பல் வகை ஆடலும் மனத்தின் பகுதியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 264/2
பல் வகை உணவும் பயிரும் பொன்னும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 283/1
பல் வகை இயங்கல் ஓசை பாரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 296/1
இ வகை நான்கும் இழித்த சொல்லே – 12.பல்பொருள்கூட்டம்:12 41/2
நால் வகை வேதம் இருக்கு தைத்திரியம் – 12.பல்பொருள்கூட்டம்:12 42/1
நவை அறு சிறப்பின் நால் வகை அரணே – 12.பல்பொருள்கூட்டம்:12 43/2
பா வகை பாடுவோன் கவி எனப்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 46/2
நால் வகை புண்ணிய தோற்றம் தவத்துடன் – 12.பல்பொருள்கூட்டம்:12 54/1
ஈதல் ஏற்றல் என்று இருமூ வகை
ஆதி காலத்து அந்தணர் அறுதொழில் – 12.பல்பொருள்கூட்டம்:12 79/2,3
இரு வகை ஏழ் பதினால் உலகு என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 107/4
அரிபடைவட்டம் என்று எழு வகை நரகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 111/4
அளவுஇல் சிறப்பின் அட்டமங்கல வகை – 12.பல்பொருள்கூட்டம்:12 120/3
சமாதி என்ப எண் வகை யோகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 123/3
வகை சால் தொண்ணூற்றுஆறு வாதியரும் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/4
மேல்
வகைக்கு (2)
ஆண்டு சிறப்பு வகைக்கு எய்தியவை – 12.பல்பொருள்கூட்டம்:12 1/6
ஈண்டு பொது வகைக்கு எய்தவும்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 1/7
மேல்
வகைத்தே (2)
என நான்கு வகைத்தே உவமத்து இயல்பே – 8.பண்பு:8 264/2
ஆறு வகைத்தே உலகின் நடையே – 12.பல்பொருள்கூட்டம்:12 93/4
மேல்
வகைப்படுமே (1)
பேசில் தொண்ணூற்றுஅறு வகைப்படுமே – 12.பல்பொருள்கூட்டம்:12 87/2
மேல்
வகையும் (2)
பதினால் வகையும் நிதியம் எனப்படும் – 6.பல்பொருள்:6 18/1
வகையும் திறனும் கூறுபாடு ஆகும் – 8.பண்பு:8 83/1
மேல்
வங்கம் (3)
வங்கம் பிருகதி வழுதுணை வழுதலை – 4.மரப்பெயர்:4 156/1
வங்கம் பாதை தோணி யானம் – 7.செயற்கைவடிவ:7 216/1
அங்கம் வங்கம் கலிங்கம் கெளசிகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 162/1
மேல்
வங்கமும் (1)
வங்கமும் சீருளும் ஈயம் ஆகும் – 6.பல்பொருள்:6 26/1
மேல்
வங்கர் (1)
குணுங்கர் வங்கர் கவுண்டர் கனகதர் – 2.மக்கள்பெயர்:2 51/1
மேல்
வங்கூழ் (1)
வாதம் கூதிர் வங்கூழ் கால் வளி – 1.தெய்வப்பெயர்:1 37/1
மேல்
வச்சிரதாரணை (1)
நாமதாரணை வச்சிரதாரணை
மாயாதாரணை சித்திரதாரணை – 12.பல்பொருள்கூட்டம்:12 149/1,2
மேல்
வச்சிரபாணி (1)
வச்சிரபாணி சதக்கிருது என்று இவை – 1.தெய்வப்பெயர்:1 3/18
மேல்
வச்சிரம் (4)
வச்சிரம் சதுரக்கள்ளிக்கு வைப்பர் – 4.மரப்பெயர்:4 65/2
வச்சிரம் வயிரம் – 6.பல்பொருள்:6 13/1
சம்பம் வயிரப்படை குலிசம் வச்சிரம் – 7.செயற்கைவடிவ:7 15/1
படையே வச்சிரம் இடி கொடி ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 198/2
மேல்
வச்சிரமும் (1)
வச்சிரமும் வன்மையும் வயிர கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 362/2
மேல்
வச்சிரயாக்கையோர் (1)
இ குற்றம் நீக்கியோர் வச்சிரயாக்கையோர் – 12.பல்பொருள்கூட்டம்:12 165/7
மேல்
வச்சிரவல்லி (1)
வச்சிரவல்லி பிரண்டை ஆகும் – 4.மரப்பெயர்:4 222/1
மேல்
வச்சிராங்கம் (1)
வச்சிராங்கம் கண்டீர்வத்தொடு – 4.மரப்பெயர்:4 65/1
மேல்
வசதி (2)
கோட்டம் வசதி தாவளம் நியமம் – 5.இடப்பெயர்:5 108/3
மாடம் மனை உறையுள் புக்கில் பதி வசதி
இடமே பாத்தி அகம் வயின் இல்லம் – 5.இடப்பெயர்:5 154/1,2
மேல்
வசந்தம் (1)
மணமே வசந்தம் முருகு மன்றல் – 8.பண்பு:8 243/1
மேல்
வசந்தன் (2)
திருமால்புதல்வன் வசந்தன் என்று இவை – 1.தெய்வப்பெயர்:1 7/5
தென்கால் வசந்தன் தென்றல் என்று இசைப்பர் – 1.தெய்வப்பெயர்:1 42/2
மேல்
வசந்திகை (1)
நுணங்கு திதனி வசந்திகை துத்தி – 2.மக்கள்பெயர்:2 185/2
மேல்
வசநம் (2)
சொற்றல் வழங்கல் வசநம் காதை – 10.ஒலிப்பெயர்:10 2/4
வார்த்தை வசநம் வசித்தல் பாசுரம் – 10.ஒலிப்பெயர்:10 5/1
மேல்
வசமாக்குதலின் (1)
வடித்தல் வசமாக்குதலின் மாற்றே – 9.செயல்:9 257/1
மேல்
வசி (1)
வசி வயிரம் பூ அவற்றின் கூர்மை – 7.செயற்கைவடிவ:7 32/2
மேல்
வசித்தல் (1)
வார்த்தை வசநம் வசித்தல் பாசுரம் – 10.ஒலிப்பெயர்:10 5/1
மேல்
வசித்துவம் (1)
பிராத்தி பிராமியம் ஈசத்துவம் வசித்துவம்
ஆம் பெறற்கு அரிய அட்டமாசித்தி – 12.பல்பொருள்கூட்டம்:12 122/2,3
மேல்
வசியமும் (1)
வசியே வசியமும் வாளும் கூர்மையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/1
மேல்
வசியே (2)
அடுத்தன வசியே வாள் என அறைவர் – 7.செயற்கைவடிவ:7 16/4
வசியே வசியமும் வாளும் கூர்மையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 200/1
மேல்
வசீகரணம் (1)
தீரம் சந்தாபம் வசீகரணம் மோகனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 66/2
மேல்
வசு (1)
உதவகன் தனஞ்சயன் வசு எழுநா அரி – 1.தெய்வப்பெயர்:1 44/4
மேல்
வசுக்கள் (1)
ஈசர் பதினொருவர் எண்மர் வசுக்கள்
ஆக முப்பத்துமுத்தேவர் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 173/2,3
மேல்
வசுதேவன் (1)
பலதேவன் வசுதேவன் வரு கற்கி என்று – 12.பல்பொருள்கூட்டம்:12 157/3
மேல்
வசுநாள் (1)
ஆவணி காக்கை பறவை புள் வசுநாள்
மேவிய அவிட்டமீனின் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 99/1,2
மேல்
வசை (1)
காசு நவை தவறு கசடு வசை வடு – 8.பண்பு:8 177/1
மேல்
வஞ்சம் (4)
ஏய்ந்த வேணு வஞ்சம் நாட்டம் – 7.செயற்கைவடிவ:7 16/2
இறை அணு வஞ்சம் சிறிது சின்னம் – 8.பண்பு:8 22/1
மடி வஞ்சம் மாயம் அநுசிதம் படிறு – 10.ஒலிப்பெயர்:10 10/1
தாமதம் நிறை பேர் உண்டி மடி வஞ்சம்
காமம் நீதிக்கேடு உறக்கம் சலமே – 12.பல்பொருள்கூட்டம்:12 27/1,2
மேல்
வஞ்சனி (2)
வஞ்சனி மாயவள் வலவை இடாகினி – 1.தெய்வப்பெயர்:1 24/1
மடந்தை காரிகை மானினி வஞ்சனி
மாயோள் ஆட்டி பாவை தெரிவை – 2.மக்கள்பெயர்:2 113/3,4
மேல்
வஞ்சனை (2)
கைதவம் மாயம் பட்டிமை வஞ்சனை – 8.பண்பு:8 181/2
படிறு குய்யம் பகர்வ வஞ்சனை
சாட்டிய பெயரும் சாற்ற பெறுமே – 8.பண்பு:8 182/1,2
மேல்
வஞ்சி (3)
கருவூர் வஞ்சி – 5.இடப்பெயர்:5 118/1
மெளவல் முல்லை கடம்பு வஞ்சி
நெய்தல் வீரை புன்னையும் இசை மணம் – 10.ஒலிப்பெயர்:10 162/1,2
மாற்றரும் பெயர் கொடை வஞ்சி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 360/3
மேல்
வஞ்சியாம் (1)
வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் உட்கார் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/2
மேல்
வஞ்சிவேந்தன் (1)
வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன்
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன் – 2.மக்கள்பெயர்:2 21/3,4
மேல்
வஞ்சினம் (2)
வஞ்சினம் சபதம் சத்தியமே – 10.ஒலிப்பெயர்:10 7/2
சூளே வஞ்சினம் சபதம் சூளுறவே – 10.ஒலிப்பெயர்:10 44/1
மேல்
வட்கலும் (1)
மானமும் வெள்கலும் வட்கலும் சமழ்ப்பும் – 8.பண்பு:8 124/1
மேல்
வட்கார் (1)
வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் உட்கார் – 12.பல்பொருள்கூட்டம்:12 145/2
மேல்
வட்ட (1)
வட்ட வடிவிற்கு ஒட்டிய பெயரே – 8.பண்பு:8 2/5
மேல்
வட்டணை (1)
வட்டித்தல் தட்டல் வட்டணை ஒற்றறுத்தல் – 9.செயல்:9 237/1
மேல்
வட்டம் (5)
ஊர்கோள் வட்டம் பரிவேடப்பெயரே – 1.தெய்வப்பெயர்:1 157/1
வட்டம் தடாகம் மடு குளம் வலயம் – 5.இடப்பெயர்:5 61/3
சேடகம் வட்டம் தோலே வேதிகை – 7.செயற்கைவடிவ:7 39/1
இடங்கர் வட்டம் நிறை நீர்ச்சாலே – 7.செயற்கைவடிவ:7 265/1
காழகம் அறுவை வட்டம் சாடி – 7.செயற்கைவடிவ:7 275/3
மேல்
வட்டமும் (1)
கனமே வட்டமும் திரட்சியும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 66/1
மேல்
வட்டி (1)
வட்டி கவடி பலகறை சோகி – 6.பல்பொருள்:6 34/1
மேல்
வட்டிகை (3)
பீதம் காலேகம் வட்டிகை புலி என – 6.பல்பொருள்:6 39/1
கூடை வட்டிகை – 7.செயற்கைவடிவ:7 197/1
ஓவியம் வட்டிகை துகிலிகை என்று இவை – 7.செயற்கைவடிவ:7 305/1
மேல்
வட்டித்தல் (2)
வட்டித்தல் தட்டல் வட்டணை ஒற்றறுத்தல் – 9.செயல்:9 237/1
ஆணை விரதம் வட்டித்தல் சூள் பிரமாணம் – 10.ஒலிப்பெயர்:10 7/1
மேல்
வட்டில் (1)
கோரம் வட்டில் – 7.செயற்கைவடிவ:7 96/1
மேல்
வட்டு (1)
போரின் இடமும் வட்டு ஆடு இடமும் – 5.இடப்பெயர்:5 175/1
மேல்
வட்டை (1)
வாரி வட்டை வரி வயவை வகுந்து – 5.இடப்பெயர்:5 224/4
மேல்
வட (1)
வரு நல் கங்கை வட திசை பெருமையும் – 6.பல்பொருள்:6 129/1
மேல்
வடக்கின் (1)
வடக்கின் பெயர் இவை வைக்குங்காலே – 5.இடப்பெயர்:5 11/2
மேல்
வடக்கும் (1)
கிழக்கும் தெற்கும் மேற்கும் வடக்கும் என – 12.பல்பொருள்கூட்டம்:12 153/1
மேல்
வடகம் (2)
வடகம் கிருத்திமம் சருமம் துவக்கு – 3.விலங்கு:3 122/1
வடகம் அத்தவாளம் – 7.செயற்கைவடிவ:7 292/1
மேல்
வடகாற்று (1)
வாடை வடந்தை வடகாற்று ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 39/1
மேல்
வடதிசை (1)
கீழ்த்திசை அருக்கற்கு வடதிசை சோமற்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 118/1
மேல்
வடதிசைத்தலைவன் (1)
வடதிசைத்தலைவன் இயக்கர்வேந்தன் – 1.தெய்வப்பெயர்:1 10/3
மேல்
வடந்தை (1)
வாடை வடந்தை வடகாற்று ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 39/1
மேல்
வடநூல் (1)
வருக்கமும் மற்றும் வடநூல் கடலுள் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/11
மேல்
வடநூற்கு (1)
வடநூற்கு அரசன் தென்தமிழ்க்கவிஞன் – 1.தெய்வப்பெயர்:1 160/1
மேல்
வடபால்பரதம் (1)
வடபால்பரதம் தென்பால்பரதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 147/4
மேல்
வடபால்விதேகம் (1)
வடபால்விதேகம் தென்பால்விதேகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 147/1
மேல்
வடபால்இரேவதம் (1)
வடபால்இரேவதம் தென்பால்இரேவதம் – 12.பல்பொருள்கூட்டம்:12 147/3
மேல்
வடம் (4)
பாதசாலம் கால் அணி மணி வடம் – 7.செயற்கைவடிவ:7 54/1
கழலே ஆடவர் கால் மிசை அணி வடம் – 7.செயற்கைவடிவ:7 56/3
மாதர் முலை மேல் அணி வடம் ஆகும் – 7.செயற்கைவடிவ:7 62/3
வம்பு பிணிகை பட்டிகை வார் வடம்
என்று இவை ஐந்தும் கச்சு என இசைப்பர் – 7.செயற்கைவடிவ:7 288/1,2
மேல்
வடமரம் (1)
பூதவம் கான்மரம் வடமரம் தொன்மரம் – 4.மரப்பெயர்:4 8/1
மேல்
வடமீன் (1)
அருந்ததி சாலி வடமீன் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 104/1
மேல்
வடமொழி (1)
அங்கண் வடமொழி சிதைவின் அரி ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3
மேல்
வடவாமுகமே (1)
வைத்த கடைஅனல் வடவாமுகமே – 1.தெய்வப்பெயர்:1 45/2
மேல்
வடவிந்தம் (1)
இமயம் மந்தரம் கைலை வடவிந்தம்
நிடதம் ஏமகூடம் நீலகிரி என – 12.பல்பொருள்கூட்டம்:12 108/1,2
மேல்
வடி (1)
பானம் வடி பிழி மது வழி தொண்டி – 6.பல்பொருள்:6 111/4
மேல்
வடித்த (1)
வடித்த நான்கும் முளைத்தல் ஆகும் – 9.செயல்:9 200/2
மேல்
வடித்தல் (1)
வடித்தல் வசமாக்குதலின் மாற்றே – 9.செயல்:9 257/1
மேல்
வடிதல் (1)
நெடுமை வடிதல் நெடில் இவை நீளம் – 8.பண்பு:8 32/3
மேல்
வடிவிற்கு (1)
வட்ட வடிவிற்கு ஒட்டிய பெயரே – 8.பண்பு:8 2/5
மேல்
வடிவின் (2)
துடி இடை சுருங்கு வடிவின் சிறுபறை – 7.செயற்கைவடிவ:7 122/1
வடிவின் அளவின் வண்ணத்தின் வரூஉம் – 8.பண்பு:8 1/1
மேல்
வடிவின (1)
அடரே தகடு முதல் ஐம்மை வடிவின – 8.பண்பு:8 8/1
மேல்
வடிவினது (3)
சங்கின் வடிவினது சங்கநிதியே – 6.பல்பொருள்:6 16/2
தாமரை வடிவினது பதுமநிதியே – 6.பல்பொருள்:6 17/2
பிணரே சர்ச்சரை வடிவினது ஆகும் – 8.பண்பு:8 17/1
மேல்
வடிவு (3)
கடிதடம் நிதம்பம் வடிவு அகல் அல்குல் – 2.மக்கள்பெயர்:2 175/1
திண்மை செய் வடிவே செயற்கை வடிவு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 1/3
பிண்டம் ஏழ் இரண்டும் திரள் வடிவு என்ப – 8.பண்பு:8 4/4
மேல்
வடிவும் (3)
படிவம் விரதமும் வடிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 151/1
வண்ணம் ஓசையும் வடிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/1
செய்கோல் வடிவும் அழகும் சித்திரம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 294/2
மேல்
வடிவுஎழுத்து (1)
பெயர்எழுத்து முடிவுஎழுத்து வடிவுஎழுத்து தன்மைஎழுத்து – 10.ஒலிப்பெயர்:10 122/1
மேல்
வடிவே (7)
செருத்தல் முலை மேல் திரள் சுரப்பு வடிவே – 3.விலங்கு:3 119/1
திண்மை செய் வடிவே செயற்கை வடிவு ஆகும் – 7.செயற்கைவடிவ:7 1/3
மதலிகை தூக்கம் துடக்கு வடிவே – 7.செயற்கைவடிவ:7 66/1
குமிழ்ப்புறு வடிவே புளக பெயர் கொடை – 8.பண்பு:8 10/1
மொக்குள் வடிவே கொப்புளம் ஆகும் – 8.பண்பு:8 11/1
செண்ணம் வடிவே – 8.பண்பு:8 63/1
வடிவே மேனியும் உருவும் அல்குலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 201/1
மேல்
வடு (1)
காசு நவை தவறு கசடு வசை வடு
மாசு மானம் அரில் செயிர் புகர் பழுது – 8.பண்பு:8 177/1,2
மேல்
வடுகக்கடவுள் (1)
வைரவன் காரி வடுகக்கடவுள் – 1.தெய்வப்பெயர்:1 8/1
மேல்
வடுகி (1)
மாரி சூரி வடுகி மூதணங்கே – 1.தெய்வப்பெயர்:1 16/4
மேல்
வடுப்படுதல் (1)
கதுவாய் வடுப்படுதல் – 9.செயல்:9 129/1
மேல்
வண் (4)
வரு மால் காமற்கு இயன்ற வண் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 7/6
வார்த்தை தொழிலோர் வண் களமர் உழவர் – 2.மக்கள்பெயர்:2 33/3
வருபவை தாமரை வண் பெயர் ஆகும் – 4.மரப்பெயர்:4 235/7
மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண் படாம் தூவி – 12.பல்பொருள்கூட்டம்:12 67/1
மேல்
வண்டர் (1)
சொல்லிய வண்டர் பொதுவர் ஆன்வல்லோர் – 2.மக்கள்பெயர்:2 132/2
மேல்
வண்டல் (1)
வண்டல் தொடலை மகளிர் விளையாட்டு – 9.செயல்:9 4/3
மேல்
வண்டானம் (1)
குருகு வண்டானம் கொய்யடி நாரை – 3.விலங்கு:3 169/1
மேல்
வண்டின் (1)
வண்டின் பெயரும் மதுவும் கொடையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 241/1
மேல்
வண்டு (7)
கொடிறு காற்குளம் சுரர் குரு நாள் வண்டு
புணர்வதாகும் பூசநாள் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 84/1,2
விரவிய தேனீ வண்டு எனப்படுமே – 3.விலங்கு:3 177/5
வண்டு அமர் தாழை என வகுத்தனரே – 4.மரப்பெயர்:4 78/2
பகழி வாளி வண்டு பாணம் – 7.செயற்கைவடிவ:7 8/1
வண்டு கிள்ளை வாசி மதயானை – 10.ஒலிப்பெயர்:10 156/1
வண்டு கிள்ளை வாசி மால் யானை – 10.ஒலிப்பெயர்:10 158/1
பகை வாள் சயனம் வலி வண்டு அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/3
மேல்
வண்டும் (5)
கன்றும் குருகும் வண்டும் கைவளை – 7.செயற்கைவடிவ:7 69/2
மேவிய நாற்கால் உடையவும் வண்டும்
பூஉறைதிரு என ஆறையும் பொருந்தும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 189/2,3
வரியே பாடலும் எழுத்தும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/1
வண்டும் பேயும் இதணமும் கழுது ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 268/1
பெற்ற வண்டும் ஞெண்டும் நால் அறிவே – 12.பல்பொருள்கூட்டம்:12 177/2
மேல்
வண்டுஉணாமலர்மரம் (1)
சண்பகமும் வேங்கையும் வண்டுஉணாமலர்மரம் – 4.மரப்பெயர்:4 81/1
மேல்
வண்ணகம் (1)
அராகம் முடுகியல் வண்ணகம் ஆகும் – 10.ஒலிப்பெயர்:10 116/1
மேல்
வண்ணத்தின் (2)
வடிவின் அளவின் வண்ணத்தின் வரூஉம் – 8.பண்பு:8 1/1
வெண்மையும் ஐவகை வண்ணத்தின் மேன – 8.பண்பு:8 48/2
மேல்
வண்ணம் (4)
புகரே மேனி மாமை கேழ் வண்ணம்
குருவே கொழுமை கெழுவே சந்தம் – 8.பண்பு:8 56/1,2
வண்ணம் சந்தம் – 8.பண்பு:8 64/1
வண்ணம் ஓசையும் வடிவும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 202/1
வண்ணம் பவளம் வலியோடு அரக்கு என்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 311/1
மேல்
வண்ணமும் (1)
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்டசருக்கரையும் மெழுகும் என்று இவை – 12.பல்பொருள்கூட்டம்:12 158/2,3
மேல்
வண்ணார் (2)
காழியர் வண்ணார் ஆக கருதுவர் – 2.மக்கள்பெயர்:2 45/2
வண்ணார் நாவிதர் வதுவை பூணூல் நோய்மருந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 172/6
மேல்
வண்மை (2)
கொழுமை யாணர் மல்லல் வண்மை
செழுமை வாய்ப்பு வளமை ஆகும் – 8.பண்பு:8 230/1,2
வேள்வி வண்மை வேளாண்மை உதவி – 9.செயல்:9 83/1
மேல்
வண்மையும் (1)
வண்மையும் முயற்சியும் மனத்தின் மிகுதியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 252/1
மேல்
வணங்கல் (1)
வணங்கல் பணிதல் அஞ்சலி வந்தனை – 9.செயல்:9 93/1
மேல்
வணரே (1)
கோட்டம் வணரே வளாவல் வளைதல் – 8.பண்பு:8 3/2
மேல்
வணிகர் (2)
ஒப்புஇல் நாய்கர் வினைஞர் வணிகர் என்று – 2.மக்கள்பெயர்:2 32/3
பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளர் என – 12.பல்பொருள்கூட்டம்:12 206/1
மேல்
வணிகரது (1)
வாட்டம் இல்லா வணிகரது இயற்குணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 130/5
மேல்
வணிகர்அறுதொழில் (1)
வணிகர்அறுதொழில் ஓதல் வேட்டல் – 12.பல்பொருள்கூட்டம்:12 81/1
மேல்
வத்திரம் (1)
வதனம் ஆனனம் வத்திரம் முகமே – 2.மக்கள்பெயர்:2 196/1
மேல்
வத்துதாரணை (1)
வத்துதாரணை சதுரங்கதாரணை – 12.பல்பொருள்கூட்டம்:12 149/5
மேல்
வதரி (1)
இரத்தி வதரி இலந்தை ஆகும் – 4.மரப்பெயர்:4 60/1
மேல்
வதனம் (1)
வதனம் ஆனனம் வத்திரம் முகமே – 2.மக்கள்பெயர்:2 196/1
மேல்
வதி (1)
வதி அதர் மார்க்கம் இயவை நடவை – 5.இடப்பெயர்:5 224/2
மேல்
வதிதல் (1)
வதிதல் வைகல் தங்கல் ஆகும் – 9.செயல்:9 68/2
மேல்
வதிரர் (1)
செவிடர் வதிரர் – 2.மக்கள்பெயர்:2 70/1
மேல்
வதுவை (4)
வாசம் விரையே கந்தம் வதுவை
நானம் தேம் வெறி ஆமோதம்மே – 8.பண்பு:8 243/2,3
வதுவை கடியே மன்றல் இ முன்றும் – 9.செயல்:9 8/1
வதுவை மன்றலும் மணமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 203/1
வண்ணார் நாவிதர் வதுவை பூணூல் நோய்மருந்து – 12.பல்பொருள்கூட்டம்:12 172/6
மேல்
வந்த (11)
சிந்தை விளக்காம் திவாகரத்துள் வந்த
தொகுதி ஒரு பன்னிரண்டும் சோராமல் நேரே – 1.தெய்வப்பெயர்:1 0/2,3
வந்த நாமம் மற்று அவற்கு ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 58/5
வந்த அணியும் படைக்கை வகுத்தனர் – 2.மக்கள்பெயர்:2 161/2
வந்த நாபி கொப்பூழ் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 181/2
வந்த திந்திருணி எகினம் புளியே – 4.மரப்பெயர்:4 36/2
மலையின் நீரில் வனத்தில் வந்த மற்று – 5.இடப்பெயர்:5 95/1
வந்த பதினேழும் சிவப்பு என அறைவர் – 8.பண்பு:8 49/5
வந்த நான்கும் ஈற்றின் பால – 8.பண்பு:8 228/2
தொகுதியின் வந்த சொற்கள் என் எனில் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/5
வந்த நெய்தல் மருதம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 61/2
வந்த வாயு குபேரன் ஈசானன் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/2
மேல்
வந்தநீர் (1)
வந்தநீர் திசை மலை வேல் மன்னவன் – 11.ஒருசொல்பல்பொருள்:11 287/2
மேல்
வந்தவை (1)
வந்தவை பழைமை ஆம் என வைப்பர் – 8.பண்பு:8 190/5
மேல்
வந்தன (4)
வந்தன பிறவும் நிலவும் சந்திரன் – 1.தெய்வப்பெயர்:1 56/6
ஏறு முதல் வந்தன இடப இராசி – 1.தெய்வப்பெயர்:1 66/2
வரலாற்று முறைமையின் வந்தன கொளலே – 2.மக்கள்பெயர்:2 122/3
வந்தன ஐந்தும் ஆரம் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 243/2
மேல்
வந்தனவால் (1)
வந்தனவால் ஒரு சொல் பல் பொருள் பெயர் – 12.பல்பொருள்கூட்டம்:12 1/4
மேல்
வந்தனை (1)
வணங்கல் பணிதல் அஞ்சலி வந்தனை
இறைஞ்சல் பரவுதல் தாழ்தல் தொழுதல் – 9.செயல்:9 93/1,2
மேல்
வந்தி (1)
மைம்மை வந்தி மலடி பெயரே – 2.மக்கள்பெயர்:2 118/1
மேல்
வந்தியர் (1)
மாகதர் வந்தியர் சூதர் வேதாளியர் – 2.மக்கள்பெயர்:2 102/1
மேல்
வந்துழி (5)
வந்துழி ஒருசார் வழங்குதற்கு உரிய – 3.விலங்கு:3 104/3
வந்துழி பெறுதற்கு உரிய என்ப – 3.விலங்கு:3 107/3
வந்துழி யாழ்க்கண்ணது ஓர் உறுப்பும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
வந்துழி மேகப்பெயரும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2
வார் புனற்கரையும் வந்துழி கொளலே – 11.ஒருசொல்பல்பொருள்:11 98/2
மேல்
வந்தை (1)
வந்தை கலந்தை பரி பணை அழுவம் – 8.பண்பு:8 20/4
மேல்
வம்பல் (1)
மாதிரம் ஆசை வம்பல் திசைப்பெயர் – 5.இடப்பெயர்:5 5/1
மேல்
வம்பலர் (2)
அதிதியர் வம்பலர் புதியோர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 60/1
நொதுமலர் வம்பலர் அயலோர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 62/1
மேல்
வம்பு (5)
வம்பு பிணிகை பட்டிகை வார் வடம் – 7.செயற்கைவடிவ:7 288/1
நூதனம் வம்பு கடி நவம் புதுமை – 8.பண்பு:8 191/2
கடியே வம்பு கானம் பரிமளம் – 8.பண்பு:8 243/4
ஒத்த நான்கும் வம்பு என உரைப்பர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 361/2
வம்பு ஆர் பனிச்சை வார்மயிர் முடியே – 12.பல்பொருள்கூட்டம்:12 71/2
மேல்
வம்பே (1)
நிலையின்மை வம்பே – 8.பண்பு:8 193/1
மேல்
வயங்கல் (1)
வயங்கல் தயங்கல் ஒளிர்தல் நகுதல் – 8.பண்பு:8 58/2
மேல்
வயங்கு (1)
வயங்கு இடை ஒத்தல் நாவோடு அணவு – 5.இடப்பெயர்:5 235/2
மேல்
வயப்புலி (1)
சீயம் வயப்புலி பஞ்சானனம் வயமா – 3.விலங்கு:3 1/3
மேல்
வயப்போத்து (1)
கேசரி மிருகபதி வயப்போத்து
சீயம் வயப்புலி பஞ்சானனம் வயமா – 3.விலங்கு:3 1/2,3
மேல்
வயம் (1)
மூரி முடுகல் முரண் வயம் பாழி – 8.பண்பு:8 65/4
மேல்
வயமா (4)
சீயம் வயப்புலி பஞ்சானனம் வயமா
மேவிய சிங்கம் என விளம்பினரே – 3.விலங்கு:3 1/3,4
வல்லியம் வயமா சார்த்தூலம் வியாக்கிரம் – 3.விலங்கு:3 2/2
உம்பல் வயமா பகடு நால்வாய் – 3.விலங்கு:3 4/2
அச்சுவம் வயமா புரவி அரியோடு – 3.விலங்கு:3 9/6
மேல்
வயல் (1)
பானல் கம்பலை படுகர் வயல் மருதம் – 5.இடப்பெயர்:5 89/2
மேல்
வயலும் (1)
சுரந்த நீரும் வயலும் சூழ்ந்த ஊர் – 5.இடப்பெயர்:5 98/1
மேல்
வயலே (1)
தடியும் பாத்தியும் செறுவும் வயலே – 5.இடப்பெயர்:5 209/2
மேல்
வயவரி (1)
புல்லு புண்டரீகம் வயவரி என்று இவை – 3.விலங்கு:3 2/3
மேல்
வயவன் (2)
வயவன் மீளி வல்லாளன்னே – 2.மக்கள்பெயர்:2 84/1
வலியன் பாரத்துவாசன் வயவன் – 3.விலங்கு:3 149/1
மேல்
வயவை (1)
வாரி வட்டை வரி வயவை வகுந்து – 5.இடப்பெயர்:5 224/4
மேல்
வயாவு (1)
வயாவு என்று இன்னவை வருத்தம் ஆகும் – 8.பண்பு:8 164/3
மேல்
வயாவே (1)
வயாவே வேட்கைப்பெருக்கமும் வருத்தமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
மேல்
வயிர (1)
வச்சிரமும் வன்மையும் வயிர கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 362/2
மேல்
வயிரச்சங்கிலி (1)
சங்கிலி வயிரச்சங்கிலி சாரும் – 7.செயற்கைவடிவ:7 89/1
மேல்
வயிரப்படை (1)
சம்பம் வயிரப்படை குலிசம் வச்சிரம் – 7.செயற்கைவடிவ:7 15/1
மேல்
வயிரம் (4)
நலத்தகு வயிரம் நள்ளே சிரவணம் – 1.தெய்வப்பெயர்:1 98/1
வச்சிரம் வயிரம் – 6.பல்பொருள்:6 13/1
வசி வயிரம் பூ அவற்றின் கூர்மை – 7.செயற்கைவடிவ:7 32/2
கோளகை தாங்கி வயிரம் கிம்புரி – 7.செயற்கைவடிவ:7 95/1
மேல்
வயிரியர் (1)
கண்ணுளர் வயிரியர் வினைஞர் நடர் என்று – 2.மக்கள்பெயர்:2 101/2
மேல்
வயிரே (1)
வயிரே இரலை ஆம்பல் கோடு என்று – 7.செயற்கைவடிவ:7 137/1
மேல்
வயிறே (2)
ஒத்த மடி வயின் அகடு ஒன்றிய வயிறே – 2.மக்கள்பெயர்:2 178/2
வயிறே இடம் மனை மூன்றும் வயின் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 363/1
மேல்
வயின் (6)
ஒத்த மடி வயின் அகடு ஒன்றிய வயிறே – 2.மக்கள்பெயர்:2 178/2
இடமே பாத்தி அகம் வயின் இல்லம் – 5.இடப்பெயர்:5 154/2
வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு – 5.இடப்பெயர்:5 232/1
வயிறே இடம் மனை மூன்றும் வயின் ஆம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 363/1
கொள்க என பணிந்து குறையிரந்து அவர் வயின்
உள்ளம் உவந்து ஈவது உத்தம தானம் – 12.பல்பொருள்கூட்டம்:12 30/3,4
இ வயின் ஆறும் நல்நாட்டுஅமைதி – 12.பல்பொருள்கூட்டம்:12 90/3
மேல்
வர்க்கம் (1)
வர்க்கம் வர்க்கமூலம் கனமொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 143/2
மேல்
வர்க்கமூலம் (1)
வர்க்கம் வர்க்கமூலம் கனமொடு – 12.பல்பொருள்கூட்டம்:12 143/2
மேல்
வர (1)
ஆடியும் பாடியும் அறிவு வர கிளத்தல் – 12.பல்பொருள்கூட்டம்:12 180/8
மேல்
வரகு (1)
வரகு கோத்திரவம் – 4.மரப்பெயர்:4 175/1
மேல்
வரதன் (1)
வரதன் சினன் வரன் என்று இவை முதலா – 1.தெய்வப்பெயர்:1 11/14
மேல்
வரநதி (1)
பகீரதி சானவி வரநதி சுரநதி – 1.தெய்வப்பெயர்:1 16/1
மேல்
வரம்பு (1)
கங்கு வரம்பு அருகே – 5.இடப்பெயர்:5 220/1
மேல்
வரம்பும் (1)
ஏணியும் வரைப்பும் வரம்பும் எல்லை – 8.பண்பு:8 80/1
மேல்
வரலாற்று (1)
வரலாற்று முறைமையின் வந்தன கொளலே – 2.மக்கள்பெயர்:2 122/3
மேல்
வரன் (3)
அந்தணன் ஞானன் அயன் வரன் திசைமுகன் – 1.தெய்வப்பெயர்:1 3/6
வரதன் சினன் வரன் என்று இவை முதலா – 1.தெய்வப்பெயர்:1 11/14
போதிவேந்தன் சினன் வரன் புத்தன் – 1.தெய்வப்பெயர்:1 12/5
மேல்
வரன்றல் (2)
வரன்றல் வாருதல் வார்தல் கொழித்தல் – 9.செயல்:9 121/1
வரன்றல் என்பது தெரிதல் ஆகும் – 9.செயல்:9 123/1
மேல்
வராகம் (3)
வன் திறல் வராகம் எறுழி கோலம் – 3.விலங்கு:3 35/3
மீனே ஆமை வராகம் நரசிங்கம் – 12.பல்பொருள்கூட்டம்:12 157/1
மச்சியம் கூர்மம் வராகம் வாமனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 166/1
மேல்
வராகன் (1)
நாரசிங்கன் ஆதி வராகன்
பதுமநாபன் மதுசூதனனொடு – 1.தெய்வப்பெயர்:1 2/11,12
மேல்
வராகி (1)
பிரமாணி இந்திராணி வைணவி வராகி
கெளமாரி மாயேசுரி மாகாளி எழுவர் – 12.பல்பொருள்கூட்டம்:12 112/1,2
மேல்
வராடகம் (1)
வராடகம் தாமரைக்காய் என வகுப்பர் – 4.மரப்பெயர்:4 236/1
மேல்
வராடிக்கு (1)
ஆகும் வராடிக்கு அமைந்த பல் பெயரே – 10.ஒலிப்பெயர்:10 166/3
மேல்
வரி (3)
வாரி வட்டை வரி வயவை வகுந்து – 5.இடப்பெயர்:5 224/4
வார்தல் போகல் சேண் வரி உறையே – 8.பண்பு:8 32/1
பாணி வரி பண் இசை கானம் தொளையே – 10.ஒலிப்பெயர்:10 134/1
மேல்
வரிக்கடை (1)
அரி மா பிரமரம் அராபதம் வரிக்கடை
பிரசம் தும்பி மதுகரம் மிஞிறு – 3.விலங்கு:3 177/3,4
மேல்
வரித்தலும் (1)
புலர்த்தலும் வரித்தலும் பூசல் ஆகும் – 6.பல்பொருள்:6 46/1
மேல்
வரிப்பது (1)
தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும் – 6.பல்பொருள்:6 47/2
மேல்
வரியும் (1)
இறப்பும் வரியும் ஏற்கும் அதற்கே – 9.செயல்:9 184/1
மேல்
வரியே (3)
வரியே சுரும்பு கீதம் சூதம் – 3.விலங்கு:3 177/2
அந்தி கவலை வரியே சந்தி – 5.இடப்பெயர்:5 141/1
வரியே பாடலும் எழுத்தும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 206/1
மேல்
வரில் (1)
நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம் – 12.பல்பொருள்கூட்டம்:12 140/2
மேல்
வரின் (1)
நிரை நடுவாகி நேர் இருபால் வரின்
எரிகதிர்க்கணம் என்று இயம்பல்வேண்டும் – 12.பல்பொருள்கூட்டம்:12 138/1,2
மேல்
வரு (4)
வரு மால் காமற்கு இயன்ற வண் பெயரே – 1.தெய்வப்பெயர்:1 7/6
புதல் புல் என வரு புல் பிறப்பு ஆகும் – 4.மரப்பெயர்:4 187/1
வரு நல் கங்கை வட திசை பெருமையும் – 6.பல்பொருள்:6 129/1
பலதேவன் வசுதேவன் வரு கற்கி என்று – 12.பல்பொருள்கூட்டம்:12 157/3
மேல்
வருக்கம் (1)
மந்தாரம் பாரிசாதம் அவற்றின் வருக்கம் – 4.மரப்பெயர்:4 230/2
மேல்
வருக்கமும் (1)
வருக்கமும் மற்றும் வடநூல் கடலுள் – 12.பல்பொருள்கூட்டம்:12 52/11
மேல்
வருக்கை (1)
பனசம் வருக்கை பலா என பகர்வர் – 4.மரப்பெயர்:4 49/1
மேல்
வருக (1)
ஆண்டு வரை அகவயின் ஈண்டு வருக என்றலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/7
மேல்
வருங்கால் (1)
வருங்கால் பெண் பெயர் மந்தி என்று ஆகும் – 3.விலங்கு:3 87/3
மேல்
வருசீர் (1)
வருசீர் மாருதகணம் என வைப்பர் – 12.பல்பொருள்கூட்டம்:12 139/2
மேல்
வருட்டல் (1)
வருட்டல் தெருட்டல் வற்புறுத்தல் – 9.செயல்:9 196/1
மேல்
வருடம் (1)
தூவல் சீகரம் தூறல் வருடம் – 1.தெய்வப்பெயர்:1 146/3
மேல்
வருடல் (1)
தைவரல் வருடல் நீவுதல் தடவுதல் – 9.செயல்:9 193/1
மேல்
வருடை (3)
வருடை உதள் தகர் மறி மை கொறி என – 1.தெய்வப்பெயர்:1 65/1
மறி உதள் மோத்தை மேழகம் வருடை
கொறியே தகர் கடா கொச்சை மேடம் – 3.விலங்கு:3 25/1,2
வருடை சரபம் வரையாடு ஆகும் – 3.விலங்கு:3 32/1
மேல்
வருண (1)
வருண காப்பில் பிறழா நெறி நிலை – 12.பல்பொருள்கூட்டம்:12 94/1
மேல்
வருணன் (2)
மற்று அ புனற்குஅரசன் வருணன் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 54/1
இந்திரன் அங்கி யமன் நிருதி வருணன்
வந்த வாயு குபேரன் ஈசானன் – 12.பல்பொருள்கூட்டம்:12 116/1,2
மேல்
வருணன்நாள் (1)
தங்கு வருணன்நாள் சதயநாள் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 100/2
மேல்
வருத்தம் (2)
வயாவு என்று இன்னவை வருத்தம் ஆகும் – 8.பண்பு:8 164/3
இன்னல் அழுங்கல் வருத்தம் பிணி இடுக்கண் – 8.பண்பு:8 175/1
மேல்
வருத்தம்தீர்தல் (1)
அயர்வுயிர்த்தல் வருத்தம்தீர்தல் ஆகும் – 9.செயல்:9 159/1
மேல்
வருத்தமும் (4)
தாவே வலியும் வருத்தமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/1
வயாவே வேட்கைப்பெருக்கமும் வருத்தமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
மையலும் நோயும் வருத்தமும் கொலையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 236/2
வருத்தமும் செல்வமும் மாவின் நாமமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 330/1
மேல்
வருதற்கும் (1)
ஒரு வழி வருதற்கும் உரிய – 2.மக்கள்பெயர்:2 214/2
மேல்
வருப (1)
வருப ஏட்டை என வகுத்தனரே – 3.விலங்கு:3 77/2
மேல்
வருபவை (8)
வருபவை மூன்றும் ஆன் எனப்படுமே – 3.விலங்கு:3 83/2
வருபவை ஐந்தும் தவளை பெயரே – 3.விலங்கு:3 214/2
வருபவை மூங்கில் என வகுத்தனரே – 4.மரப்பெயர்:4 76/6
வருபவை தாமரை வண் பெயர் ஆகும் – 4.மரப்பெயர்:4 235/7
வருபவை சூலப்படை என வழங்கும் – 7.செயற்கைவடிவ:7 2/2
வருபவை பாதகிங்கிணி மணியே – 7.செயற்கைவடிவ:7 51/2
வருபவை ஓசை யாழின் பெயரே – 7.செயற்கைவடிவ:7 138/3
நிருபதுங்கராகம் என்ன வருபவை
இராகப்பெயர் என இசைத்தனர் புலவர் – 10.ஒலிப்பெயர்:10 164/4,5
மேல்
வருபிறப்பு (1)
அம்மையும் மறுமையும் வருபிறப்பு ஆகும் – 8.பண்பு:8 198/1
மேல்
வருபுனல் (1)
உந்தி நதி துறை வருபுனல் குடிஞை – 5.இடப்பெயர்:5 49/1
மேல்
வரும் (7)
அலை புனல் திரைக்கு வரும் பொது பெயரே – 5.இடப்பெயர்:5 43/2
இலங்கையும் துருத்தியும் என வரும் பெயரோடு – 5.இடப்பெயர்:5 63/1
கலப்பையும் கலனையும் என்ன வரும் பெயர் – 7.செயற்கைவடிவ:7 156/1
மகிழ்ச்சியின் விளையாட்டின் வரும் நகை தானே – 11.ஒருசொல்பல்பொருள்:11 315/1
வரும் தகைத்து ஆகும் மள்ளர் எனும் பெயர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 349/2
எட்டுமுன்ன சீர்க்கு வரும் கணம் – 12.பல்பொருள்கூட்டம்:12 131/5
வரும் சீர் அந்தரகணம் என வழங்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/2
மேல்
வருமே (3)
மானே முகவே கலையொடு வருமே – 3.விலங்கு:3 72/1
பின்றா காட்சி பிணாவொடு வருமே – 3.விலங்கு:3 82/2
மற்று இவை மை எனும் சொல்லொடு வருமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 359/2
மேல்
வருவது (1)
அடியும் வருவது சந்தப்பாட்டே – 10.ஒலிப்பெயர்:10 118/2
மேல்
வருவன (1)
வருவன எல்லாம் வாகை எனும் பெயர் – 11.ஒருசொல்பல்பொருள்:11 365/6
மேல்
வருவனவும் (2)
விரி சுடர் விளக்கு என விரவி வருவனவும்
வேற்றுமைநிலையே வெளிப்படுநிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 171/2,3
பால் பட கிளந்த பகுதியின் வருவனவும்
சிறப்புமொழி சிலேடை மறுத்துமொழிநிலையே – 12.பல்பொருள்கூட்டம்:12 171/5,6
மேல்
வரூதினி (1)
தாரே தண்டம் அனீகம் வரூதினி
தானை பதாதி பதாகினி யூகம் – 2.மக்கள்பெயர்:2 158/1,2
மேல்
வரூஉம் (4)
வடிவின் அளவின் வண்ணத்தின் வரூஉம்
கடன் இயல் மரபில் காட்சி பொருளினும் – 8.பண்பு:8 1/1,2
பேஎ நாம் உரும் என வரூஉம் கிளவி – 8.பண்பு:8 170/1
யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம்
ஆ ஏழ் சொல்லும் அசைநிலைக்கிளவி – 10.ஒலிப்பெயர்:10 66/1,2
நாற்குலத்து வரூஉம் தம் குல நடையின் – 12.பல்பொருள்கூட்டம்:12 206/2
மேல்
வரை (8)
அம்பு வரை வேணு கழை அமை ஓங்கல் – 4.மரப்பெயர்:4 76/4
குவடு குன்று ஓதி பறம்பு வரை விண்டு – 5.இடப்பெயர்:5 16/5
தீரம் பாரம் வரை அணை கோடு – 5.இடப்பெயர்:5 45/1
தாறு கால் மாத்திரை வரை துணை நேரம் – 8.பண்பு:8 79/1
அடி வரை இன்றி விழுமிதின் நடக்கும் – 10.ஒலிப்பெயர்:10 102/3
குல வரை ஏழும் கூறும் என்ப – 12.பல்பொருள்கூட்டம்:12 108/3
ஆண்டு வரை அகவயின் ஈண்டு வருக என்றலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/7
ஆண்டு வரை அகவயின் முன் உரைத்தனவும் – 12.பல்பொருள்கூட்டம்:12 182/1
மேல்
வரைதல் (2)
வரைதல் தீட்டல் பொறித்தல் இரேகை – 7.செயற்கைவடிவ:7 306/1
வரைதல் நீக்கலும் கொள்ளலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 207/1
மேல்
வரைந்த (1)
வரைந்த நூறு நூறு ஆயிரம் மன்னும் – 12.பல்பொருள்கூட்டம்:12 225/2
மேல்
வரைப்பு (1)
பந்தம் வரைப்பு காப்பு அரண் காவல் – 5.இடப்பெயர்:5 196/2
மேல்
வரைப்பும் (1)
ஏணியும் வரைப்பும் வரம்பும் எல்லை – 8.பண்பு:8 80/1
மேல்
வரைபகஎறிந்தோன் (1)
வரைபகஎறிந்தோன் வள்ளிமணாளன் – 1.தெய்வப்பெயர்:1 6/5
மேல்
வரையறுத்தல் (2)
கணித்தலும் குணித்தலும் வரையறுத்தல் ஆகும் – 9.செயல்:9 79/1
சுற்றுதல் கோலல் சூழ்போதல் வரையறுத்தல்
முற்றுதல் சூழ்தல் வளாவல் வளைத்தல் – 9.செயல்:9 144/1,2
மேல்
வரையறை (1)
அளவு நிறை எண் வரையறை ஆகும் – 8.பண்பு:8 81/1
மேல்
வரையாடு (1)
வருடை சரபம் வரையாடு ஆகும் – 3.விலங்கு:3 32/1
மேல்
வரையாது (1)
கொடைமடம் வரையாது கொடுத்தல் ஆகும் – 9.செயல்:9 84/2
மேல்
வரையாதுகொடுப்போர் (1)
வரையாதுகொடுப்போர் வள்ளியோர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 107/1
மேல்
வரையார் (9)
மங்குல் மால் செல் கனமும் வரையார் – 1.தெய்வப்பெயர்:1 147/4
வன்சிறை உவளகம் ஆதலும் வரையார் – 5.இடப்பெயர்:5 197/1
மானம் பெருந்தன்மை குற்றப்பாடும் வரையார் – 8.பண்பு:8 73/1
வாயத்தலும் செழுமையும் வளமும் வரையார் – 8.பண்பு:8 102/3
மிறை அரிப்பு ஏசு இவை மூன்றும் வரையார் – 8.பண்பு:8 177/5
வந்துழி யாழ்க்கண்ணது ஓர் உறுப்பும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
வந்துழி மேகப்பெயரும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 68/2
வழங்கல் கொடை சேறல் சொல்லலும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/1
வழியே இடனொடு பின்னும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/1
மேல்
வரையில் (1)
வைத்த முந்நான்கு ஆண்டு எல்லை வரையில்
கச்சில் சுரிகை காமுற புனைதலும் – 12.பல்பொருள்கூட்டம்:12 181/12,13
மேல்
வரைவு (3)
வரைவு இல என்மனார் வள்ளியோரே – 4.மரப்பெயர்:4 90/2
வரைவு நீக்கல் – 9.செயல்:9 269/1
உழவு தொழிலே வரைவு வாணிகம் – 12.பல்பொருள்கூட்டம்:12 100/1
மேல்
வரைவுஇல் (2)
வரைவுஇல் ஆடூஉ மகடுஉ பல பெயர் – 2.மக்கள்பெயர்:2 122/2
வரைவுஇல் கல்வியில் படையில் கொடையில் – 4.மரப்பெயர்:4 252/2
மேல்
வரைவே (1)
வரைவே மிகுதி புதுமை தோற்றம் – 11.ஒருசொல்பல்பொருள்:11 59/3
மேல்
வல்சி (1)
உண்டி பதம் வல்சி உணா மிசைதல் பக்கித்தல் – 6.பல்பொருள்:6 81/1
மேல்
வல்லகி (1)
கருவி கோடவதி அறுசரம் வல்லகி என – 7.செயற்கைவடிவ:7 138/2
மேல்
வல்லது (1)
வல்லது பதின்மூன்று முழ சுற்று உடைத்தாகி – 12.பல்பொருள்கூட்டம்:12 205/6
மேல்
வல்லரி (2)
வல்லரி குழை முறி மஞ்சரி கிசலயம் – 4.மரப்பெயர்:4 112/1
துணரே மஞ்சரி வல்லரி தொத்தோடு – 4.மரப்பெயர்:4 251/1
மேல்
வல்லார் (2)
வல்லார் மாட்டாதார் வல்லுநரல்லோர் – 2.மக்கள்பெயர்:2 97/1
வலியும் செயலும் வல்லார் ஆற்றலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/1
மேல்
வல்லாரை (1)
துளங்கு ஒளி வல்லாரை வேதி எரி தழல் – 1.தெய்வப்பெயர்:1 94/1
மேல்
வல்லாளன்னே (1)
வயவன் மீளி வல்லாளன்னே – 2.மக்கள்பெயர்:2 84/1
மேல்
வல்லிகை (1)
கடிப்பிணை வல்லிகை வேடகம் காதிற்கு – 7.செயற்கைவடிவ:7 71/1
மேல்
வல்லியம் (2)
வல்லியம் வயமா சார்த்தூலம் வியாக்கிரம் – 3.விலங்கு:3 2/2
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும் – 5.இடப்பெயர்:5 20/1
மேல்
வல்லியும் (2)
வல்லியும் பெயர் கொடை மருந்து எனப்படுமே – 4.மரப்பெயர்:4 101/2
வல்லியும் நூழிலும் வள்ளியும் கொடியே – 4.மரப்பெயர்:4 195/1
மேல்
வல்லுநர் (1)
வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும் – 5.இடப்பெயர்:5 173/2
மேல்
வல்லுநரல்லோர் (1)
வல்லார் மாட்டாதார் வல்லுநரல்லோர் – 2.மக்கள்பெயர்:2 97/1
மேல்
வல்லுநன் (1)
வலவை வல்லுநன் வல்லோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 96/1
மேல்
வல்லும் (1)
காசும் வல்லும் சூதாடுகருவி – 7.செயற்கைவடிவ:7 233/1
மேல்
வல்லுளி (1)
கருமா மோழல் வல்லுளி கேழல் – 3.விலங்கு:3 35/2
மேல்
வல்லை (2)
திட்டை திடறு சுவல் வல்லை வன்பால் – 5.இடப்பெயர்:5 39/1
வல்லை விரைவு மதிலும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 209/1
மேல்
வல்லையும் (1)
கதழ்வும் வல்லையும் ஒல்லையும் கடுகலும் – 9.செயல்:9 40/1
மேல்
வல்லோன் (1)
வலவை வல்லுநன் வல்லோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 96/1
மேல்
வல்விலங்கு (1)
வழுவை வாரணம் வேழம் வல்விலங்கு
நாகம் மதகயம் அத்தி இபம் கும்பி – 3.விலங்கு:3 4/6,7
மேல்
வலக்காரம் (1)
மிச்சை வலக்காரம் தள்ளல் வழுது – 10.ஒலிப்பெயர்:10 11/1
மேல்
வலக்கால் (2)
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறும் – 12.பல்பொருள்கூட்டம்:12 57/1
வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலிப்பின் – 12.பல்பொருள்கூட்டம்:12 59/1
மேல்
வலத்தல் (1)
வலத்தல் நிணத்தல் – 9.செயல்:9 147/1
மேல்
வலம் (4)
மேக்கு வலம் மீ உம்பர் மேல் ஆகும் – 1.தெய்வப்பெயர்:1 144/1
முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ – 5.இடப்பெயர்:5 233/3
ஏணே நோன்மை முன்பு மொய்ம்பு வலம்
தாவு தானம் மானம் உரம் வலி – 8.பண்பு:8 65/6,7
தீ வலம் செய்தலும் செப்பற்பால – 9.செயல்:9 10/2
மேல்
வலம்புரி (2)
சங்கில் சிறந்தது சாதி வலம்புரி
பொங்கிய கொக்கரை என்றும் புகல்வர் – 3.விலங்கு:3 207/1,2
வலம்புரி நந்தியாவர்த்தம் ஆகும் – 4.மரப்பெயர்:4 120/1
மேல்
வலமும் (1)
வலனே வென்றியும் வலமும் மேலிடமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/1
மேல்
வலமே (1)
உம்பர் மீப்புலம் வலமே ஓக்கம் – 5.இடப்பெயர்:5 236/1
மேல்
வலயம் (3)
வட்டம் தடாகம் மடு குளம் வலயம்
குட்டம் குண்டம் பட்டம் சூழி – 5.இடப்பெயர்:5 61/3,4
வலயம் நேமி திகிரி மண்டிலம் – 8.பண்பு:8 2/1
தட்டு வலயம் சக்கரம் சில்லி – 8.பண்பு:8 2/4
மேல்
வலவரும் (1)
சூதரும் வலவரும் தேர்த்தொழில்பாகர் – 2.மக்கள்பெயர்:2 103/1
மேல்
வலவை (2)
வஞ்சனி மாயவள் வலவை இடாகினி – 1.தெய்வப்பெயர்:1 24/1
வலவை வல்லுநன் வல்லோன் பெயரே – 2.மக்கள்பெயர்:2 96/1
மேல்
வலனே (2)
வலனே கொற்றம் ஆடு வாகை – 8.பண்பு:8 77/1
வலனே வென்றியும் வலமும் மேலிடமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 208/1
மேல்
வலாரி (1)
மருத்துவன் மகவான் வலாரி விருத்திராரி – 1.தெய்வப்பெயர்:1 3/15
மேல்
வலி (2)
தாவு தானம் மானம் உரம் வலி – 8.பண்பு:8 65/7
பகை வாள் சயனம் வலி வண்டு அம்பு – 11.ஒருசொல்பல்பொருள்:11 237/3
மேல்
வல்இசை (1)
உச்சம் தாரம் ஓங்கும் வல்இசை – 10.ஒலிப்பெயர்:10 136/1
மேல்
வலித்தலும் (1)
ஒட்டலும் வலித்தலும் நேரலும் உடன்படல் – 9.செயல்:9 169/1
மேல்
வலித்திடல் (1)
சாற்றல் பணித்தல் மொழிதல் வலித்திடல்
ஏற்ற முந்நான்கும் சொல்லுதற்கு இயையும் – 10.ஒலிப்பெயர்:10 1/3,4
மேல்
வலித்து (1)
வலித்து இரும்பு உள்ளே வாங்கும் காந்தம் – 6.பல்பொருள்:6 29/1
மேல்
வலிதில்கோடல் (1)
கூறு பொருள்கொடுத்தல் வலிதில்கோடல்
மாறு படு நிலைய மறநிலைஇன்பம் – 12.பல்பொருள்கூட்டம்:12 99/2,3
மேல்
வலிபற்றுஇரும்பே (1)
பறை கற்பொறி அள்ளு வலிபற்றுஇரும்பே – 7.செயற்கைவடிவ:7 50/1
மேல்
வலிய (1)
வார் அணி கொங்கையை வலிய நலித்தும் – 12.பல்பொருள்கூட்டம்:12 183/11
மேல்
வலியன் (2)
வலியன் பாரத்துவாசன் வயவன் – 3.விலங்கு:3 149/1
கஞ்சனம் வலியன் கயவாய் கரிக்குரீஇ – 3.விலங்கு:3 150/1
மேல்
வலியும் (8)
ஏணே வலியும் நிலையுடைமையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 55/1
தாவே வலியும் வருத்தமும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 125/1
முரணே வலியும் பகையும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 193/1
வள்ளே கூர்மையும் வாரும் வலியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/1
வலியும் செயலும் வல்லார் ஆற்றலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 244/1
ஊரும் வலியும் உறையுளும் சயனமும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 337/1
வலியும் செற்றமும் மறம் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 350/2
வலியும் மெலியும் சமனும் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 29/4
மேல்
வலியோடு (1)
வண்ணம் பவளம் வலியோடு அரக்கு என்று – 11.ஒருசொல்பல்பொருள்:11 311/1
மேல்
வல்எனல் (1)
இம்எனல் கல்எனல் இழும்எனல் வல்எனல்
பொம்எனல் ஒல்எனல் பொள்எனல் ஞெள்எனல் – 10.ஒலிப்பெயர்:10 181/1,2
மேல்
வலையர் (1)
பரதவர் நுளையர் கடலர் வலையர்
சலவர் திமிலர் நெய்தல்நிலமாக்கள் – 2.மக்கள்பெயர்:2 135/1,2
மேல்
வழக்கும் (1)
விதந்து கட்டிய வழக்கும் விலங்கொடு புள்குரலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 329/1
மேல்
வழக்கே (1)
மகாரும் சிறாரும் அவர் பன்மை வழக்கே – 2.மக்கள்பெயர்:2 150/1
மேல்
வழங்கல் (4)
இயங்கல் விடுதல் வழங்கல் நீங்கல் – 9.செயல்:9 38/2
தருதல் வழங்கல் வீசல் நல்கல் – 9.செயல்:9 83/4
சொற்றல் வழங்கல் வசநம் காதை – 10.ஒலிப்பெயர்:10 2/4
வழங்கல் கொடை சேறல் சொல்லலும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 210/1
மேல்
வழங்குதற்கு (1)
வந்துழி ஒருசார் வழங்குதற்கு உரிய – 3.விலங்கு:3 104/3
மேல்
வழங்கும் (7)
கொண்டே வழங்கும் கோடை பெயரே – 4.மரப்பெயர்:4 125/2
வருபவை சூலப்படை என வழங்கும் – 7.செயற்கைவடிவ:7 2/2
கணிச்சி பெயரின் வழங்கும் கருவி – 7.செயற்கைவடிவ:7 26/2
மந்தம் மத்திமம் வழங்கும் சமன்இசை – 10.ஒலிப்பெயர்:10 139/1
மருமராஞ்சம் வழங்கும் சிலைஒலி – 10.ஒலிப்பெயர்:10 176/1
மருதம் என்னும் பெயரின் வழங்கும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 348/2
வரும் சீர் அந்தரகணம் என வழங்கும் – 12.பல்பொருள்கூட்டம்:12 135/2
மேல்
வழாறும் (1)
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் – 5.இடப்பெயர்:5 70/1
மேல்
வழி (10)
வினை உரைப்பாரும் வழி உரைப்பாரும் – 2.மக்கள்பெயர்:2 67/1
ஒரு வழி வருதற்கும் உரிய – 2.மக்கள்பெயர்:2 214/2
செலவு சிறுபதம் வழி கிளவி ஆகும் – 5.இடப்பெயர்:5 224/5
தேயம் வழி உழி திணையே மருங்கு – 5.இடப்பெயர்:5 232/2
பானம் வடி பிழி மது வழி தொண்டி – 6.பல்பொருள்:6 111/4
வழி பின் ஆகும் – 8.பண்பு:8 202/1
மற குறும்பு ஓட்டி அறத்தின் வழி நின்று – 8.பண்பு:8 266/1
இருமரபு தாய் வழி தந்தை வழியே – 12.பல்பொருள்கூட்டம்:12 9/1
பதினாறு ஆட்டை குமரனும் விதி வழி
பன்னீர் ஆட்டை குமரியும் ஆகி – 12.பல்பொருள்கூட்டம்:12 101/1,2
ஆகிய செய் தவத்தளவும் அ வழி
போகம் நுகர்வது போகபூமி – 12.பல்பொருள்கூட்டம்:12 101/5,6
மேல்
வழிச்செல்வோரே (1)
பதிகர் என்ப வழிச்செல்வோரே – 2.மக்கள்பெயர்:2 63/1
மேல்
வழித்தோன்றல் (1)
மருமான் பிறங்கடை உம்பல் வழித்தோன்றல் – 2.மக்கள்பெயர்:2 148/1
மேல்
வழிப்படுத்தல் (1)
ஆற்றுப்படையே வழிப்படுத்தல் ஆகும் – 9.செயல்:9 55/1
மேல்
வழிப்பறி (1)
ஆறலை வழிப்பறி – 9.செயல்:9 133/1
மேல்
வழிபடல் (1)
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல்
நினையுங்காலை நியமம் ஆகும் – 12.பல்பொருள்கூட்டம்:12 125/2,3
மேல்
வழிபாடு (1)
ஆராதனையே அருச்சனை வழிபாடு
பூசனை என்ன புகன்றனர் புலவர் – 9.செயல்:9 94/1,2
மேல்
வழிமடக்கு (1)
உருவகம் உவமை வழிமடக்கு நிலைமடக்கு – 12.பல்பொருள்கூட்டம்:12 171/1
மேல்
வழியும் (2)
கவலை துன்பமும் கவர்த்த வழியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 77/1
சோறும் வழியும் சொல்லும் காலும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 328/1
மேல்
வழியே (2)
வழியே இடனொடு பின்னும் வரையார் – 11.ஒருசொல்பல்பொருள்:11 211/1
இருமரபு தாய் வழி தந்தை வழியே – 12.பல்பொருள்கூட்டம்:12 9/1
மேல்
வழிஅழித்தல் (1)
ஆற்றறுத்தலே வழிஅழித்தல் ஆகும் – 9.செயல்:9 56/1
மேல்
வழு (1)
வழு அழுங்கல் முறிதல் மடி கயம் கேடே – 8.பண்பு:8 236/2
மேல்
வழுக்கல் (1)
எற்றல் அதுக்கல் மோதல் வழுக்கல்
என்று இவை எட்டும் அடித்தல் என்ப – 9.செயல்:9 256/2,3
மேல்
வழுக்கு (1)
வழுக்கு மறல் மறவி மறத்தல் ஆகும் – 8.பண்பு:8 116/2
மேல்
வழுக்குநிலம் (2)
அருப்பம் அசடம் அழுவம் வழுக்குநிலம் – 5.இடப்பெயர்:5 77/1
அருப்பம் ஆரிடம் அஞர் இழுக்கு வழுக்குநிலம் – 5.இடப்பெயர்:5 194/1
மேல்
வழுத்தல் (1)
வழுத்தல் பரவுதல் ஏத்தல் துதித்தல் – 10.ஒலிப்பெயர்:10 18/1
மேல்
வழுதலை (1)
வங்கம் பிருகதி வழுதுணை வழுதலை – 4.மரப்பெயர்:4 156/1
மேல்
வழுதி (1)
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் – 2.மக்கள்பெயர்:2 23/2
மேல்
வழுதிஊர்மா (1)
அவற்றுள் கனவட்டம் என்பது வழுதிஊர்மா – 3.விலங்கு:3 11/1
மேல்
வழுது (1)
மிச்சை வலக்காரம் தள்ளல் வழுது
பெட்டு சாதனை பொய்யின் கூற்றே – 10.ஒலிப்பெயர்:10 11/1,2
மேல்
வழுதுணை (1)
வங்கம் பிருகதி வழுதுணை வழுதலை – 4.மரப்பெயர்:4 156/1
மேல்
வழுதும் (1)
வழுதும் ஒரோவழி வையும் பெறுமே – 4.மரப்பெயர்:4 184/1
மேல்
வழுவுடைக்காமப்பெயரே (1)
பெருந்திணை வழுவுடைக்காமப்பெயரே – 8.பண்பு:8 97/1
மேல்
வழுவே (1)
பிறக்கு வழுவே – 9.செயல்:9 175/1
மேல்
வழுவை (1)
வழுவை வாரணம் வேழம் வல்விலங்கு – 3.விலங்கு:3 4/6
மேல்
வழை (1)
வழை சுரபுன்னை – 4.மரப்பெயர்:4 29/1
மேல்
வள் (1)
வள் அயில் நுதி நுனை வை ஆர் நிசிதம் – 7.செயற்கைவடிவ:7 32/1
மேல்
வள்ளம் (1)
வள்ளம் கண்ணம் – 7.செயற்கைவடிவ:7 81/1
மேல்
வள்ளிமணாளன் (1)
வரைபகஎறிந்தோன் வள்ளிமணாளன்
அரன்மகன் குறிஞ்சிமன் சரவணத்துஉதித்தோன் – 1.தெய்வப்பெயர்:1 6/5,6
மேல்
வள்ளியும் (1)
வல்லியும் நூழிலும் வள்ளியும் கொடியே – 4.மரப்பெயர்:4 195/1
மேல்
வள்ளியோர் (1)
வரையாதுகொடுப்போர் வள்ளியோர் ஆகும் – 2.மக்கள்பெயர்:2 107/1
மேல்
வள்ளியோரே (1)
வரைவு இல என்மனார் வள்ளியோரே – 4.மரப்பெயர்:4 90/2
மேல்
வள்ளும் (1)
வள்ளும் வகிரும் வார் அது ஆகும் – 7.செயற்கைவடிவ:7 241/1
மேல்
வள்ளுவன் (1)
வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னர்க்கு – 2.மக்கள்பெயர்:2 29/1
மேல்
வள்ளூரம் (2)
தசை தடி விடக்கு தூ வள்ளூரம்
பிசிதம் புலால் புண் புலவும் ஊனே – 3.விலங்கு:3 123/1,2
ஆவின் இறைச்சி வள்ளூரம் ஆகும் – 3.விலங்கு:3 124/1
மேல்
வள்ளே (1)
வள்ளே கூர்மையும் வாரும் வலியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 212/1
மேல்
வள்ளை (1)
வள்ளை நாளிகம் – 4.மரப்பெயர்:4 205/1
மேல்
வள்ளைப்பாட்டே (1)
மகளிர் பாடுவது வள்ளைப்பாட்டே – 10.ஒலிப்பெயர்:10 133/3
மேல்
வளப்பாடும் (1)
பண்டமும் வளப்பாடும் வளம் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 364/1
மேல்
வளம் (2)
தகு மனை கிழவர்தம் வளம் கூறி – 10.ஒலிப்பெயர்:10 133/2
பண்டமும் வளப்பாடும் வளம் எனப்படுமே – 11.ஒருசொல்பல்பொருள்:11 364/1
மேல்
வளமும் (1)
வாயத்தலும் செழுமையும் வளமும் வரையார் – 8.பண்பு:8 102/3
மேல்
வளமே (1)
பண்ணியம் கூலம் வளமே பண்டம் – 6.பல்பொருள்:6 35/1
மேல்
வளமை (1)
செழுமை வாய்ப்பு வளமை ஆகும் – 8.பண்பு:8 230/2
மேல்
வளமையர் (1)
வளமையர் வேளாளர் மண்மகள்புதல்வர் – 2.மக்கள்பெயர்:2 33/2
மேல்
வளயம் (1)
சுருள் விசி வளயம் – 4.மரப்பெயர்:4 237/1
மேல்
வளர் (1)
வாமம் நீமம் வளர் ஒளி ஆகும் – 8.பண்பு:8 57/4
மேல்
வளர்ந்த (1)
வளர்ந்த பூமிசைநடந்தோன் – 1.தெய்வப்பெயர்:1 12/8
மேல்
வளவன் (1)
சென்னி வளவன் கிள்ளி செம்பியன் – 2.மக்கள்பெயர்:2 22/1
மேல்
வளவி (1)
வளவி இறையே வீட்டுஇறப்பு ஆகும் – 5.இடப்பெயர்:5 157/1
மேல்
வளனும் (1)
செழுமை வளனும் கொழுப்பும் ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 114/1
மேல்
வளாகம் (1)
பால் நிலம் தலமே வளாகம் பட்டி – 5.இடப்பெயர்:5 232/3
மேல்
வளாகமும் (1)
ஏனலும் வளாகமும் தினைப்புனம் என்ப – 5.இடப்பெயர்:5 212/1
மேல்
வளார் (1)
வளார் இளங்கொம்பே – 4.மரப்பெயர்:4 110/1
மேல்
வளாவல் (2)
கோட்டம் வணரே வளாவல் வளைதல் – 8.பண்பு:8 3/2
முற்றுதல் சூழ்தல் வளாவல் வளைத்தல் – 9.செயல்:9 144/2
மேல்
வளாவலும் (1)
கலாவலும் துழாவலும் வளாவலும் கலத்தல் – 9.செயல்:9 192/1
மேல்
வளி (1)
வாதம் கூதிர் வங்கூழ் கால் வளி
ஊதை அனிலம் கோதை நீழல் – 1.தெய்வப்பெயர்:1 37/1,2
மேல்
வளை (2)
நந்து பணிலம் வளை நாகு சுரிமுகம் – 3.விலங்கு:3 206/1
திகிரி நேமி ஆழி வளை எஃகம் – 7.செயற்கைவடிவ:7 4/1
மேல்
வளைத்தல் (4)
முற்றுதல் சூழ்தல் வளாவல் வளைத்தல் – 9.செயல்:9 144/2
தொட்டல் பிடித்தல் வளைத்தல் பந்தித்தல் – 9.செயல்:9 145/1
வளைத்தல் கவர்தல் வௌவல் கொளல் இவை – 9.செயல்:9 259/1
அது வளைத்தல் ஆகும் உழிஞை – 12.பல்பொருள்கூட்டம்:12 145/4
மேல்
வளைத்தலும் (2)
முற்றே முழுவதும் வளைத்தலும் மொழியும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 194/1
தொடலும் வளைத்தலும் பிணித்தலும் பற்றல் – 11.ஒருசொல்பல்பொருள்:11 332/1
மேல்
வளைதல் (2)
கோட்டம் வணரே வளாவல் வளைதல் – 8.பண்பு:8 3/2
வக்கிரம் வளைதல் – 9.செயல்:9 195/1
மேல்
வளையே (1)
ஒரு பலம் வளையே தொடி என்று ஆகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 313/1
மேல்
வற்கம் (1)
வற்கம் குசை கயிறு – 7.செயற்கைவடிவ:7 46/1
மேல்
வற்கலை (1)
வற்கலை சீரை இறைஞ்சி மரவுரி – 7.செயற்கைவடிவ:7 281/1
மேல்
வற்காலி (2)
புருவை வற்காலி மை ஆடு என புகல்வர் – 3.விலங்கு:3 25/4
வெள்ளை வற்காலி மை கொச்சை வெள்ளாடே – 3.விலங்கு:3 27/1
மேல்
வற்புறுத்தல் (1)
வருட்டல் தெருட்டல் வற்புறுத்தல் – 9.செயல்:9 196/1
மேல்
வற்றே (1)
இன்னே வற்றே அற்றே அம்மே – 10.ஒலிப்பெயர்:10 70/1
மேல்
வறத்தல் (1)
முனிதல் வறத்தல் உலறுதல் காய்தல் – 9.செயல்:9 163/1
மேல்
வறிது (2)
வறிது ஆசு என்ப சிறுமை பின்னம் – 8.பண்பு:8 22/2
வறிது சிறிது ஆகும் அருகலும் உரித்தே – 11.ஒருசொல்பல்பொருள்:11 213/1
மேல்
வறியோர் (1)
ஆதுலர் வறியோர் இல்லோர் எளியர் – 2.மக்கள்பெயர்:2 79/1
மேல்
வறுமை (4)
நல்குரவு வறுமை ஆம் என நவில்வர் – 8.பண்பு:8 158/2
சிறுமை மிடி வறுமை நிரப்பும் செப்புப – 8.பண்பு:8 159/2
வறுமை பருவரல் புன்கண் நோ ஆகுலம் – 8.பண்பு:8 175/7
வீதல் வறுமை – 9.செயல்:9 212/1
மேல்
வறுமையும் (1)
பசியும் நீர்வேட்கையும் பிணியும் முன் வறுமையும்
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே – 12.பல்பொருள்கூட்டம்:12 161/3,4
மேல்
வறையல் (1)
வறையல் ஓச்சை – 6.பல்பொருள்:6 95/1
மேல்
வன் (3)
மதகரி தந்தி வன் களிற்றியானை – 3.விலங்கு:3 5/1
வன் திறல் வராகம் எறுழி கோலம் – 3.விலங்கு:3 35/3
கொன்று வாழ் தொழிலினும் வன் பணி தொழிலினும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 265/1
மேல்
வன்கட்பிணாக்கள் (1)
மறத்தியர் எயிற்றியர் வன்கட்பிணாக்கள்
அனைத்தும் அ நிலத்து அரிவையர் பெயரே – 2.மக்கள்பெயர்:2 129/1,2
மேல்
வன்சிறை (1)
வன்சிறை உவளகம் ஆதலும் வரையார் – 5.இடப்பெயர்:5 197/1
மேல்
வன்பால் (2)
திட்டை திடறு சுவல் வல்லை வன்பால்
மெட்டு திடர் படர் குப்பை குவால் குவை – 5.இடப்பெயர்:5 39/1,2
வன்பால் குறிஞ்சியும் பாலையும் ஆகும் – 5.இடப்பெயர்:5 92/1
மேல்
வன்புல் (1)
புறக்காழ் வன்புல் பெண்மரம் ஆகும் – 4.மரப்பெயர்:4 98/1
மேல்
வன்மரம் (1)
அகக்காழ் வன்மரம் ஆண்மரம் ஆகும் – 4.மரப்பெயர்:4 97/1
மேல்
வன்மீகம் (1)
வன்மீகம் புற்று – 5.இடப்பெயர்:5 219/1
மேல்
வன்மீனும் (1)
இங்கு இவை வன்மீனும் முதலை ஆகும் – 3.விலங்கு:3 196/2
மேல்
வன்மை (1)
வன்மை மெய்ம்மை ஏமாப்பு உள்ளல் – 8.பண்பு:8 86/4
மேல்
வன்மையும் (1)
வச்சிரமும் வன்மையும் வயிர கிளவி – 11.ஒருசொல்பல்பொருள்:11 362/2
மேல்
வன்னி (3)
தென்கீழ்த்திசையோன் வன்னி தேயு என்று – 1.தெய்வப்பெயர்:1 44/5
வன்னி தத்தை சுகம் அரி சுவாகதம் – 3.விலங்கு:3 151/1
கலிகம் சமியே குலிசம் வன்னி – 4.மரப்பெயர்:4 24/1
மேல்
வனசம் (1)
கஞ்சம் வனசம் கோகனதம் கமலம் – 4.மரப்பெயர்:4 235/4
மேல்
வனசரம் (1)
கிரிசரம் வனசரம் நதிசரம் அடுத்து – 3.விலங்கு:3 8/1
மேல்
வனசரர் (1)
கொலைஞர் எயினர் வனசரர் சவரர் – 2.மக்கள்பெயர்:2 131/1
மேல்
வனத்தில் (1)
மலையின் நீரில் வனத்தில் வந்த மற்று – 5.இடப்பெயர்:5 95/1
மேல்
வனப்பு (1)
ஏர் வனப்பு எழில் யாணர் மாமை கேழ் தையல் – 8.பண்பு:8 60/1
மேல்
வனப்பும் (2)
தோலே யானையும் வனப்பும் தோல்பலகையும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 135/1
மஞ்சு மேகமும் இளைமையும் வனப்பும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 180/1
மேல்
வனம் (4)
உய்யானம் சோலை வனம் உத்தியானம் – 4.மரப்பெயர்:4 85/2
கடறு காந்தாரம் அடவி கான் வனம்
ககனம் காண்டம் கட்டம் முளரி – 4.மரப்பெயர்:4 86/2,3
துளசி குல்லை துளபம் வனம் துழாய் – 4.மரப்பெயர்:4 134/1
வனம் எரிவனம் பிதிர்வனம் பிணக்காடே – 5.இடப்பெயர்:5 191/3
மேல்
வனமும் (1)
புவனமும் வனமும் கோவும் கீலோலமும் – 1.தெய்வப்பெயர்:1 52/4
மேல்
வனமே (1)
வனமே காடும் நீரும் அழகும் – 11.ஒருசொல்பல்பொருள்:11 204/1
மேல்
வனிசம் (1)
தூண்டில் வனிசம் – 7.செயற்கைவடிவ:7 250/1
மேல்
வனிதை (1)
பேதை அங்கனை வனிதை இளம்பிடி – 2.மக்கள்பெயர்:2 113/1
மேல்
வனைதல் (2)
வனைதல் செய்தல் மாற்றம் ஆகும் – 9.செயல்:9 3/2
வனைதல் ஒப்பனை மாற்றம் ஆகும் – 9.செயல்:9 12/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)