Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூகம் 4
யூகமும் 1
யூபம் 3

யூகம் (4)

தானை பதாதி பதாகினி யூகம்
வானி அதிகம் பாடி பகுதி – 2.மக்கள்பெயர்:2 158/2,3
கவியே யூகம் மந்தி மர்க்கடம் – 3.விலங்கு:3 49/2
மந்தி யூகம் மற்று அதன் பெண் பெயர் – 3.விலங்கு:3 50/1
காருகம் யூகம் கருங்குரங்கின் பெயர் – 3.விலங்கு:3 51/1
மேல்

யூகமும் (1)

உண்டையும் கையும் ஒட்டும் யூகமும்
வந்த அணியும் படைக்கை வகுத்தனர் – 2.மக்கள்பெயர்:2 161/1,2
மேல்

யூபம் (3)

யூபம் கவந்தம் மட்டை உடல்குறை – 2.மக்கள்பெயர்:2 168/1
யூபம் வேள்வித்தூண் – 7.செயற்கைவடிவ:7 161/1
இட்டி யூபம் மகம் இவை வேள்வி – 9.செயல்:9 85/2

மேல்